No video

Foreign Return | Naan Komali Nishanth #17 | BlackSheep

  Рет қаралды 1,844,570

Black Sheep

Black Sheep

Күн бұрын

Click this link to shop traditional sweets and snacks : bit.ly/2NkNSvE
Sponsored by sairam.edu.in
For more such KZbin Funs subscribe us @ bit.ly/Subscrib...
Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
Click here for :
Radio Blacksheep bit.ly/RadioBla...
Answer The Following with Sheriff bit.ly/AnswerTh...
Like us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil

Пікірлер: 5 600
@BlackSheepTamil
@BlackSheepTamil 5 жыл бұрын
Sponsored by sairam.edu.in
@pavithransekar3973
@pavithransekar3973 5 жыл бұрын
Bro na NNOR movie ipo tha bro paatha......sema movie.... I can't control my tears.... But na Bangalorela work panrathu naala inga theatre Poga Mudila so mbla tha paatha...aana frst time intga movieku tha bro feel panna theatreku Poiruntha nalla irukumnu...ungloda account details send pannunga na ticket Amnt transfer paniren.... Wish u all success for NNOR team and black sheep for ur upcoming movies
@kumaravelkarthikeyan5140
@kumaravelkarthikeyan5140 5 жыл бұрын
Bro feel panna vachutinga
@Naveendml96
@Naveendml96 5 жыл бұрын
Bro im a big fan of urs....i have one humble request...please do a video about the cursed male nurses....inga neraya peruku yaru nurse ne theriyala....en brother ah nenachu ungakita kekren bro...please...
@buvaneswari8461
@buvaneswari8461 5 жыл бұрын
ethukku sir unga channelle ad
@VeeraMani-kg2iw
@VeeraMani-kg2iw 5 жыл бұрын
Same situation bro my story also but appa nu soldra antha varthai kanna kalanga vaikuthu bro
@maniviru3257
@maniviru3257 5 жыл бұрын
உழைக்க வேண்டிய வயது இதுதான்டா என்று விமானம் ஏறி வந்தோம்;😪 வாழ வேண்டிய வயது இதுதான் என்பதை மறந்து😭
@lcw9127
@lcw9127 5 жыл бұрын
உண்மை...அறுமை.
@xploithacking6190
@xploithacking6190 5 жыл бұрын
உண்மை
@aathifnzm6863
@aathifnzm6863 5 жыл бұрын
real
@fayas2028
@fayas2028 5 жыл бұрын
உண்மையாக சொன்னிங்க
@karthi-jk6sj
@karthi-jk6sj 5 жыл бұрын
உண்மை
@prabu2946
@prabu2946 5 жыл бұрын
யோவ் நிஷாந்த் என்னயா பின்றியே பின்னாடி படத்துல அதிகம் நடிக்க வாய்பிருந்தாலும் இந்த கான்செப்ட் ஸ்டோரி பண்றத விட்றாதயா ... வாழ்த்துக்கள் 💐
@sakthish0410
@sakthish0410 5 жыл бұрын
எங்களோட வலியை உணர்ந்து நடிப்பது அவ்வளவு எளிதல்ல... வேற லெவல் நடிப்பு நிஷாந்த் சார்.
@thangatamizhantv1429
@thangatamizhantv1429 5 жыл бұрын
உழைக்க வேண்டிய வயது இதுதான்டா என்று விமானம் ஏறி வந்தோம்;😪 வாழ வேண்டிய வயது இதுதான் என்பதை மறந்து😭 #ennaium serthu#
@dhaya550
@dhaya550 5 жыл бұрын
யோவ் நிஷாந்த் என்னுடைய நிகழ்காலத்தை என் குடும்பத்திற்கு புரிய வைச்சிட்ட... .. நன்றி பா.... (நல்வாழ்த்துக்கள்).
@vijayarahavan9374
@vijayarahavan9374 5 жыл бұрын
Jio
@sureshsuresh-fn7qo
@sureshsuresh-fn7qo 5 жыл бұрын
பிளாக் ஷீப் க்கு என்னோட முதல் கமென்ட் கண்ணீர் விட்டு அளனும் போல இருக்கு என் கதையும் இது தான் நன்பா
@indianking825
@indianking825 5 жыл бұрын
💔💔💔
@Thuglyist
@Thuglyist 5 жыл бұрын
Me too bro
@letvgmail
@letvgmail 5 жыл бұрын
valkai yanbathu namma kudumbathoda namma valdrathu namma kudubam mattum valdrathu Ella.so foreign workers kanjo kulo atha namma oorla erunthy kudippo oor soldra tha kandukka vynam entha vazhi namakku veydam
@naan_apdi_than
@naan_apdi_than 5 жыл бұрын
Neshanth bro act he ippdithan azevettruvaru ponge😫
@srchandran1271
@srchandran1271 5 жыл бұрын
Same feeling bro.
@sudhar0812
@sudhar0812 5 жыл бұрын
Best... A wonderful performance done by Ram Nishanth.. Hats off buddy 👌 U simply showed feelings of many of the persons who living life in abroad for family 👏
@ksnvijay1015
@ksnvijay1015 5 жыл бұрын
Heart touching video bro😢. Naan dubai la irukken enakku en parents friends niyabagam vanthuruchi bro😢😢😢
@sheknoordeen8799
@sheknoordeen8799 5 жыл бұрын
Don't feel bro,
@piruthviraj.d8487
@piruthviraj.d8487 3 жыл бұрын
Bro nenga pavam bro
@opslayerdrag3207
@opslayerdrag3207 3 жыл бұрын
you have probably your own issues! but don't forget to live bro, life is short and don't waste it for everyone!
