History of British Museum | பிரிட்டிஷ் மியூசியத்தின் வரலாறு | Big Bang Bogan

  Рет қаралды 198,073

Big Bang Bogan

Big Bang Bogan

9 ай бұрын

இந்தியா போன்று தன் காலனி நாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டுபோய் பிரிட்டிஷார் உருவாக்கிய மியூசியத்தின் கதை இது
This is the disturbing history of the British Museum
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 442
@kmoovendhan8061
@kmoovendhan8061 9 ай бұрын
கடந்த மாதம் நான் இந்த மியூசியம் சென்று பார்த்தேன் இவர் சொல்வது முற்றிலும் உண்மை., நிறைய எகிப்திய, மற்றும் சீனா வின் கலை பொக்கிஷங்களை காண்பதற்குள் கலைப்பாகிவிட்டது., நமது தமிழ்நாட்டின் கலை பொக்கிஷங்களை சிறிய அளவில் தான் இருக்கிறது தேவார பாடல் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தது...
@GopalakannanP
@GopalakannanP 9 ай бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@vision5D
@vision5D 9 ай бұрын
Last video la neenga kekkala
@lakshmikanthrlakshmikanth3548
@lakshmikanthrlakshmikanth3548 9 ай бұрын
Pls pottudunga pa.
@aryaaanalagan1640
@aryaaanalagan1640 9 ай бұрын
சர்ச் பண்ணு you tube la
@umaramuf
@umaramuf 9 ай бұрын
ஐயோ பாவம்
@GopalakannanP
@GopalakannanP 9 ай бұрын
@@vision5D irukken bro... likes kammiya thaan irukkum, so top comments la varala...
@varunprakash6207
@varunprakash6207 9 ай бұрын
0:28 The British museum 1:46 World Largest museum 3:11 Sir Hans alone nature Artifact collector 4:10 collection of books 5:42 Round Reading room 7:28 Discrimination of European 9:08 Rosetta stone 11:08 Elgin marbles 12:28 Benin massacre 14:00 Benin bronze 14:36 cholan & pallava statuee 15:12 Shajakhan wine 🍷 cup 15:50 Amarvati marbles 16:18 Sir walter Eliot 17:52 Room 33a special Room 21:21 Indian museum 21:59 British museum theft ... History of British museum by Big Bang Bogan anna narration 👌 semma Bcubers forever ♥️
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 9 ай бұрын
Thanks ..yya..
@mugilankathavarayan8168
@mugilankathavarayan8168 9 ай бұрын
The comparison with alibaba awesome
@mddass9047
@mddass9047 9 ай бұрын
அவுனுங்கள்ட்டே இருந்தா இன்னும் பல நூறு வருசம் பத்திரமா இருக்கும் என்று நினைக்கிறேன் 🤔
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Varma madhiri😂😂😂( jailer movie)
@mddass9047
@mddass9047 9 ай бұрын
@@user-ke7zs2ll1e 😂😂😂
@mddass9047
@mddass9047 9 ай бұрын
@@lightupthedarkness8089 😂😂😂
@selwynsam3221
@selwynsam3221 2 ай бұрын
😂😂😂😂
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j Ай бұрын
தமிழ் மொழியையும் அனுப்புங்க இங்கு இருந்தா ஸ்டாலின் குடும்பம் அழிச்சு விடும்
@Jhancy-zs3en
@Jhancy-zs3en 9 ай бұрын
தோழர் நீங்கள் சொல்வது மிகச்சரியே✊✊✊
@mayan4502
@mayan4502 9 ай бұрын
காவேரி நீர் பிரச்சினை பற்றி வீடியோ போடுங்க நண்பா.
@pratheepanlinganadan5311
@pratheepanlinganadan5311 9 ай бұрын
In Britain, all the museums are free to visit. They never been charged. You actually mentioned one thing at the end. I welcome your suggestions
@Elanthamizhlan
@Elanthamizhlan 9 ай бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......
@ranushkousik8678
@ranushkousik8678 9 ай бұрын
உங்களுடைய கனவு வெற்றி பெற வாழ்த்துகள் 😊😊😊😊😊
@dhilip77
@dhilip77 9 ай бұрын
British Westminster district have around 50 + museums. Most of it have Asia's treasure, cultural idols, scripture, books. There are some private museums, they charge some pounds for visit.
@YT362AMWAY
@YT362AMWAY 9 ай бұрын
இங்கிலாந்தில் இருந்து எல்லா வகையான பொருட்களை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும்.
@rohitamil410
@rohitamil410 9 ай бұрын
தயவுசெய்து உங்கள் வீடியோவில் ஆடியோ volume அதிகமாக வைங்க ப்ரோ... நீங்க வேற அடிக்கடி சைலண்ட் வாய்ஸ்ல பேசுரிங்க... ஒன்னுமே கேட்க மாட்டுது.... உங்க content எல்லாம் சூப்பரா இருக்கு.. but sound adhigama vainga broo pleaasssss..
@rohithkumar4044
@rohithkumar4044 9 ай бұрын
#boganbuzzer Some remains of Amaravati marbles are displayed at Egmore museum, Chennai.
@user-ve1li8kz9y
@user-ve1li8kz9y 9 ай бұрын
Bogan Buffer - Government museum in Madras by museum founder Edward Balfour ❤
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 8 ай бұрын
correct'a sonneenga nanba... ajanta caves la iruka buddhist paintings'a japanese govt sponsor la dhaa nallabadiyaa maintain panraanga..illaati angayum namma payapullainga lover peru eldhi hearteen potrupaainga..sad reality
@jerishamul3252
@jerishamul3252 9 ай бұрын
Either in US, UK or any European countries, they will arrange an museum visit even for college students. But in India, even though we have everything government wont take any actions. First of all spending money on museum maintenance they wont give properly.
@GA-lt9vj
@GA-lt9vj 9 ай бұрын
பிரிட்டிஷ் காரர்களிடம் இந்த கலைப்பொருட்கள் பத்திரமாக இருக்கிறது. இதே இந்தியாவில் இருந்திருந்தால் நம்ம ஊழல்வாதிகள் விற்று காசாக்கி இருப்பார்கள்..
@Caninetrovert791
@Caninetrovert791 9 ай бұрын
Exactly
@GA-lt9vj
@GA-lt9vj 9 ай бұрын
பிரிட்டிஷ் காரன் கலையாக பார்ப்பான். நாம எதையும் விலையாக பார்ப்போம். நம்ம டிசைன் அப்படி
@rajwilliams3768
@rajwilliams3768 9 ай бұрын
BSNL-(Bharat Sanchar Nigam limited🗼📶) history pathi video podunga bro please 🙏.
@ramarajanravi5479
@ramarajanravi5479 9 ай бұрын
எங்க ஊரு மதுரை மாடக்குளம் இடத்தில் கிடைத்த வேல்விகுடி செப்பேடு, இங்கு தான் உள்ளது
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 7 ай бұрын
போகன் தங்கள் பணி தொடரட்டும் .way of presentation Good. Thank you.
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 9 ай бұрын
Intro awesome👍👏👏 na❤❤
@rampandi7711
@rampandi7711 9 ай бұрын
பரவா இல்ல பொருட்களை அளிக்காமல் பத்திரமா வச்சு இருக்காங்களே...😊
@Shakirasha888
@Shakirasha888 9 ай бұрын
அப்ப நீங்க காணொளிய சரியா கவனிக்கல போல...
@iamkrishnan766
@iamkrishnan766 9 ай бұрын
Galla katta potta plan than intha museum
@srktsy
@srktsy 9 ай бұрын
Frist comments you all videos super.and value of information use Full all videos keep top.
@saranyashanmugam1487
@saranyashanmugam1487 9 ай бұрын
Visited BM 3 times; i always feels mixed when i see our sculptures. The way they are maintaining the things are amazing. I doubt we will do the same when we have it with us.(politics appadi) Actually the display things will be taken by students and royal family only.Not just BM lot of museums in uk, scotland 😶‍🌫
@balajiveluchamy520
@balajiveluchamy520 9 ай бұрын
For sake of maintaining,you justify theft
@bharathshiva7895
@bharathshiva7895 9 ай бұрын
Vanakkam bro unga video kaga wait pannitu irunthen 😍🔥🙏🏼.
