No video

Akka Kadai | Episode 6 | PenQueen | Ft. Ival Nandhini | Blacksheep

  Рет қаралды 3,427,734

Black Sheep

Black Sheep

Күн бұрын

Presented By Dazller Eterna
Instagram : / dazllereterna
Facebook : / dazllereterna
SVS
Web Site Details: www.svsfoods.org/
Facebook Link : / svsfoods
Instagram Link: www.instagram....
Customer Care Number 9080990009
Business Enquiry 9952368686, 8110015250
#AkkaKadai #PenQueen #IvalNandhini #Blacksheep
This Video May Include Promotional Contents. Blacksheep shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay...
For Bulk Bookings Contact : +91 7305887667
Download Bs Value App Playstore Link : play.google.co...
Download Bs Value App Appstore Link : apps.apple.com...
For more such KZbin Funs subscribe us @ bit.ly/Subscrib...
Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
Like us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil
Follow us on / blacksheeptamil
Watch our other channels
Unakkennapaa : / unakkennapaa
Blacksheep Sports : / @cricanandha5
Blacksheep Go : / @blacksheepgoofficial
Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
Blacksheep Cinemas : / @blacksheepcinemasoffi...
For Advertisements :
Contact : +91 93445 00795
Mail Id : advertise@blacksheepvalue.com

Пікірлер: 3 900
@Dreamwoods
@Dreamwoods 2 жыл бұрын
தமிழ்சினிமாவிற்கு நந்தினி ஒரு அற்புதமான வரப்பிரசாதம் ஒரு தரமான நடிகை சரியான வாய்ப்புகிடைத்தால் NationalAward எல்லாம் சாதாரணம் 🔥🔥🔥🔥🔥🔥
@subakishani3124
@subakishani3124 2 жыл бұрын
Super akka👍👍👍👏👏👏👏👏💗💗💗💗💗💗
@SarathBabu1980
@SarathBabu1980 2 жыл бұрын
⭐️ Lady super star ⭐️
@1vvkk
@1vvkk 2 жыл бұрын
True words
@jackyjacky7821
@jackyjacky7821 2 жыл бұрын
உண்மை தான்
@poornimagayathri7619
@poornimagayathri7619 2 жыл бұрын
True dreamwoods
@lalithaselvam8772
@lalithaselvam8772 2 жыл бұрын
She is living in every character she acts❤
@tnveeras2765
@tnveeras2765 2 жыл бұрын
kzbin.info/www/bejne/haHZgnx-nr2JqJY
@srikamakshi8624
@srikamakshi8624 2 жыл бұрын
Super Nandhu Akka
@ajohnnelson1176
@ajohnnelson1176 2 жыл бұрын
Always a fan of Nandhini 😍Your acting vera level😍யதார்தமான நடிப்பில் அனைவரையும் ஈர்த்தவர்😍😍
@Agirculture
@Agirculture 2 жыл бұрын
Director Mithun ....semma.... And nanthini akka always fan to me.....❤️❤️❤️❤️ ... Natural feeling for middle class people suitation mind acting ❤️❤️❤️
@rjcutz9947
@rjcutz9947 2 жыл бұрын
தள்ளு வண்டியில வருமானம் பார்க்குறவங்களுக்கு ஒரு பெருமை சேர்க்கும் இது. 🙏 Teams க்கு வாழ்த்துக்கள். 👌👍
