Bio floc To Liner pond ( எந்த முறையில் மீன் தொட்டிகள் அமைக்கலாம் எவ்வாறு வளர்க்கலாம் பற்றிய காணொளி )

  Рет қаралды 1,831

Meenaazhzhi fish farming🐬🐠

Meenaazhzhi fish farming🐬🐠

Ай бұрын

பயோ ப்லொக் முறையில் சிறிது காலம் வளர்த்து பின்னர் பண்ணை குட்டைக்கு மாற்றுவதன் மூலமாக அதிக லாபம் மற்றும் பயன்களை பெற முடிகிறது. தொட்டிகள் மூலம் மீன் வளர்ப்பு செய்ய விரும்புவோம் நண்பர்கள் அரசு மானியத்திலும் பண்ணை குட்டை மற்றும் தொட்டிகள் அமைத்து தரப்படுகிறது. அரசு மாநிலத்தில் தொட்டிகள் செய்தால் அனைத்து பொருள் வாங்கியதற்கும் ரசீது(GST BILL) வைக்க வேண்டும் . உங்களுக்கு தொட்டி அமைத்து கொடுக்கும் நண்பர்கள் GST நம்பர் வைத்து தொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் நீங்க வாங்கும் பொருட்களுக்கு GST பில் அவர்களால் தர முடியும். நிறைய நண்பர்கள் அரசு மானியத்தில் தொட்டிகள் அமைக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கு தொட்டி அமைச்சு தரும் நண்பர்கள் GST பில் கொடுப்பதில்லை என்று கூறுகிறார்கள் ஆகையால் தெரியாத நண்பர்களுக்கு தெரிந்ததை கூறவும்.www.meenaazhzhi.com GSTIN 33BXIPV2351P1ZW

Пікірлер
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 21 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 107 МЛН
மீன் 🐟 பண்ணை | Fish Farm
12:44
செய் தொழில் Sei Thozhil
Рет қаралды 57 М.
viraal meen valarpu//viraal meen valarpu murai in tamilnadu
13:07
ARI VINOTH SPECIAL
Рет қаралды 58 М.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 21 МЛН