Bigg Boss 8 Tamil - Day 91- LIVE CHAT - James Vasanthan

  Рет қаралды 43,565

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

Пікірлер: 335
@rahinichandra7801
@rahinichandra7801 Күн бұрын
Manjari is a good role model of young generation. You should give motivation speech to young students all around the world.❤ You have bright future manjari...best wishes love you from Singapore 🇸🇬 ❤🎉
@begrateful8248
@begrateful8248 Күн бұрын
Superb Sir great review on iron lady Manjuri.She stand bold as wildcard entry fight and clearly in her thoughts against any situation.She is the best role model in this world.❤ From Malaysia
@IniyanSelva-m6u
@IniyanSelva-m6u Күн бұрын
Manjari sure she will reach heights ❤️❤️❤️❤️ Love you manjari 💐💐
@pk-me7zn
@pk-me7zn Күн бұрын
Happy to hear that you are going to do an interaction with Manjari and Muthu 😊
@kalaivanisivajirajan6419
@kalaivanisivajirajan6419 Күн бұрын
Tq sir
@jamuna5996
@jamuna5996 Күн бұрын
I am so glad to have seen Manjari In BB. Undoubtedly she is the most intelligent , exceptionally bold, straightforward, very calm and collected and uses her words carefully and wisely even when she is angry or upset. Her eviction and the minutes after that right up to her walking away from the stage will go down the most memorable and outstanding in BB. It was so full of pride that each and every fan of Manjari would have felt. Hats off to this சிங்கப்பெண் மஞ்சரி.
@binzzz505
@binzzz505 Күн бұрын
Manjari 💖💖💖 A strong female contestant who has proven her worth through her words and excellent performance, and who has provided the most suitable content for the Bigg Boss show every day, will seek out the recognition she deserves, even though she was eliminated due to a lack of votes. We really miss a very good big boss materiel 😢 pray for her future endeavors 💜🙏
@shanmugasundari785
@shanmugasundari785 Күн бұрын
THE BEST MANJARI AND THE BEST EXAMPLES...Thanks to Bigboss for showing the warrior to the world...such a beautiful woman...God bless you manjari and your family
@Mohan-h3j1g
@Mohan-h3j1g Күн бұрын
நல்ல பண்பான பெண்னை மக்களிடம் காண்பித்த பிக்பாஸ்க்கு எனது வாழ்த்துகள் நான் மஞ்சரி அக்காக்கு எனது வாக்கை செலுத்தினேன் நான் மஞ்சரி அக்கா வெளியே போகும்போது நினைத்தேன் நல்ல போட்டியாலர்க்கு என் வாக்கை செலுத்தினேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் வாழ்த்துக்கள் அக்கா❤🎉
@jeevme
@jeevme Күн бұрын
A beautiful send-off to Manjari. Thank you so much for the beautiful review. Anna, if possible, could you please bring Manjari with you for a day on live? That would be amazing !
@agayatri6908
@agayatri6908 Күн бұрын
மஞ்சரி சொன்ன கவிதை மிகவும் நன்றாக இருந்தது.மஞ்சரி போன்ற பெண்களை வெளியேற்றி விட்டு யாரை இந்த சமூகத்திற்கு அடையாளபடுத்த போறாங்க என்று புரியவில்லை அவமானமாக இருக்கிறது.இவரை வெளியேற்றியவர்கள்தான் இந்த நாட்டு தலைவரையும் வீட்டு தலைவனையும், தலைவியையும் தேர்ந்தெடுக்க போகிறார்களா?😮😮 😢வீட்டில் 24 மணி நேரமும் கேமரா வைத்து தேர்தெடுக்க சொல்லும் போதே மக்களின் நிலை இப்படி என்றால் வெளியே தன்னை நல்லவராக மட்டுமே வெளிபடுத்தும் அரசியல்வாதியை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்
@kavivelu6500
@kavivelu6500 Күн бұрын
உண்மை, சிறந்த பதிவு
@radhamani7845
@radhamani7845 Күн бұрын
Etharukum uthavatha Soundaryavaithan ullae vaithirupargal
@felixrajtube
@felixrajtube Күн бұрын
Sounderya in manjari out இது தான் நம்ம மக்கள் மனநிலை, வாழ்க வளரட்டும் இந்த மக்கள் எண்ணம் (இந்த நாடும் நாட்டு........)
@sasitharyeesan2548
@sasitharyeesan2548 Күн бұрын
அரசியலிலும் தான்
@r.jeykumarsingh796
@r.jeykumarsingh796 Күн бұрын
Muthu out manjari in
@UmaLokanath
@UmaLokanath 21 сағат бұрын
​@@r.jeykumarsingh796Muthu and manjari IN.
@shirleyloyal8635
@shirleyloyal8635 Күн бұрын
Ya, u r exactly correct. Awesome girl Manjarie. I like her very much. Charming girl ❤❤❤.black beauty.
@logeswari8479
@logeswari8479 Күн бұрын
Good morning JV. All the best Manjari❤.
@Behappy-ox3dq
@Behappy-ox3dq Күн бұрын
மஞ்சரியால் பார்த்தால் மரியாதை கலந்த பண்பு வரும். மஞ்சரி final speech supper. VJS also worried Manjeri eviction.
@ushamuraleetharan1695
@ushamuraleetharan1695 Күн бұрын
yes correct Manjari brave women ,should be in the finalist
@SuriyaPrabhaKannaiah
@SuriyaPrabhaKannaiah Күн бұрын
Manjari was an example of "நிறை குடம் தலும்பாது, குறை குடம் கூத்தாடும்" wondered how come she can be so composed and contented always. God bless Manjarj! Out of those who are inside the housr now, Soundarya, VJ Vishal is utter waste. Sound, mentioned many times that she don't understand the game, what others speak, her own family exposed her but still shes in. God save Tamil People
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf Күн бұрын
தமிழ் நாட்டில் தமிழன் தான் வெற்றி பெற வேண்டும் முத்து வெற்றி பெற வேண்டும்🎉🎉🎉🎉
@shareevada4057
@shareevada4057 20 сағат бұрын
அப்பா இப்பொழுதாவது ஒரு கமெண்ட் என்னுடைய எண்ணம் போல.
@shareevada4057
@shareevada4057 19 сағат бұрын
Appadi muthu group serthu vilayadinathu tapoaga irunthal yaen bboss vayai moodi kondu irukkanum.? Rayan seitha thappugalai bboss yethuvumaey sollavillai. Channelum pachai thalaiyanukku support pannurangalo ennavo? Vilayadiya aatkalellam veliye summa irukkira Soundum Paviyum ulle. Enna voting system.
@shareevada4057
@shareevada4057 19 сағат бұрын
Intha bbb yai thadai seithal namakkum nallathu. Vtv programme yellamaey avangaloda aatkalukkagathan.
@anushiyarajeevkanth2280
@anushiyarajeevkanth2280 Күн бұрын
Such a beautiful women manchu ❤️ first time I felt very emotional when she leave house So proud of you strong lady, I don’t understand about sound fans much dumb people than sound
@mcdkiller
@mcdkiller Күн бұрын
Yeah, just imagine how dumb they can be as they feel sound is an intelligent player to their judgement. That's the level of their intellect 😢
@anandhikannan5604
@anandhikannan5604 Күн бұрын
16:34 Exactly sir....I too felt that "இது போல சூழ்நிலைக்கு apt-ஆன, spontaneity-யா, intellectual-ஆ பேசக்கூடிய ஒரு பெண் வெளிய போனதுல எனக்கும் ரொம்ப வருத்தம்.... என்னைக்கு தான் இந்த சமூகம் நேர்மை திறமை துணிச்சல் அறிவு இத பாத்து அங்கீகரிக்கப்போகுதோ தெரியலை....
@shareevada4057
@shareevada4057 19 сағат бұрын
நன்றாக கூறினீர்கள். வரவேற்கிறேன் தங்களின் கருத்துக்கு. எனக்கும் இப்த ஆதங்கம் இருக்கு.
@viknesuarinaryanasamy7873
@viknesuarinaryanasamy7873 Күн бұрын
Me too tears cm out, unhappy seem Majari eliminated 😢
@jothiraj3368
@jothiraj3368 Күн бұрын
Unfair eviction. Manjari singapenn 🔥we were voting since u came.miss you Manjari .you deserve more accolades. All the best for your bright future.love you from Mumbai.❤👍
@estatemanagertcaoa3601
@estatemanagertcaoa3601 Күн бұрын
Kumaran manjari both are good soul' 💯❤❤
@shareevada4057
@shareevada4057 19 сағат бұрын
Sunday episodil mun varisaiyil.iruntha ilam vayathu paiyanhal soundukkaga kai thattiyathai parka miga varuthamaga ullathu.
@Godislove765
@Godislove765 Күн бұрын
Muthuvuku PR illai... எனவே அவருக்கு vote podungal... ❤
@ambigaimeena
@ambigaimeena Күн бұрын
Cried when manjary was eliminated, so bad. Wonderful speech by Manjari. Beauty and Brain . BB8 should proud to have a contestant Like Manjari.
@IniyanSelva-m6u
@IniyanSelva-m6u Күн бұрын
Manjari deserves to be runner up or atleast top 5 contestents Waste fellows Arun Vishal Soundarya Pavithra These people should get out the house😡😡😡
@kavivelu6500
@kavivelu6500 Күн бұрын
Exactly
@ilovedrive6503
@ilovedrive6503 Күн бұрын
Sir, Muthu Kumaran always Winner people hearts 💖💖🥰
@r.jeykumarsingh796
@r.jeykumarsingh796 Күн бұрын
Muthu is a fake person
@aniritha1
@aniritha1 Күн бұрын
Manjeri should watch this review by James sir, she will be very proud . Proud and Inspiring Manjeri
@shameemvaradarajan9529
@shameemvaradarajan9529 Күн бұрын
மக்கள் வோட் போடவில்லை என்று நினைக்க வேண்டாம்.மஞ்சரி க்கு மக்களின் ஆதரவு அதிகம்.ஆனால் அதை முறியடிக்கும் விதமாக PR work + channel trb க்காக மஞ்சரியின் வெளியேற்றம் நடந்து உள்ளது.
@aaryasenthilkumar481
@aaryasenthilkumar481 Күн бұрын
200% உண்மை
@vani1008
@vani1008 Күн бұрын
I'm not interested to watch bigg boss after manjari eviction.this is unfair
@kalaivanisivajirajan6419
@kalaivanisivajirajan6419 Күн бұрын
Yes sir that's right
@kuberkuberkuber
@kuberkuberkuber Күн бұрын
My vote also manjari
@kuberkuberkuber
@kuberkuberkuber Күн бұрын
Ennala eppo manjari ponatha eetrukka mudila and pavithra and vishal those are not play well compare with manjari
@parameswariparames6928
@parameswariparames6928 Күн бұрын
❤Manjari from Malaysia 🇲🇾
@thenmolyyogarasa3220
@thenmolyyogarasa3220 Күн бұрын
I'm so sad for Manjari.She is the best in all bb season.she has set a bench mark for bb contestants ❤. She has a very bright future.
@madhur340
@madhur340 Күн бұрын
I am a big fan of you James sir. Your thoughts and the way you convey always inspires me. Thanks for reviewing BB show.
@RachMan-b1k
@RachMan-b1k Күн бұрын
Manjari is the most suitable and deserving contestant not only to be in top 5 but to the title winner. She can even be considered the most intelligent amongst all Tamil BB contestants so far. I'm very disappointed and shocked with the sociiety. VjS asked makkal why they did this. These people are shallow. They failed to see beyond physical looks. They aught to be ashamed of themselves for voting dim witted contestants like Soundariya, Vishal, Anshita, Arun. It clearly shows their biasness to colour and looks. Soundariya's dim wittedness was confirmed today by her silly comment. I did not study Tamil in school as I'm not from India but I can understand Manjari's Tamil very well and I am a fan of her Tamil. What surprises me is Soundariya's comment that she couldn't understand Muthukumaran or Manjari. She is speaking Tamil well but it seems that she made the comment to deliberately disrespect Tamil by ridiculing 2 People with fluency in Tamil.
@vinothkrishnamurthy885
@vinothkrishnamurthy885 Күн бұрын
Lookism is real. It's sad
@ChandKasan
@ChandKasan Күн бұрын
Vijay tv wants their own products
@mcdkiller
@mcdkiller Күн бұрын
My goodness, at what point clowndariya said that? Nowadays I tend to skip whenever she opens her mouth.
@dmiserv2093
@dmiserv2093 Күн бұрын
I agree with you 💯 👌🏻I’m sure manjeri will shine more and more in the future😊
@dawnm6327
@dawnm6327 Күн бұрын
Agree mostly. But if it is based on colour, then Arun is also dark. Why wasn't he evicted out? It is mainly based on the fact that she is an intelligent women who speaks coherently. Colour comes next for a woman. Women should not be dark according to our society. Vishal, with his greasy way is still there shows our society's, especially Tamizh people's deep rooted bias and hatred towards a woman who dares to show her dissent openly.
@YTSiva
@YTSiva 16 сағат бұрын
Manjari Av is best one so far in this season. Such a powerful, love, motivation, wit filled Av ❤🎉
@SaraswathyN.P.Seenivasan
@SaraswathyN.P.Seenivasan Күн бұрын
Well said about Manjari
@sasitharyeesan2548
@sasitharyeesan2548 Күн бұрын
மிகவும் சரியான பார்வை ஐயா!!
@Matrix-818
@Matrix-818 Күн бұрын
It’s frustrating to see good performers are often overlooked in favor of others who may not be as competent. It's a reflection of how some decision-making, whether in entertainment or politics, can sometimes be swayed by popularity, emotion-based choices, or bias, rather than actual merit or rational thinking. When the same patterns emerge in governance, where people may support candidates who aren't necessarily the most capable or ethical, it can feel disheartening. It’s like prioritizing loyalty or superficial appeal over genuine skill and integrity. Sending a warm hug and lots of positive vibes to Manjari from my corner of the world❤️
@nikhilsmetilda7865
@nikhilsmetilda7865 Күн бұрын
Can anyone tell me what sound and pavi did as manjari did to bb8 ... Manjari is eligible contestant for top 5. Guys vote carefully
@gayathti
@gayathti Күн бұрын
Very true, sir manjari great player
@kalpanakrishnaswamy5957
@kalpanakrishnaswamy5957 Күн бұрын
Manjari is the best female contestant of BB seasons with no movie/serial background who was able to succeed in this show. Het exit great. Channel and Pr did this
@JeniDoss-b2s
@JeniDoss-b2s Күн бұрын
Mk ❤
@darshirathnayake1043
@darshirathnayake1043 Күн бұрын
Muththu❤❤❤❤🎉🎉🎉🎉
@r.jeykumarsingh796
@r.jeykumarsingh796 Күн бұрын
Muthu fraud cheating ,lie
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 Күн бұрын
🙏வணக்கம் ஐயா ராயன் பற்றி தங்கள் கருத்து முற்றிலும் நூறு சதவீதம் உண்மை போட்டியில் மட்டும்திறமை காட்டியது சரியாக படவில்லை நன்றி ஐயா🙏🙏
@narayanakumar6668
@narayanakumar6668 Күн бұрын
Only two players good and smart 1. முத்துவை vjs மூலம் அடிசிட்டா ங்க 2. மாஞ்சரியை. வெளியே அணிப்பிட்டா ங்க கடைசியில் இப்போதாவது முத்துவுக்கு ஓட்டு போட வேண்டும்
@usharanijs
@usharanijs Күн бұрын
Yes Sir... Your program with Manjari n MuthuKumaran is eagerly expected...
@maggibhuvan8594
@maggibhuvan8594 Күн бұрын
Muthu Super 🙏🏿👍🏿 winner ❤🎉
@kuzhalitarun4675
@kuzhalitarun4675 Күн бұрын
கெட்ட வார்த்தை பேசுபவர் தான் வின்னரா?
@maggibhuvan8594
@maggibhuvan8594 Күн бұрын
Muthu 🥇 🙏🏿 winner 🏆🥇
@SithiRabiyaummal
@SithiRabiyaummal Күн бұрын
I like ur speech sir
@jithat9165
@jithat9165 Күн бұрын
The most annoying thing is dummy audience clapping for soundarya..Soundarya is the biggest bully in big boss
@mcdkiller
@mcdkiller Күн бұрын
Because she is a cute bully 🥹. Her genuine supporters other than PR/bots are probably a bunch of sadomachochist, they get please from bullying and getting bullied especially by so called cute, fair girls.
@skHibiscus
@skHibiscus Күн бұрын
jv, pls read my comment. Manjari glorified this season. Last week full I was posting to support her. The Top 5 final stage is incomplete without her. She has set a benchmark for BB contestants.
@dudetee6384
@dudetee6384 Күн бұрын
She’s a very good player compare to Jack, Pavi & vishal. The reason for Manjari’s eviction in Jack’s fake friendship
@MyLife-Keshav
@MyLife-Keshav Күн бұрын
@@dudetee6384it’s not bcos of Jack’s friendship.. it’s bcos of the ppl.. I don’t know what’s wrong with our society ppl.. I live in UK and I’ve voted for Manjari for the last 5 days knowing she will be in the danger zone.. I’m ashamed to say this but we live in a society where people doesn’t know who is right and wrong personalities.. when ppl like Anshitha, Sound and Vishal gets these much votes and Manjari gets evicted is unbearable..
@skHibiscus
@skHibiscus Күн бұрын
@@MyLife-Keshav 👍👍
@skHibiscus
@skHibiscus Күн бұрын
Thank you Jv for your response 🙏
@darshikab988
@darshikab988 Күн бұрын
I missed manjari verymuch
@kalaivanisivajirajan6419
@kalaivanisivajirajan6419 Күн бұрын
Yes I miss manjeri too ,after this I stop watching bb,bcoz manjeri not there😢😢😢
@mollye.s9140
@mollye.s9140 Күн бұрын
yor are right sir. en kannugalilum thaneer thathupiyathu Manjuriyein kadaisi varthaigalai kekum pothu. Really i missed Manjuri.
@amalasivan1217
@amalasivan1217 Күн бұрын
Muthukumaran ❤❤
@good_vision
@good_vision Күн бұрын
Manjari 😢god bless 🎉
@maggibhuvan8594
@maggibhuvan8594 Күн бұрын
Muthu 🥇🏆
@anushiyarajeevkanth2280
@anushiyarajeevkanth2280 Күн бұрын
Best review of this season ❤
@vasanthaadhi41
@vasanthaadhi41 Күн бұрын
You right, sir Mani, the best player Tamil woman
@scoobyy3112
@scoobyy3112 Күн бұрын
Recently I have been seeing a lot of negative comments about jack. Don’t know why. I hope she gets to stay and reach the finale 🤞🤞
@mcdkiller
@mcdkiller Күн бұрын
That's usually from PR akka's army. Most of the neutral fans do appreciate her. 🙌
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf Күн бұрын
தமிழ் மொழி புரியவில்லை என்று சொல்லும் சவுந்தர்யா க்கு ஓட்டு போடும் நம் தமிழ் மக்களைஎன்னசொல்வதுமிகவும்துயரம்விழித்துகொள்ளுங்கள்தமிழ்மக்களே😡😡😡😡😡😡
@kuzhalitarun4675
@kuzhalitarun4675 Күн бұрын
தமிழ் அவர் தாய் மொழியில்லை
@abinayagunasekaran1629
@abinayagunasekaran1629 Күн бұрын
On what basis Pavithra/Vishal/Arun are getting more votes than Manjari?
@mcdkiller
@mcdkiller Күн бұрын
Fair skin + being channel's cronies ?
@anitharm8341
@anitharm8341 Күн бұрын
Channel's chellapillaigal
@prithajt645
@prithajt645 22 сағат бұрын
Pr thaa😢
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf Күн бұрын
தமிழ் மக்களே தயவுசெய்து முத்து குமாரன் வெற்றி பெற செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@kuzhalitarun4675
@kuzhalitarun4675 Күн бұрын
கெட்ட வார்த்தை பேசுவதை கற்று கொள்ளவா?
@rekha-bs7hc
@rekha-bs7hc 12 сағат бұрын
Muthu- determinant, hardworker, deserved... 🎉🎉🎉🎉God bless...
@Umarmukthar.mFarook
@Umarmukthar.mFarook Күн бұрын
Out standing review sir🎉🎉🎉
@christopherchelliah9110
@christopherchelliah9110 Күн бұрын
I was deeply saddened and aggrieved by the unfair elimination of Manjari. Manjari, who captured our hearts with her intellect, manners, sportsmanship and performance in BB house truly deserves to be in the top 3 finalists. Even though she didn't make it to the finals due to unjust prejudiced voting, many of us would be happy to have gained a valuable asset to our Tamil community. I wish her the best in all her endeavours and hope to see more of her in future entertainment/ motivational programs and events.
@priyaramesh6095
@priyaramesh6095 18 сағат бұрын
பிக்பாஸ் க்கு பாராட்டுகள் atleast ஒரு திறமையான அறிவான பெண்ணை சமூகத்திற்கு அடையாளம் காண்பித்ததுக்கு.................. அவர் பெரிய நடிகையோ பிரபலமான வரோ அழகானவரோ இல்லை இருப்பினும் ஒரு தாயை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததுக்கு.......... என்ன இருந்தாலும் இது commercial show தானே😢😢😢😢 thanks bigboss
@parimaladevi493
@parimaladevi493 Күн бұрын
அண்ணா அவர்களுக்கு வணக்கம், அண்ணா உங்கள் பேச்சாற்றல் என்னை வியக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். அண்ணா அவர்களுக்கு நன்றி🙏
@vidhindia15
@vidhindia15 Күн бұрын
Excellent sit... 👌👌💯💯💯
@elangovanelango765
@elangovanelango765 Күн бұрын
இந்த உலகில் சூது சூச்சமம் நயவஞ்சகம் மற்றும் விளையாட்டு விபரீதம் வெற்றி தோல்வி பாசம் வேசம் நிறைந்த ஒரு விளையாட்டில் முத்துக்குமரன் சிறப்பாக விளையாடுகிறார் அவர் விளையாடும் விளையாட்டை தான் இந்த உலகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறது எது உண்மை எது நடிப்பு என்பதை முத்துக்குமரன் அருமையாக விளக்குகிறார் நெறியாளர் விஜய் சேதுபதி அவர்கள் முத்துக்குமரன் மீது சில விமர்சனங்களை வைக்கும் போது சக போட்டியாளர்கள் முத்துக்குமரனை வார்த்தை பிரயோகத்தால் தாக்கும் போதும் முத்துக்குமரன் தவறுதான் என்று தலைகுனிந்து நிற்கும் போது அதிகார திமிர் நிறைந்த துஷ்பிரயோகம் இதுதான் என்பதை அழகா அருமையா இந்த சீசன் பிக்பாஸ் 8 கிராமத்து அத்தியாயம் கல்லல் நாயகன் முத்துக்குமரன் வாழ்ந்து காட்டியிருக்கிறார் அவர் இனி வெற்றி பெற்றாலும் சரி வெற்றி பெறாவிட்டாலும் சரி ஒரு கேம் பிளேயரா தான் பெற்ற அவமானத்தை கூட தனக்கு கிடைத்த அறிவுரையாக ஏற்றுக்கொண்ட மனப்பக்குவத்தை மனமுகர்ந்து மனதார பாராட்டுகிறேன் முத்துக்குமரனை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 🌹🥀💐🌹🌹🌹 அன்புடன் க.இளங்கோவன்
@mahimasrinivasan5178
@mahimasrinivasan5178 Күн бұрын
True true🎉🎉🎉
@itsmefais2564
@itsmefais2564 Күн бұрын
கடந்த சில நாட்களாக உங்களின் வார்த்தைகளில் தமிழ் சமூகம் குறித்து நீங்கள் வருத்தப்படுவது தெரிகிறது. பவித்ரா அருண் சௌந்தர்யா இவர்களுக்கு எல்லாம் பி ஆர் டி வெளியில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப் பார்க்கும் பொழுது அவர்கள் பெற்ற வாக்குகள் எல்லாம் பொதுமக்கள் போட்டோ வாக்குகள் கிடையாது.. மஞ்சரி அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் மக்களால் போடப்பட்டவை எந்த பிஆர் டீமும் வேலை செய்யவில்லை என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்
@manoharmg7316
@manoharmg7316 Күн бұрын
Well done James.🎉
@umanithislifestyle
@umanithislifestyle Күн бұрын
Sound enna pandranganey theriyala.... But இன்னும் votes varuthu....
@dmiserv2093
@dmiserv2093 Күн бұрын
TN.Tamil talented people support kuraivu especially women. Enakku MK and Manjeri pola tamil pesa aasai iruku but not easy😊 great review sir.
@kuzhalitarun4675
@kuzhalitarun4675 Күн бұрын
தமிழ் மட்டும் கற்றுகொள்றுங்கள் MK பேசும் கெட்ட வார்த்தையை வேண்டாம்
@priyaramesh6095
@priyaramesh6095 18 сағат бұрын
ராயன் தண்டகருமம் அன்ஷிதா சொன்னது போல் "அடாம ஜெயிச்சோமட" என்ற பாடலை dedicate பண்றேன்........ அதிர்ஷ்டம் மற்றும் ஏமாற்றி அவர் வெற்றி பெற்றார்.
@priyaramesh6095
@priyaramesh6095 18 сағат бұрын
ஆம் அருண் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பெண்களை மதிக்காத அருண் முதல் முறையாக மஞ்சரிstrong player என்று ஒத்து கொண்டது.....
@redmi6pro70
@redmi6pro70 15 сағат бұрын
Rayan patri ungal karthu super
@penninvettri1829
@penninvettri1829 Күн бұрын
Manjari strong lady... azhagi...
@SuriyaPrabhaKannaiah
@SuriyaPrabhaKannaiah Күн бұрын
From last week Rayan is playing crooked game. His strategy is just to expose Muthu negativiely. He is ok to loose but he don't want Muthu to win. Whqt a bad attitude. This season TTF also moatly based on the physical games. Last time it was moatly indivosual game and memory based
@lrn5716
@lrn5716 Күн бұрын
True sir Manjari is the best player Rayan worst
@itsmefais2564
@itsmefais2564 Күн бұрын
இதுவரை டி டி எஃப் வென்றவர்கள் யாரும் இறுதிப் போட்டியில் முதலிடம் , இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றதே இல்லை, இந்த வருடம் சௌந்தர்யாவுக்கு பி ஆர் வேலை செய்யும் விஷ்ணு கடந்த வருடம் TTFவெற்றி பெற்றான் ஆனால் அவன்தான் சென்ற வருடம் ஐந்தாமிடம்..
@ramamoorthyramesh9226
@ramamoorthyramesh9226 Күн бұрын
ஆரி முதலிடம் பெற்றும் டைட்டில் பெற்றார்
@soundarya-nf2sn
@soundarya-nf2sn Күн бұрын
Sir nanga manjari ku vote potom aana matha contests oda pr team and channel poltics
@selwieganesan7426
@selwieganesan7426 17 сағат бұрын
Sound out Manjari in . How nice it happens
@Behappy-ox3dq
@Behappy-ox3dq Күн бұрын
ஏன் மக்களே மஞ்சரி இற்கு வோட் போடவில்லை?
@ananthiv9316
@ananthiv9316 16 сағат бұрын
Super 👏👏👏👏🙏🙏🙏🙌🙌🙌👌👌👌
@mohamedshan001
@mohamedshan001 Күн бұрын
சிளர் மற்றவரை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக எண்ணி செயல்படும் போது, தானும் அந்த வெளிச்சத்தில் தான் இருப்பதை மறந்து விடுகிறார்கள். ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
@sichchi77
@sichchi77 Күн бұрын
Tamil pesa theriyathu...thamil puriyathu..aanaa thamil big boss varanum...avanga pesurathu puriyaamal ethaavathu ularanum..athungalukku naanga vote pannanum
@mcdkiller
@mcdkiller Күн бұрын
Yaaru namba PR Akka va? 😅 She even accused Manjari as a liar repeatedly for not being able to grasp Manjari's speech.
@gowrisathya3613
@gowrisathya3613 Күн бұрын
Manjari ku kidaitha appreciation idhuvaraikum bb housela endha seasonlum yarukum kidaithadhillai. Romba perumaiya irku manjari parkumbodhu. Each and every Task also she played very well. manjari very talented, knowledgeful lady.Sur neenga manjariyin eviction patri pesumbodhu makkal votes illai yendrum adhanal big bossin thappu solla mudiyathunu sonninga idhil ranav makkal votesla 2nd place irundhatr avarai veliyetri vittarhal.
@sichchi77
@sichchi77 Күн бұрын
Very good review
@GuruThangavelu
@GuruThangavelu 23 сағат бұрын
Manjari was the best player of all season who played well in physical tasks, logical tasks, behavioral tasks, leadership tasks, social language skills.
@chitrathangaaj8229
@chitrathangaaj8229 Күн бұрын
Was expecting manjari jack muthu and deepak in finalists... These 4 played their game well though muthu do have some negative traits but worked hard really. Manjari is the best female players of all seasons when it comes to games and social thoughts and consistency.
@Shobana-g7s
@Shobana-g7s Күн бұрын
Vishal thaan evict agirukanum manjari eviction totally unfair
@hmm3567-j3i
@hmm3567-j3i Күн бұрын
The audacity of Soundarya to make fun of Manjari and Muthu speaking proficient Tamil in a Tamil show! Her comment should have been corrected on the spot. And Rayan questioning why speakers like Muthu are allowed in the BB game (last week Live). Pathetic to see, but sadly the crew or host wont call these things out, probably did not watch Live show (Rayan incident).
@Farwin786
@Farwin786 Күн бұрын
I was so surprised to hear her saying this in a Tamil show! VJS should have addressed this.
