BJP-யை மரியாதையாக பேச வேண்டும்..! | Prakash Raj Speech | VCK Party Awards | Thol Thirumavalavan

  Рет қаралды 170,764

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

BJP-யை மரியாதையாக பேச வேண்டும்..! | Prakash Raj Speech | VCK Party Awards | Thol Thirumavalavan | Mobile Journalist
#VCKPartyAwards #Thirumavalavan #PrakashRaj #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 513
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 4 ай бұрын
ஒரு நடிகர் என்றுதான் நினைத்தேன்! எத்தனை பெரிய சமூக அக்கறை யுள்ளவராக இருக்கிறார் என்று நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது! அதுமட்டுமல்ல அறிவுப்பூர்வமான பேச்சு! வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் அவர்களே! இன்று அம்பேத்கர் சுடர் விருது பெறும் நீங்கள் நீண்ட புகழோடு வாழ வாழ்த்துகிறேன்❤
@dhanasekar2061
@dhanasekar2061 4 ай бұрын
Loosu
@rangarajs906
@rangarajs906 4 ай бұрын
நிரந்தரமான விழுமியங்களுடன் வாழும் ஒரு மாமனிதர். ஒளி பொருந்திய முகம். களை மிகுந்த கண்கள். சிந்தனையில் தெளிவு. பேச்சில் கூர்மை. சமூக அக்கறை. இவற்றின் ஒட்டுமொத்தம் தான் பிரகாஷ் ராஜ்.
@rajendrana6821
@rajendrana6821 4 ай бұрын
அருமையான உரை திரு. பிரகாஷ் ராஜ் அவர்களே வாழ்த்துக்கள் உங்கள் சமுதாய உரை
@madhuvediyappan8800
@madhuvediyappan8800 4 ай бұрын
ஐயா,நீங்கள் திரைப்படத்தில் தான் வில்லன. உண்மையில் நீங்கள் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் மேலும் நாட்டுப்பற்று மிக்க மாமனிதர் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln 4 ай бұрын
தமிழ்நாட்டின் உண்மையான எம் ஆர் ராதா அவரைப் போன்று உள்ளது உங்கள் பேச்சு❤❤❤❤❤
@tamil1710
@tamil1710 4 ай бұрын
Ya bro
@thameemulansar63
@thameemulansar63 4 ай бұрын
திரு, பிரகாஷ் ராஜ் மிகச்சிறந்த சிந்தனையாளர்...! சமூக அக்கறை மிகுந்த செயற்பாட்டாளர்....! தனது முற்போக்கு கருத்துக்களை துணிவுடன் மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் ஆற்றல் மிகுந்தவர்...! விருது பெறுவதற்கு தகுதியானவர்...! திரு, பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!
@T2R-life
@T2R-life 4 ай бұрын
புதிய இந்திய உருவாகும்... உங்கள் போன்ற சான்றோர்கள் இருக்கும் வரை மக்கள் பாதுகாப்பு தொடரும்.....
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 4 ай бұрын
உண்மையான கதாநாயகன் இவர் தான் . தைரியமாக பேசுகிறார் . வாழ்க' வணங்குகிறேன்👏👌👍
@tamil1710
@tamil1710 4 ай бұрын
Bro ivar pesarathu nadipu, ivaroda unmai mugam vera
@allis3409
@allis3409 4 ай бұрын
அருமை அருமை அருமை அருமையான பேச்சு ஞானம் பெற்ற ஒரு மனிதனின் பேச்சு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்
@sarkumar1753
@sarkumar1753 4 ай бұрын
உங்களின் ஆசை எனக்கும் உண்டு. நம் மக்கள் கைதட்டி மகிழும் மரபு வந்தவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்.இந்த குணம் மாறி ( பொய்யுரை வேந்தர்களின்) வில்லன் ( நமது நாயகன்) பிரகாஷ் ராஜ் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீறி எழுந்தால் மாநிலத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசி, அந்தந்த மாநில வேசம் போடுவோரின் முகத்திரையை கிழித்தெறிந்தால் நாட்டுக்கு, நமக்கு நல்வழி கிடைக்க வழி பிறக்கும் நம் வாழ்வில் ஒளி பிறக்கும்! உறுதி!
@AbdulAzeemA-tw6in
@AbdulAzeemA-tw6in 4 ай бұрын
ஐயா பிரகாஷ் அவர்கள் மிக நன்றாக மக்களுக்கு புரியும்படி சொல்கிறார் ஐயா பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
@Gpguru365
@Gpguru365 4 ай бұрын
Super sir உங்களுக்கு எவ்வளவு திறமை இருக்கு என்ன ஒரு பக்குவம் என்ன ஒரு ஆராய்ச்சி என்ன ஒரு நியாயம் என்ன ஒரு திறமை Super
@marimuthunp8554
@marimuthunp8554 4 ай бұрын
Prakash Raj Sir speech really wonderful and appreciatable,more ever he is fit person to receive Dr.Ambedkar sudar medel
@JayaKannan-jn6sg
@JayaKannan-jn6sg 4 ай бұрын
திரு பிரகாஷ்ராஜ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை கொண்டு செல்லும் விதம் அருமை
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 4 ай бұрын
தோழர்.பிரகாஷ்காரத் அவர்களதுமிக அர்த்தமுள்ள அருமையான உரை .கன்னடமொழிகாரராக இருந்தபொழுதும் தடையின்றி தமிழில் அற்புதமான உரை வீச்சு.அண்ணல்அம்பேத்கார் பற்றி மற்றும் மறைந்த தோழர்கௌரிலங்கேஷ் பற்றியும் கூறி அவருக்கு சமர்ப்பணம் செய்து விருதினை ஏற்புரை செய்து ஆற்றிய உரை தோழர்.கௌரி லங்கேஷ் அவர்கள் வரலாற்றை படித்தவர்களுக்கு நிச்சயம் மனதை தொட்டிருக்கும்.சமூகபோராளி தோழர்கௌரிலங்கேஷ் அவர்களுக்கு வீரவணக்கம்.தோழர்.பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.வாழ்த்துக்கள். .
@vetumpallilnandakumar2733
@vetumpallilnandakumar2733 4 ай бұрын
🙏✅👍👏👏👏👏🌷🌷💐💐🕊️🕊️🕊️
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 4 ай бұрын
@@vetumpallilnandakumar2733 நன்றி
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 4 ай бұрын
ஒரு பொறுப்புள்ள குடிமகன்
@kanniappanim917
@kanniappanim917 4 ай бұрын
Unmaithan.
@dhanasekar2061
@dhanasekar2061 4 ай бұрын
Today loosu
@jagadeshr6900
@jagadeshr6900 4 ай бұрын
இவரை நமக்கு கொண்டு வந்த மீடியாவுக்கு தான் நன்றிகள் சொல்ல வேண்டும்
@vasdevmunus
@vasdevmunus 4 ай бұрын
சிந்திக்கும் நேர்மையான நண்பன் மற்றும் கற்ற கொள்கைகளின் சீடன் பிரகாஷ் ஒரு அற்புதமான மனசாட்சி உள்ள மனிதன்.. வாழ்க
@n.schannel6846
@n.schannel6846 4 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்களே மக்கள்மீது உங்களுகுள்ள பற்றுக்கு நண்றி.
@ThalapathyMurugan-hd9qr
@ThalapathyMurugan-hd9qr 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@selvaraja8285
@selvaraja8285 3 ай бұрын
மணச்சட்ச்சி உள்ள மனிதன் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தாரா?
@georgemelkiure
@georgemelkiure 4 ай бұрын
இவருடைய பேச்சு மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
@sktarasanskt2622
@sktarasanskt2622 4 ай бұрын
Dr.Thirumavalavan அவர்கள் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் sir ku வாழ்த்துக்கள்...நன்றி ..veeraththamizharkal solkirom
@karuppaSamy-yx4uc
@karuppaSamy-yx4uc 4 ай бұрын
Prakash Raj sir speaking super
@arumugams5591
@arumugams5591 4 ай бұрын
அருமை பிரகாச ராஜா avarhale நீவிர் vaalha வளமுடன் பல்லாண்டு vaalha vaalha
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 4 ай бұрын
உங்களோட மனிதநேயமிக்க அற்புதமான அன்புணர்வுகளுக்குமுன்னால் சிரம்தாழ்த்தி வணங்கத்தோன்றுகிறது... நீங்கள் நல்லாரோக்கியதுடன் நீடூழி வாழ எல்ஸாம் வல்ல இறைவனைப்பிராராத்திக்கிறேன் பிரகாஷ்ராஜ் தம்பீ.... ❤❤❤❤❤
@ShajahanKodu
@ShajahanKodu 4 ай бұрын
அருமை... பிரகாஷ் ராஜ் அவர்களுடைய முற்போக்கு சிந்தனை என்னை வியக்க வைக்கிறது.
@Ro-us1tu
@Ro-us1tu 4 ай бұрын
சூப்பர் நல்ல முறையில் உங்கள் விளக்கம் அருமை நண்பர் 🎉🎉
@MadhavanMadurai
@MadhavanMadurai 4 ай бұрын
நீங்கள் படத்தில் வில்லன் ஆனால் நிஜத்தில் பாபா சாகிப் அம்பேத்கர்
@matheshmathes2168
@matheshmathes2168 4 ай бұрын
இவர் வெள்ளித்திரையில் மட்டுமே வில்லன் ஆனால் நிசவாழ்வில் மக்களின் மனங்களை புரிந்து கொண்ட உண்மையான ஹீரோ! மக்களுக்கான போராட்டத்தில் இவர் இழக்கின்ற பாட வாய்ப்புகள் ஏராளம் என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்களுக்காக உண்மையாக போராடும் அந்த போராடடக் குணத்திற்கு தமிழர்களான எங்களின் தலைசார்ந்த வணக்கங்கள் ஐயா
@VivoaghdhsAa
@VivoaghdhsAa 4 ай бұрын
Kk9k66
@jagadeesanr4586
@jagadeesanr4586 4 ай бұрын
Welcome wishes LONG LIVE
@sivaprakash167
@sivaprakash167 4 ай бұрын
6 பொண்டாட்டி காரன் இவன்
@periasamyp4844
@periasamyp4844 4 ай бұрын
😊😊😊😊😊
@periasamyp4844
@periasamyp4844 4 ай бұрын
😊
@rajmohamed2400
@rajmohamed2400 4 ай бұрын
மிகச் சிறந்த பேச்சாளரையும் மிஞ்சிய சிறந்த உரை! இது சிற்றுரையல்ல ? மிகப் பெரிய பேருரை! யதார்த்தம். நீடூழி வாழ்க! வெல்க! ஓங்குக! பிரகாஷ் ராஜ், பெயருக்கு பொருத்தமாக பிரகாசிக்கும் ராஜ்.
@GoldRaj-p3r
@GoldRaj-p3r 4 ай бұрын
அருமை, அருமை. களத்திள் உண்மையான கதாநாயகன்.. படத்தில் தான் வில்லன்.. ஆனால் நிஜ வாழ்வில் உண்மையான கதாநாயகன்.. பாராட்டுக்கள் திரு. பிரகாஷ் சார்..
@MrJalaludeen
@MrJalaludeen 4 ай бұрын
சூப்பர் ஸ்டார் இவர்தான்
@victors3798
@victors3798 4 ай бұрын
அன்பு சகோதரர் பிரகாஷ்ராஜ் அருமையான பேச்சு உள் மனதில் எதேச்சதிகாரத்தை எதிர்த்து சிறுபின்மை யினத்துக்காக போராடும் மற்றும் சனாதானதாதுக்கு எதிராக போராடும் நீங்கள் நீடூடி வாழ்க வளர்க வாருங்கள் அரசியலுக்கு ஏழை எளியவருக்காக போராடுவோம்
@maheswariandivel1663
@maheswariandivel1663 4 ай бұрын
மலர் போன்ற மென்மையான மனிதருக்குள் இத்தனை மாணிக்கக் கற்களா!❤
@pandiasekaran4378
@pandiasekaran4378 4 ай бұрын
அருமையான ,ஆழமான, உண்மையான சிந்தனையின் வெளிப்பாடு!
@gajendrangaja3783
@gajendrangaja3783 4 ай бұрын
நடிகர் பிரகாஷ்ராஜ் மனிதநேயமுள்ள நடிகர் சமுதாயமக்கள் மீதுகொண்ட அன்பு சூப்பர் சார் வாழத்துக்கள் ஏனென்றால் அன்று மகாபாரதத்தில் திரௌபதி சேலையை இழுக்கும்போது இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில அதர்மம் நடக்கும்போது தட்டிக்கேட்காவிட்டால் அமைதியாக இருந்தாலும் கூட அது அதர்மத்திற்கு சமம் என்று கூறினார்.அதேபோலதான் தப்பு நடந்தால் தட்டிக்கேட்கனும் அதுதான் தர்மம் நியாயம் .அந்த தர்ம நியாய வழியில் பேசுகிறார் நடிகர் பிரகாஸ்ராஜ். நன்றி வாழ்த்துக்கள்.
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 4 ай бұрын
❤அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி.
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 4 ай бұрын
இந்த அளவுக்கு அரசியல் புரிதல் கலைத்துறையில் நிகழ் காலத்தில் பிரகாஷ் ராஜ் 🙏👍
@rddeepak5295
@rddeepak5295 4 ай бұрын
Karnataka singam Tamil Nattu Puli பிரகாஷ் ராஜ் அவர்களின் அருமையா speech வாழ்த்துக்கள்
@T2R-life
@T2R-life 4 ай бұрын
விருதுகள் பெற்ற சான்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 4 ай бұрын
பிரகாஷ் ராஜ் பேச்ச ரஜினி ஒரு முறை மட்டும் கேட்கவேண்டும்
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 4 ай бұрын
ஜெய்பீம் வாழ்த்துகள் தோழர் பிரகாஷ்ராஜ் அருமையான பேச்சு
@anandmurugesan9013
@anandmurugesan9013 4 ай бұрын
அருமையான பேச்சு.. வாழ்த்துகள் சார்...
@abdulraffic8762
@abdulraffic8762 4 ай бұрын
அண்ணன் பிரகாஷ் ராஜா அருமையான மனிதன்
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 4 ай бұрын
What a wonderful speech!I really appreciate you Mr.P.R.
@GanasekarGanasekar-fp1xv
@GanasekarGanasekar-fp1xv 4 ай бұрын
மிக அருமையான பதிவு மிக அருமையான பேச்சு ஆற்றல் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுக்க வந்திருக்கிறீர்கள் அம்பேத்கர் சுடர் விருது மிகவும் பொருத்தமானது பிரகாஷ்ராஜ் ஐயா உங்களுக்கு மிகவும் பொருத்தமான விருது
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 4 ай бұрын
மேடையேற முடியாத, பல எளியோரின் வலியும் வேதனையும் உங்கள் மூலமாக மேடையேறி உள்ளது வாழ்த்துகிறோம்
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 4 ай бұрын
RSS என்று மகிழ்ந்த சொன்ன அந்த judge இறப்புக்குப் முன் தான் RSS சொன்னதற்காக வருத்தப்படுவான்
@agandhimathinathanagandhim5806
@agandhimathinathanagandhim5806 4 ай бұрын
Excellent Courageous speech
@BernardArockiam
@BernardArockiam 4 ай бұрын
தமிழ் நடிகர்கள் கூட இப்போலாம் ஆங்கிலம் கலக்காம பேசுறது இல்ல.... சிறந்த மனிதன் ....
@astrodevaraj
@astrodevaraj 4 ай бұрын
Fantastic speech. congratulations to Prakash sir
@swamidasabishai3060
@swamidasabishai3060 4 ай бұрын
Bravo, Prakash Raj ! Continue to be a beacon of light for people with the power of thinking !! India need you !!!
@ignatiustagore904
@ignatiustagore904 4 ай бұрын
சரியான மன உணர்வின், மக்களுக்கான பதிவு.நன்றி.
@mahendran-wk1hs
@mahendran-wk1hs 4 ай бұрын
திரு பிரகாஷ் ராஜ் இவர்களே உங்கள் மனித நேயம் இந்த மக்கள் மீது இருக்கும் உண்மை யான பற்று ஆண்மை யற்ற சில நடிகர்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களைத்தான் இந்த நாடு கொண்டாடுகிரது
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 4 ай бұрын
ஜனநாயகத்தில் நிலவும் அநியாயங்களை தைரியமாக தட்டிக் கேட்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். உங்கள் தோடர் வேண்டும்.
@AyyamperumalP-wu6qs
@AyyamperumalP-wu6qs 4 ай бұрын
Super speech
@karthikk6487
@karthikk6487 4 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு சார் 👍
@mohamednazar2539
@mohamednazar2539 4 ай бұрын
Prakash Raj is a great thinker.
@madhumohan2164
@madhumohan2164 4 ай бұрын
ஐயா உங்களை மனமார வணங்குகிறேன்.
@samrajsriraman2921
@samrajsriraman2921 4 ай бұрын
Congratulations Prakash Raj sir hats up 🎉🎉🎉
@jovinraju4230
@jovinraju4230 4 ай бұрын
இப்படி பட்ட நடிகர் அரசியலில் வெற்றி பெறுவார்...
@M.K.MOHAMEDSALIH
@M.K.MOHAMEDSALIH 4 ай бұрын
அருமையான பதிவு 🎉
@KosiniAbdulrahim
@KosiniAbdulrahim 4 ай бұрын
Amazing explain. Super address. ❤
@rajailayaraja7868
@rajailayaraja7868 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SahabDeen-yf1ln
@SahabDeen-yf1ln 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ஐ லவ் யூ டூ❤❤❤❤❤
@elsydavid9770
@elsydavid9770 4 ай бұрын
Yes சணாதனம் ஒழிக்கப்பட வேண்டியது நம் கடமை
@madurai62
@madurai62 4 ай бұрын
😇😇😇😇
@govindarajraghunathan6010
@govindarajraghunathan6010 4 ай бұрын
What for?
@AR-1305
@AR-1305 4 ай бұрын
கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்..
@mohawk2131
@mohawk2131 4 ай бұрын
No one can touch santana prakash Raj we will make sure of that . We will rule Bharat for upcoming 1000 years we will change everything accordingly to our wishes .
@Iraivi-
@Iraivi- 4 ай бұрын
மோடி ஒரு டேஸ்டிப் பேபி சூப்பர் சார்
@jiffryjaufer7097
@jiffryjaufer7097 4 ай бұрын
Prakash raj is realy heroes among us. ❤❤❤❤ your speach 😂😂😂😂😂😂 happy
@antonysagayam7457
@antonysagayam7457 4 ай бұрын
Good, Clear and brave speech. Good chellam
@nagarajanav5657
@nagarajanav5657 4 ай бұрын
You are realy SUPER STAR. KNOWLEDGE, SPEACH
@rameshs6326
@rameshs6326 4 ай бұрын
Arumai..Prakash anna.
@mousuqrahman830
@mousuqrahman830 4 ай бұрын
என்ன தூரநோக்கு சிந்தை. உண்மை வெல்லும்
@Suryakumar-hl2wo
@Suryakumar-hl2wo 4 ай бұрын
அண்ணே மன்னிக்கவும், உங்கள் பதிவில் பிழை உள்ளது. ...... தொலைநோக்கு சிந்தனை...
@mousuqrahman830
@mousuqrahman830 4 ай бұрын
Tq
@manickammunisamy
@manickammunisamy 4 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இவ்வளவு தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டிய நீங்க நடிகர்கள் அல்ல நாட்டு மக்களின் நலனை கண்டு பேசும் மாமனிதர்
@MariaSelvam-bm7fg
@MariaSelvam-bm7fg 4 ай бұрын
Superb 🎉🎉🎉🎉
@madurai62
@madurai62 4 ай бұрын
We love you prakash sir❤️❤️❤️
@kpugalendhi2735
@kpugalendhi2735 4 ай бұрын
Wow- What a wonderful speech - Never expected this kind of fluency and deep rooted thoughts from Prakesh Raj sir - You are wonderful and your Tamil is superb - Director balachander can't go wrong - Keep the flag flying and please continue your social - You are villain in film in actual life your HERO
@praveensagar3529
@praveensagar3529 4 ай бұрын
Thanks a lot sir ❤
@MrAbusalik
@MrAbusalik 4 ай бұрын
வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் உங்கள் உண்மை தன்மையை பாராட்டுகிறேன் உங்களுடைய. பெருந்தன்மை நான் நேரில் சார்ஜா பார்த்தேன் வேறு யாருக்கோ விருது அறிவிக்கிறார்கள் ஆனால் அந்த நபர் மேடையில் இல்லை ஆனால் நீங்கள் கீழே ஸ்டேஜ் இல் இருநதீர்ர்கள் ஆனால் அந்த விருதை ஓடி சென்று வாங்கி வந்தீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட காலம் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்
@KhalithMuhammad
@KhalithMuhammad 4 ай бұрын
சூப்பர் பிரகாஷ்ராஜ் சார்
@mohammedabdullah5114
@mohammedabdullah5114 4 ай бұрын
Great speech sir love from Bangalore
@kumarasamysubbiah1888
@kumarasamysubbiah1888 4 ай бұрын
Very good speech, Mr p raj you join vck or cpm, you will be a mp.
@jeyabalan6334
@jeyabalan6334 4 ай бұрын
மாவீரன் பிரகாஷ் ராஜ்
@RSelladurai-y8k
@RSelladurai-y8k 4 ай бұрын
Prakash rai avargalku nantri
@RSelladurai-y8k
@RSelladurai-y8k 4 ай бұрын
Superrrrr sir your spesch
@annamalaivelayutham9952
@annamalaivelayutham9952 4 ай бұрын
Prakash sir your Speech very impartant 🎉 7:01 7:01 7:01
@akbarbasha8272
@akbarbasha8272 4 ай бұрын
சூப்பர்ஐயா
@sugumano8491
@sugumano8491 4 ай бұрын
Hat's Sir .He needs special protection .Great.🔥👏
@MariaSelvam-bm7fg
@MariaSelvam-bm7fg 4 ай бұрын
Wish you all the best 🙏🙏🙏🎉🎉🎉🎉
@Rsrinivasan-sg7zj
@Rsrinivasan-sg7zj 4 ай бұрын
Super sir
@amalasr7975
@amalasr7975 4 ай бұрын
Super Man Prakash Raj
@MariaL-nb3rg
@MariaL-nb3rg 4 ай бұрын
You are 👍 👌
@hajaazad3559
@hajaazad3559 4 ай бұрын
Congratulations 🎊 👏 💐
@ibrahimjmjvibrahimjmjv7325
@ibrahimjmjvibrahimjmjv7325 4 ай бұрын
Good public policy voice
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 4 ай бұрын
Respected Prakash Ayya. What a great man You Are. Your speech thousands of youngsters came forward to take charge in a team to destroy the enemies you mean. God bless you. My age is 86.
@rajanbabu6989
@rajanbabu6989 4 ай бұрын
Superb bro
@seethalakshmi2723
@seethalakshmi2723 4 ай бұрын
Prakashraj siryour speech super neenga nalla erukkanum❤❤❤❤❤
@Vicky.Creations
@Vicky.Creations 4 ай бұрын
Wonderful sir.
@jsaravanan8511
@jsaravanan8511 4 ай бұрын
Super Good sir good
@devakrishnanadeva8019
@devakrishnanadeva8019 4 ай бұрын
Super sir...
@prukman3539
@prukman3539 4 ай бұрын
அருமையான உரை தாங்கள் எவ்வளவு அறிவு சார்ந்து பேசுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை வாழ்த்துக்கள்
@charlesnelson4609
@charlesnelson4609 4 ай бұрын
WHAT A FLOW OF TAMIL ❤CONGRATULATIONS 🎊 👏 💐 PRAKASH RAJ, THE GREAT TAMIL 🎥 FILM ACTOR IN THE 21st.CENTUARY FROM KARNATAKA ❤ VERY OFTEN HE USED THE WORD "CHELLAM" MY FATHER'S NAME 💙
@SaravananS-g8e
@SaravananS-g8e 4 ай бұрын
Suberbe Anna prakash Anna. Jai beem.
@saravanankaliannan891
@saravanankaliannan891 4 ай бұрын
excellent speech. congratulations prakash sir
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 4 ай бұрын
திரு. பிரகாஷ் ராஜ் அவர்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சூப்பர்
@Mams1947-t5g
@Mams1947-t5g 4 ай бұрын
சமூகத்தின் மீது அக்கறை உள்ள ஒரு மகா மனிதன் வாழ்த்துக்கள் தோழரே
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 81 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12