Bigg Boss 8 Tamil - Day 28 - James Vasanthan

  Рет қаралды 17,495

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

Пікірлер: 138
@skHibiscus
@skHibiscus 2 күн бұрын
*முத்துவிடம் இருக்கும் ஒரே குறை over confidence. புறம் பேசுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை*
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Yes
@PacmanJ2Km
@PacmanJ2Km Күн бұрын
@@skHibiscus parava illa thalaikanam pedicha muthu Vendegence
@Maragadhavalli-nt9dh
@Maragadhavalli-nt9dh 2 күн бұрын
Hello sir. If possible please watch that scene again! Muthu's concern was not for a spoon of curd. Jacqueline didn't even nod or say yes when Arun asked to transfer the curd to a bowl. Of course, she was about to do it soon after giving a spoon to Anshida. But the mistake here is not responding to Arun. Generally, when someone asks or says something to us, its a basic courtesy to atleast nod. She didn't do that. Muthu pointed it out in favour of Arun. That was his only mistake. Arun didn't want Muthu to talk for him because he had some other issues with Muthu. Arun's anger and vengeance on Muthu can be seen in his speech. I thought you would address this in the right sense.
@gouthamsaraladhasarathan2722
@gouthamsaraladhasarathan2722 Күн бұрын
Exactlyyyyy!!!!! Thanks atleast someone mentioned this. I felt the same. Muthu's concern was Jack ignored Arun, James sir told jack replied "Seri", I never saw or heard that, all she did was serving the curd. And that is what Muthu asked about. Even then Arun could've consoled Muthu saying let's leave this topic its pointless everyone would've moved on, instead he said he didnt get hurt to Jack. Later, whatever Arun said Muthu is all because people called them "Aattu mandhai", I can surely tell it is all hatred and the reason everyone's blaming boys that they are blindly following Muthu.
@mariselvam5022
@mariselvam5022 2 күн бұрын
ஐயா இந்த bb வீட்டில் யாரை பற்றியும் யாரிடமும் புறம் பேசாத ஒரே ஆள் முத்துக்குமரன் மட்டும்தான் முத்துவின் விளையாட்டு யுக்தி தவறாக இருக்கலாம், மதிப்பதில் தவறு இருக்கலாம் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பேசாமல், புறம் பேசாமல் விளையாடும் ஒருவரை சொல்லுங்கள் ஐயா ஏனென்றால் விஷால் சௌந்தர்யா பற்றி கேவலமாக பேசினான், இந்த பெண்ணும் ஜெப்ரியும் மற்றவர்களை பற்றி கருத்து பேசியிருக்கிறார்கள், vshaal ஒரு பெண்ணை கேவலமாக பேசும்போது அருண், தீபக், ரஞ்சித், சத்யா யாரும் வாய் திறக்கவில்லை. பெண்களில் எல்லோரும் ஒருத்தர் பற்றி innoruththaridam பேசுவது சாதாரணமாகி விட்டது அதிலும் ஆனந்தி வேலையே புறம் பேசுவதாக த்தான் இருக்கிறது இவ்வளவு பேரில் சரியோ பிழையோ குறைந்தபட்ச நேர்மையுடன் விளையாடுவது முத்து மட்டும் தெரிகிறார் என்பது எனது தாழ்மையான, மற்றும் உண்மையான கருத்து
@Simbatheprincelab
@Simbatheprincelab 2 күн бұрын
Muthukumar yokiyan thu
@Simbatheprincelab
@Simbatheprincelab 2 күн бұрын
Super sir muthukumar oda real face ah correct ah solra orae reviewver nengathan sir... Matha Ela reviewverun makkal support pandranganu evangalukum avanuku support pandranga.
@nalinikesavan7319
@nalinikesavan7319 2 күн бұрын
True
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 күн бұрын
நேர்மை இல்லை brother.. வெளியில் பேசினால் அவரின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்று பயப்படுகிறார்...மனதில் வைததுக்கொண்டு பழி தீர்க்கும் வன்மம் உள்ளவர் என்று doubt வருகிறது
@PacmanJ2Km
@PacmanJ2Km 2 күн бұрын
Jack tappa pesura keta game sollura girls kita tappana games veliyadura ketta statergy Serupala adhikanoam muthu va
@Kumaran319
@Kumaran319 2 күн бұрын
Vishal poison 😡😡😡😡😡😡 Anandhi visha bottle 🍾🍾🍾🍾🍾
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Exactly
@iS-c8g
@iS-c8g 2 күн бұрын
Muthu'ku than support, neenga enna vena sollunga
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Yes
@PacmanJ2Km
@PacmanJ2Km Күн бұрын
@@iS-c8g no no thalaikanam pedicha muthu👎👎👎
@rajgunaseelan44
@rajgunaseelan44 2 күн бұрын
4:30 மொழிப்பற்றால் முத்துக்குமரனுக்கு மக்கள் ஆதரவு தருவதாக தெரியவில்லை. மத்துக்குமரனின் தவறுகள் மட்டும் Magnify செய்யப்பட்டு காட்டப்படுகிறது என்பது என் போன்ற மக்களின் பார்வை. அதற்காக அவர் பக்கம் பேசுகறோம். "இவ்வளவு அழகாக தமிழ் பேசும் எங்கள் தமிழ் மண் புதல்வன் முத்துக்குமரன் தான் எப்போதும் சரி" என்ற உணர்வோடு எவரும் பேசுவதாக நாம் எங்கும் பார்க்கவில்லை.
@mumtazidroos2928
@mumtazidroos2928 2 күн бұрын
I am 74 but I haven't still stopped learning ! I have been a teacher of the English Language/Literature ! "Learning is a treasure that follows its owner everywhere "
@shyamalaarjun7591
@shyamalaarjun7591 2 күн бұрын
Age does not stop a person from learning because the individuals passion and interest is the reason for it. Learning is continuous process and it will continue as long as you want . I am also a 80yrs old teacher with a lot of passion for learning and teaching. Thank you.
@arunpandashankar4168
@arunpandashankar4168 2 күн бұрын
Sir, உங்கள் காணொளியைப் பார்த்து பார்த்து, நானும் எங்கள் இல்லத்தில், என் தாயாரோ, தமக்கையோ இயல்பாக பேசிக்கொண்டிருக்கும்போதே, உச்சரிப்பில் பிழை கண்டுபிடிக்கத் துவங்கிவிட்டேன்,😂 அவர்கள்‌‌ எனை 'இவன் ஒருத்தன் நக்கீரன் மாதிரி' என்று கிண்டல் செய்யத் துவங்கி விட்டார்கள். ஆனால் இப்பொழுது என் மொழியை நான் பெரிதளவு மதிப்பதில், பேரானந்தம் கொள்கிறேன்!!
@skHibiscus
@skHibiscus 2 күн бұрын
*Jacklene, Soundarya ஒருவரிடம்* *மட்டும் தன் எண்ணங்கள் பகிர்ந்துக் கொள்வார்* . *ஆனால் ஆனந்தியோ jack கை பற்றி பலரிடம் வன்மம் பரப்புவார்* . *இதனால் மக்களுக்கு Jacklene னைப் பிடிக்கிறது ஆனந்தியைப் பிடிப்பதில்லை*
@gulammydeena4350
@gulammydeena4350 2 күн бұрын
நட்பு ரீதியாக முத்து அருண்க்கு வக்காலத்து வாங்க போனதால் அசிங்கபட்டன் இன்று முத்து மூலமாக பாடம் கற்றுக்கொண்டேன் ஐயா உங்கள் பார்வையில் ஆனந்தி மட்டுமே நல்லது விஷால் பற்றிய உங்கள் கருத்து எதிர்பார்க்கிறேன்
@PacmanJ2Km
@PacmanJ2Km Күн бұрын
@@gulammydeena4350 poi poi pesura muthu Curd ka game play panna Arun super kelvi ketta
@kavitha5546
@kavitha5546 2 күн бұрын
முத்துக்கு எதிராக பெண்களையும் ஆண்களையும் அணி சேர்க்கிறார் ஆனந்தி.இதை புரிந்துகொள்ளும் அளவு அங்கு யாரும் இல்லை என்பது ஆனந்திக்கு தெரியும்.இப்போதுதான் ஜாக்லின் மெல்ல ஆனந்தியின் வியூகத்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார்.
@shanmugapriya7679
@shanmugapriya7679 2 күн бұрын
Sorry sir your understanding is wrong with the curd issue. Arun curd ah separate ah eduthu veinga nu sonna apo jackeline not even responded anything like 'ok'.that is when muthu told jackeline, arun thania pesura madiri iruku nenga ok or not ok nu kuda solala.atleast respond something nu muthu solitu irundaru.
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Yes I agreed
@joshiarvlog2401
@joshiarvlog2401 Күн бұрын
It's was happened in a sec bro Muthu started.jack have rights to respond but Muthu expection should be response immediately.same goes at night.na kupdrean theriyathey matheri irukenge at meeting.nobody slave for him.he can wait sec to jack reply.ipadiyum pakalam.after that his sacarsm towards arun n jack too much
@r.sekarerode9949
@r.sekarerode9949 2 күн бұрын
வணக்கம் நல்லவர் கெட்டவர் என ஏன் நாம் இவ்விளையாட்டை வைத்து தரம் பிரிக்க வேண்டும்..? அது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் இல்லையா ....சரியாகப் பேசுகிறார் அ பேசவில்லை என சொல்லலாமே... மற்ற விஷயங்கள் அனைத்தும் அருமை ....
@nellaiseemai
@nellaiseemai 2 күн бұрын
அழுகுனி என்பதை மஞ்சரி சரியாகவே சொன்னார். சிலர் அழுகுனி என்றால் அழுபவரா என்று கேட்டார்கள். மஞ்சரி "இல்லை. அழுகுனி ஆட்டம் ஆடுபவர்" என்று சரியாகவே சொன்னார்.
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 2 күн бұрын
@@nellaiseemai அழுகுணி
@r.sekarerode9949
@r.sekarerode9949 2 күн бұрын
அழகுனி என சொல்லவில்லை
@raveendranvenkatasamy9935
@raveendranvenkatasamy9935 2 күн бұрын
Neenga Gindal nu சொல்றீங்க அது கிண்டல் ki not Gindal Please correct
@lakdevsan
@lakdevsan Күн бұрын
James Sir , I love how you spoke about forming habits. I am a professional coach and one of the key things I am taught is to cultivate habits and how to build small habits and pick them one at a time to bring positive changes and cultivate it as part of daily habits. Many times we make big changes and expect that to become our habits , but key is to start small. Bring small changes, see the impact and keep making such changes to see a big change in a yr or two. Also on a different note - I just love the way you get into the psychological aspects and behavior of people inside the house. I have started introspecting and reflecting on my actions and behavior too. It's a delight to watch your reviews. I do have different opinion and views on certain things. I would love to see if we can get a live chat with the audience and an opportunity to interact with you. Thanks.
@Madhankumar2k
@Madhankumar2k 2 күн бұрын
Muthu ku competitor bigbos house la ila its VJS like if you agree 😂🎉
@sugan1986latha
@sugan1986latha 2 күн бұрын
True that. BB is trying to break him down. Housemates weren’t able to do that. Vishal,Arun, Satya, Ranjith are jealous towards him. Now I see Vishal as “oor Kizhavi”
@mcdkiller
@mcdkiller 2 күн бұрын
​@@sugan1986lathaI think there is no point for you to watch Mr. James vasanthan's review as you are the exact kind he despises which I think is right.
@rajgunaseelan44
@rajgunaseelan44 2 күн бұрын
Actually the competition may be between BB and VJS. If you notice, BB appreciated Muthukumaran just before the weekend episode. There is no need for this appreciation. But still VJS figured out something to show Muthu's bad side and roasted him to the max as always. VJS didn't stop there. He gave subtly to BB when he concluded Muthu's session saying something like, "That too we didn't expect this from such a player who thinks clearly each of his step, etc", as told by BB. This is something to be noticed as well because the same friction was felt between BB and Kamal sir last season, but the magnitude of friction was huge back then due to Archana vs Maya.
@gulammydeena4350
@gulammydeena4350 2 күн бұрын
Muthu hero and villain bb8 🎉🎉
@Jakulin86
@Jakulin86 2 күн бұрын
Had 4 points from this episode and was waiting to hear from you, to see if they matched this time also like always, and yes they did Sir. 1. Criteria and Criterion 2. Colour discrimination in Manjari's intro. ( Kamal sir definitely would have talked for it, but VJS missed was quite disheartening. Maybe because he only chose to host and not to go into public issues. But being a part of a huge show, he could have voiced out for it was I felt. ) 3. அழுகுணி ஆட்டம் 4. திருக்குறள் விளக்கம் You are really doing it superb Sir. Its always a pleasure to see you constantly insist on the importance and nuances of tamil language to present generation in keeping them motivated n aware of it in every possible way you can. I personally try to follow in my life also sir. Thank you Sir, You are such an inspiration!!
@anithaarokiaraj3819
@anithaarokiaraj3819 2 күн бұрын
இவ்வளவு நாட்கள் நான் Yaagaavaar என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நன்றி sir.. Today I learned this..
@sirajdeen4417
@sirajdeen4417 2 күн бұрын
ஐயா வணக்கம். உங்கள் பதிவுகள் பார்த்துவிட்டு தான் BB பார்ப்பேன், ஏன் என்றால் உங்கள் விமர்சனம் மிக மிக அருமை வாழ்த்துகள்.
@aarthimalarvizhi305
@aarthimalarvizhi305 Күн бұрын
Hi sir.. rayan said he would stay close to Deepak and Soundarya and stay away from ananthi. A small correction
@popcorn8035
@popcorn8035 2 күн бұрын
At last, someone who knows the subtle difference in pronounce and (mis)pronunciation. Much appreciated.
@skabhi88
@skabhi88 2 күн бұрын
Sir, the way you imitate Jaqueline is quite amusing and more entertaining than BB😂
@vigneshvns
@vigneshvns 2 күн бұрын
Vanakkam sir. Thank you for taking time in doing this review as I was very much looking forward to it. I had been a victim of discrimination based on colour and looks during my school days and had spoken about it a lot over the years to my friends and ones I strike heartfelt conversions with. I nearly teared up listening to your words calling out these so called teachers and parents. These scars take lifetime to heal and some kids never get to fulfill their potential.
@98surend
@98surend 2 күн бұрын
வணக்கம் அண்ணா உங்களின் இறுக்கமான நேரத்தில் கூட இந்த காணொளி வெளியிடுவதற்கு மிக்க நன்றி... அதிலும் பிக் பாஸ் ஷோ வில் வருகிறவர்களின் நடவடிக்கை மட்டும் விமர்சிக்காமல் அவர்களின் தமிழ் ஆங்கில உச்சரிப்பில் உள்ள பிழைகளைச் சுட்டி காண்பித்து இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை பல கோணங்களில் பார்க்கும் திறனை வளர்த்து வருகிறீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்....
@saranya2514
@saranya2514 2 күн бұрын
A star like VJS, who has already achieved great heights, doesn’t need to learn a new language; he is already well-regarded in people’s hearts and society. In contrast, common individuals have significant opportunities for a successful future by learning various skills, including English. Pointing out VJS’s mistakes seems immature, while teaching others English reflects a genuine interest in social betterment
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 күн бұрын
உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே உங்களின் ஆழ்ந்த பேச்சு புரியும் அண்ணா....
@kamachedorayrajoo9270
@kamachedorayrajoo9270 2 күн бұрын
I agree
@skHibiscus
@skHibiscus 2 күн бұрын
Dea JV, தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் மகாராஜா வில் என்னவாக பணியாற்றினார்கள்?? தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
@ThalavaiMani-rv9dl
@ThalavaiMani-rv9dl 2 күн бұрын
நானும் தமிழ் வழி கல்வி கற்றவள். உங்கள் முயற்சி என் போன்ற பலருக்கும் நன்மை பயக்கும். வாழ்க வளமுடன்.
@mysterioentize
@mysterioentize 2 күн бұрын
Sir, I happened to see you in person once in T. Nagar at a vegetarian restaurant during lunch. I’m a fan of your work and really enjoy your reviews, especially how you switch effortlessly between teaching English and Tamil. Honestly, I don’t even watch Bigg Boss-just catch a few reels when VJS appears on weekends. But sometimes, it feels like you take the reviews a bit personally, especially with comments about Muthu’s character, Jacqueline’s reactions, and so on. Not sure if you’re adding a bit of spice to get more views!
@mvignes6
@mvignes6 Күн бұрын
All is well ❤
@ushashanmugamani6916
@ushashanmugamani6916 2 күн бұрын
Was waiting for ur review. UR always correct sir I appreciate ur judgement. You look very tired. Take care sir
@keerthanakeerthana7305
@keerthanakeerthana7305 2 күн бұрын
Criterion I didn’t know sir Learnt from u Thank you
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 күн бұрын
விஜய்சேதுபதி நன்றாக தொகுத்து வழங்கும் நல்ல மனிதர்....❤❤❤
@sunethraselvaratnam5163
@sunethraselvaratnam5163 2 күн бұрын
Great Sir. When I was watching your video, I was laughing. I am a teacher of English. But I am learning not only English but also some ethics from you.
@ranjisiva5787
@ranjisiva5787 2 күн бұрын
நல்லாக இருந்தது உங்கள் மீல் ஆய்வு சுகாசினி போன்றவர்களுக்கு நல்ல பதிலும் திருந்த யோசனை சொன்ன விதம் அருமை ஆங்கிலம் தப்பா பேசினால் வெள்ளைகாரன் சிரிக்க மாட்டான் திரும்ப சரியான முறையில் கேள்வி போல் கேட்பார்கள் அது அழகாக இருக்கும் ஆங்கிலம் தாய் மொழி இல்லாதவர்கள் பலர் சிரிப்பது உண்மை உங்களைப்போல் பலருக்கு நான் பதில் சொல்லி விவாதம் பண்ணி உணர வைத்துள்ளேன் ❤
@shyamalaarjun7591
@shyamalaarjun7591 2 күн бұрын
Interesting review to day Jamesji . More than the game show review I like the way you made Suhasini(I am not sure about the name) understand not to judge others by their spoken language and 😢color and other outward factors that will hurt the feelings of others. Each and everyone has a unique god given talent to exist in life.
@logeshwarilogeshwari9140
@logeshwarilogeshwari9140 Күн бұрын
Yes sri enakkum time illa Indian time difference so morning than I'm showed. And your Review sir Long time
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 2 күн бұрын
Excellent J V sir I loved the Thirukural explanation so wonderful I got to know for the first time Thank you 🎉🎉🎉 True M K s behavior very much disappointing How can he so proud nd rude !! Ria has understood boldly voices out good 👍 straight and fair she is I too thought so. Pl do so sir about "habit and 18 days " Yes sir such a love of our language kudos to you !! VJ.S ...three cheers to him 🎉 about Ranav .. Manjuri can oppose Muthu k. but as you said we need to see as game goes on . End sharing about English .. truly awesome ...🎉🎉🎉.
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Arun is very cunning
@drskavithakarthikeyan1865
@drskavithakarthikeyan1865 2 күн бұрын
Sir , learning a lot from your perspective and analysis from actions of the contestants in BB house, it’s enlightening and useful to groom my character, in becoming a better genuine person for me and the society .Any other suggestions to refine ourselves ? Thank you Sir.
@tamilarasipalanisamy5860
@tamilarasipalanisamy5860 2 күн бұрын
Sir , u r having super perspectives of all contestants in this BB show - mind game, u can host the show in good way Sir. I wish too Sir.
@vasanthiperumal9378
@vasanthiperumal9378 Күн бұрын
Vanakam Sir Unggal Tamillukku Nanri Super 🎉🎉
@ElsySurendran
@ElsySurendran Күн бұрын
அருமையான பதிலடி சார் தாங்கள் சுதா ஸ்ரீ என்பவருக்கு பதில் அளித்தது
@AestheticNookchannel
@AestheticNookchannel 2 күн бұрын
Please do a Thirukural series maybe even in your shorts sir. It is difficult to find good explanations anywhere else. It was easy to understand when you said it, so please consider doing it more. And what you said about saying Vanakkam etc is so true. But nobody is encouraging it in our culture- The same goes with our clothing. Loved today's episode because it was informative. Thank you...
@mohamedfarook3397
@mohamedfarook3397 2 күн бұрын
Yes muthu is a thief, he should get a sentence Thanks for your guidance
@keerthanakeerthana7305
@keerthanakeerthana7305 2 күн бұрын
Nice reply to SudhaShree
@kavitha5546
@kavitha5546 2 күн бұрын
வந்தவர்களில் ரியா மட்டும் ஓரளவு நம்பிக்கை தருகிறார்.
@repairkhoo
@repairkhoo 2 күн бұрын
Really superb reply sir.❤ for comment like it ..I'm from malaysia 36:47
@nellaiseemai
@nellaiseemai 2 күн бұрын
அந்த ஆங்கில புலமை உடைய பெண்மணி ஏன் அப்படி கேட்டார் என்றே புரியவில்லை. அங்கிலமோ, தமிழோ இப்படி பேசலாமே என்று ஆலோசனையில் என்ன தவறு கண்டார்? உங்கள் பணியை தொடர்க ஜேம்ஸ். நன்றி.
@vanishreepaulraj2725
@vanishreepaulraj2725 Күн бұрын
முத்து புறம் பேசுறது இல்ல னு சொல்ரீங்கன்னா பிபியை ஒழுங்கா பாக்குறது இல்லனு அர்த்தம். 24*7 பாக்குறவங்களுக்கு தான் முத்து எவ்ளோ புறம் பேசுறார்னு தெரியும்.
@meenapalaniappan5101
@meenapalaniappan5101 Күн бұрын
From day one I knew Muthukumaran is not a good person
@bionaturalproducts6101
@bionaturalproducts6101 2 күн бұрын
Sir,neengavera, yen ponnu schoola,first rank edutha ponnoda amma teacherta one hour.pesuvaanga,na Anga class vasalla 1hour nippom,yenga.ponnu mark kammiyathan edupanga,yenga kitta development pathi pesa mataanga,naanga workuku permission pottu vandrupom(highlights ennana,my girl.also in usa,she s also same samethan)😂teacherunga partially sir
@fragrantcooking5175
@fragrantcooking5175 2 күн бұрын
வணக்கம் நான் உங்களின் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். வெறும் Biggboss review ஆக மட்டும் இல்லாமல் இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லும் சில கருக்காகவே நான் தொடர்ந்து பார்க்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம்... ‘திருமதி‘ ’திருவாட்டி‘ இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? இதை நீங்கள் விளக்கி சொன்னால் நான் மகிழ்வேன்.
@ramgopal9819
@ramgopal9819 2 күн бұрын
Sir, do you think the new entrants are somehow going to boost morale or confidence for a select few contestants and inflict fear in the others as they seem close circle or industry friends for few contestants. Ofcourse the insecurity of such large wild card entrants will make a few work harder, while on the flip side there could be few who will become even more silent.. I would love to hear your psychology view point on it if you find time sometime this week.. it was clearly visible on Sachna, Soundarya, Arun and Ranjith's face. Either shocked or just tired 😅 of thinking what to do now... Can you please share your view on insecurities in such situations and how to think ahead to at least attempt to face and not back off.. as always thank you for all that you do and still grateful to you for teaching us all on the essentials skill of using a western toilet.. great work sir.
@k.murugaboopathy
@k.murugaboopathy 2 күн бұрын
இதில் உள்ளோரின் குண நலன்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது நிராகரிக்க வேண்டுமா? என்பதை தங்களது காணொளிகள் முழுமையாக விளக்கம் தருகின்றன
@holysongsintamil5293
@holysongsintamil5293 2 күн бұрын
Very useful character forming speech thank you sir
@sumoovictor
@sumoovictor 2 күн бұрын
Muthu irritated them by not allowing others to talk .they r venting out the piled up anger. Nothing wrong in Arun talking like that .
@rajgunaseelan44
@rajgunaseelan44 2 күн бұрын
When?
@Suja910
@Suja910 2 күн бұрын
சார் மேடைப் பேச்சாளர்களை பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் கரெக்டா சொன்னீங்க
@repairkhoo
@repairkhoo 2 күн бұрын
I'm waiting your video sir ...thanks.. from malaysia tamilan
@kaleelrahman6409
@kaleelrahman6409 2 күн бұрын
19:16 sir unkalukke puriyave time eduthirukku....avunka ellam below 30 yaa dhaan irukkanka...time edukkum sir...unkalai kooppidum intha "sir" enkira vaarthai kooda unkalai mariyathai nimithamaa dhaan solrom..ithaye enkalaala maathikka mudiyala.....unka kitta credit card venumaannu phone panni keekuravan kooda "sir" dhaan kooppiduvaan....avan kitta poi nee inime "sir"nnu kooppidaatha "ayya" ena kooppidunnu solla mudiyuma???solleerukkeenkala idhu varai....???...appuram eppadi "hai,hello, tata,bye bye ,see you" ellaam maathurathu....ithellaam maaraathu sir...
@AnithaJeyasingham
@AnithaJeyasingham 2 күн бұрын
For the தீபாவளி celebrations at BB house, the sign read Diwali. I was disappointed. This is a Tamil program. They should’ve written it as இனிய தீபாவளி வாழ்த்துகள் or if they want to write it in English, it could’ve been Happy Deepavali- தீபங்களின் ஆவளி (வரிசை).
@meenamanimaran6828
@meenamanimaran6828 2 күн бұрын
Super speech, Sir!
@YTSiva
@YTSiva 2 күн бұрын
You continue your teaching sir,
@varshiniyogarajan2381
@varshiniyogarajan2381 2 күн бұрын
Ur 100 Percent correct review abt muthu y these people don't understand i too felt the same abt his arrogance
@1376noel
@1376noel 2 күн бұрын
I love your response to the Preaching comment 🫶
@Nada4356-r8e
@Nada4356-r8e 2 күн бұрын
யாக்கிளின் ❤ வெளியால் வந்தால் நீங்கள் சொன்னதை யாக்கிளிக்கு சொல்லுங்கள்
@velmuruganu2865
@velmuruganu2865 2 күн бұрын
hello Sir, as I understood, what she meant could be that you are correcting others English which is good but why not VJS's?
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 2 күн бұрын
@@velmuruganu2865 No, that’s not what she intended. The words she had used meant something else. That was a malicious message.
@Nada4356-r8e
@Nada4356-r8e 2 күн бұрын
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்
@Simbatheprincelab
@Simbatheprincelab 2 күн бұрын
Sir muthukumar unmai kunathai nengamatum than solringa matha reviewver elam evanuku people support erukunu avanuku sombu adikiranga super sir
@nishathghouse4923
@nishathghouse4923 2 күн бұрын
வணக்கம் தோழர் எங்கள் என்னத்தில் தோன்றுவதை அப்படியே சொல்கரிர்கள்
@repairkhoo
@repairkhoo 2 күн бұрын
39:48 ❤❤❤❤❤❤❤❤❤ sir love you ❤❤❤❤❤❤❤❤❤❤
@devathathanvadiveloo8395
@devathathanvadiveloo8395 2 күн бұрын
Vanakam Sir. Awesome explaination 🙏🇲🇾
@rajgunaseelan44
@rajgunaseelan44 2 күн бұрын
35:32 Sudhashree அவர்கள் James sir உங்களைப் பற்றி எழுதி உள்ளார். இதற்கு நீங்கள் பதில் சொல்லும் போது "அவர் வந்து முத்துக்குமரன் மாதிரி மனசுக்குள்ள ஒரு வன்மத்தையம் வெறுப்பையும் கசப்பையும் என் மேல வச்சுக்கிட்டு..." என்று சொல்கிறீர்களே sir. இது சரி இல்ல sir. நல்ல பண்புடன் review செய்யும் சிலரில் நீங்களும் ஒருவர். முத்துக்கமரன் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்னென்று விளங்கவில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவது ok, but சம்யந்தமே இல்லாத conversation ல் கூட எடுத்துக்காட்டாக negative branding செய்வது தேவையற்றது.
@selvithenraj2840
@selvithenraj2840 2 күн бұрын
Always u scloding muthu.very bad.
@priyaramesh6095
@priyaramesh6095 2 күн бұрын
சுதாஸ்ரீ கண்டிப்பாக ஐம்பது வயதை கடந்தவராக இருப்பார்.................. இல்லை என்றால் ஒரு சாரார் மீது இவ்வளவு வன்மம் இருக்காது. மேலும் அவரது சிந்தனை யே தவறாக உள்ளது நீங்கள் ஆழகாக பதில் அளித்தீர்கள். அவர்களுக்கு புரிய வேண்டுமே???? யாருக்கு என்ன தேவையோ அதை அவர்கள் கற்றுக் கொண்டால் போதுமானது...............
@srimathi9149
@srimathi9149 2 күн бұрын
திருக்குறள் விளக்கம் அருமை .சார்.
@jeyashreekannan1824
@jeyashreekannan1824 2 күн бұрын
Dont worry about negative comments -
@tpagutharivu
@tpagutharivu 2 күн бұрын
I see some "Veenargal" out of wild card contestants. They were discussing routines and rules. Don't know whether they really watched this season.
@priyaramesh6095
@priyaramesh6095 2 күн бұрын
ஆங்கிலம் மட்டும் இருந்தால் உலகையே ஆளலாம் என்று நம்பினேன். என் மகன் ஜெர்மனி சென்றான் படிப்பதற்கு................... ஜெர்மன் மொழி மட்டுமே செல்லுமாம் இவனுக்கு பேச மட்டும் தெரியும் எழுத படிக்க தெரியாது. தற்போது தான் கற்றுக் கொள்கிறான்...................... ஆங்கிலம் புலமை இருந்தாலும் அது உதவாது எல்லா இடத்திலும். அதனால் தலைகணம் வேண்டாம் சுதா சகோதரி................
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 2 күн бұрын
Sound was point on 👏👏👏👏
@GTheeba915
@GTheeba915 2 күн бұрын
Raayan : Stay closer Deepak and soundarya Go away Ranjith and Aananthi
@karthickkarthick2148
@karthickkarthick2148 2 күн бұрын
Sir enaku English kathu koduka mudiuma sir neenga thsmarai selviku solikodukurenu solum pothu intha vaipu namaku kidaikathanu asai paten
@Nada4356-r8e
@Nada4356-r8e 2 күн бұрын
❤❤❤❤
@saibha5152
@saibha5152 2 күн бұрын
I like jeffry❤❤
@lanamohan5777
@lanamohan5777 2 күн бұрын
Super sir
@priyasuman8784
@priyasuman8784 2 күн бұрын
Sir, I feel people with good physical appearance and good connections are always given more opportunities. Eg all the wild card entries. Mostly look based and shiva has been given so many chances in the same channel. So disappointing... Commoners like Jeffrey can be given more opportunities. They ll be more real and refreshing. All these models, aspiring actors and TV stars are trying to be modest as they don't want to spoil their career.
@keerthanakeerthana7305
@keerthanakeerthana7305 2 күн бұрын
Sir neenga chinna chinna details rombu nalla pathu review pandringe Very nice sir
@blessoahins
@blessoahins 2 күн бұрын
28:02 Yes! Always!
@ReginaRodrigo-n1n
@ReginaRodrigo-n1n 2 күн бұрын
ஐயா ஹலோக்கு பதிலாக வணக்கம் சொல்லலாம் ‌ஹாய்க்கு பதிலாக என்ன சொல்ல வேண்டும்
@priyaramesh6095
@priyaramesh6095 2 күн бұрын
Like corona period audience should not be there. Irritating and fake audience too....... Easily the people inside the house will judge......
@mcdkiller
@mcdkiller 2 күн бұрын
Exactly 💯
@SrilakshmiPandurangan
@SrilakshmiPandurangan 2 күн бұрын
Good thinging
@srimathi9149
@srimathi9149 2 күн бұрын
தூக்கக் கலக்கம் கண்களில் அப்படியே தெரிகிறது. உங்கள் கடமையை கையாள்வது தெரிகிறது..
@mohamedumar9498
@mohamedumar9498 2 күн бұрын
Ungal karuththukkal miha arumaiya irruku enakku epdi thoonuthoo atha apdiyea solreenga Anna athunaalayea ungal vidiovirkaaha kaaththurukkean anna
@kaleelrahman6409
@kaleelrahman6409 2 күн бұрын
25:25 Seemaan...intha peru dhaan ninaivukku varuthu...
@lucylydia7003
@lucylydia7003 2 күн бұрын
Do you want Aanandhi to win bb title
@kaleelrahman6409
@kaleelrahman6409 2 күн бұрын
5:02 seeman and co thaan sir ippadi inam,mozhinnu veri pudichu thiriyuraanka.....
@nazimabegum9504
@nazimabegum9504 2 күн бұрын
Sir superb reply to subashree
@stillbornsatii
@stillbornsatii Күн бұрын
You completely supporting girls team. Last year you did same to Maya Aaya. Muthu is the one and only Great player. Rest of Vijay tv’s dummies. Try to watch the show properly. Don’t be biased.
Bigg Boss 8 Tamil - Day 29 - James Vasanthan
31:30
James Vasanthan
Рет қаралды 21 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 23 МЛН
bigg boss 8 Tamil Today Day 31 Episode 32 06 November 2024
11:12
Puss Cat 😻
Рет қаралды 4,8 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН