Bigg Boss Tamil 8 - Deepak 1st Angry Reply To Eviction | Muthu | Soundariya | Vj Vishal
Пікірлер: 1 100
@sivakumarsivakumar45922 күн бұрын
தீபக் சார் முத்து வின்னர் நீங்கள் ரன்னர் என்று நினைத்தோம் நீங்கள் இல்லாமல் முத்து உடைந்து விட்டார்
@deenamahroof237222 күн бұрын
Deepak or muththu than winner,, nega rayndu payrum than winner and 1st runner up. Jack 1st runner up ahuradhu oru thulium wirupam illa.
@பிரபஞ்சஆலயம்22 күн бұрын
நீங்கள் ஓகே அவன் நடிகர்
@SuriyaBaby-v9j22 күн бұрын
Muthu pr😮
@Sairam-no2ei22 күн бұрын
True unnmai oru nall vellum avan nadikiran.deepak purium oru nalla😂deepak poonathum drama cup vangumam annanukaganu cup vangi annan veetla kuduthuruvara?arun kuda irukum vara deepak Gud . Muthukuda seravum ranav & Arnava kalaichathu thavaru.ellarukum pesa varathu adhukaga nammakudhan theriumunu mattam thatti reaction thavara irunthuchu.Arun adhu seiyala❤
@janavarun-pe6oc22 күн бұрын
True
@chantranchantran377922 күн бұрын
தீபக் அண்ணா உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் முத்துவும் நீங்களும் அருமையே விளையாடினார்கள்
@rajanirmalaraja641922 күн бұрын
எனக்கு உங்களையும் முத்துக்குமரனின் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@valliyammaivalli525722 күн бұрын
Deepak தம்பி நீங்களும் வின்னராவதற்கு தகுதியானவரே என்றாலும் வெளில வந்துட்டீங்க அடுத்து முத்துக்கு வாழ்த்தகள் சொல்கிறேன. உங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
@kalaijesus379122 күн бұрын
Muthu&Deepak super bond❤ your Rock bro
@navishkutty162022 күн бұрын
🔥🔥🔥 தீபக் நீங்கள் தான் உண்மையான மக்கள் செல்வன்
@MohankumarMohankumar-x6p22 күн бұрын
Deepak anna neenga tha title winner ku தகுதியானவர் 🎉
@pgalonerp378822 күн бұрын
Yes, nan deepak anna uku madum than vote poddu vanthen...
@andril001922 күн бұрын
Yes youngster a irundha, yen s1 la vandhu irundha koda win paniruparu!!
@jeyanthikailas877822 күн бұрын
தீபக் நீங்கள் வெளியில் போகும் போது முத்து பேசும் போது அழுது விட்டேன்.உங்கள் இருவரும் பார்க்க சந்தோஷமாக இருந்தது.லண்டனில் இருந்து.
@tanishatanisha39822 күн бұрын
Deepak and Muthu
@agni883022 күн бұрын
நீங்கள் முத்து உங்களுடைய நட்பு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது என்றும் தொடரட்டும், முத்து தங்களின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ❤❤❤
@thirupugal844922 күн бұрын
Deepak 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@DeepaAnand-b5h22 күн бұрын
இந்த மனசு தாண்டி செல்லம் உன்னைய கண்டிப்பா வின்னர் ஆக்குவாங்கன்னு இருந்தோம் ஆக்கணும்னு இருந்தோம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குமே
@PriyaGm-m6d22 күн бұрын
I love your bond with Muthu kumaran ❤ I love you deepak bro ❤
@KumarS-iq1pq22 күн бұрын
முத்து தீபக் ❤ந ட்பின் அடையாளம்
@anojasoma262322 күн бұрын
Hi, brother Deepak...love the way u talk...The bond between brother and Muthu really true...Pray that always god bless you and ur family.❤
@malathithiruarul712122 күн бұрын
தீபக் சார் நாங்க எல்லாம் தொடர்ந்து உங்களுக்கு மட்டும் ஓட்டு போட்டுட்டு வந்தோம் நீங்க போனது உண்மையா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நீங்களும் முத்து சேதுசார் பக்கத்தில் நிற்பீர்கள் என்று நாங்க ரொம்ப எதிர்பார்த்தோம் நீங்கவெளியே போனது ஏத்துக்கவே முடியல இனி வரும் நாட்களில் நீங்க ஒவ்வொரு காரியங்களையும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் 🌹🌹❤️❤️❤️🎉🎉🎉
@kadhirkadhir852422 күн бұрын
Super ji, muthuvum நீங்களும் தான் மக்கள் மனதில் வின்னர் எப்பவுமேயு
@ecocare924222 күн бұрын
Deepak Bro U were such an awesome player.....U and Muthu have showed such a bond that I admire so much. Hope both of youe flourish awesomely. God Bless. Happy Ponggal.
திபக் மட்டுமே டைட்டல் வின்னர் ஆக தகுதி இருக்கிறது மத்த யாருக்கு.
@SuriyaBaby-v9j22 күн бұрын
Correct 💯
@pavithraselvam567222 күн бұрын
Deepak loveyou❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Malarvizhi-cd7qu22 күн бұрын
தீபக் முத்து உன் மேல் கொண்ட அன்பு உண்மை உண்மை
@arockiamercyflora22 күн бұрын
Ur bond with Muthu is too good
@gayatrikrishnamoorthy754022 күн бұрын
Deepak....I like you very much. Neengathan enaku winner
@Nisha-r2u5n22 күн бұрын
Muthu Deepak 🎉🎉🎉
@user-jx6gc2qo3z22 күн бұрын
Love you deepak anna❤🏆🔥 pls be with muthuu❤🏆🔥
@pavithraselvam567222 күн бұрын
Deepak🎉andmuthu mas❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@suryaramaswamy839022 күн бұрын
Deepak anna neengalum semaya vilaiyadinga....neenga ponathum romba feel aachu
@thanaletch445622 күн бұрын
Deepak we love you very much tambi I will say unfair elemtion pls support muthu tell him to be strong when they say you been elemtated I never see Sunday eposide ❤❤❤ tambi M'sia
@kanikitchen20122 күн бұрын
உங்களுக்கு ஒட்டு எல்லாம் போட்டாச்சு ஆனா நேர்மையான முறையில் கேம் ஆடிய உங்களுக்கே இந்த நிலை.பிக்பாஸ் போன முறையில் இருந்து நேர்மையானவர்களுக்கு இடம் இல்லை என்பது தான் உண்மை ❤❤❤❤❤
@megalapriya119222 күн бұрын
Deepak❤️muthu❤️🎉
@thirupugal844922 күн бұрын
Deepak 🏆 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KaviKaviya-d8e22 күн бұрын
Muthu winner Deepak winner 🏆🥇
@Sas1130122 күн бұрын
Deepak 🎉🎉🎉🎉🎉
@HemaLatha-yz6pf22 күн бұрын
தீபக்,man of the match 🎉 happy Pongal 🎈
@lokeshs606222 күн бұрын
Deepak Arun Raanav Best Players in this season
@magalakshmibalaram583222 күн бұрын
யாருக்குமே இவ்ளோ கண்ணீர் விட்டது இல்லை தீபக். உங்க eviction couldn't believe. Lets hope for the best
@yadhukrishnan627422 күн бұрын
Happy Pongal Deepak i from Mysore really we love you very much bro Big Boss really winner is u only
@shinyfrancis753722 күн бұрын
Hi deepak bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sas1130122 күн бұрын
I also voted Deepak, please support Jack. No contestants supporting Jack
@chandraragav410622 күн бұрын
Deepak bro neenga velila vanthavudan bb8 pakkave pidikkala neenga kandippaa runner aga erukkanum miss u Deepak bro.
@anushyaj850722 күн бұрын
Deepak anna ❤❤❤❤
@sumaiyasulaiha145722 күн бұрын
Deepak sir pongal waalthukal❤❤❤
@sugavaneshwaran533222 күн бұрын
முத்துக்குமரனுக்கு வாழ்த்து சொல்லுங்க
@NirmlaOoo22 күн бұрын
முத்துக்குமரன் டைட்டில் வின்னர்❤❤❤❤❤❤❤
@pettais926122 күн бұрын
Bro happy Pongal best wishes to Muthu and vishal bro
@lathalatha406322 күн бұрын
My vote only Muthu Kumar ❤
@Sas1130122 күн бұрын
Deepak and Jack bonding super 🎉🎉
@Mani-p9r22 күн бұрын
Best regards to you sir.......❤❤❤❤from Malaysia
@Sas1130122 күн бұрын
Unfair eviction Deepak
@bhuvanabalamurugan442222 күн бұрын
நீங்க தான் வின்னர் தீபக் சார் உங்களை ரொம்ப பிடிக்கும்
@maithilis.maithili2122 күн бұрын
Happy Pongal deepak All the best 🎉🎉🎉 Muthu va kettadha sollunga , and confident aa iruka sollunga
@ParveenptmA-ln3rm22 күн бұрын
Deepak ❤❤❤❤happy pongal 🎉❤ Love you❤❤❤❤❤
@RajiRaji-iw6rj22 күн бұрын
Muthu ku support pannuga Muthu I like this person ❤️ muthukumaran title winner I❤❤❤❤❤ am expected
@sumathik845422 күн бұрын
Muthu..Bro....Tittle winner ...👌👏👍💐🌷🌹
@pasamalar143822 күн бұрын
Muthu 🏆 🏆 🏆 🏆
@kavikavi32122 күн бұрын
Yr a real winner deepak❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sas1130122 күн бұрын
Deepak bro you have played well, I am your fan of tamilum saravathiyum
@asokansubramanian598022 күн бұрын
நான் தினமும் உங்களுக்கு vote போட்டேன்
@kanimozhichandran173822 күн бұрын
Deepak Anna mass❤
@Sky_Angel5722 күн бұрын
எங்களுக்கு நீங்கள் தான் வின்னர். முதல் 4 இடத்தில் இருந்த நீங்கள் வெளியே வந்தது எப்படி? கடைசியாக இருந்த பவி and விஷால் இன்னும் உள்ளே இருப்பது எப்படி? உங்களை அனுப்பி விட்டது unfair.
@priyapandipriyapandi611222 күн бұрын
Muthu bro, deepak bro..
@nalthaipalsamy910622 күн бұрын
Muthu deepak friendship super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranisuresh93122 күн бұрын
Deepak bro excellent
@visalakshiganesan192522 күн бұрын
Liked u so much .Especially ur knowledge in tamil ,English Vera level. ACCORDING TO ME U R ALREADY WINNER 🏆. THE WAY U CHANGED WHEN U FELT NOT FAIR I LEARNT AT THIS AGE .
@pushparavi179922 күн бұрын
Deebak neengsthan real winner
@karthikaag83322 күн бұрын
We miss you bro love u... Muthu and deepak bond emotional bro.. I cried for you.. Your elimination heart break... Muthu va ketten sollunga
@pushparavi179922 күн бұрын
Ungaluku naan vote pannen
@MahaVicky-wt5vt22 күн бұрын
அருண் க்கு❤❤வாழ்த்துக்கள் சொல்லுங்கள் ❤❤
@maheshwaripalanisamy444122 күн бұрын
Deepak I love you நல்லா சாப்பிடுங்க உடம்பு பார்த்துக்குங்க தீபக்
@SaraSara-je1uz22 күн бұрын
தீபக் உங்களுக்கு கப் கிடைக்கவில்லை என்றாலும்... எங்கள் சார்பில் நீங்க தான் வின்னார்
@jesmivayo959022 күн бұрын
U R Winner Deepak❤
@Jeevitha-id3pk22 күн бұрын
Hi Bro Happy Pongal all family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love you so much ❤❤❤❤
@divyac952822 күн бұрын
Love u Deepak Anna❤
@BamaA-kh9iu22 күн бұрын
We miss you bro...Muthu mass.....convey our wishes to him....be bold muthu
@Prem-nk2fh22 күн бұрын
Hai deepak your real hero
@maryjenova508022 күн бұрын
Happy Pongal Deepak 🎉🎉well played Jenny from Bangalore ❤❤❤
@nalthaipalsamy910622 күн бұрын
Miss you deepak anna neeaga than runner❤❤❤❤❤❤❤❤
@umanithislifestyle22 күн бұрын
I love your bond... You are the winner foe me....🎉🎉❤❤... Naan ungalukku than vote pannunen... After your eviction i voted Muthu kumaran...❤❤
@SrisathiyapriyaSrisathiy-lh8tn22 күн бұрын
Deepak sir, Muthu bonding super iruku 🥰👏👏
@poornimabalakrishnan92321 күн бұрын
Super Deepak bro …u played very well..keep rocking ..u are the real winner 🏆
@premamari740322 күн бұрын
❤ valthugal anna muthu ❤🎉🎉🎉🎉
@ramlaabdullah794222 күн бұрын
Hi, Deepak wish U n Ur family Happy Pongal. I really miss u thambi U r really a super star player. Wish U all the best for the trophy. Ameen. 👍👍👍👍❤️❤️❤️❤️🇸🇬🧕🏆
@JesminaTharek22 күн бұрын
Muththu 🎉🎉🎉
@suriyakala785222 күн бұрын
Deepak அண்ணே நீங்க தான் BB 8 winner ❤️🏆 Deepak Anne நான் உங்களுக்கு தான் நான் vote போட்டேன்👍
@conceysebastian741322 күн бұрын
Deepak ❤🎉🎉🎉❤🙌🙌
@SaraSara-je1uz22 күн бұрын
நீங்க மட்டுமே உண்மையானவர்... இந்த பிக் பாஸ் வீட்டில் 🎉🎉🎉
@shanthik649622 күн бұрын
Deepak bro ur an awesome player. All the best
@rajeravi477422 күн бұрын
Deepak anna really you are winner. Happy pongal to your family
@ridhanyaselvaraj530322 күн бұрын
Deepak❤️
@pkannanmdu819522 күн бұрын
முத்து நாமினேசன் வராத போது உச்சத்தில் வைத்து இருந்தோம்.... எல்லோரும் நாமினேசன் வந்த பிறகு பேலன்ஸ் பண்ண முடியல.... வாழ்த்துக்கள்
@RajiRaji-iw6rj22 күн бұрын
முத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sanjanasally97422 күн бұрын
Muthu shud be the winner… convey him our rgds
@PirunK22 күн бұрын
Muththu vinnar
@MOHAMEDNASRULLA-lq4sc22 күн бұрын
முத்துக்குமரன் 🏆🏆🥇🥇🥇🥇🏅🏅🏅🏅
@DeenaDeena-gb2bi22 күн бұрын
Anna ungalayum muthuvayum enakku romba pudikkum
@user-iw8yu1fk1l22 күн бұрын
Muthu 🎉🎉🎉🎉🎉winner...
@krishnasamy347722 күн бұрын
You a the Great Anan ❤❤
@bakkiyapalani821422 күн бұрын
Deepak anna na unkalukku than vote potten anna.enngalukku neengathan winner 🏆🏆