BS6 bikes ல் பயன்படுத்தப்படும் சென்சார்கள் பற்றிய முழு விளக்கம் Join this channel to get access to perks: / @vaganaviyaltamil
Пікірлер: 369
@hemachandraprabhu81464 жыл бұрын
ஒவ்வொரு சென் சாரும் தணியா தணியா வீடியோ செயல் முறை யோடு போடுங்கள் அண்ணா
@RameshRamesh-ow7ie3 жыл бұрын
Main parts in Fi bikes for EMS system #SENSORS:- 1.TPS=Throttle position sensor 2.ETS=Engine temperature sesor 3.CAS= Crank angle sensor 4.O2=Oxygen sensor/ Lambda sensor 5.TMAP= *MAP= Manifold absolut pressure *MAT= Manifold absolut temperature 6.IAT= Intake Air Temperature ACTUATORS:- 1.Fuel pump 2. Fuel injector 3.ignation coil 4. Stepper motor/ IACV= Intake Air Control Valve *IAS= Intake Air solenoid *DSV= Duety Solenoid valve 5.Purge valve 6.ESAI= Electronic Secondary Air injector # ECU Electronic Control Unit
@palanivel27232 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kalithalavicky2 жыл бұрын
Super bro
@SathishKumar-mv2tu4 жыл бұрын
BS6 புதிய வண்டி வாங்குபவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ மிக மிக அருமை. உங்கள் அனைத்து வீடியோவை பார்க்கிறேன் தெளிவாக உள்ளது .நன்றி. நான் உங்கள் விசிறி.
@kdyuva2384 жыл бұрын
யாருமே உங்கள மாதிரி தெழிவா சொல்லுறது இல்லை 👍👍
@sivasankaran47754 жыл бұрын
🙏மிக அருமையான விளக்கம்👏👏👏👏👏, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@nagamuthur40393 жыл бұрын
Super Anna very good exlent
@dineshkumarb67854 жыл бұрын
Technical speech very nice Intha mathiri inno videos podunga anna
@manoharanj73813 жыл бұрын
அருமை தம்பி,அருமை.சிறிய விடயங்களைக்கூட தெரியாமலே வண்டி ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறோம் என்பதை நினைத்தால் சற்று வெட்கமாகவே உணர்கிறேன்.நன்றிகள் பலப்பல.வாழ்க வளங்களுடன்.
@murugesan.c92393 жыл бұрын
அருமையான காணொளி பதிவு. 👌🏾👍🏾தெளிவான விளக்கம். 🙏🏾👌🏾 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
@gopinathanv16442 жыл бұрын
அருமையான பதிவுகள் போடுகிறீர்கள் பிரதர் மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏
@KUDANTHAlMAHE3 жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@josephjo62445 ай бұрын
நீங்கள் சொல்வது சூப்பர் அதை ஒரு நோட்ஸ் ஆக ரெடி பண்ணி விற்பனை பண்ணலாம் இன்னும் தெரியாத நபர்களுக்கு ஈசியாக தெரிய வாய்ப்பு உள்ளது
@tajdeens68054 жыл бұрын
அற்புதமான தகவல்.. எளிமையான முறையில் விளக்கம்.... வாழ்த்துக்கள்
@ARUNKUMAR-nq8hr4 жыл бұрын
Itha video entha oru KZbin channel podala anna very most informative and good explanation keep rocking ❤️💐🧰 and technical ah sollraga anna smart work and hard never fails 💝💝
@vmmjacob50727 ай бұрын
ரொம்பவும் அருமையாக விளக்கம் சொன்னீங்க. ரொம்பவும் நன்றி அண்ணன் 🙏
@ramachandran76134 жыл бұрын
தெளிவான விளக்கம் 💯 Na unga tiktok fan...👍🏼
@ManiKandan-zj4yi2 жыл бұрын
அருமையாக எடுத்து சொன்னீர்கள்
@selvarajuk23433 жыл бұрын
நல்லது நன்றி நண்பரே"!!👌👏
@chandrakumarchandru17464 жыл бұрын
Super clear ha explain pannuringe enna mathiri wela kathukirawangelukku romba important
@jagadeeshvikramc25164 жыл бұрын
Well Explained Brother
@mugundhanfirecity83724 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் 👌 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம் Splendor pro self model Runningல Headlight bulb 10 mins மட்டும் தான் work ஆவது. அப்பறம் passing switchல தான் வன்டி ஓட்டவேண்டியாத இருக்குது. Bulb replace பன்னியும் இதே problem தான் வருது pls solution சொல்லுங்க
@mr.creasy6214 Жыл бұрын
Bro niga explain pandra vitham superaa eruku bro but naraiya peruku yen yennaku kuda niga soldra sensor la yethu yethunu therila bro next video sensor la kojam show pannigana arumaiya erukum bro understand pannavum easy erukum thenks bro💫
@varatheppanmanoharan2682 жыл бұрын
Super Anna .. Head light control unit patri vilakam koduga anna
@thangaveluv19253 жыл бұрын
Bro super expalnation but better understand example bike vachi sona Enum nala erukum thanks
@kuttimotorsmkp83383 жыл бұрын
நானும் ஒரு மெக்கானிக் தான் உங்கள் விடியோ அருமை அண்ணா
@vabalu50722 жыл бұрын
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
@motomonkey44553 жыл бұрын
Vera level anna
@gopimalar5693 жыл бұрын
Bro m80le pickup coil poiruchvhu enna nadakkum
@mohamedvizam22104 жыл бұрын
Supr anna unmaiyagavae unga kitta neraya kathukitaen
@irudayarajah57623 жыл бұрын
O2 level kuda Irunthalum fireing power lam increase pana mudiyathu.. Fireing power a ECM Aala kuta koraika mudiyathu.. Injectior fuel opening time variation than Panum.. Epom konjam books refer panunga.. Firing advance than pana mudiyum.. But spark plug LA vara volt a increase decrease pana ECM Aala mudiyathu
@irudayarajah57623 жыл бұрын
Air temperature sensor air cooling a iruntha.. Firing power a increase panathu. Injector LA opening time a kuda konjam Neram open pani vaikum fuel konjam extra kodukum.. Carburetor LA Naama choke Potu fuel kuda kodukura mari
@goodgoodness46514 жыл бұрын
hosssssssom ore take super knowledge enga irukkenga enake ungala paakkanum pola irukku
@solomonsalu17454 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு..நான் honda shine 125 Bike வைத்துள்ளேன். 2 வருடம் ஆகிறது. வாங்கிய நாள் முதல் milage problem. Showroom la en problem solve pannala... Last week reserve வந்ததும் Rs. 100 petrol போட்டு check பண்ணேன். 39 kilometer தான் குடுக்குது. உங்க shop la check pannanum. நான் hosur La irukken. உங்க shop address send pannunga. I will come there. நன்றி
@somnathpadmanabhan67184 жыл бұрын
Suberb Gopi!... A loyal explanation & very simple narration. The usage of sensor & needful of it. Great work!. A very good video🎥👍 💪👋🙏❤....
@Mohankumar-ju1wn4 жыл бұрын
♥️வாழ்க வளமுடன்♥️ Salem mohan
@SriRam-cj9xg4 жыл бұрын
Intha video oru bike vachi explain paninga na ina koancham clear aha puriyum bro
@srisudhakar90804 жыл бұрын
Super bro sensor இருக்குனு தெரியும் ஆனா இவ்ளோ வேலை பண்ணுதா ரொம்ப ஆச்சரியமா இருக்கு ப்ரோ, நான் ஒரு முறை கீழ விழுந்துருக்கேன் bro அப்போ என்ஜின் off ஆயிருச்சு என்ஜின் warning லைட் மட்டும் தான் எரிஞ்சது சாவி off பண்ணி on பண்ணதும் பைக் ஸ்டார்ட் ஆயிருச்சு good information👌👌👍👍
@geminmahraj4 жыл бұрын
Anna super. Would you please tell me how to tune increase the mileage in BS6 FI.?
@boopathivmp4 жыл бұрын
Supper bro. Ethellam showroom la work pandra vangaluke theriyathu nu nenaikaren. Best led head light for pulsar 150. Recommend pannuga bro. Na night eye pottruken. But high beam romba mela adikuthu. Original mari therila
@jaiganesh20004 жыл бұрын
Nice explain na bs6 bike la sensor nariya irukunumnu sulriga apo, maintenance romba irukuma na
@journey_junkies_4 жыл бұрын
Bro sensors complaint eppdi find panrathunu oru full review video potunga bro mechanic from chennimalai
@tamilvaanan46304 жыл бұрын
Bro oru doubt splendor main la vandi adaikkama pothu reserve la pona vandi adaikuthu bro Enna problem a irukkym bro sollunga pls 🙏
@RanjanRanjan-qw4wx3 жыл бұрын
Super bro nalla arumayana vilakkam
@dhanyasridhanyasri82944 жыл бұрын
Tools vaganum pro enga vangalam oru idea kunga..unga tools video pathen super
@dhanyasridhanyasri82944 жыл бұрын
Anna na madurai, channai barai travel pani vara konjam kastam na, kovaila enga best tools and spares vangalam nu refer panugana..
@arivumeh22244 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@vallarasurajak96452 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா🙏💕
@ayyappanmanickam27363 жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@s.haresh94494 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி அண்ணா ❤
@vigneshvignesh-zg3ky3 жыл бұрын
Its very use full massage Super
@senthilkumars68564 ай бұрын
அருமை நல்ல தகவல்
@shekinrufus Жыл бұрын
Bro pulsar150 map sensor kidaikuma
@vijayvenkatesh19003 жыл бұрын
Super bro 🏍️🏍️🏍️🔧🔧🔧⚙️
@jayaram21033 жыл бұрын
Royal Enfield classic 350 full engine dismantling and overhauling video podunga bro
@arockiaarockia894 жыл бұрын
Super ji but with image or animation will better than normal vedio explaination ok coool
@RamKumar-ot5dh4 жыл бұрын
Anna Passion pro bs6 la ulla problem pathi oru video podunga bro
@allrounder81733 жыл бұрын
Vetlayae disc brake front and back air lock yepdi erukardhu oru vedio podunga bro.
@swamynathan28573 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@goverthanan2464 жыл бұрын
Bro palsar kiil switch wearing pathi video podunga bro plz
@aruljothiadhimulam23095 ай бұрын
Suzuki access 125 BS6 2020 top model -engine fault light blowing and FI error C12 fault code display and not starting, Please tell what's the problem. Fuel pump and fuel injector works good.
@prabhakarvenkatesan21134 жыл бұрын
Great explanation ji👍
@SathishKumar-zg3id2 жыл бұрын
Very good explanation good job ❤️❤️❤️❤️❤️👍👍
@navisb83454 жыл бұрын
SUPER brother Thanks very GOOD CORRECT
@ThangaPandi-nh3gn4 жыл бұрын
Thanks anna, Super ra Sonninga 👍 Anna Naxt Bike la Entha Sensor Enga irukku nu Oru video podunga Anna❤️ Bast Mechanic 🛠️👍👍
Bro Apache rtr 180 bike la speedometer la 99999 ku appuram eppadi reset seivadhu. Solluga please
@vetriselvanm27912 жыл бұрын
Sir ennudaiya Honda unicorn la 90 kmt speed pona sensor light on aakitu off akuthu ethuku enna Panna um sir
@ramachandrankayathriautoga88612 жыл бұрын
Arumayaga vilakkam thandirgal
@parthipanarunachalam15264 жыл бұрын
Scooty ( old) battery charge akale ?? 2 times battery mathiyachu ( Amaran ) . Running la Battery wire kalatti vittalum off akale 👍 but 2 days la battery down akiduthu .. regulater la erunthu battery ku charge akuthu check pannittan...... Magnet la erunthu output ( light+ battery) supply varuthu 🤔🤔🤔🤔🤔 but 2 nalla battery down akiduthu 😣😣😣😣 ( ????????)
@skumar70503 жыл бұрын
சூப்பர் தகவல்கள்👌💯
@nshravankumar68884 жыл бұрын
Excellent bro , so kind of you ❤️
@manojs77172 жыл бұрын
Best explain thanks anna...❤️👍🏻
@ArunKumar-rd1bw4 жыл бұрын
Anne...old model XL SUPER la rainy days la side stand pottu vacha carburettor bottom cup la thanni yarangidudhu...adhu stop Panna mudiuma??...pls tell broo....
@satheeshkumar35574 жыл бұрын
சார் New Bike வாங்க வேண்டும் நான் TVS Radion BS6 வாங்கலாமா? (or) Honda CD 110CC வாங்கலாமா? PLS Reply me நன்றி
@riyavideos24224 жыл бұрын
Sp shine 125 bs4 2017 model, அண்ணா என் பைக்ல ஸ்பீடாமீட்டர் சென்சார் அப்பறம் ஸ்பீட் காட்டல ஏன் இந்த பிரச்சனை வருது கொஞ்சம் சொல்லுங்க.
@sathishkumar-oj3ux2 жыл бұрын
I have Suzuki GS 150R 2012 model I facing rpm fluctuation will heating condition.coil check panniyachu, carburettor parthatu innum problem solve aaghala plz solution sollugha
@abimannanr37792 жыл бұрын
நன்றி .கொஞ்சம் நேரம் எடுத்து விளக்கினால் நன்றாக இருக்கும் 🙏
@minitroll50264 жыл бұрын
Bro how to work Corporator full explain panuga bro plzzz I am mechanical student bro online class nala onum kathuka mudiyala bro unga videos pathu konjam konjam kathukuran bro corporator pathii soluga bro.....plz
@sureshkumar-nk3jt4 жыл бұрын
Excellent narration bro 🙏💯🤳🙏
@karthikr98524 жыл бұрын
Unka machanic shop enka iruku anna solungaaa
@jeyakumarsamimuthu47219 күн бұрын
Brother unicorn 150 tps market la kedaikutha
@ashokkumark86174 жыл бұрын
Explanation is very good👍👍
@guna.26493 жыл бұрын
Honda bs6 bike la sounds less start system pathi solluga bro... Plzz
@magendirang48113 жыл бұрын
Bro oru doubt 🧐 intha ot sensor irukula adhu mela thanni pattuchina engine off aguma bro En bike 🏍️ apdi tha bro aguthu Rain 🌧️ time la drive pannitu pona engine off aguthu bro Ithuku enna panrathu bro 🙄
@k.krishnakanth74374 жыл бұрын
Discover 100m adachi adachi vodudu carburetor,air filter clean panna,spark plug kuda pudusu Enna problem bro
@kanthasamyraju84484 жыл бұрын
Bro செயல் முறை யோடு போடுங்கள்
@praphupraphu43935 ай бұрын
Super Thala❤❤❤❤❤❤
@suriya80720 Жыл бұрын
Bro Yan bike engine overheat aguthu bro but enna falt therila malfunction light um erilla bro enna pandrathi
@doomsmash21794 жыл бұрын
பிரதர் நீங்க சென்னையா நான் சென்னையில் தான் இருக்கேன் என்னுடய பய்க் R15 வர்ஷன் ஒன்று என்னுடய பய்கில் முண்சக்கர பிரேக் பிடித்தாள் வைப்ரேசன் அதிகமாக வறுகிரது மூன்றுமுறை டிஸ்க்பிலேட் மாட்ரிவிட்டேன் ஆணலும் சரியனபாடுயிலை என்ன செய்வது உங்கலால் முடிந்த உதவிசெய்யுங்கள் பதிலுக்காக கத்திறுக்கிரேன்
@marissview31174 жыл бұрын
Bro tvs star city 110 laa back suspension epadi bro adjesment pannurathu
@YogeshKumar-vw9zk4 жыл бұрын
Mechanic kita ponga bro
@ARUNKUMAR-nq8hr4 жыл бұрын
@@YogeshKumar-vw9zk bro Gopi anna mechanic dha bro athanala kekaraga
@marissview31174 жыл бұрын
@@YogeshKumar-vw9zk bro oru Gopi bro taa than Ketan ok vaa romba peasathiga
@yovanjoseph87934 жыл бұрын
Anna ns160 /apache 160 4v ithula eathu best uh ,bcz oru mechanic ah ungaluku aadha pathi innum crt ah therium . Reply panna nalla irrukum
@yovanjoseph87934 жыл бұрын
@@vaganaviyaltamil nanri anna🎉
@AvengerGanesh74229 ай бұрын
Tcs sensor paththi sollugga nanba
@arunalexander63894 жыл бұрын
50K subscribers bro!!!!Great bro! Next 100k
@KishoreKumar-dp7qb4 жыл бұрын
Anna Mahindra Centuro Pathi podunga anna eh vandi la irukka remote system ah remove pannanum anna
@vivekr68774 жыл бұрын
Anna na.... Suzuki access 125 bs6 scooter disc brake vechuruken new scooter so brake la doubt eruku skit agumanuu
@sivask84042 жыл бұрын
Pulser 150.UG4.stating problem all voltage ok but five minutes late start . what the problem sir
@arunstarofficial00283 ай бұрын
அண்ணா.என்னோட pulsar ns160 40கு கீழ ஓடினால் வெட்டி வெட்டி ஓடுது. பேட்டரி புதுசு Plug புதுசு வயரிங் நல்லா இருக்கு. அப்படி இருந்தும் வெட்டி வெட்டி ஓடுது. ஓடும் பொது அதுவா off ஆகுது. என்ன செய்றது தெரியல 5 மெக்கானிக் ட காட்டியாச்சு. ப்ளீஸ் உதவி பண்ணுங்க
@magesh00794 жыл бұрын
Bro ns200 or apache 200 4v ethu best jan 2021 la ethu edukalam??