@user-in5nk7vb8g
@user-in5nk7vb8g 9 ай бұрын
Valuable information, acceptable reason keep it up .super pa.
@Balalogi
@Balalogi 9 ай бұрын
Benito mussolini pathi oru video podunga
@Simply_Sathish
@Simply_Sathish 9 ай бұрын
Indian Black Tiger Ravindra Cowsic video podunga sir ❤
@Felix_Raj
@Felix_Raj 9 ай бұрын
அவர்கள் நம்மை வென்று இங்கிருந்து எடுத்து சென்றவைகளை திரும்ப கேட்பது கேவலம்... அது அவர்களின் பொருள் தான்.
@sapien2503
@sapien2503 9 ай бұрын
Avaga kitta irundhale safe a irukkum. Example. Buddha statues in afghans.
@santhoshkumar2297
@santhoshkumar2297 5 күн бұрын
Nicely explained 👌
@manivelraaj2787
@manivelraaj2787 7 ай бұрын
அலிபாபா குகையை திறந்த போது எப்படி ஒரு பிரமிப்பு இருந்ததோ அது போல் உங்களுடைய சேனலும் இருக்கிறது,இப்பொழுது திறந்தேன் பிரமிப்பு அடைந்தேன் தொடரட்டும் உங்கள் பணி....
@arunv1028
@arunv1028 9 ай бұрын
அந்த பொருட்கள் எல்லாம் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு பாதுகாப்பு. மேலும் அவைகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு உண்டான மதிப்பும் இருக்கும்
@velaravind7545
@velaravind7545 7 ай бұрын
Ahhh ivaru solitaru... Ivaru sonna correct ah irukum 😂😂.... Who are you to decide?
@mkdinesh
@mkdinesh 9 ай бұрын
அண்ணா பிரிட்டிஷார் நம்மிடம் இருந்து சுரண்டி சென்ற செல்வத்தின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 7 ай бұрын
Very beautiful and useful... British museum is free entrance...i saw in 2019 and i am currently in London,will visit again😊😊
@user-ju2qi7yo4g
@user-ju2qi7yo4g 9 ай бұрын
Really I'm tell u bro Very very brilliant speech... Neenga sonnathu muttrilum unmy Bro nam India voda kaalathaal aliyatha kalai pokkisam 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🙏🙏🙏congratulations bro👍👍👍👍👏👏👏👏👏💐💐💐🙏🙏🙏
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 7 ай бұрын
Excellent presentation. 👍
@ramyaelumalai9877
@ramyaelumalai9877 9 ай бұрын
Thumbnail vera maari vera maari neyy..❤❤
@thagamaran9006
@thagamaran9006 9 ай бұрын
Brother 100% I agree your ideas ...
@mohamedrazeen6351
@mohamedrazeen6351 9 ай бұрын
Wonderful.bbb.you're the best youtuber for me
@lokeshnarayanan1996
@lokeshnarayanan1996 9 ай бұрын
Bro sema explanation 👏👏
@karthicktech5206
@karthicktech5206 9 ай бұрын
Nalla vela aanga safety eruku inga eruthu erutha kadathinutha poogi erupaga
@ragavanl539
@ragavanl539 9 ай бұрын
Chennai museum also have Amaravati sculpture
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 9 ай бұрын
Indha echaingaluku sir patam vera oru kedu, Periyar Ambedkar pathi video podunga !
@mhameedhameed7727
@mhameedhameed7727 9 ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு சிலை இருக்கு ஸ்டாலின் சிலை அதை எடுத்துட்டு போய் எங்கயாவது பதிக்கி வைக்க சொல்லுங்க ஒரேதொல்லையா இருக்கு😊
@prasantha8048
@prasantha8048 9 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@whitewalker7761
@whitewalker7761 9 ай бұрын
Real Madrid CF info video podunga bro ❤
@sankar47772
@sankar47772 9 ай бұрын
#boganbuzzer currently Egmore Chennai museum having some amravati marbles
@salinsal
@salinsal 7 ай бұрын
Finishing touch super.
@sadathali1809
@sadathali1809 9 ай бұрын
Super 💯
@MRDOOD2
@MRDOOD2 9 ай бұрын
If it's in India we won't maintain properly we deserve it,so it's safer there. Let it be 😅 We should proud
@jaskutty748
@jaskutty748 9 ай бұрын
Interesting video ❤😍😍
@ManiMegalai-cr8yn
@ManiMegalai-cr8yn 9 ай бұрын
Super video bogan😊
@Mr.ram27
@Mr.ram27 3 ай бұрын
British museum is free entry I am a UK student so I have visited it.
@xavierjeevaraj8022
@xavierjeevaraj8022 9 ай бұрын
Bro please make a video about Air traffic control...
@viswanathanmuthu2066
@viswanathanmuthu2066 9 ай бұрын
Detailed information Maui wild fire 🔥
@menajeyaram4653
@menajeyaram4653 8 ай бұрын
Nice review , really interesting. It is worthwhile to visit the British Museum. The exhibits are so well displayed and history told explicitly. I got to learn how the Roman Empire was divided west and east because of cultural complexity. We can understand this the present context. I understand that plans are underway to turn digital, perhaps digital transformation will provide easy access to people around the globe to understand the shared history.
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
கொழுக்கு மொழுக்கு
@kuyinsikansanjan6727
@kuyinsikansanjan6727 9 ай бұрын
அதிகாரம் என்பது வெற்றி கொண்டவர்களால் அமைக்கபடுவது அவர்களுக்கானதாக மாற்றபடுகிறது British museum இருக்கிறதே நல்லது
@kakamurali1645
@kakamurali1645 9 ай бұрын
Nice brother ❤️
@selvendiranganesan6247
@selvendiranganesan6247 9 ай бұрын
Super solutions
@alagurajastp
@alagurajastp 9 ай бұрын
கலைப்பொருட்களின் உரிமை பற்றிய கருத்துக்கள் அருமை சென்னையில் உள்ள பிர்ளா கோளரங்கம் அருங்காட்சியகம் பற்றி ஒரு பதிவு போடவும் தற்கால அறிவியல் விஞ்ஞானம் எவ்வளவோ தூரம் போனபின்னும் சரியான பராமரிப்பின்றி பழமையானதாக உள்ளது.
@logeshshanmuga7848
@logeshshanmuga7848 9 ай бұрын
நீங்க சொல்லுவது போல் பாதுகாப்பது செலவு ஒரு பிரச்சனை.
@user-fb2rm5bn4m
@user-fb2rm5bn4m 9 ай бұрын
Nice content
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 9 ай бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
@mkmahendiran
@mkmahendiran 9 ай бұрын
Anna this is my 500th Comment on this channel....💯💯💯💯💯 #BigBangBogan #bcubers
@itsme_sathish
@itsme_sathish 9 ай бұрын
Lauro museum pathi podunga ..... Parlis la iruku .... Anga Thomas pitt diamond iruku.....athu yaru nu sollunga parpom.....big bang
@prabuthiru7470
@prabuthiru7470 9 ай бұрын
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 9 ай бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 9 ай бұрын
benito Mussolini பற்றி ஒரு காணொலி போடுங்கள் அண்ணா❤❤
@saravananmbalaji5783
@saravananmbalaji5783 9 ай бұрын
Thanks bro 🎉🎉
@senduran35
@senduran35 9 ай бұрын
Please 🙏🏼 do a video on Earthquake recently Morocco had one
@ganesasivam4405
@ganesasivam4405 9 ай бұрын
Awesome
@gopalakrishnanrajamanickam6171
@gopalakrishnanrajamanickam6171 9 ай бұрын
Super bro fr Malaysia
@Dhrona.rajanarayanan
@Dhrona.rajanarayanan 9 ай бұрын
Everything should be shared to the respective countries
@rajwilliams3768
@rajwilliams3768 9 ай бұрын
SBI-(State Bank of India🏦) history pathi video podunga bro please 🙏.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Jerry Springer, Jerry Springer KZbin channel, Jerry Springer biography orru videos podunga, greetings from banglore gracias.
@sathishe.s7241
@sathishe.s7241 9 ай бұрын
அலிபாவும் 40திருடர்களும்...😂😂 செம்ம தலைவா 😅😅👍👌👏🤝🤝
@nssnss9433
@nssnss9433 9 ай бұрын
உங்கள் கருத்து சரியான து
@sasidharan372
@sasidharan372 9 ай бұрын
Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls
@akkreation1741
@akkreation1741 8 ай бұрын
Sub for you bro... Great content ❤ please try to make a video about NDE(Near Death Experience) and it's science... 😊
@bikeluvrvicky7163
@bikeluvrvicky7163 9 ай бұрын
Thirtu awesome broo 😂
@arunprasad9400
@arunprasad9400 9 ай бұрын
As u r speaking about British... please search about Alan Turing
@ananthkumar4923
@ananthkumar4923 9 ай бұрын
நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னோர்களின் அறிவுத்திறனையும் அடு‌த்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும். தமிழனும் தமிழும் காட்டுமிராண்டிகள்னு நம்மை நம்பவச்சு நமது பொக்கிஷங்களை வித்துட்டானுக😢
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 7 ай бұрын
Very well said sir😮
@sindhupandimathivanan5674
@sindhupandimathivanan5674 9 ай бұрын
Vanakam anna🎉
@udhayakumar5658
@udhayakumar5658 9 ай бұрын
Super Anna super
@alinjinu9112
@alinjinu9112 9 ай бұрын
Good title
@saransaran-mi5sz
@saransaran-mi5sz 9 ай бұрын
Benito Mussolini pathi oru video podunga Bogan
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 ай бұрын
Respect sir Benito Mussolini, gracias😊.
@praveenperiyanayagam2429
@praveenperiyanayagam2429 9 ай бұрын
Yalpanam library full detailedota video podoinga na..
@ejilandjody
@ejilandjody 9 ай бұрын
Super topic Brother 😂😂😂
@madhukarthick4004
@madhukarthick4004 9 ай бұрын
USSR history pathi detailed video please Mr.Bogan
@sadhamhussain4945
@sadhamhussain4945 9 ай бұрын
Bro Korean War Paathi Video Podunga Bro
@marganselvam6801
@marganselvam6801 9 ай бұрын
என்னுடைய அப்பனையும் நான் காலையும் நான் பாத்துக்க முடியலனா அப்புறம் எதுக்கு எனக்கு நாடு அப்புறம் எதுக்கு எனக்கு திட்டம் காசுக்கு விலை போக போறேன் இதே மாதிரி போயிட்டு இருந்தா எல்லாரும் ஒரு நாள் சுடுகாட்டுக்கு
@sapien2503
@sapien2503 9 ай бұрын
Avaga kitta irundhale safe a irukkum. Example. Buddha statues in afghans.
@vickykuwait4477
@vickykuwait4477 9 ай бұрын
வாட்டா குடி இரணியன் பற்றி ஒரு video போடுங்க
@RanjithKumar-gr1ko
@RanjithKumar-gr1ko 5 ай бұрын
Neenga sonnathu than correct bro ❤
@surendran4710
@surendran4710 9 ай бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@maheshsubramanian9957
@maheshsubramanian9957 8 ай бұрын
Visit to this museum and others like natural history and war museum are actually free and they have some counters prompting for donations if we wish to do. As you mentioned once you see those items in person it makes you feel helpless but desperate to have them back in India. We can preserve those well if it reaches India and all it needs is Government and people's combined effort. Wish to see that happen soon...
@vickykuwait4477
@vickykuwait4477 9 ай бұрын
அங்க இருப்பது நல்லது தான் ❤
@mayavedalimanregaam4176
@mayavedalimanregaam4176 9 ай бұрын
பூரியா போன்ற செயற்கை உரங்கள் எப்படி தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு வந்தது என்று ஒரு பதிவு போடவும் இப்படிக்கு மாய ஜகவர்மன்
@arvindKumar-gi5if
@arvindKumar-gi5if 9 ай бұрын
Bro philipse company pathi pesunga
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 109 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 60 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
В НЕЕ ЧТО, МОЛНИЯ ПОПАЛА? 😂😂😂😂
0:56
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,3 МЛН
How is it possible? 😅 #behindthescenes? #vfx
0:19
The Quinetto's
Рет қаралды 43 МЛН
ЧТО НАМ ПОПАЛОСЬ?😜😜😜
0:12
Chapitosiki
Рет қаралды 1,1 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН