Thanks! I am puven from Malaysia. Pari you are the great person who educated tamil society with wonderful knowledge❤
@ilangkathir50452 ай бұрын
Malaysia le india ve vide neraiya tarkuringge irukkange bro.....hope more Malaysians know acknowledge their agenda's
@User-12947I2 ай бұрын
@@ilangkathir5045lol ! Are u being serious? 😂 Totally wrong because u said many tarkuri in Malaysia than India ? 😂 Bro the level of thinking already different bro 😂 , it's more worst in India , Malaysia and Singapore are better bro
@puventhiran642 ай бұрын
@@User-12947Iyes bro
@m.eswaran20682 ай бұрын
இதுவரை பிக்பாஸ் 1 நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை என்பது பெருமையே......
@sivakalailoganathan58512 ай бұрын
Me to
@nargeezsulthana87632 ай бұрын
Me too
@acihqrev95132 ай бұрын
Me too
@Techvikky-dm3xg2 ай бұрын
Naanum thaan
@Focusurgoal-12 ай бұрын
Me to 😊
@tamizhan11972 ай бұрын
இதுவரை ஒரு அத்தியாயம் கூட Big Boss பார்த்ததே இல்லை . பார்க்க விருப்பமும் இருந்ததில்லை , இனியும் பார்க்க விருப்பமில்லை 😂😂
@aravind_free_fire_india2 ай бұрын
Nan season 4 mattum tha paathen lockdown la
@anandrooban9982 ай бұрын
Please talk on local train boys atrocities..one kid got hit by lamp post yesterday
@VenkatRamanKS2 ай бұрын
Naan um
@hamsawardhan79012 ай бұрын
ஒன்னு பண்ணு செத்ரு!
@sri-63742 ай бұрын
same
@ATHISHKRISHNA9442 ай бұрын
நன்றி பாரி ❤
@Harihari-ev3ld2 ай бұрын
Yaru ya neevu😂
@comedymemes93692 ай бұрын
Paari fake id bro😂@@Harihari-ev3ld
@s_r17052 ай бұрын
Paari s fake account
@user-nithishkumar2 ай бұрын
❤
@raghuraman99912 ай бұрын
@@Harihari-ev3ldactually my same mind wise..
@CeciliaCroos2 ай бұрын
Big Boss நமது சமூகத்திற்கு தேவையில்லாத ஆணி! 😮
@GopiGreatgopi2 ай бұрын
Thevayillaatha aani alla tamilnattai. Siluvai aakki adikkappaakkum aani..
@rajarajeswarikumar55232 ай бұрын
We see TV occasionally that too for the news. Stopped seeing serials long back.
@SLRのMaster2 ай бұрын
Muthal theva illatha aani parisalan😂😂.. second avan vudra poi lam nambura unna pola lusunga😂😂
@kathirVel-du6pj2 ай бұрын
எனக்கு bigboss பார்க்கும் வழக்கம் இல்லை. நான் bigboss பார்ப்பவர்களை அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பவர்களாகவே கருதுகிறேன்...
@NancyNan-ht9tn2 ай бұрын
Same mind
@thadaladi17242 ай бұрын
Neenga enna karudhuradhu adhu dhan nejam 😂
@user-nithishkumar2 ай бұрын
semmaaa❤
@gokulnathragothaman10002 ай бұрын
Great
@Supermanindia982 ай бұрын
Paari in bigg boss tamil, they are glorifying toxic feminism 1. Maya beat Nixen in Genitals. But Kamal Haasan ignored it. Just think, if man beat women in sexual area, will kamal ignore? 2. This season a Anshika is showing middle finger to a boy. What if a boy show middle finger to girl 3. Also, girls are entering boys rest room.. What if boys went inside girls restroom? 4. Respect to men is joke in bigg boss. Girls always saying vada poda toboys. But if boy say 'vadi podi' , its a disrespect. Also, this also shows how men are weak in society. They cannot even ask women that they are doing wrong. This is what bigg boss and social media has made men to be.. Weak, non masculine. If man talk masculine, its called 'Toxic'. If women did that, it is 'Bold'
@Trendingtadkas2 ай бұрын
Thanks
@Arunachalam67752 ай бұрын
நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிருத்தி ஏழு வருடம் ஆகிவிட்டது
@balasubramaniyanN-l6i2 ай бұрын
உண்மை...நாங்களும்
@prabhur49302 ай бұрын
நானும் நண்பரே
@riyasahamed58082 ай бұрын
நாங்களும் 2 வருடம் ஆனது tv இல்லை
@prabhushankarp85792 ай бұрын
KZbin install ah
@govindrajaraghavendra46192 ай бұрын
❤❤நாங்கள் இருபது வருடங்களாக நிறுத்திவிட்டோம்.
@DhanasekarSekar-lb2wo2 ай бұрын
பாரியின் சிந்தனைகள் வேற லெவல் 🔥
@nalayinithevananthan27242 ай бұрын
❤
@kalanjiyam10852 ай бұрын
Thanks please create more awareness among public.
@vigneshboss31232 ай бұрын
🎉
@DineshBalaji-y4l2 ай бұрын
இப்போ பெருசா யாரும் big boss பாக்கிறது இல்லை.... Viewers குறைந்து விட்டது
@augustiandaniel49212 ай бұрын
Any Pari-Varun combo fans ❤🎉
@zeus-yz6gs2 ай бұрын
Intha karumathuku fans veraya da 😂
@velumurugan66812 ай бұрын
இந்த ரெண்டுமே நாதாரி/ஊதாரிதான்...இவங்கள தான்டி இன்னொரு ajenda இவனுங்களுக்கு இருக்கு..அது வருமானத்துக்காக உதவி பன்ன கூடியது (in the sence of both way)..அத தான்டி இவனுங்க எந்த நாதாரிக்கும் சமூகத்து மேல அக்கரை இல்ல..!!!
@blessyflorence35082 ай бұрын
@@zeus-yz6gs😂
@rnentertainment2 ай бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
@SruthiKarthik-e4n2 ай бұрын
Paari what u r saying is true.. Last season only I watched bigg boss....i totally got into stress and so much of hair fall... fight with my husband... unknown emotions and mood swings...three months totally my health spoiled... Please don't watch Bigg boss 😢😢😢
@gauthamisusithra51922 ай бұрын
100% true
@positivevibes16602 ай бұрын
😂
@Supermanindia982 ай бұрын
Paari in bigg boss tamil, they are glorifying toxic feminism 1. Maya beat Nixen in Genitals. But Kamal Haasan ignored it. Just think, if man beat women in sexual area, will kamal ignore? 2. This season a Anshika is showing middle finger to a boy. What if a boy show middle finger to girl 3. Also, girls are entering boys rest room.. What if boys went inside girls restroom? 4. Respect to men is joke in bigg boss. Girls always saying vada poda toboys. But if boy say 'vadi podi' , its a disrespect. Also, this also shows how men are weak in society. They cannot even ask women that they are doing wrong. This is what bigg boss and social media has made men to be.. Weak, non masculine. If man talk masculine, its called 'Toxic'. If women did that, it is 'Bold' ..................................................
@Mekattai_turattiyavan2 ай бұрын
@@positivevibes1660 😂😂😂😂
@lovepeaceandhappiness2 ай бұрын
TRUE.
@batchanoor24432 ай бұрын
பார்க்க மாட்டேன்,பார்க்க மாட்டேன் என்று சொல்லிட்டு பிக்பாஸில் நடந்ததை எல்லாத்தை சொல்லுரீங்களே! 🤔
@M.D.P.11112 ай бұрын
😂😂😂
@sathyahilda6254Ай бұрын
😂😂😂😂
@sarathkumar-ru8zs2 ай бұрын
நல்லபதிவு சகோதரே ... விழிப்புணர்வு பதிவுகளை ஆதரிப்போம் 🙏
@hussaintiruppur2962 ай бұрын
சிறந்த பயனுள்ள விழிப்புணர்வு பதிவு🎉
@7696-_-2 ай бұрын
Big boss is the reference of how illuminati control us😊
Illuminati is a long-busted myth. But it is also true that main stream media can and do easily manipulate people by pushing their own agenda. Adhuku Big Boss um oru example dhan. Aana adhukaaga saathan ah vazhipadura kootam uruvaakuna game nu solradhu ellam summa. Full and full business and dumbing down people dhan.
@prashaantto73332 ай бұрын
You're right paari, after watching your contents, my subconscious mind is proud of learning tamil history and glad to live in Tamilnadu.
@velayuthamr4002 ай бұрын
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவீட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
@rbabu41322 ай бұрын
Yes correct comment
@nalayinithevananthan27242 ай бұрын
❤
@velayuthamr4002 ай бұрын
@@nalayinithevananthan2724 👍
@sajadahamed772 ай бұрын
Yes true parikaha oru padai uruvahum,sirandha sindhanai konda oru tamilar🎉
@madhousenetwork2 ай бұрын
First neenga seruveengala?
@shasdisuhesh2 ай бұрын
Biggboss வீடானது ஒரு சபிக்கப்பட்ட இடமாகும். அங்கு contents கொடுப்பவர்களை வெளியே அனுப்பாமல் கடைசி வரை உள்ளேயே இருக்க வைப்பார்கள். Positive contents கொடுத்தால் trophyஐக் கொடுப்பார்கள்; negative contents கொடுத்தால் மக்களிடம் maximum negativityஐச் சம்பாதிக்க வைத்து அவர்களது வாழ்க்கையையே அழித்து விடுவார்கள்.
@S.FATHIMABEGUMBEGUM2 ай бұрын
Thanks!
@nithyaramesh30612 ай бұрын
Correct view....! Well said. Must watch...!
@a.m8412 ай бұрын
💯 உண்மை bro
@Thamil12 ай бұрын
இப்போதான் கடுப்புல பார்ப்பதை நிறுத்தினேன். தண்ணிய பிரிச்சு வச்சு சண்டையை உருவாக்குறாய்ங்க. மிக மிகக் கேவலமான நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சிகளின் தாக்கம் சமூகத்தில் மிக மோசமாக இருக்கப்போகிறது.
@maniam-n5r2 ай бұрын
I fr.malaysian tamil I agree with Paari I told my family not watch.
@avsbro29422 ай бұрын
மக்கள் எவனும் திருந்த மாட்டானுக, நல்ல எண்ணம் இல்லாத மனிதர்கள், மிக மிக குறைந்து விட்டார்கள்
@rajavarman9472 ай бұрын
விஜய் சேதுபதியின் உண்மை குணம் எனக்கு அந்த 800 படம் பிரச்சினையில் தான் தெரிய வந்தது! அந்த முத்தைய்யா முரளிதரன்(genocide denier) கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவ்வளவு வன்மத்தை காட்டியவர்,இந்த விஜய் சேதுபதி! அதுமுதல் அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு போய்விட்டது.
பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்து சீசன் 1-ல் இருந்து நான் பார்ப்பதை தவிர்த்து விட்டேன் ஏனென்றால் அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து கொண்டேன்
@krishna-x4j2 ай бұрын
மிக சரியான பதிவு 👏👏👏
@Lion-o6o2 ай бұрын
Pari mass🎉🎉🎉
@Chithra-sr2mz2 ай бұрын
போன வருஷம் பிக்பாஸ்ல வந்தவங்க இப்ப எப்படி முன்னேற்றம் அடைஞ்சு இருக்காங்க யாருக்கும் வாய்ப்பு இல்லை
@PixelVoyager422 ай бұрын
நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை என்று வெளியே சொல்லிவிட்டு, ரகசியமாக பார்ப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். 😂
@Vettri-zi8db2 ай бұрын
சரியா சொன்னீங்க அண்ணா மிக சிறப்பு.
@rajneeshru2 ай бұрын
இது போன்ற கேளிக்கைகளில் இருந்து தமிழக மக்கள் வெளியே வரவேண்டும்.. அதற்கு தங்களை போன்ற மக்களின் சேவை மிக பாராட்ட தக்கது... வாழ்த்துகள் பாரி & வருண். 👏👏
@kirubakaranveluswamy762 ай бұрын
Tamil serials are not less competitive....
@rajneeshru2 ай бұрын
@@kirubakaranveluswamy76 100%
@RamAmm-c9x2 ай бұрын
Thanks for the confirmation ❤
@rammuralitharan8632 ай бұрын
இவ்வளவு விளக்கம் தேவையில்லை.Big boss என்பது திரைக்கதை,வசனம் எழுதி 100 நாட்கள் ஓடும் திரைப்படம்.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
@TalkForIslam-bj4ud2 ай бұрын
Big boss ❌ Big loss ✅
@aravind_free_fire_india2 ай бұрын
Abilash 🤧Abi loss 🫣
@Kiyareey2 ай бұрын
@@aravind_free_fire_india aravind 🤧 Ara vindhu 🥴
@nithishactor45452 ай бұрын
@@KiyareeyMass ❌ Thamas✔️
@rohisrohis85432 ай бұрын
A2D scam பற்றி பேசுங்க அண்ணா ❤️
@my_point_of_veew2 ай бұрын
Yenna scam pannaru..
@Mathurshanan2 ай бұрын
Piracy Key Selling @@my_point_of_veew
@pragathishv1122 ай бұрын
என்ன scam பண்ணாரு நண்பா
@Uchihaclan93392 ай бұрын
@@my_point_of_veew sold pirated Windows key.
@Uchihaclan93392 ай бұрын
@@pragathishv112 sold pirated windows key
@vinoth-vg3of2 ай бұрын
Enna mathiri Big boss oru episode kooda pakatha aal yaar yaaru irukeenga?
@narayananmscinfotech17082 ай бұрын
yes
@Arunkumar_Sd2 ай бұрын
நானும் தான் 😁
@nargeezsulthana87632 ай бұрын
I have not watched Waste of time
@naangalumpesuvom98482 ай бұрын
Me too 👍
@kirubakaranveluswamy762 ай бұрын
Oviya darling oda 1 or 2 episode mattum paarthen😂😂😂
@saravanaprabu20202 ай бұрын
பாரி நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கும் காலம் வந்துவிட்டது, pari is a good king.
@daffodils91732 ай бұрын
Parisaalan sir,please give interviews in all news channels and discuss about current affairs 🎉
@prk71392 ай бұрын
Vijay sethupathi advised Jackline and Dharsha Gupta not to say "cool down" during their argument with their co-contestant. This is to trigger them by making them not to be in peaceful mode, which is the goal of Bigboss, thus spoils people's mind like a slow poison.
@INDIA-BHAGAT_SINGH2 ай бұрын
32 நிமிடம் சரியாக பேசினர் , என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் share செய்ய நினைத்தேன் .....இப்ப எப்படி நான் share செய்வேன் இந்த பதிவை.....32:10
@rdharmaraj48692 ай бұрын
You can crop the video
@INDIA-BHAGAT_SINGH2 ай бұрын
@@rdharmaraj4869 question is not how brother , its why paari speaking like that . End of the day im not sharing , purpose of the video is give awareness General public , not a paari viewers , paari viewers knows already which good or bad. This video is for general public, share by paari viewers . That purpose is defeated here 32:10
@INDIA-BHAGAT_SINGH2 ай бұрын
In another words, upto 32mins its U rated, i can share to my family group , after 32min its A rated
@randyraam83492 ай бұрын
Paari anna technique kandupudichitten .. weakly 3 videos . Monday , wednesday, friday.. adhuvum sharppa 10. am upload pandreenga ... naan rombala idha note pandran...😂😂
@theainewsguy2 ай бұрын
yes bro. sometimes full week days um panuvarru.
@thanjaipalani82942 ай бұрын
Paari - the best 👌👌🐯👍💯🙏🙏 Vijayanagara sethupanni = telungu raju
@VENDATTA2 ай бұрын
5:15 Arrival movie 😮😮😮 12:15 Squid game 😢😢😢 14:17 Ippellam ella insta reels and social medias layum ekkachekkama gambling ads da varudhu 😬
@raghavendrabharathi2 ай бұрын
🙋 raise hand ! not even watch single episode session of big boss
@dhevagjs27412 ай бұрын
21 நாள் ஒரு விடயத்தை செய்தால் அது பழகும், 100 மேல ஒரு விடயத்தை செய்தால் இது பழக்கவழக்கம் ஆகிவிடும்.. முதல் தொடர் தெரியாமல் பார்த்தேன் பாரி... இரண்டாவது தொடரில் இருந்து ஒரு நாள் கூட பார்த்ததில்லை பாரி.... முடிந்த அளவு என் குடும்பம், உற்றார் உறவினர் பார்ப்பதையும் தவிர்க்க வைக்கிறேன்...
@RohithKumar-ry6lk22 күн бұрын
He is correct.... Psychology la Sensory and perception nu soluvanga...Nama kannu pakuratha brain sense panikum then namba mind athuku imagination view tharom la athu ( perception soluvanga)...
@sundarapandian33392 ай бұрын
Downloaded Successfully..💯💞🔥💪 தயவு செய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள்..🙏🙏🙏🙏🙏
@radhakrishnabhaktiyogam1082 ай бұрын
**சைவ உணவுகள் தானம் கொடுத்தால் மிகவும் நல்லது.** ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்கங்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானாமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். தானாமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை தாணம் கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்.. பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!! நன்றிகள் 🙏❤💐
@Sridevi.manoth122 ай бұрын
Pari you are the best and real hero .I'm very proud of you. You are 100 % right and really very great explanation. Pari you are the greatest person please give more interviews in all media and discuss about children's future because of the children effective of these kind of programmes. Specifically Parents couldn't help their children because they are addicted .please put your no in public most of the people needs your support .mentally step by step effect their brain . We had a really good time with my family . Both of your interview are amazing and you guys did fantastic job ! Big thanks for you guys. God blessed you and your family ❤ 🙌 🙌 🙌 🙌 🙌 Best regards Devi from London
@BRUTALGAMES-552 ай бұрын
Hip hop Tamilan ❌ Hip hop telengan ✔️redd
@spidey100552 ай бұрын
Avan goundan daa 🚶🚶🚶
@BRUTALGAMES-552 ай бұрын
@@spidey10055 dai Avan adhi rangaray ramachandran vekadapathi Reddy
Veriyanaa.. paathu ya Kadichi vachidadha😂.. karutha ulvaangunga nanbare
@kathirVel-du6pj2 ай бұрын
கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பாரிசாலன் அண்ணாவும் அதையே விரும்புவார்❤
@maniam-n5r2 ай бұрын
Tamil verian Then only tamil nadu can by tamilan.not dravian.
@Selva7582 ай бұрын
தமிழ் வெறியன் ❤
@mukeshice28152 ай бұрын
Yo avar antha maari aalu illa da 😂
@djosam2 ай бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@4007CHANDRUS2 ай бұрын
Naanum Bigboss paakradhu illa sir ippo. But firstulam paathan sir. But ippadhan sir neraiya vishyam poiyaanadhu nu puridhu sir. Naanum contestant ku vote pannirkan. But adhu summandradhe ippadha sir theridhu. Unga videos lam continues ah paakran sir ippolam
@sittarasanb57382 ай бұрын
எங்கள் குடும்பத்தில் யாரும் பார்த்ததில்லை விஜய் சேதுபதி யிடம் இருக்கும் மரியாதை போய் விட்டது
ஸ்டாலின் எந்திச்சதும் போய் உக்கார சொல்லுங்க அவ்ளோதான்
@sunaapanaa45442 ай бұрын
Before my death I wana see my brother paari to be chief minister of Tamil Nadu, ilana intha katte vekathu.
@nobinaveen50922 ай бұрын
@@Jameenchinna😂
@jackyjacky78212 ай бұрын
@@Jameenchinnaசிறப்பு 🤣🤩
@ganesamoorthi58432 ай бұрын
பாரிசாலன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை...
@prabhavathy58712 ай бұрын
எங்கள் வீட்டில் Tv வைக்கவில்லை பல வருடங்களாக
@rifayeem29772 ай бұрын
One hour oru live movie paartha feeling kondunvandhutaanga😂 . Indha madhiri chinna chinna nagaichuvaiyoda paarkumbodhu supera irukku. Varun with paari is trending. Paari video is big game changer in my life since 2019.
@malarsangeeth97152 ай бұрын
அது என்னவோ உங்க ரெண்டு பேரோட பதிவு பாக்கும்போது அவோலோ சந்தோசமா இருக்கு,வாரத்துக்கு மூணு வேண்டாம் தினம் ஒரு பதிவு தாங்க,நீங்க சொல்ற பிக்பாஸ் மற்ற புரோகிராம் பார்க்க மாட்டோம்,ஏனெனில்,நம்ம மனதை பாதிக்கும் ,நம்ம எண்ணத்தை மாற்றும்,அதனால்,15வருடமா TV ல எதுமே பார்ப்பதில்லை,பசங்க,அனிமேஷன் மூவீஸ் பார்ப்பொதொடு,படிப்புக்கு search பண்ணி பார்க்க மட்டுமே பயன்படுகிறது,
@RajeshKumar-vb5fv2 ай бұрын
Big boss சீசன் ஓடுறது நீங்க சொல்லி தான் தெரியும் .....
@prasadsad41962 ай бұрын
வாழ்த்துக்கள் பாரிசாலன்🎉🎉🎉🎉🎉
@thamizhtharavu2 ай бұрын
திரு பாரிசாலன் (800+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
@user-nithishkumar2 ай бұрын
❤சகோ❤
@thamizhtharavu2 ай бұрын
@@user-nithishkumar ❤️ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளியிலும்
@user-nithishkumar2 ай бұрын
@@thamizhtharavu ❤️❤️
@huq2huq2 ай бұрын
I want to meet paarisaalan onetime in my life . Don't know how to contact him😢😢😢
@DasaradanJardin2 ай бұрын
Praise the lord brother paari the best massage ❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@danielramachandran8832 ай бұрын
Praise the lord
@ramyanaidu43682 ай бұрын
Paari Anna Always Super 🎉🎉🎉❤❤
@himsshankar91402 ай бұрын
Paari 💯 correct ❤❤❤❤❤❤
@Vijiraghu-ub9gr2 ай бұрын
பாரி சாலன் solvadhu yellaam unmai !
@Karthi_tamilmaran_mutharaiyar2 ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@-XavierNisanthE2 ай бұрын
Super pari💥👌✌️
@vishnukumar2742 ай бұрын
உங்க videos aa shorts la neraya poduga ❤
@indradevisillappa86612 ай бұрын
Vijay sethupathy is a telungan
@Sanjaykumar-pb6id2 ай бұрын
ஜோசப் விஜய்'யும் தான் Channel name:Aindham thamilar sangam 2.0 Video title: Shoba chandrasekar என்ன சொன்னார் தெரியுமா?
@aravindsiddaarth50482 ай бұрын
Amma Telugu Appa Thevar
@surajm45472 ай бұрын
Saethupathee,Hip Hop Tamezha(Hip Hop Taelungan), Jayam Ravee yaellaam Taelungans dhaan.
@kennedyroberts0072 ай бұрын
Vote for Pari
@sreesakthi72172 ай бұрын
பாரி தம்பி, நீங்கள் சொல்லிக்கிட்டே இருக்கீங்க நம் இளைஞர்கள் கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் நன்றாக இருக்கும் உங்கள் கருத்துக்கள் அருமை நம் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி
@sriramsubramanian23852 ай бұрын
Big boss in முதல் பருவம் (1ஸ்ட் சீசன்😂😂😂) மட்டுமே பார்த்தேன்... அத்தோடு நிறுத்தி விட்டேன். என் ஒரு நாளின் பெரும்பாலான உற்பத்தி நேரம் (producive hours) அந்த தொடர் பற்றிய பேச்சுக்களிலேயே வீண் ஆனது.😢😢😢 விழித்துக் கொண்டேன் 😊😊😊
@s.vinothamirtharaj85042 ай бұрын
i am paarisalan fan and varun fan ❤❤❤❤👍👍👍👍💪💪💪💪💪
@danielramachandran8832 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@shanthiruth41362 ай бұрын
Vera level sir rombha cleara sonenga, super sir
@muralikumarnarayanan37712 ай бұрын
Not only one Paari is not enough to reform this culture. Thanks Paari...
@mr.aldous81892 ай бұрын
பாரி நீங்கள் எதை படித்து இவ்வளவு கூர்மையா இருக்கீங்க 🤔 பதில் வேண்டும் 👀
@Arunmozhisuresh2 ай бұрын
Knowledge is wealth, just learn everything as much you can.
@maruthupandian44282 ай бұрын
தமிழ் படித்தால் அறம் பெருகும்,அன்பு வளரும்
@ungoppanmavan2 ай бұрын
ivan arivaaliya 😂😂😂😂 dei dei 😂😂😂
@MrArangulavan2 ай бұрын
உலக அரசியலை பேசும் புத்தகங்களான . யூத பயங்கரவாதிகளின ரகசிய அறிக்கை உலகம் 20 குடும்பத்துக்கு சொந்தம் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம். இந்த மூன்று புத்தகத்தையும் முழுவதுமாக படியுங்கள் உங்களுக்கு ஊடகங்கள் கட்டி வைத்திருக்கும் மாயத்திரை விளகி உண்மை தெரியும்.
@ganesamoorthi58432 ай бұрын
உங்கள் சிந்தனை சிறந்தது என்றால். அதற்கு ஏற்ற புத்தகங்கள் நிச்சயமாக உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்😊
@canessanedjeabalane15952 ай бұрын
Big boss போது வாக நான் பார்ப்பதில்லை பாரி. சும்மா இரண்டு ட்ரோல் வீடியோ பார்த்தேன் இரிடேட்டிங் ஆகிறது. உளவியல் பிரச்சினை உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து பார்ப்பார்கள். அதைவிட விஜய் சேதுபதி பெரிய உலகமகா அதி புத்திசாலி மாதிரி பேசுவது கடுப்பாகிறது.
@kesavankdk38602 ай бұрын
இது வரை நான் பிக்பாஸ் பார்த்தது இல்லை
@mixingmixing86932 ай бұрын
Truth explained clearly.. super🎉🎉
@rajahmuthiah87262 ай бұрын
big boss முத்துகுமரன் வரும் போது ஜூலி மாதிரி அவமானம் படுத்த படுவார்
@narasimhanm665Ай бұрын
Well said Paari. Spreading toxicity and promoting selfishness is a detriment to society at large as it challenges the sense of family and brethren.
@BeAware-lr7pu2 ай бұрын
BIG BOSS le oru season kooda paarka koodathu nu uruthi eduppavargal assemble aakuga .
@mano35732 ай бұрын
1. Thukkathil yelunthal, aduven means thukka kalakkuthala "thalladuven" 😂 2. Ethu script nu sonna, padichavan kuda namba mattikuran, sandaikku vera varan. 🤦 3. Tamil unmaiyaga ulvanginal, kandippa ipadi oru thavarai seiya mattan 4. I bet Pari na, they are doing action, cut, and retake. 100% 5. End unexpected👌👌👌👌 Varun bro
@Vishnu-y2l2 ай бұрын
பாரி 🔥
@Srinivasan-im2yd2 ай бұрын
Very True Really Hatsoff salute to you Bro for this 🎉
@-XavierNisanthE2 ай бұрын
Super varun 💥💫👋
@hussainsatham18762 ай бұрын
It's true pro thanks 👏👏👏👏👏👌👌👌👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽
@aruns83252 ай бұрын
Tamil , Tamil Desiyam, Tamilan👍
@siva40002 ай бұрын
பெரிய முதலாளி (big boss) பொளக்கப்பட்டார்.. பாரி -வருண் 🎉🎉🎉❤
@nevfancy7772 ай бұрын
Big boss, must not watch 😂😂😂😂
@vishnubalaji95002 ай бұрын
initial investment for that youtube political big boss