@venkateshdeva9861
@venkateshdeva9861 3 жыл бұрын
For me also same feelings
@Mani-yx7oh
@Mani-yx7oh 5 жыл бұрын
இந்த ராம் நிஷாந்த் நம்பள எப்ப பார்த்தாலும் அழவச்சிடராப்ள.. ஒரே அழுகை அழுகையா வருது...
@AbdurRahman-pi5rd
@AbdurRahman-pi5rd 5 жыл бұрын
Aaama g crt thaa sonniga
@shreeram9384
@shreeram9384 5 жыл бұрын
Mee too
@abu97500
@abu97500 5 жыл бұрын
Amaya...
@devapriya7431
@devapriya7431 5 жыл бұрын
I too cried
@Megaaravind143
@Megaaravind143 5 жыл бұрын
எத்தனையோ பேரு குடும்பத்தோட ஏழ்மையை போக்கவும் பெத்தவங்க கடனை அடைக்கவும் வெளிநாட்டுல கஷ்டப்படுறாங்க❤😣 SALUTE🙏👍👍👍👍👍👍
@indianking825
@indianking825 5 жыл бұрын
True bro
@ajaykarthi8823
@ajaykarthi8823 5 жыл бұрын
Adhula nanu oru alu
@Megaaravind143
@Megaaravind143 5 жыл бұрын
@@indianking825 😊❤👍
@Megaaravind143
@Megaaravind143 5 жыл бұрын
@@ajaykarthi8823 No worry god guides you❤😊🙏
@abdulvashik2978
@abdulvashik2978 5 жыл бұрын
True bro
@cheena1988
@cheena1988 5 жыл бұрын
சிறந்த கதை அருமையான நடிப்பு வெளிநாடு வாழும் என் போன்றோருக்கு வழ்கையே பார்த்த மாதிரி இருக்கு.
@rajas1102
@rajas1102 5 жыл бұрын
உங்கள பாக்கும் போது எங்கள பாக்குற மாதிரியே இருக்கு BRO....🙏🙏🤚
@vinayagamurthy7994
@vinayagamurthy7994 4 жыл бұрын
உண்மை
@ygkdreamwarrior7293
@ygkdreamwarrior7293 4 жыл бұрын
Bro eppidi bro anghalam work vangharathu...kadan nerayaa bro eppudinu solughaa bro i am 12 th education bro amount illathaanalaa colege halflaa vellilaa vanthutaen bro eppudibro foreignalaa work vangharathu
@bakurdeenahamed437
@bakurdeenahamed437 4 жыл бұрын
unnmai
@harishshan16
@harishshan16 5 жыл бұрын
KZbin makkal selvan Ram nishanth 😍
@kanishya7970
@kanishya7970 5 жыл бұрын
Hsjwu and I
@Mr.D.P.S
@Mr.D.P.S 5 жыл бұрын
Nalla nadigan
@KALAITERRACOTTA
@KALAITERRACOTTA 5 жыл бұрын
Your great ram nishanth anna
@palanikumar9146
@palanikumar9146 5 жыл бұрын
Haa thu
@mohideenbssha2363
@mohideenbssha2363 5 жыл бұрын
மக்கள் செல்வன் ராம்பிரசாத் வாழ்க வாழ்க
@bibinrajfrancis6659
@bibinrajfrancis6659 5 жыл бұрын
வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த வலி புரியும்😥 கடன் பிரச்சனை தீரவும் செய்யாது ஊரில் கடைசி வரை செட்டில் ஆகவும் முடியாது 😔😔😔 நமது குழந்தையே நம்மை அங்கிள் என்றும் கூப்பிடும் 😔
@james.a2
@james.a2 5 жыл бұрын
Really that's true 😔😔😔😪😪
@soosaiantonylawrance2291
@soosaiantonylawrance2291 5 жыл бұрын
😔😔
@manokar4065
@manokar4065 5 жыл бұрын
Forgien la irukkruvangalku intha nilamai na ....voorla last varai 10. 5 pichai vanguruvunga nilamai....
@mohamedtahir6775
@mohamedtahir6775 5 жыл бұрын
Velai illathavanukkum puriyum
@believetruth2002
@believetruth2002 5 жыл бұрын
😭😭😭😭😭
@successgopal84
@successgopal84 5 жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை ஓரு சாபக்கேடு.... ஒரு முறை வந்தால் திருப்புவது கடினம்.
@zigzagsolti5998
@zigzagsolti5998 4 жыл бұрын
GK media - Kizha Ambur yes bro
@mohammedmadharimran5451
@mohammedmadharimran5451 4 жыл бұрын
True
@yusupali5311
@yusupali5311 4 жыл бұрын
👌
@nithinvimal1312
@nithinvimal1312 5 жыл бұрын
இதவிட அருமயா எங்க லைப் எடுக்க mudiyath bro அழுவ வந்திச்சு பாக்க பாக்க எங்க லைப் அப்படியே இருக்க
@nellayappartirunelveli8879
@nellayappartirunelveli8879 5 жыл бұрын
சகிக்க முடியாத உண்மை, வாழ்நாள் முழுவதும் ஒரு ஆண் படும் கஷ்டம் அவனுக்கு மட்டுமே தெரியும் 😢
@ramjiprabhu82
@ramjiprabhu82 5 жыл бұрын
Unmaiiii unmaii Thalaivaaaa
@nfscsk
@nfscsk 4 жыл бұрын
aana pengal adimaigalaa vaaluraanganu soldraangale... idhula edhu unmai...
@dineshkumar-zr8uk
@dineshkumar-zr8uk 4 жыл бұрын
Money summa varuma....
@priya-jk
@priya-jk 3 жыл бұрын
@@nfscsk இரண்டுமே.. Middle class ல ஆண் பெண் இருவருக்கும் கஷ்டம் தான்
@rajanrmedia1069
@rajanrmedia1069 5 жыл бұрын
உண்மை அண்ணா..... 😭😭😭😭கண்ணீருடன்! ஓமன் நாட்டில் இருந்து
@_polladhavan_bgm_740
@_polladhavan_bgm_740 3 жыл бұрын
Oman Muscat my father working
@musasiva8864
@musasiva8864 5 жыл бұрын
தோழர், எத்தனை ஏக்கங்களையும் வலிகளையும் உங்கள் முகத்தினில் பிரதிபலிக்கின்றீர்கள். அற்புதம் தோழர்.
@RajKumar-vb7bc
@RajKumar-vb7bc 5 жыл бұрын
Brother I’m from Saudi Arabia I can’t control my tears 😭 thanks 🙏 for choosing this concept
@RajKumar-er5qu
@RajKumar-er5qu 5 жыл бұрын
Don't feel bro...ellam maarum...
@thinkingnestcreatorsandrid9587
@thinkingnestcreatorsandrid9587 5 жыл бұрын
Raj Kumar don’t worry bro 😞
@manimythili3619
@manimythili3619 5 жыл бұрын
Bro yanna work pandringa yanakum v2la kastam i am m,sc chemistry 2 and half year exps in chemical company rpy me bro
@rameshpram6373
@rameshpram6373 5 жыл бұрын
Anna
@prabathr1873
@prabathr1873 5 жыл бұрын
Nalla sambalum kedaikuthu nu ottagum meaikiriya
@christydarcas3003
@christydarcas3003 5 жыл бұрын
Black sheep la vara ella videosum nalla irukara ore segment NAAN KOMALI DHAN
@happysparrow8361
@happysparrow8361 3 жыл бұрын
இந்த விடியோ ஒரு வருஷத்துக்கு முன்னால பாக்கும்போதே மனசு வலிச்சிது ஆனால் இப்போ அழுகையே வருது பொண்ணு பிறந்து மூணு மாசமா வீடியோ கால்ல மட்டுமே பாக்குறேன் கொடுமங்க
@thamizharasi400
@thamizharasi400 3 жыл бұрын
Dedicated to all father's and brothers , இவன் தனது ஆசை அனைத்தையும் துறந்து அப்பா அம்மா, கடனுக்காக செல்கிறான் பின் தன் மகன் மற்றும் மகளுக்காக செல்கிறான் அவனின் ஆசைகளை துறங்கின்றான்,great👌🤞👍👍👍🤝🤝🤝🥺🥺🥺😔😔
@jemiagapitus6401
@jemiagapitus6401 3 жыл бұрын
Sry for u bro
@deephak4623
@deephak4623 3 жыл бұрын
En husband also ithe nilamai tan ipa tan vanthurukanga
@happysparrow8361
@happysparrow8361 3 жыл бұрын
@@jemiagapitus6401 ippo oorla irukkan with family thanks for your msg
@rajanithya5588
@rajanithya5588 3 жыл бұрын
@@happysparrow8361 please brother thirumbi oorukku pogadhinga.. Koolo kanjiyo wife kolandhai Yoda sendhu irundhu sapdunga.. Avangala vittu pogadhinga.. Enga kastam engalukku dha theriyum.. Ungala ivlo kasta Pattu sambadhikka solla mattanga..
@randyinevitable1099
@randyinevitable1099 5 жыл бұрын
Nishanth Anna semmA act climax weightu Bgm Vera level story touched Ram nishath Anna eppo hero aga poringa all the best 😇
@suthersondivakars6704
@suthersondivakars6704 5 жыл бұрын
அந்த சிரிப்பிற்கு பின் வழியும் கண்ணீர் உங்களுக்கு செயற்கையாக இருக்கலாம் என் போன்றவர்களுக்கு இயற்கை. நன்றி . துபாயிலிருந்து ..
@mayantv599
@mayantv599 5 жыл бұрын
Bro enna work panringa
@suthersondivakars6704
@suthersondivakars6704 5 жыл бұрын
@@mayantv599 I am a construction supervisor
@RajuRaj-jf2qj
@RajuRaj-jf2qj 5 жыл бұрын
அதே கண்ணீர் எனக்கும்
@sakthi7830
@sakthi7830 5 жыл бұрын
Dont feel bro..
@suthersondivakars6704
@suthersondivakars6704 5 жыл бұрын
@@sakthi7830 neengalum
@mr.surenthar1647
@mr.surenthar1647 5 жыл бұрын
என் அப்பா நான் பள்ளியில் சோ்வதர்க்கு முன்னதாக சென்றாா் நான் மறுபடி பாா்க்கம் போது நான் 11 வகுப்பு படித்தேன் I love you Appa
@gowthams8606
@gowthams8606 5 жыл бұрын
Appava ketatha soluinga bro...avara ninaichu perumaiya irukkunu soluinga
@mr.surenthar1647
@mr.surenthar1647 5 жыл бұрын
@@gowthams8606 m kantipa bro
@chefkalaii
@chefkalaii 5 жыл бұрын
Appa rombo naal healthy ah iruka pray panren thambi God bless him. 💕💕
@sameembasha9324
@sameembasha9324 5 жыл бұрын
😢😢
@mseditz5975
@mseditz5975 5 жыл бұрын
Hatts off broo
@ManiKandan-bu4hc
@ManiKandan-bu4hc 5 жыл бұрын
என்னுடைய உணர்வுகளை எல்லாம் இந்த காணொளி அழகை சொல்லி விட்டது பிறகு நான் என்ன சொல்வது
@sureshsandhiya9447
@sureshsandhiya9447 5 жыл бұрын
Ulagathulaye miga kodumaiyaana vishayam, namakku thrinchum namba kudumathukaaga, namba vaazhka, thiyaagam, santhosham, ellaathayum izhanthuttu avangalukkaaga vaalrathu.... 90kids mattum thaa... Proud to be we r 90s kids
@dhanasekaranmurugan7710
@dhanasekaranmurugan7710 5 жыл бұрын
Malaysia la irunthu vanthu 15nall aguthu. Athukula sonthakaranga yeppo return pora. Saga adikkaranuga 😣😣😣
@srishunmugastores6249
@srishunmugastores6249 5 жыл бұрын
This life bro.
@indianking825
@indianking825 5 жыл бұрын
Ungaluku 15 days nan varum pothe return eppa poringa evlo nal leave nu kekkuranga paavinga 😢😢😢😢
@DineshDonoo7
@DineshDonoo7 5 жыл бұрын
Bro avanunga solrathalam kaathulaiae vaangathinga... Do just as u wish... Kaasu sambathikratha vida kuda iruka naalu unmaiana uravugala sambathinga tats betr to do....
@dhanasekaranmurugan7710
@dhanasekaranmurugan7710 5 жыл бұрын
@@indianking825 😊 enna kodumai bro.. ivangalam parthale 😬😬😬
@indianking825
@indianking825 5 жыл бұрын
@@dhanasekaranmurugan7710 😂😂😂
@thajulmilleth9369
@thajulmilleth9369 5 жыл бұрын
வெளிநாட்டில் இருக்கும் போது எப்போ வருவிங்க என்று கேப்பாய்ங்க... ஊருக்கு வந்தா எப்போ போவிங்க என்று கேட்பாய்ங்க...
@rajmohan77
@rajmohan77 5 жыл бұрын
Same bro 😟😓
@anandhselva3153
@anandhselva3153 5 жыл бұрын
என்னையும் கேட்டானுவலே......😈😡
@kesavanssk9200
@kesavanssk9200 5 жыл бұрын
உண்மை
@sheknoordeen8799
@sheknoordeen8799 5 жыл бұрын
Yevan ketalum thirumbi pogalanu sollanum,
@thuthisanksilvaan8542
@thuthisanksilvaan8542 4 жыл бұрын
Not only foreign bro even Chennai to natives/village
@Sethupathiraja
@Sethupathiraja 5 жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை சொன்னா புரியாது, வந்தாதான் தெரியும். என்னோட இரண்டு வருட துபாய் வாழ்க்கையில நிறைய அனுபவிச்சி (அனுபவத்த)கத்துக்கிட்டன்
@sugu3388
@sugu3388 3 жыл бұрын
Enna work bro?
@sivachandran3713
@sivachandran3713 5 жыл бұрын
எல்லாரும் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காங்க.... Last scene the baby call APPA. செம்ம....👏👏👏👏👏👏👌👌👌
@v.6800
@v.6800 5 жыл бұрын
வெளிநாட்டில் வாழ்பவர்கலின் உண்மை நிலை இதுதான்.. இந்த பதிவை போட்டவருக்கு மிக்க நன்றி
@RamnaduGovind
@RamnaduGovind 5 жыл бұрын
பாப்பாவை காட்டும் பொழுது என்னை அறியாமல் அழுதுவிட்டேன்... நிஷாந்த் அன்னா ❤❤❤
@arunkumarm1500
@arunkumarm1500 5 жыл бұрын
Same feel bro
@sarahsayyathu2792
@sarahsayyathu2792 5 жыл бұрын
I am also
@abdulvashik2978
@abdulvashik2978 5 жыл бұрын
Same feelings bro
@Yadhugiri
@Yadhugiri 5 жыл бұрын
வணக்கம் தமிழா , I am a youtuber and struggling to get subscribers and views. நான் நிறைய வீடியோக்களை உருவாக்கியுள்ளேன், ஆனால் நிறைய பேர் அதைப் பார்க்கவில்லை. தயவுசெய்து தோழர்களே எனது சேனலைப் பார்த்து ஆதரிக்கவும். லவ் யூ எல்லோரும்.
@OTPwithAravind
@OTPwithAravind 5 жыл бұрын
Mee to 😓
@amrufaru9432
@amrufaru9432 5 жыл бұрын
Thanks to give thz super real feeling...... i miss my dad...... forein ku ponaravanga vitula suitcase kondhu varuvanga adha dha pathu erupinga neenga yealam but........ yea feeling yeanga appa vae box la vandharu........ no words to say anything.ad. my dad death is nature but andha 1 second yeanga appa yeana feel pani eruparunu naanga feel parurom
@divyaasermalai4378
@divyaasermalai4378 3 жыл бұрын
Semma ennoda husband um foreign la tha work pandranga engaloda pain ah romba azhaga kaatirkinga great gi🙏
@srinivasan7585
@srinivasan7585 5 жыл бұрын
அண்ணே!! என்னணே ரோட்ல நடந்து போரிங்க....😂reaction sema🤣🤣🤣
@yazararafath4966
@yazararafath4966 5 жыл бұрын
வீடியோ கால் இல் குழைந்தைகிளடம் பேசும் அப்பகளுக்கு புரியும் இதன் வலி. என் பையன் என்னை அலைபேசியில் பார்த்து கொண்டு அப்பா என்று கூப்பிடும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.
