Birthday Village girl Dheeksha மலை கிராமத்தில் பிறந்த நாள் விழா 😍

  Рет қаралды 30,928

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 303
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Dheeksha... அவர்கள் எனது சொந்த தங்கையின் மகள் 🥰
@ramyachandran1056
@ramyachandran1056 3 жыл бұрын
Hearty birthday wishes to the little angel 🎉🎁 🍫 🍰
@kaurivlogs370
@kaurivlogs370 3 жыл бұрын
Many more happy returns of the day. Happy birthday Dheeksha.
@deepakdee9280
@deepakdee9280 3 жыл бұрын
Happy birthday sweet heart 💝 may god bless u ♥️♥️♥️ 🎂🎂🎂🎄🎄🎄🎁🎁🎁🤗🤗🤗
@KAnbu-df9or
@KAnbu-df9or 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🍫🍫🍫🍬🍬🍬🌹🌹🌹🌹
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 3 жыл бұрын
♥♥♥
@sumathyveera5417
@sumathyveera5417 3 жыл бұрын
தீக்‌ஷாவிற்கு மட்டுமல்ல , தீக்‌ஷா அம்மாவிற்கும் வாழ்த்துக்கள். அனைத்து பெண் குழந்தைங்களுக்கான பதிவு போல் இருந்தது. நன்றி. நீங்க பேசியவிதம் அருமை.👍👌💜💜😍
@chettinadsamayal
@chettinadsamayal 3 жыл бұрын
வாழ்க வளமுடன் தீக்க்ஷா !இவள் உங்கள் அதிர்ஷ்ட தேவதை! 12:49 👌ஆஹா!
@amigo4558
@amigo4558 2 жыл бұрын
Many happy returns of the day. உங்கள் படகர் பேச்சு, நாட்டுப்புற பாடல் சூப்பர். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் இடம். இயேசு பிறந்த நாளில் உங்கள் பிறப்பு. நல் வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙌
@sridevigopal2462
@sridevigopal2462 3 жыл бұрын
Dheekasha 'babu nu solra azage thani...naan enga family oda neenga rendu perum senja avara kotta kuzambu parthom....bro ur all videos r very nice...daily oru 2 videos parthuduven....happy birthday to dheeksha....
@user-ys2lv9dt2m
@user-ys2lv9dt2m Жыл бұрын
Deeksha extraordinary intelligent for her age.
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது தீக்ஷா பாப்பா வேற லெவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@piranavisp3231
@piranavisp3231 3 жыл бұрын
பாவாடை சட்டையில் தீஷா அழகா இருக்கிறார்கள் 🤗😍, Drone காட்சிகளும் பின்னணி இசையும் சூப்பர்.
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
நீடூழி வாழ்க வளமுடன் . மிக நல்ல தாய் மாமன் இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளார்.
@meenabalakrishnan8937
@meenabalakrishnan8937 3 жыл бұрын
Hi Babu இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் dheeksha kutty இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 வாழ்க வளமுடன்
@nandagopal1007
@nandagopal1007 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக் ஷா குட்டி எனது மகளின் பெயரும் தீக் ஷா தான் இந்த பெயரை கேட்டாலே மனதில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன்...
@DJ-oi9md
@DJ-oi9md 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி... சிவனின், விஷ்ணுவின் அருளால் நீடூழி வாழ்க🎉🎂🥳🎊
@nanthini.a4614
@nanthini.a4614 3 жыл бұрын
😍😍😍Happy Birthday Deeksha kutty 🎂🎂🎂🥰🥰🥰God bless you chellakutty ❤️ Life long eppavum happy irukkanu Alagiiiiiiiii❤️❤️❤️❤️❤️
@thiru7949
@thiru7949 3 жыл бұрын
தீஷாவுக்கு பாவாடசட்டை சூப்பரா இருக்கு இன்று போல் என்றும் பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் உங்கள் பதிவுகள் எங்கள் தன்னம்பிக்கை அருமையான பதிவு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 жыл бұрын
தீக்ஷா எப்படி இருக்காங்க என் ஃபோன் தொலைந்து போகும் முன்பு பழைய எண் இருக்கும் போது இந்த பதிவை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்த பதிவு அவளுக்கு அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் சின்ன வயசுல என் அம்மா எனக்கு சொல்லி கொடுத்த உண்டியல் சேமிப்பு பழக்கத்தை இன்றும் தொடர்கிறேன் மலரும் நினைவுகள் தந்ததற்க்கு அன்புடன் நன்றிகள் பாபு🙏🙌🌺💚
@balasubramanianselvaperuma401
@balasubramanianselvaperuma401 3 жыл бұрын
பூண்டு ஊறுகாய்! ❤️ Happpiieee bday Dheeksha kutty!
@karthigashankar4232
@karthigashankar4232 3 жыл бұрын
🌹🌹தீக்ஷா விற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு.🤝👑💝🎊🎁🥳🎉
@rabeekmohamed6645
@rabeekmohamed6645 3 жыл бұрын
Happy birthday deeksha.Life long eppavum happy irukkanu chellam.
@raghulraghav9499
@raghulraghav9499 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் deeksha செல்லம் 🎂🎂🎂🙌
@kumar-vr2wc
@kumar-vr2wc 3 жыл бұрын
கடவுள் உங்கள் ளுக்கு அளித்த வரம்தான் தீக் ஷா குட்டி, .பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீக் ஷா
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீக்ஷா பாப்பா 💐💐💐🌷🌷🌷🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 2 жыл бұрын
Happy birthday 🎉🎉🎉🎂🎂🎉🙏 🥳🎉🎂🎉🌺🌹😍🥰 குட்டி பாப்பா நீ வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் கடவுள் உனக்கு ஒரு குறையும் இல்லாமல் உன்னை எப்பொழுதும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாக நீ இருக்க வேண்டும் தங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙌🙏🙌🙏🙌
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
Wt. a. Beautiful. Simple. Life. Their. Very. Lucky. God. Bless. You
@pavithraselvaraj5255
@pavithraselvaraj5255 3 жыл бұрын
Deeksha vah enaku romba pidichiruku.... Happy Birthday Deeksha🎂🍭🍬🍫... God bless you...✝️
@geetha5745
@geetha5745 2 жыл бұрын
Thaai mama navae oru thani feel.thaan.. cutiee chellamae deeksha kutty🥰🥰🥰🥰🥰🥰🥰
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@kmkbarani
@kmkbarani Жыл бұрын
Happy Birthday Deeksha God bless you with good health and happiness always 🎉🎉🎉🎉🎉🎉🎉
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
அழகு தங்கம் ....அன்பான பாபு மாமா கூட சேர்ந்து ஜாலியா வீடியோ போடத்தான் நீ தேவதையா பிறந்திருக்க டிசம்பர் 25 ..சூப்பர்... பூண்டு ஊறுகாய் பார்சல் 😂🤣நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். அருமை பாபு.. பிறந்தநாள் விழா சிறப்பு.. 💐👌🎂👏👏👏👏👏💯🙏👌🎈😍
@jayashree401
@jayashree401 3 жыл бұрын
Belated hapiee birthday deeksha......drone view ....new song.....deeksha gift....elamae super bro....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@bipinhari3844
@bipinhari3844 3 жыл бұрын
Happy born day.. so happy to hear malayalam swami song.. nd deksha story
@peaceofmind6768
@peaceofmind6768 2 жыл бұрын
nee niyai irru. nethanya example. good bro. nice vedio. Happy birthday Deeksha
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ❤️
@emmanuelabraham3631
@emmanuelabraham3631 3 жыл бұрын
Deeksha...will be very smart girl in the future ❤️
@premakumari9183
@premakumari9183 3 жыл бұрын
Deeksha kutty wish you happybirthday.babu ethai pattu super.
@sugisuganthi1318
@sugisuganthi1318 3 жыл бұрын
Happy birthday மயிலு.........god bless......... happy to see u
@pastureworldstatusstatusma1243
@pastureworldstatusstatusma1243 3 жыл бұрын
Dheeksha.....Happy birthday dear may The Almighty bless you with enough health & wealth
@joejoe9566
@joejoe9566 2 жыл бұрын
Nice memorable birthday trip to ancient temple. Deiksha dressed in traditional bright outfit. Friends gathering was fun. Friendly ghost act . We Wish her innocent smile and joyful energy forever.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you joe 🙏
@lachusrecipeskitchen9489
@lachusrecipeskitchen9489 3 жыл бұрын
My heartiest birthday wishes Kutty ma... First wish... God bless you chella Kutty 🍭🍫🎉❤ alagu kutty chellam 😍
@rajashrimunirathinam1104
@rajashrimunirathinam1104 3 жыл бұрын
iniya pirathanal valthukal Dheeksha ❣️😘
@jayanthijay9158
@jayanthijay9158 3 жыл бұрын
Nice to see deeksha bday celebration. Nice dress cute iee she proves that all girls love makeup, ji whats ur spl gift to ur pet
@bhagimedia
@bhagimedia 3 жыл бұрын
Many more happy returns deeksha kutty 💐❤️❤️❤️ long live thangaaaaaa 😘 God bless you abundantly 🎁dress sema 👍
@kumaresan6834
@kumaresan6834 3 жыл бұрын
தீக்ஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@jaganshalini6027
@jaganshalini6027 3 жыл бұрын
Dheeksha kutty happy birthday. Love you chellama
@vadhanakumaridhanapalan3707
@vadhanakumaridhanapalan3707 3 жыл бұрын
God bless you Deeksha chellam. Stay blessed and happy dear forever
@happygilmor1
@happygilmor1 2 жыл бұрын
Awesome Dheeksha....Very nice birthday party.... How did the celebration go in 2022 Dec 25?
@krv254
@krv254 3 жыл бұрын
Its cute when she calls 'Babu'
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 жыл бұрын
Many more happy returns of the day deksha 🎂🎂🎂🎂🎂 music vera level 👏👏👏👏pilaiya nalla valathu irukanga sister bro good
@karunanithikarunanithi5367
@karunanithikarunanithi5367 Жыл бұрын
Superb performance🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉
@tsriram2824
@tsriram2824 3 жыл бұрын
Happy birthday deeksha Babu, convey our wishes and blessings to her
@srikanthb9270
@srikanthb9270 3 жыл бұрын
Happy birthday deeksha kutty 🎂🎉😍 may God bless u❤️🎉
@amutharaja6480
@amutharaja6480 3 жыл бұрын
Happy birthday Dheekshu...May God bless you , Babu nd all
@Thanioruvan1234
@Thanioruvan1234 3 жыл бұрын
Happy Birthday Deeksha kutty 🍰🎉🎉
@Arumugaiyappan
@Arumugaiyappan 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீக் க்ஷா குட்டிமா
@balakumari3878
@balakumari3878 3 жыл бұрын
உங்கள் சேனலை ஒரு மாதமாக பார்க்கிறேன் சூப்பர் பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் அருமை தம்பி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@shivashankar7323
@shivashankar7323 3 жыл бұрын
HAPPY BIRTHDAY DEEKSHA STAY BLESSED 😍
@saraswathijai5723
@saraswathijai5723 3 жыл бұрын
Happy birthday dheeksha kutti God bless you..
@hbr1506
@hbr1506 3 жыл бұрын
Wow!! Happy Birthday to sweetest Dheeksha.
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 3 жыл бұрын
மகிழ்ந்திரு தீக்ஷா குட்டிமா♥♥♥
@dhamayanthia5616
@dhamayanthia5616 3 жыл бұрын
Belated birthday wishes Deekshu ❤ avangaloda smile avlo cute and god bless her..
@samysp9791
@samysp9791 3 жыл бұрын
wish you happy birthday dheeksha kutty , god bless you 🌹🌹🌹
@solo_travelling_yogi
@solo_travelling_yogi 3 жыл бұрын
Happy birthday chella kutty 🎂🎉🎁 be blessed by divine😇 🙏
@dragongaming2236
@dragongaming2236 3 жыл бұрын
Happy birthday kutty ma🥰💞💞💞
@rajisikamani7663
@rajisikamani7663 3 жыл бұрын
Happy birthday deeshi
@nithiraja3951
@nithiraja3951 3 жыл бұрын
எங்கள் அன்பு மகள் Celebrity Dheksha விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂. காஞ்சிபுரத்தில் இருந்து நித்தி ராஜா.
@sarahjani9253
@sarahjani9253 3 жыл бұрын
Happy birthday my dear 💕 dheeksha miss you😘😘😘
@GunaSekar...
@GunaSekar... 3 жыл бұрын
🎂Dheeksha அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙂🎉🎊🎂
@jegadeeswarisudhakar3570
@jegadeeswarisudhakar3570 3 жыл бұрын
So cute deeksha ...🥰 happy birthday dear🎂🎁 god bless you 💐
@iqbalselvam1462
@iqbalselvam1462 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@suryajeeva7909
@suryajeeva7909 3 жыл бұрын
Happy birthday deeksha papa🥰🥰🥰🥰🌟🥳🥳🥳🥳🥳
@tamilchella
@tamilchella 3 жыл бұрын
Happy birthday deeksha! God bless you ❤
@happythelab1279
@happythelab1279 3 жыл бұрын
Happy Birthday deeksha ❤️.. 💐👩‍❤️‍💋‍👩..
@yuvaraniyuva3395
@yuvaraniyuva3395 3 жыл бұрын
Happy birthday Dheeksha kutty
@thangagameingyt6699
@thangagameingyt6699 2 жыл бұрын
Happy Birthday Deeksha and many many more happy returns of the day 💗☺️
@kavipriya89
@kavipriya89 3 жыл бұрын
Hi Dheeksha Happy birthday to you uuuuummmmmaaaaaa.........🥰🥰🥰🥰🥰
@bhuvaneswarivasthra4096
@bhuvaneswarivasthra4096 3 жыл бұрын
HAPPIE HAPPIE BIRTHDAY WISHES for Deeksha kutty ponnu...🎉🎊🥳🎈🎈
@rameshd33
@rameshd33 3 жыл бұрын
Happy birthday Dheeksha🎂
@varatharamesh
@varatharamesh 3 жыл бұрын
Belated Happy Birthday Dheeksha kutty 🎉
@sakthivel-kj3sj
@sakthivel-kj3sj 3 жыл бұрын
Happy Birthday Deeksha... 🎊🎊🎊🎉🎉🎉🎂🎂🎂
@dchrisdchris9058
@dchrisdchris9058 3 жыл бұрын
Happy birthday deeksha😍
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 3 жыл бұрын
🎊Happy🎊 Birthday🎊 Dheeksha🎊 chellam 💐💐💐🎂🎂Cute girl.Dheeksha kastapattu pirandha naal.aanaal ulagil Anaivarum poatri kondaadum Naal ..Singa kutti girl Aayusu 100 ariyum Thaandi vaalvaar Anda kadavulai veyndugiroam.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️❤️ நன்றி நன்றி நன்றி
@THEERAJ
@THEERAJ 3 жыл бұрын
Happy birthday Deeksha …stay blessed💐💐💐🎂
@mdsrijithm7553
@mdsrijithm7553 3 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்லம்
@benaasitha8613
@benaasitha8613 3 жыл бұрын
Happy birthday Dheeksha papa🌹🍫🎂🎉🎊🎀🎁🥰🎂🎂
@ShivaKumar-qe7hl
@ShivaKumar-qe7hl 3 жыл бұрын
May god bless her with good education, happiness and prosperity
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி தீக்க்ஷ
@sivarajlingan4765
@sivarajlingan4765 3 жыл бұрын
Happy birthday Dheeksha...
@shalinin1802
@shalinin1802 3 жыл бұрын
💐💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி🎂🎂🎂
@nalinising4594
@nalinising4594 3 жыл бұрын
Happy birthday to you deeksha paapu. May God bless you dear.
@tsathyavathi938
@tsathyavathi938 3 жыл бұрын
தங்க குட்டிக்கு இனிய பிறந்தநாள். வாழ்த்துக்கள்
@avrttechnologies936
@avrttechnologies936 3 жыл бұрын
Adorable and cute kiddo 🥰 ... Intelligent and thoughtful comparison by you at the end on past and present happening which denotes many things...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@ranisumathi9509
@ranisumathi9509 2 жыл бұрын
Sweet child Deeksha! Love from Malaysia!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Rani Sumathi
@thampssrinivasthampuran854
@thampssrinivasthampuran854 3 жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீக்ஷா.....
@kasinathanm5306
@kasinathanm5306 3 жыл бұрын
Happy birthday Deeksha kutty 🥰🎂🎉🎉🎉🍮🍭🥧🍭💐💐💐
@manojraj340
@manojraj340 3 жыл бұрын
Happy birthday Deeksha kutty🎂🎂🎂
@vignesh7134
@vignesh7134 3 жыл бұрын
Deeksha chellam happy baday😍😋
@chandradharmalingam936
@chandradharmalingam936 3 жыл бұрын
Happy birthday dheeksa.
@radharamani7154
@radharamani7154 3 жыл бұрын
Happy birthday to Deekshakutty
@dheepu184
@dheepu184 3 жыл бұрын
Happy birth day deeksha kutty
@srikumaranbhuvana1678
@srikumaranbhuvana1678 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிமா👸
@atchucreations6174
@atchucreations6174 3 жыл бұрын
Happy birthday to Dheeksha kutty💐🍼🎂
@prakasharunagiri7495
@prakasharunagiri7495 3 жыл бұрын
Happy Birthday Deeksha 💐🎁🎂
@Ganpat5495
@Ganpat5495 3 жыл бұрын
Happy birthday Dheeksha 🎊🍰🍨🎂🎉
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
##PEDHUVA HETHAI FESTIVAL/BADUGA DANCE/
4:08
Sugan's Official
Рет қаралды 6 М.
Pista Makkan Peda | Yummy Dessert | CWC Series
17:21
Priyanka Deshpande
Рет қаралды 400 М.