@chozhans5521
@chozhans5521 2 жыл бұрын
Mass one 👍👍 nadhu parfamence ultimate
@MariMuthu-bl2xg
@MariMuthu-bl2xg 2 жыл бұрын
Nanum 3 fast food kada vachu iruken pa.... Thanks our team
@nowsathali2305
@nowsathali2305 2 жыл бұрын
@@MariMuthu-bl2xg avlo periya panakaarànayaa nee
@MariMuthu-bl2xg
@MariMuthu-bl2xg 2 жыл бұрын
@@nowsathali2305 apdilam illa pa
@saravanans-cp5me
@saravanans-cp5me 2 жыл бұрын
தள்ளுவண்டி வீடியோ போட்டு அதே வீடியோலேயே தொடக்கத்துலயே கார்ப்பரேட் கம்பெனி உணவு பொருளுக்கு விளம்பரம் போடுறான் இதுல என்ன பெருமை, எவனும் கொஞ்சோ கூட யோசிக்கிறதே இல்லை அவனே காசுக்கு வீடியோ போடுறான் அவன் என்னமோ ரோட்டு கடைய வாழ வைக்க போறமாதிரி நீ கமெண்ட் போட்டுட்டு இருக்க 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@indhumathikanalmozhi6856
@indhumathikanalmozhi6856 2 жыл бұрын
அணைத்து கதாபாத்திரமும் உங்களுக்கு மிகவும் அழகாக பொருந்துகிறது பார்க்கவும் மிகவும் அழகாக இருக்கிறது. Keep it up Nandhini sister 🙂
@saravanans-cp5me
@saravanans-cp5me 2 жыл бұрын
பொருந்துர மாதிரி இருக்க கதா பாத்திரம்தான் இவங்களுக்கு குடுக்குறாங்க 🙂🙂,, இவங்களுக்கு மட்டும் இல்ல சினிமால எல்லாருக்கும் அப்படித்தான்.
@joshuaj2704
@joshuaj2704 7 ай бұрын
Award should be given to this type of KZbin channels only. Hats off!! May God bless al your Hardwork.
@abdulhakkim3976
@abdulhakkim3976 2 жыл бұрын
வாய் நிறைய சிரிப்பு கண்கள் நிறைய கண்ணீர் மனசு நிறைய சந்தோசம் இவள் நந்தினி நடிப்பை காணும் போது....👍👍👍
@Praveenhashtag24
@Praveenhashtag24 2 жыл бұрын
Nandhini is a great actor always a nandhu fan😍
@gowthamsiddharth6958
@gowthamsiddharth6958 2 жыл бұрын
பெரிய கடை உணவு விட தள்ளு வண்டி கடை உணவு செம TASTE இருக்கும் வேறலேவல்🔥🔥🔥🔥🔥♥️
@nwo4595
@nwo4595 2 жыл бұрын
💯
@gurulakshmiravichandran959
@gurulakshmiravichandran959 2 жыл бұрын
True
@smileyboyfazil
@smileyboyfazil 2 жыл бұрын
Fact fact
@thanigachalamr6254
@thanigachalamr6254 2 жыл бұрын
👍
@suganyapalanisamy4740
@suganyapalanisamy4740 2 жыл бұрын
Mmmm ama evanga seyaratha nama nera pakalam. Ana hotala ena pandranganu theriyathu
@jayashree.j1777
@jayashree.j1777 2 жыл бұрын
Vera level... nandhini eyes speaks! Kudos to entire team
@dharanimohanraj9569
@dharanimohanraj9569 3 ай бұрын
Such a versatile actress she is. She just live the life of whatever character she does❤. God bless this child💚
@mangalrajp6440
@mangalrajp6440 2 жыл бұрын
She can be a great actress like aishwarya rajesh in future. Nalla panringa keep it up.
@arjunrtr3096
@arjunrtr3096 2 жыл бұрын
Exactly I too thought of Aishwarya rajesh lookalike and acting
@gokularamanj774
@gokularamanj774 2 жыл бұрын
வீட்டை விட்டு வெளியே தங்கி வேலை செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு அக்கா கடை வரப்பிரசாதம் தான். 😍
@sriramkannan9928
@sriramkannan9928 2 жыл бұрын
👍🏽🙏
@akeditzlove2495
@akeditzlove2495 2 жыл бұрын
Correctah sonninga thalaiva
@Sadhana0427monica
@Sadhana0427monica 2 жыл бұрын
Even though for girls also 😊
@karthiking7176
@karthiking7176 2 жыл бұрын
Ammam annan
@madhumathi73
@madhumathi73 2 жыл бұрын
Ohhhhh
@raisah6932
@raisah6932 2 жыл бұрын
Terthedukira katheighall yellaam super...Nantini sisterukum ithemari scenes ottupotu😍😍💐💐
@srisivanandhinim7130
@srisivanandhinim7130 2 жыл бұрын
Nandhini akka super concept ....and acting level awesome 👍❤️
@MrChitti28
@MrChitti28 2 жыл бұрын
Nandhini.. The Amazing Actor.. She Suits for every character.. i started watching videos only for Nandhini.. "Pen Queen" is doing amazing work !! Each and every Concept is just wow !! Their Casting is perfect 👌 At the end of every of episode, i literally cried.. Only because of her acting 🥺 She Is the queen of KZbin ❣️
@Megaaravind143
@Megaaravind143 2 жыл бұрын
Always looks for "PenQueen" series especially for Nandhini's acting😊🤓👍👍👍👍👍👍👍👍
@hemamadhu425
@hemamadhu425 2 жыл бұрын
Me too.... Very talented actress nandini
@Megaaravind143
@Megaaravind143 2 жыл бұрын
@@hemamadhu425 Yes😊👍
@TamilSelvi-ji1jd
@TamilSelvi-ji1jd 2 жыл бұрын
அருமை. அமுதா வாக வாழ்ந்து இருக்கிறார் நாயகி. நாயகியின் கண்களில் தன்னம்பிக்கை,விடா முயற்சி,ஏக்கம் அதனுடன் உழைப்பை நம்பும் முறை அழகு. இயக்குனர் கதையை நகர்த்தும் விதம் அற்ப்புதம். பசிக்கு சோறு போடும் பொழப்பு நம்மலுது ஒரு வேலை சோறு சும்மா குடுத்தா கொரஞ்சு போக மாட்டோம் எனும் வசனம் மனிதாபிமானத்தின் உச்சம். பணம் கொடுக்காமல் ஏமாற்றும் சிலரின் என்னம் சமுகத்தில் ஏமாற்றி பிலைக்கும் சிலரும் நம்மை அனுகுவார்கள் என்பதை காட்டுகிறது. அனைத்து அம்சங்களும் அருமை. நன்றி பிளாக் ஷீப். தரமான நடிப்புக்கு நாயகிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
@SivaKumar-ff2nk
@SivaKumar-ff2nk 2 жыл бұрын
Super story.... Continue panunga idhe madhri films... Nandhini sis unga acting super
@veerakumar1655
@veerakumar1655 2 жыл бұрын
நந்தினி அக்கா உங்கள் நடிப்பு இதோடு நின்று விட கூடாது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@jenoj2585
@jenoj2585 2 жыл бұрын
Athuku vaaipu romba kammi Bro, because of ithu kali ugam...akka nadipuku epolutho jolithirukanum bro
@bseditz4182
@bseditz4182 2 жыл бұрын
kzbin.info-mVZ3MyuqLo?feature=share
@HappyHeart676
@HappyHeart676 2 жыл бұрын
கடைசியில் யூடுயூப் மூலம் நிறைய நல்லது நடக்குதென்று கூறியது சிறப்பு.கதை அருமை .
@Spnanbargal
@Spnanbargal 2 жыл бұрын
Super ji 👍👍
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hF6ahol5l9eSY5Y
@yummyrecipestamilvlog5492
@yummyrecipestamilvlog5492 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hF6ahol5l9eSY5Y
@ajitkumarpc437
@ajitkumarpc437 7 ай бұрын
Touching video....❤ .... She deserves a award and she is an perfect woman for big screen..... ❤
@tellers_vlog3496
@tellers_vlog3496 2 жыл бұрын
Last scene la aanandha kanniru❤ ennamo nane jeicha maadhiri..... Nandhini sis u r osm
@mitthunrising5354
@mitthunrising5354 2 жыл бұрын
இது போல் நல்ல நல்ல contentகல் எடுப்பதநால்தால் தான் black sheep நல்ல வளர்ச்சி பெற்றுள்ளீர். மேலும் வளர வாழ்த்துக்கள் ✌️✌️☺️👍👍👍. Nandhini akka acting super 👍👍👍
@livishkutty-channel
@livishkutty-channel 2 жыл бұрын
Crt
@DEEPANKUMAR2
@DEEPANKUMAR2 2 жыл бұрын
13:57 oru vela irukkumo
@TrickShotHeroes90
@TrickShotHeroes90 2 жыл бұрын
Ena ena solran parunga
@mitthunrising5354
@mitthunrising5354 2 жыл бұрын
@@DEEPANKUMAR2 my name is Mitthun not midhun I'm not black sheep Mitthun bro👍
@villagesistercooking2619
@villagesistercooking2619 2 жыл бұрын
👍
@GaneshPriyaRealestate9566
@GaneshPriyaRealestate9566 2 жыл бұрын
அருமையான கலைனர்கள்... வாழ்க்கைல நல்ல இடத்துக்கு வருவீங்க....black sheep😍👍
@sinasam2007
@sinasam2007 2 жыл бұрын
கலைஞர்கள்..
@tnveeras2765
@tnveeras2765 2 жыл бұрын
kzbin.info/www/bejne/haHZgnx-nr2JqJY
@madhavangovindarajan6691
@madhavangovindarajan6691 2 жыл бұрын
Ithupola episodes edungapaaa... Please make part 2.. All acting super.. Spl nandhini 💐💐
@PranaUthaya
@PranaUthaya 2 жыл бұрын
Super message with Punjai undu nanjai undu song..perfect!
@foodiesfindings
@foodiesfindings 2 жыл бұрын
Nandhini sis , i have always been your biggest fan.Recent series ellame rombave nalla iruku❤️
@udhayachowdary3450
@udhayachowdary3450 2 жыл бұрын
Foodiee akka Nigaala haa🤩ipo dhaa Ungaa videos laa pathiti eridhaa ❤
@bseditz4182
@bseditz4182 2 жыл бұрын
kzbin.info-mVZ3MyuqLo?feature=share
@niveen1190
@niveen1190 2 жыл бұрын
Not only now always her acting is superb
@paranideepa7415
@paranideepa7415 2 жыл бұрын
100 k subscribers vanthuducha ungaluku
@tamizhi7355
@tamizhi7355 2 жыл бұрын
Hello foodie findings ur subscriber here😁❤️
@jayameenu7361
@jayameenu7361 2 жыл бұрын
நந்தினி அக்கா எந்த ஒரு கேரேடார் கொடுத்தலும் சூப்பர நடிக்குரேங்க படம் செம்ம ரொம்ப நல்லருக்கு 👌👏👏👏
@coolguy0719
@coolguy0719 2 жыл бұрын
Poda lusu
@esakkiappanesakki5269
@esakkiappanesakki5269 2 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி இந்த காணொளியை டைரக்டருக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
@ezhilmadhicreation8221
@ezhilmadhicreation8221 2 жыл бұрын
மிகவும் அருமையான தத்ரூபமான நடிப்பு...👌👌👌👌 கடைசி காட்சி கண்களை குளமாக்கியது.. சென்னையில் பலரின் உண்மையான வாழ்க்கை கனவுகளை பிரதி பலிக்கிறது..
@surana1984
@surana1984 2 жыл бұрын
Nandhini's smile after paying fine was my high point 😍 falling in love with every PenQueen character. Love nd Hugs to the whole team behind this.
@balasangara2856
@balasangara2856 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை விடியோ
@saravanasabari0316
@saravanasabari0316 2 жыл бұрын
It's not a fine bro it's a bribery
@ajxerox7765
@ajxerox7765 2 жыл бұрын
ஒரு நல்ல கதை ரோட்டு கடை அனுபவம் சரியான பாடல்.சரியான முடிவு salute this video🙏
@prabaidy8058
@prabaidy8058 2 жыл бұрын
Akka nenga supera nadikiringa. Indha madri naalla concept eduthu nadinga akka. Unga concept la pakkka moodhu enaku kanla thani varum. Unga Acting avolo super akka.
@t.srinivasaprakash1471
@t.srinivasaprakash1471 2 жыл бұрын
Really the food vloggers are great they are developing their business
@srimaane4905
@srimaane4905 2 жыл бұрын
மிக மிக அருமை, அவர்களின் வலி,உணர்வு அனைத்தும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@abarnamathimaduran3843
@abarnamathimaduran3843 2 жыл бұрын
எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் இவள் நந்தினி அக்கா பெண்களின் queen👑👑 தான்...!!!!
@THEKITCHENCEO11
@THEKITCHENCEO11 5 ай бұрын
I wonder how you make the ending of every film brings happy tears 💖
@vimalyavijaykumar1927
@vimalyavijaykumar1927 2 жыл бұрын
Wow..nandhini nan ungaloda neraya short flims pathuruken....ungaloda acting yetharthama iruku entha role nalum apt ah iruku.....nenga tamil cinema la kandipa sathipinga nu thonum.....kkeep it up....congrts nandhini ❤
@shree6263
@shree6263 2 жыл бұрын
Black sheep le eppovum Nandhini akkadha Real Heroin 👍🏻👍🏻👍🏻
@nandhunandhu3941
@nandhunandhu3941 2 жыл бұрын
Vera level akkaa.... Enna character kuduthalu semmaya pandriga... Deivame
@pradeepnatarajan2794
@pradeepnatarajan2794 2 жыл бұрын
Fact
@nandhinihavisha8139
@nandhinihavisha8139 2 жыл бұрын
Perfect song....final touch...
@muthamilselvi8500
@muthamilselvi8500 2 жыл бұрын
Nsnthini acting vera level semma semma semmma 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐
@kreshanyadavidchandrakumar353
@kreshanyadavidchandrakumar353 2 жыл бұрын
Midhun' s writing and direction talent 🦋🥺 Ival nandhini ' s acting 💗🌟 They are a great asset for black sheep 🔥💯
@SaiSatheeshRajan
@SaiSatheeshRajan 2 жыл бұрын
கண்ணீர் பூக்கிறது... நந்தினி - நம்பிக்கையை விதைப்பவள்👍 வாழ்க வளமுடன்!
@kumarpadhuthirumalai696
@kumarpadhuthirumalai696 Жыл бұрын
அருமை அருமை
@ramachandranchandran2918
@ramachandranchandran2918 2 жыл бұрын
Nandhini sis super acting really super. Congrats
@gokulnathr4742
@gokulnathr4742 2 жыл бұрын
I was so lucky to get an AKKA Kadai during my UG. I remember her after seeing this video. She sells a variety of meals at just 20Rs near Peelamedu, Coimbatore.
@danielseeli
@danielseeli 2 жыл бұрын
This sister is really capable to act in any flims. Class acting. All the best of your ongoing projects. Smile is much appreciated.
@reviewkadai
@reviewkadai 2 жыл бұрын
kzbin.info/www/bejne/j3imnJZooJ12eNU
@coolguy0719
@coolguy0719 2 жыл бұрын
Nopes
@anjalindavid3577
@anjalindavid3577 2 жыл бұрын
Epdi nandhini neega endtha role pannalum antha character avae maridringa really amazing ❤️😍
@coolguy0719
@coolguy0719 2 жыл бұрын
Over acting
@perinbanprabhu5018
@perinbanprabhu5018 2 жыл бұрын
Nandhini akka neenga endha role yeduthalum vera level lah panrinhala
@upscvlogtamil1569
@upscvlogtamil1569 2 жыл бұрын
Sathiyama first time unga channel la intha video va paakuren akka unmaile super ah irukku keep rocking ❤️🔥
@kavithadevi7599
@kavithadevi7599 2 жыл бұрын
Midhun Anna script and nandhu Akka acting pakka vasul performance 🤗💕
@kdkitchen7430
@kdkitchen7430 2 жыл бұрын
நந்தினி sister உங்க நடிப்பு சூப்பர் 💐💐💐
@newtrendzfashion6985
@newtrendzfashion6985 2 жыл бұрын
Nandhini Ur causal and adapative acting is always mesmerising ….. very apat acting naturally😍
@yogapriyavenkatesan6681
@yogapriyavenkatesan6681 2 жыл бұрын
Excellent Sister...Congrats...Vazhga Valamudan...
@613techpro
@613techpro 2 жыл бұрын
Unbelievable short film. Nanthini acca's expression and facial reactions are so real. Touched my heart !!!!
@coolguy0719
@coolguy0719 2 жыл бұрын
😂😂😂😂😂
@selfcareTamil
@selfcareTamil 2 жыл бұрын
மிக தெளிவான மற்றும் தேவையான பதிவு மிக்க நன்றி அமுதா அக்கா மிக சிறப்பான நடிப்பு
@impresivenglish
@impresivenglish 2 жыл бұрын
Lots of love for the episodes of Penqueen... Direct ku vazhthukkal... The best among the episodes.... Watching this on women's day... avlo azhagu.. Yethartham... Nandhini sis.. . Other characters ellamae natural acting in all the episodes.. . Nadhini oru middle class aspiring women.. . . Athuthaan ella episode um innum azhaga iruku.. . . Vizhigal thazhumba.. . Thazhumba.. . . Pathen. . . Depicting many women who thrive to succeed.. . Applies Evn for men u struggle hard and face criticism...Enna kashtam malum..nashtame aanalum helping tendency....pala naduthara ulaipaligalin ennam athu.. . . Evlo paaratinalum pothathu.. . Manamaarntha vazhthukkal.. . .for inspiring many
@meenagowdhem1499
@meenagowdhem1499 2 жыл бұрын
Enoda ammavum idly kadai dha vechu engala padika vechanga I really proud to this job 👍
@SOLLAMARANTHASAPPADU
@SOLLAMARANTHASAPPADU 2 жыл бұрын
Roadu kadai food is always best, thappa pesuravanga enna venumnalum pesalam. Antha kadaila saptavangalukkulam theriyum antha taste. 😍 Always a Nandhini fan 👍😎
@nharaenv7435
@nharaenv7435 2 жыл бұрын
Nice script Midhun😇🤩 bro👌🤗... Ways to go.. keep rocking 🔥🔥
@KarthikKarthik-mf1kz
@KarthikKarthik-mf1kz 2 жыл бұрын
Great flim nandhini sister very proud of you
@arunan628
@arunan628 2 жыл бұрын
Nandhini akka acting mass
@RV.desigan
@RV.desigan 2 жыл бұрын
எதார்த்தத்தை தத்ரூபமாக படமாக்கிய விதம் அருமை நந்தினிக்கு ஒரு சல்யூட்.
@pradeeps8731
@pradeeps8731 2 жыл бұрын
Nandhini is growing day by day, hats off to her...
@perumalpunnianathan195
@perumalpunnianathan195 2 жыл бұрын
எந்த ஒரு குறும் படத்திலும் அசத்தி விடுகிறார் இந்த சகோதரி. வாழ்த்துக்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. முயற்சி செய்யுங்கள் இக்குறும்படத்தை போன்று.
@shaajz
@shaajz Жыл бұрын
Goose bumps all over.., even though we know it is only an act put together but it is always beautiful to see hardwork , honesty and integrity getting progressive and rewarded … it is beautiful and so inspiring 😊. The actress is so natural , black sheep keep it coming with good videos like this 🎉
@sivaramakrishnanayyanar25495
@sivaramakrishnanayyanar25495 2 жыл бұрын
Nandhini sister performance and mithun bro writing 🔥 Everyone performed well. Kudos to the team.
@ilakkiya170
@ilakkiya170 2 жыл бұрын
Nandhini na summava??!! Pa! Enna oru performance ❤❤👌👌 So realistic!!! It was so great to mention the you tubers who help such people🤟🤟
@leovinith1997
@leovinith1997 2 жыл бұрын
Engal kutty thalaivi ... Nandhini akka lovely god bless you ka
@commonmank
@commonmank 2 жыл бұрын
She is very talented actress her expression and eyes speaking.Soon she will be good star in kollywood.My wishes.
@shankar_.creationz03_
@shankar_.creationz03_ 2 жыл бұрын
Nandhini akka role is always special she is a good hearted person
@abip.s.7296
@abip.s.7296 2 жыл бұрын
Endha character kuduthaalum she s doing perfectly.... And this video made me emotional!!! Amazing work!!! 💚😀😀
@suriyasridhar187
@suriyasridhar187 2 жыл бұрын
I don't know why I cried watching this film..Awesome Performance..Nandhini Akka God bless you with all success in your life..inu nerya movies neega ipdii pananum Akka..I don't know how to express, Sandhosam Akka, Neega Nala irukanum ungal Kanavugal elam mei padanum..and thanks Akka😊
@varshab2868
@varshab2868 2 жыл бұрын
Always coming out with best scripts great work again and again
@Priyanka-re6tl
@Priyanka-re6tl 2 жыл бұрын
13:33 enna adu?? The way he showed his eagerness/guilt look...amazing.... எனக்கும் ஒரு முட்டை ஊதாப்பம் பார்சல்😋😋
@MrChitti28
@MrChitti28 2 жыл бұрын
That scene made me cry 😭
@sudharamachandran8359
@sudharamachandran8359 2 жыл бұрын
Yalam character um Nandhini akka ku set aguthu, She is great ❤️❤️
@shaseditz3587
@shaseditz3587 2 жыл бұрын
😍Nandhini sis fans❤️🔥
@mtnkarthikkalyanasundaram4282
@mtnkarthikkalyanasundaram4282 2 жыл бұрын
This video has so many messages.... Well done. Heartiest wishes.... God bless you all.
@nagarajan9724
@nagarajan9724 2 жыл бұрын
Midhun (director) is doing a great job . Keep directing such many more episodes for us 💐
@nagasoundappan
@nagasoundappan 2 жыл бұрын
நந்தினியின் பார்வை கடைசி அந்த நொடியில் அருமை ..... நேர்த்தியான பாடல் வரிகள் அற்புதம்......
@smsmuthu1
@smsmuthu1 2 жыл бұрын
😂😂 அவுங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான்.. எல்லா சூழ்நிலைகளிலும் இத தான் பன்னுவாங்க.. மத்த videos பாருங்க எல்லா இடங்களிலும் இது தான்.
@nagasoundappan
@nagasoundappan 2 жыл бұрын
@@smsmuthu1 ஏனுங்க அப்படி கிடையாதுங்க..... உண்மையில் அவங்க நல்லா நடிக்குறாங்க.... கிட்டத்தட்ட அவங்கள smile chettai channela irunthu அவங்க நடிப்ப ரசிக்குறேன்ங்க, நல்ல வாய்ப்பு கிடைச்சா அவங்க லெவலே வேற தான்ங்க.....
@smsmuthu1
@smsmuthu1 2 жыл бұрын
@@nagasoundappan 😂😂சரிங்கோ
@mdraffi_
@mdraffi_ 2 жыл бұрын
Worth to watch.. Superb act of all
@saijagannath6609
@saijagannath6609 2 жыл бұрын
Natural Nandhini❤️akka
@songsforyou3983
@songsforyou3983 2 жыл бұрын
Midhuneeee, vera level yaaa Nandhini and kuttivino sema sema💥
@rohith304
@rohith304 2 жыл бұрын
Ival nanthini ya thumbnail la pathathum ulla vanthutan... Acting 👑Queen👸
@SNVM805
@SNVM805 2 жыл бұрын
உங்கள் நடிப்பு ரொம்பவே அழக இருக்கு நல்லா பன்ரிங்க ஆக்டிங் சூப்பர்
@Mano-li5sc
@Mano-li5sc 2 жыл бұрын
Nandhini Akka ❤️ Semmma 😍
@newedition2129
@newedition2129 2 жыл бұрын
Semma content.... ஒரு ரோட்டு கடயோட கஷ்டம் இதுல அருமையா விளங்குது.... எல்லாருக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கதானே செயகிறது...... அருமை blacksheep👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💗💗💗
@kerenkanaj2289
@kerenkanaj2289 2 жыл бұрын
Oscar Award is knocking the door of amutha akka! Awsome to see.
@krishnankesavan9769
@krishnankesavan9769 2 жыл бұрын
நந்தினி உங்களது நடிப்பு மிகவும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.... வாழ்க வளர்க....
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
நந்தினி இயல்பான நடிப்பு அருமை வாழ்த்துக்கள்
@santhiyaanguraj8379
@santhiyaanguraj8379 2 жыл бұрын
Story super Acting super எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் தட்டி கிளப்புரிங்க நந்தினி. ALL THE BEST
@Mr.Vee17.
@Mr.Vee17. 2 жыл бұрын
Real story = my mom ❤️ Same story
@rossirossi6122
@rossirossi6122 2 жыл бұрын
My mom also😍
@jayashree1383
@jayashree1383 2 жыл бұрын
Proud of ur mom's ❤️
@Mr.Vee17.
@Mr.Vee17. 2 жыл бұрын
@@jayashree1383 ❤️❤️❤️
@elangoelango4393
@elangoelango4393 2 жыл бұрын
எந்த துன்பம் வந்த போதிலும் கொண்ட கொள்கையில் உறுதியும், நேர்மையும் கொண்டால் வெற்றிவாகை சூடலாம் இம்மண்ணிலே. குறும்படம் மிக அருமை வாழ்த்துக்கள்.
@sarvanyasaran7065
@sarvanyasaran7065 2 жыл бұрын
Nandini sis super💕
@sureshmanju7536
@sureshmanju7536 2 жыл бұрын
உயர்வின் முதல் படியே மனிதம்தான்...அருமையான நடிப்பு தோழி நந்தினி👌
@villagesistercooking2619
@villagesistercooking2619 2 жыл бұрын
👌👍👍
@yogayazhini8798
@yogayazhini8798 2 жыл бұрын
This is very heart touching paa... This video decided to every small scale business women's 🥰
@tnveeras2765
@tnveeras2765 2 жыл бұрын
kzbin.info/www/bejne/haHZgnx-nr2JqJY
@SenthilKumar-cl1cv
@SenthilKumar-cl1cv 2 жыл бұрын
Please ethachum serial ah vaipu kodunga da. en cheelathuku. Love u Nandhini
@NandiniMukesh
@NandiniMukesh 2 жыл бұрын
Super heroine acting
Media Girl | Episode 7 | PenQueen | Ft. Ival Nandhini | Blacksheep
36:51
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
Sales Girl | Penqueen #1 | Ft Ival Nandhini | Blacksheep
14:48
Black Sheep
Рет қаралды 4 МЛН
Day Before Sister's Engagement | A Day Before | Ft Np, Nandhini | Unakkennapaa
19:17
Receptionist | Pen Queen #3 | Ft. Ival Nandhini | Blacksheep
11:44
Black Sheep
Рет қаралды 2,3 МЛН
Veettoda Mapillai | Nakkalites
14:27
Nakkalites
Рет қаралды 12 МЛН
Day Before Foreign Work | A Day Before | Ft. Ram Nishanth, Nandhini | Unakkennapaa
14:00
90's vs 2k Sisters | Ival Nandhini | Glowthisway Divya | 4k | JFW
10:15
JFW - Just for Women
Рет қаралды 336 М.
Appa Alaparaigal | Nakkalites
13:27
Nakkalites
Рет қаралды 1,7 МЛН