@sree-gj6uj
@sree-gj6uj 5 жыл бұрын
அது வலியோட சேர்ந்த சொல்ல முடியாத வேதனையப்பா.
@sharanyakiddo9467
@sharanyakiddo9467 5 жыл бұрын
Don't worry bro We always there for u bro..be happy and cheerup
@tamilfoodfort
@tamilfoodfort 5 жыл бұрын
தந்தையின் பாசம் இந்த உலகில் விலைமதிப்பற்றது.நிஷாந்த் நடிப்புதிறன் அபாராம்
@vinayagamurthy7994
@vinayagamurthy7994 4 жыл бұрын
நிஷாந்திற்காக யோசித்த கதை போன்று உள்ளது. நிஷாந்தை நகைச்சுவையாக பார்த்து இருக்கேன் என்னை அழ வைத்த விட்டார். அருமையான நடிப்பு நிஷாந்த். வாழ்த்துக்கள் இயக்குனருக்கு 👍👌👏
@karthishakthi2437
@karthishakthi2437 5 жыл бұрын
Kaathirupadhum sugam thaan... Naan komail videovukaagaaaaa❤❤❤😍😍😍😍😍😍😍😍
@alagurajaa9117
@alagurajaa9117 5 жыл бұрын
Adadeyyy.......payangaram...
@karthishakthi2437
@karthishakthi2437 5 жыл бұрын
@@alagurajaa9117 haha❤
@alagurajaa9117
@alagurajaa9117 5 жыл бұрын
@@karthishakthi2437 namma karthiya ithu.. Kavithaiyaa pesraapla
@karthishakthi2437
@karthishakthi2437 5 жыл бұрын
@@alagurajaa9117 😂😂😂ungala vidavaaaa
@alagurajaa9117
@alagurajaa9117 5 жыл бұрын
@@karthishakthi2437 nakkallllsss😂😂
@manikandanmani3544
@manikandanmani3544 5 жыл бұрын
பத்து நிமிசத்துல அழவைக்குற நடிப்பு என்பதை விட வாழ்ந்த நிஸாந்த் அவர்களே நண்றி ....நிஸாந்த் உங்களுக்கு தேசிய விருது ஆஸ்கார் விருதைவிட பொதுமக்களின் அன்பு அதிகம் உள்ளது
@sheikmaideen3866
@sheikmaideen3866 5 жыл бұрын
Thanks for all blacksheep team.... True story bro all gluf workers life..... Pain pain only
@shaikdawood9027
@shaikdawood9027 4 жыл бұрын
என்ன மனுஷன் யா நிஷாந்த உன் கண்ணுல கண்ணீர் பாத்தா என் கண்ணுல கண்ணீர் தாரை தாரையா வருதுயா❤️👍
@fathimafarshana2324
@fathimafarshana2324 5 жыл бұрын
எனக்கு எங்க அப்பா நியாபகம் வந்துருச்சி 😭 இன்னும் எத்தனையோ குடும்பம் இப்படித்த இருக்கு..
@rezzzmusicals
@rezzzmusicals 5 жыл бұрын
Enakum 😢😭
@harish2935
@harish2935 5 жыл бұрын
first like!!!! This series never disappont me.....And one of the best from nishanth and Blacksheep TEAM!!!!!
@baburaj6266
@baburaj6266 5 жыл бұрын
நான் எனக்கு மட்டும் நடக்குது நினைச்சேன் எல்லாரு வெளிநாட்டு கதையும் எப்படி தானே பாராட்டுகள் தோழர்களே இந்த வீடியோ மூணு வருஷம் முன்னாடி போட்டிருந்த வெளிநாட்டிற்கே போயிருக்க மாட்டேன்
@Thunderworldzzz
@Thunderworldzzz 3 жыл бұрын
మీ షార్ట్ ఫిల్మ్ అని చూసాను,చాల బాగుంటాయి👍👍😘😘😘ఇలాగే మరింత మంచి షార్ట్ఫిలిం చేయండి.
@sakthivadivel2596
@sakthivadivel2596 5 жыл бұрын
புலிவால் பிடித்த கதை தான் வெளி நாட்டு வாழ்க்கை உள்ளூரில் இருந்து வாழ பழகுவதே சிறப்பு..
@sakthivadivel2596
@sakthivadivel2596 5 жыл бұрын
@@ConnectwithARB யாருக்குண்ணே சொல்ரிங்க...🙄🤔
@sakthivadivel2596
@sakthivadivel2596 5 жыл бұрын
@@ConnectwithARBநான் 14 வருட வெளிநாட்டு வாழ்க்கையில்....😂😂
@sakthivadivel2596
@sakthivadivel2596 5 жыл бұрын
நானு அதே துபாயில் தான் இருக்கிறேன் குறுக்கு சந்து விவேகானந்தர் சாலையில்...
