BJP-யின் தவறான பொருளாதார கொள்கையால் GDP சரிவு..! | Oru Seithi Pala Konangal | Malaimurasu

  Рет қаралды 11,426

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер: 67
@dawoodsahib2869
@dawoodsahib2869 14 күн бұрын
கோபம் சில சமயம் வருகிறது சமச் சீரற்ற பொருளாதார நிலை வரும் பொழுது கண்மூடித்தனமா நான் மதம் சார்ந்த கட்சியை மட்டும் ஆதரிப்பேன் என்கின்ற தான் தோன்றி தனமான செயல்களை ஆதரிக்கும் கூட்டம் ஒரு தவறு செய்கிறது தான் அல்லாது அறியாமல் இருக்கும் மற்றவர்களையும் குழியில் தள்ளுகிறோம் என்பதை அது சிந்திக்க மறுக்கிறது. விசயத்திறகு வருவோம் தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து வரும் மாநிலம் இப்பொழுது நான் ஒன்றிய அரசு என்கின்ற போர்வையில் தமிழ் நாட்டிற்க்கு வர வேண்டிய வரியை தமிழ் நாட்டிற்க்கு தராமல் வளர்ச்சியே இல்லாத மாநிலமான u p போன்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டால் u p யும் வளராது தமிழ்நாடும் வளராது. up வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலமான தமிழ்நாடையும் வளர விடாமல் தடுக்கிற கதை முடிவு ஓனறிய அரசு தன் தலையிலே தானே மண அள்ளி போட்டு கொள்ளும் கதை அப்படித்தான் நடக்கும் என்றிருந்தால் யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களோடு நாமும் செத்து மடிவோம் ஏனெனில் அவன் என் சாகோதரனே முட்டாள் களோட பயனிக்கும் நான் மட்டும் இருந்து என்ன வாழ்ந்து விடப்போகிறேன் 0:04
@arokyasamy4902
@arokyasamy4902 14 күн бұрын
அதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 15 күн бұрын
3.5%விலைவாசி உயர்வு என்று செரல்வது ஒரு ஏமாத்துவேலை.பார்லே,பிரிடானியா விலை மலிவு பிஸ்கட் தயாரிப்புகளை நிறுத்திவிட்டது .
@balajiganesan8910
@balajiganesan8910 14 күн бұрын
Oil prices increased 30 percentage. Goldwinner 100 to 145/lit
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 15 күн бұрын
இந்த ஆட்சி பொருளாதார முன்னேற்றத்தை தவிர்த்து யாரை விலைக்கு வாங்கலாம், உள்ளடி வேலை பார்த்து BJP அல்லாத அரசுக்கு எப்படி இடையூறு செய்யலாம் என்பதில் தான் கவனம்.
@mohammedalijinna1477
@mohammedalijinna1477 11 күн бұрын
40 லட்சத்திற்கு GST ரிஜிஸ்டரேசன் தேவையில்லை என 2017 ல் சொன்னார்கள்.அன்று பொன்னி அரிசி விலை 1100 இன்று 1750 அதுபோல் அனைத்தும் விலை ஏறிவிட்டது.அதாவது 6 சத சராசரி விலையேற்றம் ஒரு ஆள் வைத்துக்கொண்டு வருடம் 40 லட்சத்திற்கு வியாபாரம் செய்தால் 4 லட்சம் லாபம் உண்டு.லாபம் கூடினால் செலவும் கூடும் 4லட்சத்தில் நிர்வாக செலவு கடை வாடகை சம்பளம் 2 லட்சத்திற்கு மேல்.பாக்கி லாபத்தில் குடும்பத்தை இனிமையாக நடந்த முடியாது.gst கணக்கு எழுத வருட செலவு அதிகரிக்கும் எனவே ஏழைகள் நலன் கருதி அதை 80 லட்சம் ஆக்க வேண்டும்
@rsampath4268
@rsampath4268 13 күн бұрын
வரி விதிப்பு தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.
@asokang
@asokang 14 күн бұрын
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகின்றது.அன்னிய முதலீடு குறைந்து வருகின்றது. ஆனால் இந்தியா வேகமாக வளர்கிறது என PM கூறுகிறாரே.
@Mohanbahavath
@Mohanbahavath 14 күн бұрын
Bjp poiyya mattum pesum
@rsampath4268
@rsampath4268 13 күн бұрын
பொய் புள்ளி விவரம் தந்து மக்களை ஏமாற்றி வருகிறது.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 10 күн бұрын
மோடிஜியும் ஊறுகாயும் பொருளாதார மேதைகள் .
@arokyasamy4902
@arokyasamy4902 14 күн бұрын
அன்றே கணித்த பொருளாதார மேதை மன்மோகன் சிங் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவிற்கு பேரழிவு என்று
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 11 күн бұрын
நம் தலைவிதி இந்த மத்திய அரசு மற்றும் ஒரு பொருளாதார அறிவு இல்லாத நிதி அமைச்சர் ; எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
@nazeerkabeer8107
@nazeerkabeer8107 12 күн бұрын
Because of our brilliant finance minister
@balajiganesan8910
@balajiganesan8910 14 күн бұрын
FM is responsible.
@rajaa9979
@rajaa9979 12 күн бұрын
FM is irresponsible.
@samyp5100
@samyp5100 14 күн бұрын
இந்தியா வளர்கிறதே நிம்மி.. அதானி, அம்பானி, அமித் ஷா மகன்...
@sivakamalesh
@sivakamalesh 11 күн бұрын
பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் பொருளாதாரம் உயரும்
@sivakamalesh
@sivakamalesh 11 күн бұрын
பொருளாதாரம் உயரவேண்டுமென்றால் வரியை குறைத்தால் நல்லது.
@balajiganesan8910
@balajiganesan8910 14 күн бұрын
By the way of high price rise only gst monthly increase. No control. They need only tax from common people day today spending tax
@chinniahperiakaruppan3672
@chinniahperiakaruppan3672 14 күн бұрын
ஐயா, இருக்கும் தொழில், தொழிசாலை எல்லாவற்றையும் பறித்து அதனிக்கும் அம்மாபனிக்கும் கொடுத்தகால் யார் தொழில் தொடங்குவார்கள். அரிசிக்கு ஒருவரி, சாப்பிடும் சோறு -இட்டலிக்கு அடுத்து வரி- சோளத்துக்கு வரி-பொரித்த சோளத்துக்கு வரி என்று வரியம்மா வரி போடும் போது யாரிடம் காசு இருக்கும் வாங்க !!!
@dawoodsahib2869
@dawoodsahib2869 14 күн бұрын
வரியம்மா நல்ல பெயர்
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 14 күн бұрын
​@@dawoodsahib2869👌👌😄
@rajeshmani2288
@rajeshmani2288 11 күн бұрын
70% to 80% cost increase...all the people know...we are buting groceery...if you say 5% ruce increase if this goverment say ..every one know tgey try to fool us because roce cost is 43 rs to 87rs increased...shivaji brand rice cost ...idly rice is increase from 30 rs to 55 rs...
@sivakamalesh
@sivakamalesh 11 күн бұрын
பண மதிப்பிழப்பில் இருந்து பொருளாதாரம் சரிந்துகொண்டுதான் இருக்கிறது.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 11 күн бұрын
It wS claimed that By buying petroleum products from Russia, we have saved lot of foreign exchange. Then why the fall?
@StartNight-df3sv
@StartNight-df3sv 11 күн бұрын
கவல படாதீங்க... 5 ஆள் பெருக்கி 2 ஆள் வகுத்து ஒரு நாள் ஃபிகர் கொண்டு வந்துடலாம். யாரும் பத்தர வேண்டாம்.
@miltonvictor5461
@miltonvictor5461 12 күн бұрын
Gst,toll, Gas,, petrol varithirudan
@JSun-r1f
@JSun-r1f 11 күн бұрын
கொள்கையா? அப்படின்னா என்னன்னு கேட்பானுவ
@miltonvictor5461
@miltonvictor5461 12 күн бұрын
Gst,28,18,12, percent, kuraikuma,arsu😮😢😢😅
@miltonvictor5461
@miltonvictor5461 12 күн бұрын
Gst, varithirudan minariti mothi aachi 😅
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 10 күн бұрын
தவறான பொருளாதார கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது. BJP ஆட்சியாளர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. வரி பணத்தை மொத்தத்தையும் கொள்ளையடித்தால்....இப்படி தான் நாடு நாசமா போகும்.
@RameshBabu-dc7vx
@RameshBabu-dc7vx 11 күн бұрын
Entha paperlae padichae
@badrinarayanan6074
@badrinarayanan6074 12 күн бұрын
GST Theeviravadam than
@chddhn7410
@chddhn7410 15 күн бұрын
Bjp yendraale poi poi poi ...panakkaarargalukku mattumae indha arasu.
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 9 күн бұрын
bharath mata ki jai gujarat mata ki jai hindi mata ki jai bharath mata ki jai
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 10 күн бұрын
பாரத் மாதா கீ ஜே
@murari2.0wow
@murari2.0wow 9 күн бұрын
ஜிஎஸ்டி ஸ்லோகமா, ஸ்வாஹா
@jayadeva68
@jayadeva68 14 күн бұрын
பொருளாதாரத்தில் பணவீக்கம், உணவு உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி அனைத்துமே சுழற்சி முறையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை... நேரத்துக்கு தக்கவாறு ஆட்சியாளர்களை புகழ்வதோ அல்லது இகழ்வதோ அறிவீனம்...
@visahansrirangam4411
@visahansrirangam4411 14 күн бұрын
ஒன்றியம் கடந்த பத்து வருடங்களில் விலவாசியை கட்டுப்படுத்தவோ வேலை வாய்ப்புக்களை உருவாக்கவோ இல்லை என்பதே உண்மை எனவே முட்டுக் கொடுக்க வேண்டாம்
@jayadeva68
@jayadeva68 14 күн бұрын
@visahansrirangam4411 கடந்த பதினோரு ஆண்டுகள் எவன் ஆட்சி செய்திருந்தாலும் இதைவிட ஒன்றும் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை...
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj 14 күн бұрын
​@@jayadeva68அது எப்படி
@jayadeva68
@jayadeva68 14 күн бұрын
@Dhamu-jx1oj அரசு யந்திரம் தலைமை பொறுப்பில் உள்ளவரால் மட்டும் சுழலாது... பல்வேறு நிலைகளில் உள்ள பற்பல அதிகாரிகள் செயலை பொறுத்தது... அரசின் எல்லாவித முயற்சிகளில் சாதக பாதகங்கள் இருக்கும்... ஆகவே அனைத்து தரப்பினரை திருப்தி படுத்த கடவுளால் கூட முடியாது...
@mohanasundarruckmani9338
@mohanasundarruckmani9338 14 күн бұрын
11 ஆண்டு ஆட்சி கேவலமா இருக்கு
@rajanbabu3448
@rajanbabu3448 12 күн бұрын
Maanam eenam ellaya maalai murasu. U always supported this Baalial party and now acting differently !!!!!!!!
@Triplee77
@Triplee77 14 күн бұрын
Engaluku masuthi kulla kovil thedave neram illa... Idhila enga economy paakradhu..... Idha vchu vote poda matanjnga😂
@RameshBabu-dc7vx
@RameshBabu-dc7vx 11 күн бұрын
Poda koo
@Beemar101
@Beemar101 10 күн бұрын
In 6 months 1USD=100 rupees
@Beemar101
@Beemar101 10 күн бұрын
Look for bankruptcy in 5 years from now .
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН