அறிவியலை அற்புதமாய் கூறும் Mr.GK and your channel வாழ்த்துக்கள்...உங்களின் உன்னதமான சேவை தொடரட்டும்...
@SureshKumar-sr1jk2 жыл бұрын
I am also mr. Gk and bigbamg bogan fan bro
@vasanthakumar06392 жыл бұрын
Mr.gk than evar channel recoment pannar
@Manoj-MRM2 жыл бұрын
@@vasanthakumar0639 Yes 😊
@samueljason67812 жыл бұрын
Mr gk oru dubagoor but big Bogan super
@vasanthakumar06392 жыл бұрын
@@samueljason6781 dubagoor KZbin channel neraya undu but Tamil la erukum science topic channel la me.gk worth !!
@thangarajp45872 жыл бұрын
கொடைக்காணல் பிரச்சனை பற்றி கேள்வி பட்டுள்ளேன். இப்பொழுது தெழிவாக புரிந்து கொண்டேன்...நன்றி...
@skgobal2 жыл бұрын
தெளிவாக
@patmanabanraghunathan77242 жыл бұрын
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்த மருத்துவ சிகிச்சைக்காக ரசவாதம் என்ற பிரிவில் பலசூட்சுமங்கள் உள்ளன. நமது துரதிர்ஷ்டம் நாம் எத்தனையோ பண்டைய கல்வி பொக்கிஷங்களை இழந்த நிலையில் உள்ளோம்.
@savithrim9462 жыл бұрын
தம்பி....பாதரசத்தை பற்றியும், அதன் இயல்பினையும் விரிவாக கூறியமைக்கு மிக்க நன்றி!. இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து அளித்தால் " வேதியியல் " பாடங்களை பயிலும் மாணவ - மாணவி கண்மணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். " வாழ்க வளமுடன் "
@commenman39262 жыл бұрын
தமிழ் யூடியுப் சேனல்களில் மிகவும் சொற்பமான நல்ல சேனல்களில் உங்கள் யூடியுப் சேனலும் சேரும். மக்களுக்கு தேவையான நல்ல தகவல்களை பகிர்வதற்கு நன்றி
@sureshkanan66372 жыл бұрын
நண்பா உங்களுக்காக தான் காத்துனு இருந்தேன் 🤩🙌... உங்கள் ஆற்றலும் அறிவும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா ♥️
@selvarajan95732 жыл бұрын
பாதரசத்தில் 80 அணுக்கள் உள்ளது தங்கத்தில் 79அணுக்கள் இருக்கும் பாதரசத்திலிருந்து ஒரு அணுவை பிளந்தால் சுத்தமான தங்கம் கிடைக்கும் அது ஒரு பெரிய சேய்முறை பக்குவம் குருமருந்து சேர்த்தும் செய்யலாம்
@vijayvijay4123 Жыл бұрын
அணு ஒன்று தான். மின்னனு தான் 80
@karmegamshanmugam61012 жыл бұрын
தங்க நகைகளை செய்யும் போது அரம் கொண்டு வடிவம் செய்யும் போது தங்க துகள்களை கட்டி களாக மாற்றுவதற்கு பாதரசம் பயன்படுத்துவோம் எங்கள் வம்ச வழியினர் 90 வயது. நீங்கள் பயமுறுத்துவது போல் யாரும் பாதிக்கப்பட்ட வர்கள் இல்லை! தீய கறுத்துகளுடன் நல்ல விசயங்களை தந்துள்ளீர்கள்
@HajaMohideen-se4jg4 ай бұрын
பாதரசத்தை சாப்பிட்டால் நீண்ட நாள் உயிர் வாழலாம் என்பது உண்மைதான் அதற்காக நேரடியாக பாதரசத்தை சாப்பிடக்கூடாது. நமது சித்தர்கள் பாதரசத்தை பற்பம் ஆகவும் செந்தூரமாகும் செய்துள்ளார்கள் அப்படி சாப்பிட்டால் இளமையோடும் நீண்ட நாட் கள் உயிர் வாழலாம் இப்படிப்பட்ட விஞ்ஞானத்தை பற்றி தாங்கள் ஏன் புகழ்ந்து பேசக்கூடாது
@HajaMohideen-se4jg4 ай бұрын
ரசவாதம் என்பதை நீங்கள் கூறும் மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூட ஒப்புக் கொள்கிறார்கள் பாதரசத்தின் அணு எண் என்பது தங்கத்தின் அணு எண் 79 பாதரசத்தில் உள்ள ஒரு அணுவை நீக்கினால் அது தங்கமாகும் என்பதை மேலைநாட்டு விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள் அதன் அடிப்படையில் சில முக்கியமான குரு மருந்துகளை பயன்படுத்தி சித்தர்கள் அந்த ஒரு அணுவை எடுத்து அனுமா மாற்றம் செய்யப்பட்டு ரசவாத முறையில் தங்கம் செய்துள்ளார்கள் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு தங்கம் என்பதை ஆய்வு செய்தால் உங்களுக்கு விளங்கும்
@mppkd2 жыл бұрын
உங்க தலைப்ப பார்த்து நாங்க வாய தொறந்து உங்க சேனல் ஓபன் பண்ணி பார்த்தேன் அது வேற மாதிரி இருக்கு
@SenthilKumar-ls3gx2 жыл бұрын
சூப்பர் அண்ணே அருமையாக உள்ளது மரகதக்கல் மரகதலிங்கம் பற்றி விளக்கமாக சொல்லுங்கள்
@aim48572 жыл бұрын
I am really proud of you for the defention of mercury I am also worked in this plant laboratory Analyser 10 years back. Very hazardus evobration daily So do not go this Sorrounding Summer time Heavy metals are also mixed water areas grounds Further details contact I will give more information So Be Carefull tourist please
@HajaMohideen-se4jg4 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே நீங்கள் பகுத்தறிவு என்ற பெயரில் நமது பாரம்பரியம் விஞ்ஞானம் இதையெல்லாம் குறை கூற வேண்டாம் விஞ்ஞானம் என்றால் வெளிநாட்டவர் கண்டுபிடித்தது மட்டுமல்ல நமது சித்தர்களும் தான்.பாதரசம் எந்த உலோகமும் இல்லாமல் கட்ட முடியாது என்பது உண்மைதான் ஆனால் நேரடியாக உலோகமாக தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை உலோகங்களை சுண்ணமாக மாற்றியும் பாதரசத்தை கட்ட முடியும் நீங்கள் ஏழு உலோகங்களை மட்டும் தான் கூறினீர்கள் பித்தளை காரியம் நாகம் வெண்கலம் இதையெல்லாம் கூறவில்லை மேலும் பஞ்சலோகம் நவலோகம் என்பதெல்லாம் நமது சித்தர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள் இருடியும் என்ற உலோகத்தையும் தயாரித்தார்கள் சித்தர்கள். இந்தியாவில் இருக்கும் பித்தளை ஒரிஜினல் பித்தளை இல்லை சித்தர்களால் உருவாக்கப்பட்டது ஒரிஜினல் பித்தளை கொஞ்சம் பச்சை நிறத்தில் இருக்கும். கோவில் கலசத்தின் மேல் கால் இஞ்சுக்கு இரிடியம் பூசப்பட்டு இருக்கும் ஆனால் எல்லா கோயிலும் இல்லை. பகுத்தறிவு பேசக்கூடியவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விஞ்ஞானிகளைப் பற்றி பேச தவிர காரணம் என்ன
@bharathshiva78952 жыл бұрын
Vera level anna 😍😍😍👍👍👍 theriyatha pala vishyangala ungaloda unique style la super ah solliyirukeenga 😇😇😇 Love your videos from Sri Lanka 😍👍
@rajeshkumaraliasselvavika37962 жыл бұрын
🦋🦋💞🍂🙏🙂🦚
@HariHaran-rz7ok2 жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ஓம் நமசிவாய 🙏
@nagarasanm25392 жыл бұрын
Cinnabar என்பது நமது சித்த வைத்தியர்கள் லிங்கம் பாஷாணம் என்று அழைத்தது மட்டுமல்ல இன்றும் இதை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுக்கு சீனா ரோமன் போன்ற நாடுகள்தான் ஞாபகம் வரும்.
@worldnathan07932 жыл бұрын
M.l.ml in.
@subburajm39342 жыл бұрын
உங்கள் தகவல்கள் மிகவும் அருமை அண்ணா..வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்கட்டும் உங்கள் மகத்தான பணிகள்
@e.sartworld44922 жыл бұрын
எந்த சேனல் ஆ இருந்தாலும் பார்ட் டைம் ல பணம் சம்பாதிக்கலாம்னு சொல்லரதே கேட்டாலே கடுப்பாகுது 🥱🥱
@ashiffbilly74012 жыл бұрын
The channel which can gives you more informations ♥️♥️♥️🔥 thank u B”3
@harfavlogs2 жыл бұрын
Paa nan ethanaiyoo KZbinr video pathu irukean.. aana ungala mari andha add ah oru content la super insert panni soluradhu vera level
@tamizhatamizh22562 жыл бұрын
Vera 11 video anna really romba intresting topic neraiya therunjukiten tq brother ithey maari neraiya video podunga bro vaazhthukal....😇
@nagarajkct29542 жыл бұрын
சென்ற வீடியோவில் அடுத்தது நீங்கள் பேசப்போவது பாதரசம் என்று கணித்தேன் அதுபோலவே இதில் பேசியுள்ளீர்கள் அதே போல அடுத்த வீடியோவில் நீங்கள் சொல்லும் அந்த ஓவியர் ரவிவர்மன் என்று கருதுகிறேன். அவராக இருக்கலாம் அல்லது இல்லாமல் வேறு ஒருவராகவும் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி வாழ்த்துகள்
@sivarajneethu2 жыл бұрын
பாதரசம் பற்றி அருமையான விளக்கம்.....
@karthik578382 жыл бұрын
Birla group history and business பற்றிய video போடவும். . . .
@worldofvijaygp2 жыл бұрын
To be frank... nan work pressure la system munadi ukanthu irukapo elam unga videos than anna best remedy. Informative and Motivating too.... Thank You so much
@venkateshsudharsan56702 жыл бұрын
அறிந்த உலோகம், அறியாத தகவல்கள், அருமை போகரே
@masilakamaraj25032 жыл бұрын
அருமையான சொற்பொழிவு!வாழ்த்துகள்!
@kottaiashif47862 жыл бұрын
super அருமையான அறிவியல் பதிவு நன்றி சகோ ♦♦♦
@goldeneaglefilmstudios2 жыл бұрын
ரசவாத இரகசியங்கள் இன்ணும் பல இருக்கிறது
@subbumohan64902 жыл бұрын
அண்ணே அப்படியே பெட்ரோமாக்ஸ் லைட் பற்றி ஒரு வீடியோ போடுங்க அப்போதுதான் மெண்டில் தொட்ட உடனேயே ஏன் உடையுதுனு செந்திலும் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்
@jack--lock2 жыл бұрын
🤣🤣
@jesuanton2332 жыл бұрын
Ama nalla topic
@subbumohan64902 жыл бұрын
@@jesuanton233 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamwhit2 жыл бұрын
😀😀 ama nalla topic 🙏
@uthayanathanakash83792 жыл бұрын
Mm
@akanoshin98642 жыл бұрын
Thank u Brother engeluku theriyathe pale vishayangal unge mooleyema therinthu kolgirom continue .....
Sema na yenaku history na romba pudikum unga video romba nalla eruku 1 video ku nenga adukura menakadal adhu unmaiya mattum dhan sollanum nu nenaikuradhu lam sema na tharam na yenaku 1 therinjikanum na nenga comente lam padipengala nu yenaku therila yen comment padichengingana 1 segment open panna nalla erukum nu thonudhu ..
@Siddhan772 жыл бұрын
பாதரசத்தை வைத்து பல சோதனைகளை நம் சித்தர்கள் பரிசோதித்து உள்ளனர். இரசமணிகள் பல விதமாக செய்து பல வேலைகளுக்கு பயண்படுத்தியுள்ளார்கள். சித்தர்கள் வித்தை அதில் இருக்கிறது மூலிகைகளை கலந்தும் செய்யலாம். சித்தர் பாடல்களை படித்தால் புரியும்
@m.h.mohamedfarookalifarook57052 жыл бұрын
அரசியல்வாதிகளுக்கும் பெரும் பணம் படைத்தவர்களுக்கும் ஏழை நடுத்தர மக்களின் நலன் மீதும் இயற்கை மீதும் துளி அளவு கூட அக்கறை கிடையாது. நாமும் இயற்கையை பாதுகாப்போம் பொறுப்புடன் நடந்து கொள்வோம்
@sreevidhu76212 жыл бұрын
Apna mercury mixed amalgam tooth cavity fill panna use panranga ithu namla pathikatha?
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
கொடைக்கானல் சம்பவத்தை கேள்விப்படும் போது. எனக்கு கொடி படம் ஞாபகம் வருகிறது
@balubalu402 жыл бұрын
merucry (பாதரசம் ) 50 கிராம் கடிகாரம் (சில்வர் நைட்ரைட் ) 10 கிராம் வாய்நீர் (எச்சு ) தேவையான அளவு ஒரு பீங்கான் கோப்பையில் பாதரசம் எச்சு கடிகாரம் 3ம் சேர்த்து அரைத்தால் ரசம் கெட்டிவிடும் அதை நீங்கள் ஏன்னா உருவம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் பின்பு ஊமத்தம் காய் (datura ) அரைத்து கவசம் செய்து புடம் போட்டால் இறுக்கி சல்லு போல் ஆகிவிடும் நெருப்பில் போட்டால் வுருக்காது -
@mohanbabu62212 жыл бұрын
Correct nanba,anal வாய்நீர் apdingaradhu mattum echcchu illa bro,athu வெங்காரம் matrum kalavai oda edukka kodiya neermam bro
@sivapragasam12032 жыл бұрын
adhu kadikaram ellai gadikaram
@jancyjeevan22376 ай бұрын
தீ நீர் விட்டால் சூதம் சுருண்டு விடும்
@njaganathmuralinjaganathmu49012 жыл бұрын
Arumaiyana karutthu Thankyou
@SaravanaKumar12122 жыл бұрын
First congrats and thank you for all of your information... You are doing great job.. They way of speaking and the information in a video all great 👏 Can't miss the editor and his memes are 😂😂😂 Humble suggestions.. 👇 Neega adikkadi solramaari Neriya por (War) galai veedula yerpaduthara, Govt. Kalla katra, Pala variety la keadaikara, Manithan adimai sasanum eluthi kudutha " SARAKKU", "THANNI", "ENERGY DRINK", "MARUNTHU" Intha maari Namba makkal alaikara non other than 🍺🍻🥂🥃 Pathi peasuga... keep it up... by 6 manikku Mel vandi oodathor Sangam 😂 by ungal Saravana Kumar
@Pranavmistary Жыл бұрын
Small thing from me . I actually learned good informations from your page . Wishing you to hit 1M very soon ❤
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support ❤
@mfazal20576 ай бұрын
Wishing u a good evening n happy weekend n I need to know about Iradium n also Red Mercury including Rhodium n Uranium n all these are used for different purposes n I want to know more about all these 4 Minerals pls let me know with all details n information so that I can come to an inform
@johnbalasundaram24842 жыл бұрын
பாதரசம் தான் இப்படி குணங்களை கொண்டது
@tamizhazhagan69482 жыл бұрын
Thanks bro 😍😘 Background super ah irukku
@RaviKumar-ir9qt2 жыл бұрын
Super msg Mr. GK. This Msg is d Very Best Awareness for the Public. God bless you and your all'family members.
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
சிரியுங்கள்..சிந்தியுங்குள்.. மனிதன் தான் உலகின் ஆழ கால விஷம்..
@sundaramoorthimurugan39142 жыл бұрын
ரொம்ப நல்லவன் டா நீ இந்த video va பாக்கேல நான் lettuce salad சாப்பிட்டு இருந்தேன் . இனி நான் அத எப்படி சாப்பிடுவேன்
@MrKandan2 жыл бұрын
இந்தியால ஏன் மருத்துவ படிப்பு costly ஆ இருக்கு? மருத்துவ seat எண்ணிக்கை ஏன் கமியா இருக்கு? இத பத்தி தெளிவா ஒரு பதிவு போடுங்க ஐயா 🙏 சின்ன நாடுகளில் குறைந்த விலையில் மருத்துவர்கள் அதுவும் நம் இந்திய மாணவர்கள் படித்து திருப்பி இங்கே வருகிறார்கள். அது என் இங்கே முடியவில்லை
@rajyuvi30572 жыл бұрын
Thalaiva bogar paththi oru vedio podunga
@RemoX7772 жыл бұрын
அற்புதம் தோழர்.......
@srinivasann41262 жыл бұрын
Thanks... Super explaination... Jai hind Jai hind
@Senthil_nsk2 жыл бұрын
Nanba, mooligai use panni mercury a solid a change pannalaam. I have done with my hands
@gb25402 жыл бұрын
Valuable information...keep doing this type of informative documentaries.
@mayeei2 жыл бұрын
எங்கள் ஊர் கொடைக்கானல் வட்டம் காமனூர் கிராமம் மங்களம் கொம்பு
@senthilsen72122 жыл бұрын
Your all videos are very best and my small request please give about great comedians Laurel and Hardy
@batmanistrue Жыл бұрын
best Infotainment channel i ever found anna😁
@rajeshkumaraliasselvavika37962 жыл бұрын
கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது பால்ய தோழி பற்றிய நினைவுகள்...🌹🦋 எங்கள் இருவருக்குமான அறிமுகமே சிக்கலால் தொடங்கியதுதான். 🌹🌹 தம்பி கிணத்துல ராட்டின கயிறு சிக்கிட்டு எம் பொண்ணு கூப்பிட்றா நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா என்ற அவள் தாயின் வேண்டுகோளை ஏற்று சென்றேன் அவளிடத்தில்.. ராட்டின சிக்கலை தீர்த்த கணத்தில் கூறினாள் தேங்க்ஸ் என்று ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது போலும் நாகரீகத்தை அரசாங்க பள்ளியில் நான் பயின்றதெல்லாம் அறியாமையை என்பதெல்லாம் கூறவே இல்லை நோ மென்ஷன் என்று 🌹🦋💞 கிணற்றடியில் இருந்து தொடங்கியதாலோ என்னமோ.. எங்கள் நட்பு நீராலயே பலமானது 🌹🦋🍂🦚 எங்கள் குடி நீர் குழாயடிக்கு சமூகம் பம்ப் ஹவுஸ் என பெயர் சூட்டி இருந்தது 🌹 மாலை இளம் வெயிலில் தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜 அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே ராஜேஷ் என்று 🦋🌹 விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை நான் சுட்டி காண்பிப்பேன் என்பதாளோ என்னமோ அவ்வப்போது விடுவாள் பொதுவான அறிக்கை ஒன்றை எங்கம்மா சொல்வாங்க சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு என்பாள் 💞🙏 அவள் பொது அறிக்கை என் வாய்க்கு பூட்டு 🦚🙂 பள்ளியில் பாரதி🔥🔥 பாரதிதாசன் ❤ ஷேக்ஸ்பியர் என பழுத்த இலக்கியவாதிகளின் கவிதைகள் பாடங்களானபோது எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚 என்றேனும் உதிர்ப்பாள் வெட்கத்தில் ஒரு புன்னகையை ப்ப்ப்ப்..போ என்று 🍂 அதில் உணர்ந்திருக்கிறேன் சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂 என் ஆர்ப்பரிக்கும் சுட்டி தனங்களில் மதிமயங்கி என் இருபிஞ்சுகைகளை இழுத்துபிடித்து என்றேனும் அவள்தாய் கேட்பாள் ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று வேகமாக ஒட்டிக்கொள்ளும் வெட்க்கமும் நாணமும்🍂💞🦋 சில காலம் கடந்த பின்பு கேட்டுகொண்டு இருக்கிறாள் என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚 இவையாவும் பல காலம் கடக்கும் தான்🍂💞 எனினும் இருக்கும் காலமாகாமல் 🍂💞🦋❤ அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய உடன் படிக்கையால் ஆனது 🥭 என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு லாட்டரி கட வெச்சு இருக்காரு ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி அனுப்பி வைத்தாள் அம்மா என்னை... இரவு வீடு திரும்புகையில் அவ்வப்போது திண்பண்டம் வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥 எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட சொல்லாதப்பா என்பார் 🦚🍂 தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத பல தந்தைகளுக்கு மத்தியில் என் பசியை பற்றியறிந்து கொடுத்த அவள் தந்தை படித்த இலக்கணம்தான் என்ன? 🦚 நான் அவள் மீதும் அவள் என் மீதும் வைத்து இருக்கும் அன்பு அலாதியானதுதான் 🦚 எனினும் இருக்கிறது நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊 உலகத்தால் தலை சிறந்தது என போற்றப்படும் பல வற்றிலேயே வெற்றிடங்கள் உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚 உலக புகழ்💞 மோனைலிசா 🌹புன்னகையும் தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும் வாகாவின் ஓவியமும் போல எங்கள் நட்பு 🙃❤ கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது என் பால்ய தோழியை பற்றிய நினைவுகள் 🙏💞🍂🦚
@meivel34962 жыл бұрын
அண்ணா நீங்க மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் கொஞ்சம் சொல்றீங்களா
@vinaykumar-qg6sz2 жыл бұрын
Your way of explanation is excellent bro👌👌👌❤️❤️❤️
@mohamedrasool52002 жыл бұрын
தகரம்என்று ஒருஉலோகமுள்ளதா ? அதன் குறியீடுஎன்ன?
@ismayilmohammed9462 Жыл бұрын
Very Informative. Good 👍
@thangarajp45872 жыл бұрын
மதுரை மல்லிகைப் பூ எங்கே விளையுது... எங்கேள்ளாம் செல்கிறது... அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க பாஸ்...
@401_Naveen-varman2 жыл бұрын
Why Russia split 15 parts explain paainuga Sam anna ❤️
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@aatraludayavan2 жыл бұрын
நன்றி
@MaheshBaburajapalayam2 жыл бұрын
Thanks for knowledge ⚘⚘⚘⚘, . Always God is with your family
@itsmemadhan9492 жыл бұрын
Sema thala unnoda twist ahh ethir pakkala but i support. .......
@karthikj31672 жыл бұрын
Hindustan lever limited nu yen solla maatringa..???
@mkmahendiran2 жыл бұрын
12:15 to 12:38 😳😳😳 என்னங்க இப்படி பயப்படுத்துறீங்க....
I have started to follow your video only the day before. Im not lucky to know you before. Your are an amazing content sayer. You are an amazing person and your doing a fabulous job . Keep rocking!!
@Manikandan-dh2ns2 жыл бұрын
Super sir very good 👍💐👍
@vigneshwarar22012 жыл бұрын
இந்த சேனல் எங்களுக்கு கிடைத்த புதையல் 🧠
@sanjivirayan8892 жыл бұрын
Nalla thagaval brother thank you
@murugaiyan.k97692 жыл бұрын
Very good discussion with the following up on this device deeply explain mercury.
@தமிழன்-ச9த2 жыл бұрын
நன்றி சகோ.
@harishmohan66912 жыл бұрын
Bro king of Chemicals nu soldra Sulphuric Acid H2So4 pathi sollunga
@vijayvijay4123 Жыл бұрын
King of Solvents
@babyravi72042 жыл бұрын
Wow semma information bro superb
@elangovane86252 жыл бұрын
*காப்பர்* பற்றிய வீடியோவை பதிவிடவும்...
@muralitharan66222 жыл бұрын
paandiyar varalaaru podunga bro please
@mmkss90052 жыл бұрын
Anna unga vociku na adimai💞👍
@venkateshvalliyammal62682 жыл бұрын
சூப்பர் G
@yuvarajuvs40952 жыл бұрын
East india company ah pathi video podunga thalaivaaa
I worked as a contractor for Unilever for 3 years. The amount of money they spend on projecting a positive image is insane. 99% of their employees have no frigging idea about the dirty work they were involved with the mercury plant. Also, they contract local vendors to do some of their work so that when legal issues pop up, they can wash their hands off and point at the contractor. A fine example of a blood sucking corporate..
@aim48572 жыл бұрын
I also worked unilever company mercury analyser Chemist hazardus evopration everyday Heavy metals in this Side formed its Sorrounding Tourist Be Carefull further details Contact me
@selvamanim28732 жыл бұрын
Very very good explanation bro
@1tmoorthy2 жыл бұрын
மறந்துட்டிங்கன்னு நினைக்கிறேன் என்னன்னா எந்த ஒரு விளம்பரத்தையும் பரிசீலனை பண்ணமாட்டேன்னு சொன்னிங்க இப்போ நீங்களும் ஆரமிச்சிட்டிங்களா.
@subbumohan64902 жыл бұрын
ஆ ஆ ஆ ஆ நான இப்போ என்ன சொல்றது
@maheshmahesh62242 жыл бұрын
மெர்குரி பாதரசம் எதனால் ௨ருவகுது எதனால் ௨ற்பதி சைகுரார் கடைசி மட்டும் சோல்லவே இல்லையே சார்