@lakshmanakumar4133
@lakshmanakumar4133 5 жыл бұрын
@@sakthivadivel2596 Ennatha velinattula katanthu kasta pattalum namma payalugalukku nakkal mattum kurayavee illa pa
@vasan7459
@vasan7459 5 жыл бұрын
My brother also worked in foreign. Ellarum foreignla jollya irupomnu nenappanga. But avan anga kallu odatchu cement alli driver vella pathu eppoda pulla kita varlamnu thavichituirupan. Avan sollumbothu azhugaye vandhudum 😣😣😣
@rukshanasyed9992
@rukshanasyed9992 4 жыл бұрын
you made my day guys...my dad is in foreign too...he doesnt even have time to video call me...its been four years since i saw him in person!!DAD'S LUV 💗💗💗
@vinodkumar-nf3on
@vinodkumar-nf3on 5 жыл бұрын
More than dialogues the emotions by RN has taken the video to next level !! Smile from the kid is the push for any father to do anything !! 🙌🏻
@sheiksuhaibu1624
@sheiksuhaibu1624 5 жыл бұрын
Velinaatil ullavangalukku mattume therintha valigal 😭 From: Singapore
@gowthamsurendar6702
@gowthamsurendar6702 5 жыл бұрын
Epadi singapore poninga ah bro im also trying any idea kudunga
@raghulkannan2986
@raghulkannan2986 5 жыл бұрын
Ennakkum sollunga bro
@nandhakumar9554
@nandhakumar9554 5 жыл бұрын
Epudi bro poniga sollunga🙏
@AhamedMazhar
@AhamedMazhar 5 жыл бұрын
@@nandhakumar9554 bro porathu easy aana neenga romba feel pannuveenga you go and contact ezee travels bro best travel agent original submit your documents apply visit visa in visit visa itself search for a job easy ya settle aayiralaam
@ashwinc6465
@ashwinc6465 5 жыл бұрын
Bro..abroad Job ku assured consultancy solunga
@devadhinesh1116
@devadhinesh1116 5 жыл бұрын
Yov Nishanth Neelam inga iruka vendiya aale illa😍
@chithiraiselvambe59
@chithiraiselvambe59 5 жыл бұрын
Athan Foreign poitaruu
@chottabheem872
@chottabheem872 5 жыл бұрын
Yenga irukanum
@kumarkamur7735
@kumarkamur7735 5 жыл бұрын
அண்ணா ! எங்களின் வலிகளை பிரதிபலித்ததுற்கு கோடி நன்றிகள் ...
@safetechchannel836
@safetechchannel836 Жыл бұрын
I m in Qatar...I have a daughter 3 year old. I can't stop tears. I love this concept.
@noufaleditzz3086
@noufaleditzz3086 5 жыл бұрын
This is Amazing video of "நான் கோமாளி நிஸாந்த்" I LIKED THIS...தமிழன்டா💜💪
@maheshnotice7022
@maheshnotice7022 5 жыл бұрын
எங்களோட வலிய அப்படியே கண்ணு முன்னால கொண்டு வந்துடீங்க super
@vigneshj7437
@vigneshj7437 4 жыл бұрын
That one word is enough for me tears came in my eyes "அப்பா"❤❤❤
@deepakabinayakumar5375
@deepakabinayakumar5375 5 жыл бұрын
Bro kadaisila andha kolandha APPA nu sonadhum an ponu sona mari erundhuchu bro... an kadhaya patha mari erundhuchu... sema feel bro. Thanks bro eidhay mari nalla unavukaluku mathipu tharathuku... nakkal naiyandi matum katura adathula unmaiyana unavugala pathivu seiyaringa...
@thadaladivijay193
@thadaladivijay193 5 жыл бұрын
*Frist time KZbin channel la pathu aluthuta* 😭😭😭😭
@Fans8-s5q
@Fans8-s5q 5 жыл бұрын
Dubai morning breakfast all most 2 years. tea with rotti
@selvannatrajan7932
@selvannatrajan7932 5 жыл бұрын
I am also
@sivansivan5364
@sivansivan5364 5 жыл бұрын
😢😢😢
@karthikeyans6360
@karthikeyans6360 5 жыл бұрын
பாவம் 😔😔😔
@premkumar7799
@premkumar7799 5 жыл бұрын
Only tea bro..
@wahibuwahi5927
@wahibuwahi5927 5 жыл бұрын
Tea nd biscuit 😄😣😣
@mirzafawzan7516
@mirzafawzan7516 3 жыл бұрын
Unga acting vera level bro🎉🎉🔥 pakka mudiyala alugai ah varudhu mudunja varaikum simple ana life valndhu family members purunjukutu support panna kadan irkadhu ...irkura veliya vechu adhula munneri santhosama irkalaam ...endha maari velaiku pooi palar Vaal naal dha tholanjudhu ...ennum selar oda vaalkai A tholanjudhu.....adhil en thandhaium oruvar ❤️
@deepakvdeepu8
@deepakvdeepu8 5 жыл бұрын
Epdi daa ...nadiche alavachidringa..🙄😅😁😁..ram Nishanth..😍💯💯💯💯👏👏👏👏👏
@mosesjohn5567
@mosesjohn5567 5 жыл бұрын
Ovvoru middle class nilamaium ithan nishanth u r acting also awesome bro
@joshmacgyver170
@joshmacgyver170 5 жыл бұрын
Meiyagave meiyagave unmei..
@anandprabu7184
@anandprabu7184 5 жыл бұрын
பாசத்திற்கும் பணத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்...
@TwoTails2
@TwoTails2 5 жыл бұрын
Adichukka aal illa... Nishanth acting..semma . Plz family kaga etha venalum miss pannunga but familya miss panatheenga... Foreign returns nalla valkai paaadam..
@vijayfineartstrainingcente5989
@vijayfineartstrainingcente5989 4 жыл бұрын
Nishanth(Appa) you are realy Great Unga team sirikka mattum thaan vaipenganu ninaichen... First time alavachiteenga Foreign appa kalukku Intha video samarpanam... (Apdinu Kadaisiya End kadu potrukalaam)... Yena naanum kalyanathukku aparama foreign la vela paathuruken Antha valiya appadiye kannu munnadi kondu vanthuteenga Well"DON"NISHANTHbro👌 Thanks for your TEAM👍💐
@aravindhang8733
@aravindhang8733 5 жыл бұрын
nishanth Anna fans hit like here 🤗🤗🤗🤗
@jpoonguzhali7732
@jpoonguzhali7732 5 жыл бұрын
That moment when he calls 'Papa' and she replied 'APPA', really touching 😪❤️
@viratparthiPK
@viratparthiPK 5 жыл бұрын
Same feel.....😓
@sivohamsuyam4290
@sivohamsuyam4290 3 жыл бұрын
👌... வெகு அருமை சகஉதிரா வாழ்க்கையை இழந்த வாழ்வு... சிவோஹம்...
@balasubramani5570
@balasubramani5570 5 жыл бұрын
Bro I am really crying after seeing this video and really very hard to leave family work in abroad even I ahve freedom to come meet my family every 4 to 5 months really I am feeling very bad the people who staying in more then two to three years without seeing family thanks bro .
@suriya8788
@suriya8788 5 жыл бұрын
தளபதி vj, ultimate தல Ajith, athukku aprom நம்ம, "நடிப்பு அரக்கன்" Ram Nishanth anna tha....😎😎😎
@madhanbala9679
@madhanbala9679 5 жыл бұрын
🤣🤣🤣😂😂🤣nadipu arakkan kooda paravala.. Aanal vj ajith nadigan solura pathila yengayo poita
@Jabastin123
@Jabastin123 5 жыл бұрын
foreign ல இருந்தா எப்ப ஊருக்கு வரனு கேக்குறது வந்தா எப்ப போரனு கேக்குறது from Dubai
@vigneshraamachandran
@vigneshraamachandran 5 жыл бұрын
😂😂😁😂
@abulazad7915
@abulazad7915 5 жыл бұрын
naanum dubaitha
@SasiKumar-qm9nr
@SasiKumar-qm9nr 5 жыл бұрын
Same question... From Singapore
@mohamedasik5564
@mohamedasik5564 5 жыл бұрын
Dubai
@shahul472
@shahul472 5 жыл бұрын
@@SasiKumar-qm9nr pls
@harikrishnanpandian3425
@harikrishnanpandian3425 5 жыл бұрын
நன்றி ஒரு முழு படம் பார்த்த திருப்தி இறுதியில் அந்தக் குழந்தை "அப்பா என்னை பள்ளிக்கூடம் அனுப்ப இனிமேல் நீங்கள் வருவீர்களா என்று கேட்டு இருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்' .(அனைத்து உறவினர்களும் எப்போது செல்வீர்கள் என்று கேட்கும் பொழுது)
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 жыл бұрын
ஆமாம் நானும்நினைத்தோன்
@elangonisha9125
@elangonisha9125 3 жыл бұрын
Nishant bro nega vera level panringa.. Entha video edthalum that touch h The heart..
@arjunvm7794
@arjunvm7794 5 жыл бұрын
Vijay sethupathynnu summava sonnange...vere level acting brother...👏👏❤️❤️
@user-lw3rw4ol7n
@user-lw3rw4ol7n 5 жыл бұрын
Avaru eppo sonnaru?
@arjunvm7794
@arjunvm7794 5 жыл бұрын
@@user-lw3rw4ol7n 🙏😢
@vijayashanthim3137
@vijayashanthim3137 5 жыл бұрын
I like to watch Black Sheep Videos only because of Nishanth and Nandhini 😍😍😍😍.... Nishanth is a expression king😍😍....
@sadaiyappanm6792
@sadaiyappanm6792 4 жыл бұрын
அருமை 100% உண்மை நிலை காணும் போது கண்ணீர் வந்துவிட்டது. நானும் அனுபவப்பட்டுள்ளேன்.
@pmsnoormohamedibrahim4678
@pmsnoormohamedibrahim4678 4 жыл бұрын
10:48,heart breaking scene for every father living in foreign
@prakashvikram4015
@prakashvikram4015 5 жыл бұрын
Black sheep video paathu 1st time comment panna varan.... நெகிழ்ச்சி...... Best.. Bro 😘 😘 😘
@swathyk5106
@swathyk5106 5 жыл бұрын
*நிஷான்த் அண்ணா சூப்பர் எல்லாரையும் அழ வச்சிட்டீங்க பா,,,*
@induja23
@induja23 5 жыл бұрын
sister neenga ella videolayum comment pannirukanga na paakara most videola unga comment iruku
@xspacetamil
@xspacetamil 5 жыл бұрын
i love u swathy ...umma ....
@SureshK-vc4ll
@SureshK-vc4ll 5 жыл бұрын
Ammu kutty love u da.. Ummmah..
@nirmal5160
@nirmal5160 5 жыл бұрын
Ela video layum comment paniruvinga pola
@manikandanmass8319
@manikandanmass8319 5 жыл бұрын
Super
@amepossandhiya9436
@amepossandhiya9436 3 жыл бұрын
I am also from India. But now I am in Malaysia. Bez my family situation. When I saw this short film I was cried
@user-rf3qu9fu5f
@user-rf3qu9fu5f 5 жыл бұрын
அருமையான காணோளி எங்கள் வேதனையை வெளிபடுத்தியதற்கு நன்றி!
@sree-gj6uj
@sree-gj6uj 5 жыл бұрын
பிள்ளைய பார்க்கினும்னு ஏங்குறவர்க்கு தான் தெரியும் தந்தை பாசம்னா என்னன்னு. உன் நினைவுகளுடன் வாழும் அப்பா.
@nowsathali2305
@nowsathali2305 5 жыл бұрын
Me ....
@ganeshr4485
@ganeshr4485 5 жыл бұрын
Foreign la Vela...maasam patthu aayiram sambalam😂🤣🤣
@santhosh961
@santhosh961 5 жыл бұрын
Comment Padika vanthavanga like ah pottu ponga😂
@1982karthikk
@1982karthikk 4 жыл бұрын
I like black sheep for many reasons.. subscribed only coz of nishanth.. versatile actor ya.. keep it up bro.. concepts are so natural as ur acting ya.. hope u ll shine as a star in silver screen too.. but don't lose ur uniqness bro..
@dhanushkraja6935
@dhanushkraja6935 5 жыл бұрын
Ram nishanth ah vachii nalla sambathikuringa 😂😂😂😂
@vishnuts742
@vishnuts742 5 жыл бұрын
Yen sir poramaya irukaaa ?
@rajeshking704
@rajeshking704 5 жыл бұрын
Super ah erunthathu அதுவும் குழந்தை முகம் அழகா இருந்தது
@melvinprabhu6666
@melvinprabhu6666 5 жыл бұрын
neenga vera level pandringa...neenga'la short film'ah niruthitu inni padam'ah panunga...mass acting
@kannanram271
@kannanram271 5 жыл бұрын
நான் ரெண்டு வருஷம் கழிச்சு திரும்ப ஊருக்கு வந்தப்போ எம் மவன் என்னப்பாத்து அப்பா எங்கேன்னு கேட்டபோது என் இதயமே நொறுங்கிப்போச்சு..... 😢😢😢😢
@vigneshelogovan8107
@vigneshelogovan8107 5 жыл бұрын
எத்தனை பேர் வெளிநாட்ல இருந்து இந்த வீடியோ பாத்து அலுதிங்க
@vjrvignesh5968
@vjrvignesh5968 5 жыл бұрын
Boss uu naa inime thanya poga poren
@Travelwithmegalata
@Travelwithmegalata 5 жыл бұрын
Mee to bro
@selvama5638
@selvama5638 5 жыл бұрын
Me too
@Sriii_king2811
@Sriii_king2811 5 жыл бұрын
I am also
@KrishnaRaj-ty4xl
@KrishnaRaj-ty4xl 5 жыл бұрын
Bro all the best for your journey.. Bayapadama ponga antha alaku seen la ela....
@anuravi4135
@anuravi4135 5 жыл бұрын
En thambiyum ipadithan kasta padraan thank u nishanth Anna for this video😭😭😭😭😭
@noelbnoel
@noelbnoel 4 жыл бұрын
Sema nadippu ya. Sago Vaazhthukkazh. Piraya niyi. Concept arumai. Velinaadu vaazh thagappan saami anivarukkum samarpanam.👍👏👏👏👏👍
@brainlara4778
@brainlara4778 5 жыл бұрын
அருமை அருமை உங்கள் black sheep எனக்கு மிகவும் பிடிக்கும்
@hajateatime9608
@hajateatime9608 5 жыл бұрын
கண்ணிர் மட்டும் தான் வாழ்க்கை வெளிநாடு வாழ்க்கை நன்றி நிஷாத் அண்ணண் வாழ்க வளமுடன்
@supriyaganeshkumar7639
@supriyaganeshkumar7639 5 жыл бұрын
Movie la makkal selvan [VJS]🥰 KZbin la makkal selvan [RAM NISHANTH]😘💯 so smash the like button for both makkal selvan ❤❤ ⬇️
@syedalisyedbasha7980
@syedalisyedbasha7980 5 жыл бұрын
😭😭😭😭😭😭 இதை தவிற வேறு எழுத முடிய வில்லை
@nazeerhussain2265
@nazeerhussain2265 4 жыл бұрын
Nishanth Anna unga yentha video paathalum kadaisila na aluthuduven sema acting na I'm a big fan o u Anna 🤗🤗
IT GUY | Naan Komali Nishanth #15 | Black Sheep
11:15
Black Sheep
Рет қаралды 1,5 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Assistant Director | Naan Komali Nishanth #18 | BlackSheep
13:40
Black Sheep
Рет қаралды 1,2 МЛН
Enga Annan | Random Video | Ft Ram Nishanth, Teja | Unakkennapaa
18:18
BlackSheep Studios
Рет қаралды 852 М.
What if you have a foodie Girl friend  #Nakkalites
12:22
Nakkalites
Рет қаралды 3,2 МЛН
KOTTUKKAALI - Movie Review | Soori | R&J 2.0
11:01
Rakesh & Jeni 2.0
Рет қаралды 248 М.
Friends Paavangal ft Tinder | Gopi Sudhakar | Parithabangal
13:23
Parithabangal
Рет қаралды 4,1 МЛН
VIP Alaparaigal - #Nakkalites
10:52
Nakkalites
Рет қаралды 5 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН