0:44 Peacock 🦚 90s kids Peacock feather 🪶 1:20 Peacock name 1:21 Mayilathudurai 1:41 Peacock means Boys and Peahen means girl 2:10 Peafowl 2:41 3 types of peacocks 4:06 Peacock feather 5:40 Peacock sounds 6:18 peacock meat European countries 7:20 international convention of birds tokyo summits 7:49 Great Indian Bustards 8:28 Lord murgan Vehicle as Peacock 8:56 Christianity 9:11 Greek God 9:28 Peacock Throne 9:58 Peacock meat and peacock oil 11:43 Peacock feather eyes Healthy by Marion preti ( Ocellus) peacock feather eyes 13:17 theory related to peacocks feather 16:08 Rainy time Peacock feather dance 17:20 Female peacock conversation into male peacock old ages 18:00 மஞ்னச என்ற சொல் மயில் 18:34 Mayil means Hair The Amazing facts of Peacock 🦚 By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@amran8798 Жыл бұрын
அன்னே... கோடாலி தைலம் பற்றி ஒரு வீடியோ போடுங்க..... நாங்க எல்லாம் foreign ல இருந்து வரும்போது இத கண்டிப்பா வாங்கிட்டு வரனும். சின்ன வயசுல இருந்து பாக்குறேன்.... விழுந்தா உடையாத கண்ணாடி பாட்டில். எல்லா வலிக்கும் இதத்தா தடவுவாங்க... இது எங்க எப்ப எப்படி ஆரம்பித்தது ன்னு நீங்க பாத்து சொன்னா நல்லா இருக்கும்....,.. ரொம்ப நாளா கேக்குறேன்.... பாத்து பன்னுங்கனே
@FLORAJOHN463 күн бұрын
சிங்கப்பூர் தயாரிப்பு
@amran87982 күн бұрын
@FLORAJOHN46 John sonna sari
@FLORAJOHN462 күн бұрын
@@amran8798 போகன் ஏதோ ஒரு வீடியோவில் ஆரம்ப காலம் முதல் வரை இருக்கிறது நான் பார்த்திருக்கிறேன் ஆனால் எந்த சேனல் என்று நினைவு இல்லை சகா
@amran87982 күн бұрын
@@FLORAJOHN46 இருந்தாலும் அதுக்கு கண்டிப்பா ஒரு வரலாறு இருக்கும்
@jamiladurairaj2022-rw9qk Жыл бұрын
நாங்கள் விராலிமலை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கின்றோம் தினம் தோறும் சேவல் ஒலி எழுப்பி எழுவதை விட மயில்கள் ஒலியெழுப்பி தான் எங்களை எழுப்பும் 😊 அதைப்போல் நாங்கள் தினம்தோறும் உணவு வைப்போம் எங்கள் வீட்டு மாடியில் பறவைகள் அனைத்தும் வந்து சாப்பிடும் அதில் மயிலுகளும் வந்து உண்ணும் மிகவும் புத்திசாலி பறவைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்
@roseerosee2054 Жыл бұрын
மனநல மருத்துவர் சாந்தினி அவர்கள் பற்றிய பதிவு போடுங்கள் ஐயா. வாழ்க வளமுடன்
@kuganesofficial.8519 Жыл бұрын
18:13 மஞ்ஞை*
@Shakirasha888 Жыл бұрын
ஈரான் மற்றும் ஈராக்கின் வடக்கில் இருக்கும் யஜீதீ மக்கள் (Yazedi) மயிலை வணங்குகிறார்கள் மேலும் யஜீதீ மதம் இந்து மதத்தைச் ஒத்திருக்கிறது
@antonyraj1986 Жыл бұрын
அண்ணா உணவு அரசியலில் பரோட்டாவின் வரலாற்றை பேசுங்கள் அண்ணா
Editor super, ஆல் இன் ஆல் அழகுராஜா Dialog பக்கவ match பண்ணிருக்கிரார் 😅😅😅😅😅😂😂😂
@mari4638 Жыл бұрын
Bcuber From மயிலாடுதுறை ❤ 1:25
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@muniyappanganesan1199 Жыл бұрын
Congrats Good Presentation Also Expertised Compiring Similiar like News Media Good Keep it up
@Jagan-wc2py Жыл бұрын
Anna unga video ellam super. Explanation ellarukkum puriyumpadiya pesuringa. Night thoongumbothu unga videotha paarpen. Valthukkal anna💯💯👌👌👌👌👌
@epicz100 Жыл бұрын
5:45 மயில் அகவும்
@viperpandy8893 Жыл бұрын
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@karthick_only Жыл бұрын
😂
@balatn693 Жыл бұрын
kzbin.info/www/bejne/h37Po5KhpdmMi6s
@balatn693 Жыл бұрын
Paathuko pa😂😂😂
@sukumaransuku4894 Жыл бұрын
அப்படிலாம் அதில் மருத்துவ குணம் கிடையாது.அதுவும் கோழி மாதிரி ஒரு பறவைதான். மயிலை பிடிப்பதோ அடிப்பதோ மாபெரும் குற்றம்.கடுமையான சிறைத்தண்டனை உண்டு. பெரும் தொகை அபராதமும் உண்டு எச்சரிக்கை.
@calmworld7000 Жыл бұрын
மஞ்ஞை னு வரவேண்டிய இடத்துல மஞ்னஞ னு வருது.நல்லாருக்கு உங்க தமிழ் டைப்.
@veerapandian4368 Жыл бұрын
சிறப்பு பிரதர்
@ashwinfrank5533 Жыл бұрын
Love for Mayiladuthurai 😁🙏🙌🎉♥️
@rajthambu8369 Жыл бұрын
Athallam ok Bro , Humans ku ethavathu sirappu iruka iruntha sollunga ...,👍
@purushrangan5728 Жыл бұрын
எங்க ஊர் மயிலாடுதுறை
@venkatbillavenkatbilla5627 Жыл бұрын
அண்ணா தயவு செய்து சொல்லுங்க கடாஃபி வரலாறு எவளோ நாட்களாக கேட்கிறேன் வரவில்லை 😢
என்னோட டைரியில இன்னும் வைத்துள்ளேன் கண்டிப்பாக ஒரு நாள் குட்டி போடும்😊😊😊
@arvindnaidu1109 Жыл бұрын
வணக்கம் பாஸ் மயில் இறைச்சியை சாப்பிட்டார்களா??? முருக கடவுள் கோபிக்க மாட்டாரா?
@maruthupandian2446 Жыл бұрын
🔥தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் பற்றி வீடியோ போடுங்க bro
@thiraj3864 Жыл бұрын
Bro apdiye andha astrology history pathiyum pesirunga 😊
@prems5136 Жыл бұрын
I love peacock voice
@sarathpr2954 Жыл бұрын
Man ur the best Tamil youtuber I have ever seen
@gowtham5575 Жыл бұрын
18:06 spell check. It should be மஞ்ஞை.
@saran. Жыл бұрын
எனது ஊர் பெயரும் "மயிலாடி" தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது
@kulasai_parthiban Жыл бұрын
மயிலாடிக்கு மயில வச்சி அந்த பேரு வரல நண்பா. மை என்றால் பாறைங்கிற பேரு உண்டு. அந்த ஊருல பாறையை அடித்து செதுக்கி சிற்பங்கள் செய்யுறதால மையில் அடி - மயிலடி- மயிலாடினு வந்தது நண்பா
@ananyaabhinav62604 ай бұрын
@@kulasai_parthibanarumaya vilakkam kuduthu irukinga...how do u know about this fact? Neenga tamil literature padichu irukingala?
@kulasai_parthiban4 ай бұрын
@@ananyaabhinav6260 அய்யோ அந்த அளவுக்குலாம் நா படிக்கல தோழி. நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்போ வேலைப்பளுவால கொஞ்சம் நேரம் கிடைக்கிறது இல்ல. என் வீட்டுல 100கும் மேல நூல்கள் வச்சிருக்கேன். மத்தபடி நா படிச்சது +2.
@kulasai_parthiban4 ай бұрын
@@ananyaabhinav6260 தமிழ் இலக்கியங்கள், வரலாறு பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் நேரம் இருந்தா படிப்பேன் தோழி. என்னுடைய வீட்டுல எனக்கு பிடிச்ச கொஞ்ச நூல்கள் உண்டு. அதுதான் நா படிச்சது. மத்தபடி பள்ளிபடிப்பு +2......
@kulasai_parthiban4 ай бұрын
#how do u know about this fact# தமிழ் மொழியில் எல்லாமே காரணபெயர்தான். இது இயற்கையா தோன்றுனா மட்டும்தான் சாத்தியம். எல்லா சொற்களையும் நாம இப்படி பொறுத்தி பார்க்க முடியும்
@mariamaniraj4757 Жыл бұрын
சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்
@m.arunpandimahendrean7015 Жыл бұрын
Penguin🐧 பற்றி தகவல் சொல்லவும்
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@Roshan_Ak007 Жыл бұрын
“Interesting Facts about Dove” video la 10k likes wandha Sri Lanka 🇱🇰 waaradha sonninga eppa wara idea 😊
@premkumar-wm9oe Жыл бұрын
Swan 🦢 அன்னா பறவை பற்றிய தகவல்கள் செல்லுங்கள் அண்ணா
@FLORAJOHN463 күн бұрын
தினேஷ் கூறுவது போல பொன் வண்டு பற்றி வீடியோ போடுங்கள்
@MrAlien-zl1jd Жыл бұрын
நல்ல தகவல் தலைவரே
@narenkarthik4565 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் @ மயில் _ தமிழன் ஒன்றோடொன்று இணைந்து
@divanshinienterprises Жыл бұрын
Pen mayil epdi irukumnu oru troll pottiya .....😅. Editor vera level
@Kamal-ii7bg Жыл бұрын
அருமை நண்பா
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா
கிட்டத்தட்ட உங்களின் கடந்த 3 காணொளிகள் முழுமையாக பார்க்க முடியவில்லை இந்த காணொளி கூட இன்று பார்க்க முடியுமோ முடியாதோ இந்த 4 காணொளிகளை பார்த்து விட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் sam அவர்களே
@Shahul_LuhahS Жыл бұрын
1:25 ❤ Bro Nambae ooru 😊
@veerakumarpandiyan Жыл бұрын
Vaankozhi pathina oru video podunga bro😊
@senduran35 Жыл бұрын
Please 🙏🏼 do a video on Fritz Haber the German chemist
@maylairacingbird5349 Жыл бұрын
நான் மயிலாடுதுறை தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறேன் இங்கே சிவன் மயில் உருவில் காட்சி அளித்த கோவில் உள்ளது 🙏
@SashisashiSashisashi-n6s Жыл бұрын
மணிப்பூர் விவகாரம்.... பற்றி வீடியோ போடு....போகா...
@prabuthiru7470 Жыл бұрын
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
@muthupillai4698 Жыл бұрын
மயிலாடுதுறை எங்க ஊரு நண்பா ❤ 🦚
@deepakking26989 Жыл бұрын
Beautiful content like peacock ..
@sivasakthikannan4860 Жыл бұрын
Kumari district, ayya vaikundar and cristava missionary pati poodunga sago🫡
@Dineshkumar-ir6nr Жыл бұрын
Thalaiva theva ilatha aani video podunga pls 🙏♥️
@HShankaran Жыл бұрын
Paakka lam nalla azhagaa dhan irukum, aanaa kayaan kayaan nu kathi dhenamum kaalai nerathula thookatha kedukum... 😪 Unfortunately from Mayiladuthurai
@DineshKumar-rk8nb Жыл бұрын
ராமன் பிள்ளை மூலிகை பெட்ரோல் பற்றி கூறவும்
@vishwanathhindustan7014 Жыл бұрын
Peacock sound was very beautiful 😍
@jonathansureshjohn7839 Жыл бұрын
Bro put verappan story..
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@mohamedtharikmohamedtharik9440 Жыл бұрын
வாழ்த்துக்கள் போகா பினிக்ஸ் பறவை பற்றி பேசுங்க இல்லன்னா ரிப்ளையாவது பண்ணுங்க நானும் ஆறு மாசமா கேட்கிறேன்
@vinaydilip9673 Жыл бұрын
Please make a video about Thiruvalluvar!!
@mohanvelu86216 ай бұрын
Excellent and butsutyful story ❤
@saravanankarthikasaraa2377 Жыл бұрын
Handloom weving patriya video podavum nanba
@MuniappanRamesh Жыл бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@jayjay8830 Жыл бұрын
Good one bro
@srisharanji4016 Жыл бұрын
I have seen white peafowls too
@redskull.8172 Жыл бұрын
சகோ மயில் எண்ணெய் ய பத்தி சொல்ல மறந்துடிக... 🦚🦚🦚🦚🦚
@2011fahmy Жыл бұрын
80's kids too....bro
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@kathireshanthiliban7509 Жыл бұрын
அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்அண்ணா பூலான் தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@maaranfidge Жыл бұрын
மயில்ரங்கம்
@krgokul Жыл бұрын
18:03 *மஞ்னை
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@ngnakurvii1954 Жыл бұрын
16வயதினிலே படத்தை இந்த நேரத்தில் நினைவுகூறுவோம்
@ashoklee83 Жыл бұрын
காணொளி T.C.P பாண்டியன் கண்ணில் படாமல் பார்த்துகொள்ளுங்கள்.. புதுசா ஒரு உருட்டு உருட்டுவான்...
@yashukutty116 Жыл бұрын
I'm from mayiladuthurai 😊
@sarathpr2954 Жыл бұрын
Information is wealth Senthil sonna mathiri
@devsanjay7063 Жыл бұрын
தங்கமயில்னு ஒண்ணு இருக்கா போகன்ஜி 😂🤣🤣 பல பேர் தங்கம் வாங்க தங்கமயில் வாங்கனு சொல்றாங்கோ 😂
@janarthananr9473 Жыл бұрын
😮😮😮😮
@ashiffbilly7401 Жыл бұрын
Bogan sir plzzz MADURAI ah pathi oru video podunga 😢
@noelkannan83622 ай бұрын
One drop of steam does the trick. That is u know pigeons are very fond of taking bath during rainy seasons. Crows are also take bath. It is the Humydifying effect.... that help these birds to remain in top condition. To increase the fitness of their feather water vapour is very important.
@stevenraj2450 Жыл бұрын
Super super bro 🙏
@mrmodgamer5686 Жыл бұрын
சிறு வயதில் நானும் மயிலை காட்டு கோழி என்று நினைத்து வளர்த்தேன் ஆறு மாதங்கள் கழித்து தான் அது மயில் என தெரிந்துது கடைசியில் மூன்றும் ஒன்றாக பிரிந்து சென்று விட்டது திரும்ப வரவேயில்லை
@kathirkathiresan4019 Жыл бұрын
Ippo romba perugiduchu vivashaya nilathula attakaasam pannikittu iruku. 😅. Dhinamum veetu pakathula than meiyuthu. Mayil muttai and mayil chick, koli muttai and chick ah vida perusa irukum.😅