@kuzhalitarun4675
@kuzhalitarun4675 Күн бұрын
இது தமிழ் பேச்சு எங்கள் மூச்சு இல்லை If you want to show your thamiz literacy skill the stage is different
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Күн бұрын
Thanks for your response. 4 mins response was comforting. In reality, Fast paced society forgot to teach the basics to our youth. On the other hand, youth should be allowed to make mistakes and I prefer when they seek and learn. Now the main reason is Google. I used to search for something in books but I ended up learning more than what I needed at that point in time, I don't even leave the matter in the paper that used to parcel from shop. Now youth wants to know exactly what they want to know. That's one of the big concern.
@ranivibi
@ranivibi Күн бұрын
Manjari voice very beautiful
@BhuvanaArunKumar
@BhuvanaArunKumar Күн бұрын
Manjari is a game changer , jus imagine the game without muthu and manjari . Absence of Muthu and manjari in the game makes it a void . When everyone playing safegame atleast Muthu tried a foot ahead . To err is human , Muthu winning the game will be an inspiration for many 😊😊😊😊 முத்து மஞ்சரி சூப்பர் duo , real vikram vedha🎉 நேற்று முத்துவிடம் கேட்டது correct , muthu வும் அதை ஒத்துக்கொண்டார்.ஆனால் அவர் hold endru சொல்லிவிட்டு rayan vishal lidam பேசும் போது பவி எடுத்தார் . பவி, முத்து சொன்னது கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார் , இல்லை என்றால் அருண் மஞ்சரி ஜேக் நின்று கொண்டிருக்க மாட்டார்கள் .24/7 இல் பார்த்ததால் சொல்லுகிறேன். இது starting இல் இருந்தே இவர்களுக்குள் போடப்பட்ட rules. Vjs கேட்டது இதை தான் , ஹோல்ட் என்று சொல்ல நீங்கள் யார் ? என்று. அதையும் மீறி ஒன்று சொல்லுங்கள் , முத்து தவறு செய்ததாகவே இருக்கட்டும் , ஒரு தவறால் இவ்வளவு நாள் அவர் போட்ட உழைப்பு பொய் ஆகாது.முத்து is a sincere player.
@vasanthaadhi41
@vasanthaadhi41 Күн бұрын
You right, sir Mani, the best player
@vincentsebastiampillai1028
@vincentsebastiampillai1028 19 сағат бұрын
அண்ணா மஞ்சரிக்கு தமிழரின் ஆதரவு நிறையவே இருந்த்து நாங்கள் இழைக்கும் தவறு என்ன தெரியுமா திராவிடம் திராவிடம் என்று சொல்லி வேற்று மொழி மாணிலத்தவர்களையும் அனைத்துக்கொள்வதால் தமிழ் போட்டியாளர்களின் vote பிரிக்கப்படுகிறது
@vidhyaselvarasu8632
@vidhyaselvarasu8632 Күн бұрын
More than review, I watch your videos for the Tamil and English words /phrases you use here and there. I am always learning something from your videos sir. Hope this continues after bigg boss as well.
@kamaliramalingam9204
@kamaliramalingam9204 20 сағат бұрын
ராணவ் வோட்டிங் அடிப்படை யில் முன்னிலையில் இருந்தும் வெளியேற்றப்பட்டது போல் ஏன் பின்தங்கி இருந்த மஞ்சரி யை வேளியேற்றாமல் இருந்திருக்கலாமே
@Senthil-w3m
@Senthil-w3m Күн бұрын
சார் நான் உங்களுடைய ரிவ்யூ ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன். நான் நினைக்கும் கருத்துக்களையே நீங்களும் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@gunasekaranmuthusamy4527
@gunasekaranmuthusamy4527 Күн бұрын
Felt happy when you said Rayan is not a threat
@vchezhiyan4456
@vchezhiyan4456 Күн бұрын
தமிழன் யார் என்று காட்ட வேண்டும் முத்து ஒருவர் மட்டுமே டைட்டில் வெல்ல தகுதி உள்ள நபர்❤முத்துக்கு மட்டுமே எனது வாக்கு👍
Bigg Boss 8 Tamil - Day 92 -  James Vasanthan
26:39
James Vasanthan
Рет қаралды 21 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
BIGG BOSS TAMIL SEASON 8 LIVE
TGR Clips
Рет қаралды 10 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН