No video

#BIGBREAKING

  Рет қаралды 97,905

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

#BIGBREAKING | டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.. ரத்தம் சொட்ட.. சொட்ட... ஓட்டம் - அதிர்ச்சி காட்சிகள்
#Pennsylvania #DonaldTrump #trump #america #thanthitv
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதிர்ச்சி
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு பென்சில்வேனியாவில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியபோது சம்பவம்
துப்பாக்கிச் சத்தம் கேட்ட நிலையில், டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பலரும் அச்சத்தில் கீழே குனிந்தனர்
பாதுகாவலர்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், காதில் ரத்தம் வழிந்தபடி டிரம்ப் தனது கையை உயர்த்தினார்
டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலை உறுதிபடுத்தினார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஆண்டனி
Uploaded On 13.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 85
@samgamaliel4749
@samgamaliel4749 Ай бұрын
சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை பாதுகாப்பதாக. ஆமென். ✝️🙏🏻
@gpanneerraj9204
@gpanneerraj9204 Ай бұрын
கர்த்தர் பாதுகாத்துகொண்டார்🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd Ай бұрын
Jesus saves Trump
@mimicryrajinideva7740
@mimicryrajinideva7740 Ай бұрын
நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.😢
@vravicoumar1903
@vravicoumar1903 Ай бұрын
டிரம்ப்.அமெரிக்கா மோடி..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@maryshylaprasad9081
@maryshylaprasad9081 Ай бұрын
Hello thanthi....he is not running...
@thescience9467
@thescience9467 Ай бұрын
Super acting🎉🎉
@Mukilan.8344
@Mukilan.8344 28 күн бұрын
டிரம்ஸ் அடுத்த அமெரிக்கா கலைஞர் கருணாமூர்த்தி
@sathishhkumar8376
@sathishhkumar8376 Ай бұрын
Get well soon
@rajthiru332
@rajthiru332 Ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@rasinas511
@rasinas511 Ай бұрын
Super dram king
@gopalmani6759
@gopalmani6759 Ай бұрын
என்ன இருந்தாலும் எங்க டாடி மோடி போல உங்களால perform பண்ண முடியாது. நம்பிட்டோம். நம்பிட்டோம்
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@Arun43647
@Arun43647 Ай бұрын
அய்யோ அமெரிக்கா டிராமா கிங்! 😮
@userbbt
@userbbt Ай бұрын
Your mother..?
@Arun43647
@Arun43647 Ай бұрын
@@userbbt definitely a Trump follower, I don't think you are in US! 🤔
@veeravenkatesan5791
@veeravenkatesan5791 Ай бұрын
Nabave mudiyalaye 😮
@palanisree5502
@palanisree5502 Ай бұрын
அனுதாப ஓட்டு வாங்கவே
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 Ай бұрын
ட்ரம்ப் சுடப்பட்டார் "அய்யோ" தப்பித்துக் கொண்டார் "அய்யய்யோ"
@RibanM
@RibanM Ай бұрын
செட்டப் நடிகன்டா..மோடியின் நன்பன் தானே.
@francisratanakumar6264
@francisratanakumar6264 Ай бұрын
Please don't involve or compare our Modi with trump.soon our Modi will visit America to see his hair friend.
@abisha8499
@abisha8499 Ай бұрын
Crtuu😂
@adalerumedia1912
@adalerumedia1912 Ай бұрын
அட்டகாசமான நாடகம்
@neboshintamil8219
@neboshintamil8219 Ай бұрын
Thalaivan kethu
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
ஒரு protocole க்கும் ஓடுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் thumbnail வைக்கும் தந்தி TV தத்திகள்!!!!!!!!!;
@mohammedikbal4626
@mohammedikbal4626 Ай бұрын
நடிகன்டா நான் மோடிடா
@rajaking7227
@rajaking7227 Ай бұрын
அமெரிக்க மோடி நடிக்கிறான் 😅😅😅....
@balakrishna7406
@balakrishna7406 Ай бұрын
Idhelam nanga Athadu Movie liye pathutom
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc Ай бұрын
Thathi 2 Nala rompa santhom erukkura
@user-gq2hs1yv8s
@user-gq2hs1yv8s Ай бұрын
Kejriwal
@AbdulHameed-gk8gn
@AbdulHameed-gk8gn Ай бұрын
WWE 😂
@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA Ай бұрын
😮
@VaitheesPugaipadam
@VaitheesPugaipadam Ай бұрын
அவர் பேசின பேச்சுக்கு வாய் மேலயே சுற்றுக்கணும்
@EMPIREKING-aj
@EMPIREKING-aj Ай бұрын
எல்லா ஊர்லயும் அரசியல் ஒரு போட்டியாகதான் நடக்கிறது போல.... நல்ல நடிக்கிறாப்ல.... நிச்சயம் நீங்கள்தான் வெற்றி
@selvasuresh2049
@selvasuresh2049 Ай бұрын
Jesus engada
@kowsicak512
@kowsicak512 Ай бұрын
அரசியால்லாஇதால்லம்சதாரணம்ப்பா
@BillapoovarasanTn59
@BillapoovarasanTn59 Ай бұрын
Ithuku india paravala ennada unga vallarasu naadu
@rajeevgandhirajeevgandhi-vo4yi
@rajeevgandhirajeevgandhi-vo4yi Ай бұрын
Super drama idea kuduthavan namma uru alla iruppan
@vijayabalan1188
@vijayabalan1188 Ай бұрын
இவர் ஆட்சியில் மட்டுமே எந்த ஒரு போறும் நடக்கவில்லை அவர் அதை விரும்பவில்லை நல்ல மனிதன் 😢😢😢
@saraasmath5008
@saraasmath5008 Ай бұрын
Superb stunt
@ayyavup9890
@ayyavup9890 Ай бұрын
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரில்லை அதனால்தான் டிரம்ப் சுடப்பட்டார். ஸ்டாலின் பொறுப்பு ஏற்கவேண்டும்.
@pdanielrajr
@pdanielrajr Ай бұрын
ha ha
@Sukan1234
@Sukan1234 Ай бұрын
ஏனுங்க இப்படி போட்டால் ஏதோ தமிழ்நாட்டில் எல்லாம் சரியாகி விட்டது என்று அர்த்தம் ஆகி விடாது. தத்தி ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு திமுக ஊம்பி.
@manikandanp1111
@manikandanp1111 Ай бұрын
Nadatha patta thupakki sudu sambavathai naan vanmaiyaga kandikirean!. Ithu thappu!😡😡😡
@Jeevasugan3
@Jeevasugan3 Ай бұрын
WWE champion 2024 oooolalala..
@haridassgamingyt201
@haridassgamingyt201 Ай бұрын
WWE la work panna experience ah ippa use pandran😂...
@user-lq6ow7qs3k
@user-lq6ow7qs3k Ай бұрын
இதெல்லாம் ஒரு பிழைப்பு நாடகம்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Ай бұрын
Condemnable
@balajia2971
@balajia2971 Ай бұрын
Drama actors are more in the world...
@ram.Z41
@ram.Z41 Ай бұрын
Next drama pola 😂
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
All God,s in the World,mainly HINDUS GOD,Saved Ronald Trump,s Life,Sure❤❤❤❤❤❤by Retd INS of Police,R.SankaraMahafev,Chennai.
@Yoba492
@Yoba492 Ай бұрын
Drama rehersal ah ..yenda atha kooda nambara maathiri pana maateengala😂😂
@krishnantravel3032
@krishnantravel3032 Ай бұрын
Nostradamus sonna madhre aachu
@silambarasankuppusamy9121
@silambarasankuppusamy9121 Ай бұрын
Anuthaba ottukaga
@dragonballtamilchozan236
@dragonballtamilchozan236 Ай бұрын
தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கொடுத்து வைத்தவர்கள்.என்ன ஊழல் செய்தாலும் நம்ம மக்கள் உங்களுக்கு தான்டா ஓட்டு
@Maya38980
@Maya38980 Ай бұрын
Saakatha alavuku sudapattar.enna oru drama😅
@MuhamedSaleel
@MuhamedSaleel Ай бұрын
Election drama😂
@sathyavelusakthi9614
@sathyavelusakthi9614 Ай бұрын
Vellaikaranuk pirandha pannikaluk velo akkare
@ashokkandu
@ashokkandu Ай бұрын
Ulla poi kaadha andha aalae arathukitaru pola
@chandrasekaransrinivasan1535
@chandrasekaransrinivasan1535 Ай бұрын
Dai! Thanthi mama rascal! Unakku arivu kidaiyatha? No sense at all? Inside you are writing he raised his hands to the supporters but in headlines you are writing ran away. Unga editorial team members seruppale adikkanum
@3232pradeep
@3232pradeep Ай бұрын
அந்த ஊரு கருணாநிதி ஐய்யோ கொல பண்ணுறாங்கோ
@arumugam6368
@arumugam6368 Ай бұрын
செத்துட்டானா
@userbbt
@userbbt Ай бұрын
Your Dad..?😂
@shatchithmurugan63
@shatchithmurugan63 Ай бұрын
Oottama
@mohammedikbal4626
@mohammedikbal4626 Ай бұрын
சகல சாகலயா
@kiy3165
@kiy3165 Ай бұрын
Unaka kudumppam saggattum
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 41 МЛН
Maamannan Vadivelu Tamil Mass Interval Scene 720p
15:08
movies updates
Рет қаралды 497 М.
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 6 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 41 МЛН