ரொம்ப பொறுமையா நிதானமா தெளிவா சொல்லி தரீங்க ரொம்ப நன்றி அண்ணா நீங்க ஃப்ராக் தைக்கிறதுக்கு குழந்தைங்க டிரஸ் தைக்க சொல்லி தாங்க ப்ளீஸ்
@ganasinger29262 жыл бұрын
தையல் துறையின் நாயகன் அண்ணா நீங்கள் உங்களோட கட்டிங் முறை தான் நானும் தைக்கிறேன் அருமையாக உள்ளது நன்றி அண்ணா இன்னும் பல டெய்லர்கலை உருவாக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@suchitraganesan95022 жыл бұрын
Back dot ivar pidikka mattar. Neengalum back dot pidikkama... Sariya irundhucha back la
@ganasinger29262 жыл бұрын
Mm sareya irukku stitching grassa podanum
@seethaseetha88802 жыл бұрын
இந்த மாதிரியான ஆசிரியர் கிடைத்ததற்கு பூர்வ ஜென்மத்தில் நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம் தம்பி.நீங்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.
@gomathim96662 жыл бұрын
நன்றி சகோ ரொம்ப நாள் அளவு வைத்து தைக்க பயமாக இருந்தது நன்றாக புரியும் படி சொன்னீர்கள்
@dlatha90962 жыл бұрын
அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்துடன் வாழனும்
@dlatha90962 жыл бұрын
அண்ணா நன்றாக தெளிவாக புரிந்தது அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@premaprema7592 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
@srimithun8122 жыл бұрын
நானும் ஒரு டெய்லர் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி தரும்
@lakshmikumar25192 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ உங்க வீடியோ பார்த்து தான் நான் தைக்க கத்துக்கிட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ 💐💐💐💐💐💐
@a.sakthimurugan64482 жыл бұрын
நன்றாக புரிந்தது நன்றி அண்ணா
@pontamil18512 жыл бұрын
அண்ணா எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ன என்றால் நான் உங்களைப் போல தைக்க வேண்டும் என்று ஆசை உங்களைப் போல தான் நானும் தைப்பேன்கட்டிங் அப்படியே செய்கிறேன் மிகவும் எனக்கு பெருமையாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்
@kalaiyarsi43512 жыл бұрын
Ennudaiya annavukku solla varthai illa romba useful video
@Krishikaprk35122 жыл бұрын
Super Anna nenga solli thara method romba arumaiyaga erukku
First comment anna eanaku romba usfulla iruthu anna nandri
@priyaranjithranjith82572 жыл бұрын
Hi Anna unga video patha manasu relaxah irugu thanks anna
@renukas20582 жыл бұрын
Super anna tq. அண்ணா இதே கட்டிங்கை நான்காக மடித்து போட்டு வெட்டலாமா சொல்லுங்கண்ணே.
@gurusamykrishnan82312 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி . பார்த்து பார்த்து என்னதான் வைத்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்கிறார்கள்
@rajiraj22232 жыл бұрын
அண்ணா எனக்கு இப்போ நல்ல புரிந்தது அண்ணா thanks
@prabhaselvaraj94652 жыл бұрын
Romba Nandri Anna nenga Romba nal valga valamudan
@balajilx-d84282 жыл бұрын
Anna 2000 kuduthum avanga class yeadukama veaylila poitay erunthainga ah na neenga yeavlo peayruku unga time kuduthu help pandringa romba nandringa anna... Oru thangai illa akka ku seervarisai porul maari ungal video inga anna...
அண்ணா ரொம்ப நாள் சந்தேம் அண்ணா 👌👌👌சூப்பர் அண்ணா சேலையில் இருந்து ஸ்லி வு கட் பண்றது எப்படி.அண்ணா கொச்சம் சொல்லுங் அண்ணா நன்றி
@mariyamariya39752 жыл бұрын
அண்ணா நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழனும் இப்படியே எங்களுக்கு புதுசு புதுசா சொல்லிதாங்கண்ணே
@CRICKET075242 жыл бұрын
அஅண்ணா முன் பாட்..கீழ் இறங்குதுண்னு சொல்லறாங்க என்ன பன்றது கழுத்து கப் உயரம் எல்லாம் சரிய இருக்கு ஆன கழுத்து இறக்கம் மு சரியதான் இருக்கு ஆன சேரல்டர் இருந்து இறங்குது சொல்றாங்க துளி வாழ: கழுத்த தூக்கிபிடிச்ச சரிய இருக்கு என்ன பன்றது🤔🤔🤔
@RajiRaji-dt1kt2 жыл бұрын
Suppar.anna
@abinavchellam18442 жыл бұрын
No jiolpplllmlknnk ko of pppp
@abinavchellam18442 жыл бұрын
@@RajiRaji-dt1kt jjji7 you g
@vijayamala36252 жыл бұрын
Anna thanks for your support valga valamutan.🙏🙏🙏
@nandhusrinandhu89462 жыл бұрын
Thank for your video bro nalla purethuga
@p.jnaneswarip.maruthi29232 жыл бұрын
Super cutting and super explain bro
@sivakumarKPS77882 жыл бұрын
வணக்கம் அண்ணா Tailorbro 🧶🧶🧶🧶🪡🪡🪡🪡
@Sivaranjini358102 жыл бұрын
வணக்கம் அண்ணா
@jeevar30822 жыл бұрын
Your video all supper anna and very usefull to me anna nan home tailoring pandren anna.
@kamalar68202 жыл бұрын
Super bro nalla puriyuthu
@elumalaipalani26982 жыл бұрын
Alavu blouse vachu sada blouse cutting and stitching podunga bro
@SankarSankar-ev8qm2 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@karpagamlogu86832 жыл бұрын
Bro yangalaku 36 size slim solder yappidi cut pananum measuremant change pananuma aurmhole bottom iunthu 8 inch soninga but stitching extra vitunuma
@revathysuresh51432 жыл бұрын
thank u bro god bless u
@rangarajrangaraj32872 жыл бұрын
சூப்பர் அண்ணா
@bestqurantilawat29032 жыл бұрын
உங்களது கற்றுக் கொடுத்தல் அனைத்தும் நன்றாக புரிகிறது கிராஸ் மார்க் பண்ணுவது மேலே சோல்டரில் நடுவில் இருந்து மார்க் பண்ண வேண்டுமா அல்லது ஷோல்டரின் இடது புறத்திலிருந்து ஒரு இன்ச் அளவிற்கு தள்ளி வைத்து மார்க் பண்ண வேண்டுமா க்ராஸ் உயரம் மார்க் பன்னுவதை தெளிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்கள்
@marimuthumuthu22272 жыл бұрын
Hai anna vanakam unga video is useful Intha video vil front piece l kodainsu athukku atotiinka atha solluka yarkku allm kodainsu atokkanum thankyou
@dreamer-ww2ei2 жыл бұрын
Hi அண்ணா. Pants லாம் rope இல்லாம elastic வச்சு ஸ்டிட்ச் பண்றது எப்படினு சொல்லுங்க. Straight pants palazzo pants லாம் எப்படி ஸ்டிட்ச் பண்றதுனு சொல்லிகுடுங்க அண்ணா
வணக்கம் சார் உங்க டெய்லரிங் மெத்தேடு மிகப்பெரிய வரப்பிரசாதம் எங்களுக்கு ஜூம் வகுப்பு அல்லது கிளைகளாக ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்
@manjuraja34002 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர். அண்ணா சைடு ஜாய்ன்ட் பண்ணும் போது front pieces அளவு அதிகமாக உள்ளது please அண்ணா reply பண்ணுங்க அண்ணா
@suchitraganesan95022 жыл бұрын
அப்போ..... Side joint la cross ah oru dot pidinga... Back portion kku ஏற்ற மாறி...... Correct ஆயிடும் 👍
@premaraj52292 жыл бұрын
அண்ணா ஒரு வேண்டுகோள் 🙏நீங்க பயிற்சி வகுப்பில் தைத்த blouse திருப்பி உள் சைட் காட்டுங்க அம்கோல் joint பாக்கணும் ஒரே குழப்பமா இருக்கு🤔
@mvelammal79212 жыл бұрын
me too
@meenakshimeenakshi51192 жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐
@jansiprabu80262 жыл бұрын
Hi bro.... Epdi 36 inch, 38inch, nu kandu pudikuradhu????
@kavinvidhya90162 жыл бұрын
அண்ணா நல்லா புரிஞ்சுது அண்ணா
@kohithshakin32712 жыл бұрын
Use full video anna
@tanujasham43972 жыл бұрын
Anna weight a irukiravunkalukku ner cutting podalama
@viniben2034 Жыл бұрын
Alavu blouse Lining stitching blouse single tight pananu A B single s B Lining lusu vidanu Alavu blouse iron Alavu blouse fold back side. Hip, armhole, shoulder crct ah fold vechukanu Neck iluthukama crct ah vechukanu Left 1/4 cut pananu yepona chest kamiya irukavuga, shoulder kila eraguravugaluku melaa eri varathukum. Bust dot Cross 11/4 Straight 11/2
@kutti_story13662 жыл бұрын
நன்றி புரோ
@phuvanlifestyle49052 жыл бұрын
அண்ணா பட்டு பாவாடை வயது மெட்டீரியல் எவ்வளவு என்று மெசர்மென்ட் வீடியோ போடுங்க அண்ணா பிளவுஸ்க்கு போட்டது மாதிரி சைஸ் வரியா ஒரு அட்டவணை மாதிரி குடுங்க அண்ணா சீக்கிரமா போடுங்க அண்ணா
@Thangaraj697952 жыл бұрын
அண்ணா பிளவுஷ பேட்டன் வீடியோ போடுங்க
@sssarmy17942 жыл бұрын
சூப்பர் ❤️❤️❤️
@subekasubeka46202 жыл бұрын
Anna measurements eduthu Ari work Panna blouse kudukkirathu enru mark panni kaddunka anna plz nan ippathan Ari work palakidu irukiran Anna
@iniyabeenaudhayakumar43692 жыл бұрын
Anna 38 inj kattori blouse video podunga .
@sharmilarameshr55342 жыл бұрын
Thank you Anna
@navaneetham21992 жыл бұрын
Anna enakku 38inch ana enakku sleeve ottu varudhu enna seivadhu
@thangamanivino1932 жыл бұрын
Thanks anna.....💐💐🥰🥰
@karthikagnanasekaran18462 жыл бұрын
அண்ணா 11Y girl ku maxi dress video podunga na
@smart__boys2 жыл бұрын
Hi anna.. back piece la 13.5 il irunthu 8 alavu mark pana solrenga. Aana 13.5 il irunthu 7.5 eduta tha armhole round correct ah varuthu.intha alavu correct ah.please sollunga.
@sasikalakala78962 жыл бұрын
Thank you so much anna💐💐💐
@reshmareshma22372 жыл бұрын
வணக்கம் அண்ணா எல்லா அளவு இதே மாதிரி வெட்டலாம சொல்லுங்க
@tharathara65982 жыл бұрын
Anna straight cutting potta corss falt aeruch enna sayanum
@nishaammu97172 жыл бұрын
Anna Patti appdi crt adukanum
@gomathim96662 жыл бұрын
It is very useful bro
@narenkarthic79592 жыл бұрын
Nandri
@gomathim96662 жыл бұрын
ப்ரோ நேர் கட்டிங் வெட்டும்போதுபின்பகுதி. முன்பகுதி வெட்டிய பின் கைக்கு துணி நேர் பீஸ் சில் குறைவாக இருந்தால் குறுக்கு வாக்கில் வெட்டலாமா.
@Nitheesh_12_12mass2 жыл бұрын
Hi Anna thank you
@arumugamc19682 жыл бұрын
அண்ணா நீங்க அருப்புக்கோட்டை யில் எந்த இடம்
@ezhil1112 жыл бұрын
anna fat women alavu blouse vachi eppadi cut pannanum solli thanga anna..... plz..,........
@susiladevi57602 жыл бұрын
Wedding blouse stich pannanum bro
@raziyabegum742 жыл бұрын
Super bro good explain
@fazilafr30752 жыл бұрын
Super👌👌👍👍
@kavithaelumalai74732 жыл бұрын
Anna harmhole circumference yeppadi kandu pidikiradhu
@sugani55892 жыл бұрын
Unga videos evlo time paarthu stitch pannalum unga mathri perfect ah varave mattinguthu 4 avadu blouse vanduten onnu kuda asaiya use pannave mutila so sad 😭😭😭
@TailorBro2 жыл бұрын
கவலை வேண்டாம், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்களும் ஒரு நாள் எண்னை விட சிறப்பாக தைக்க போறீங்க
@vidharthjamun92902 жыл бұрын
Anna kattori blouse Kum ethe mathri alavu blouse vachu cut panni kattunga anna
@hemalathavikas73032 жыл бұрын
முன் பக்க கழுத்து கீழ இறங்கி வருவதை எப்படி சரி செய்வது அண்ணா. பெரிய அளவிலான பிளவுஸ்க்கு அண்ணா. Please reply pannunga
@santhiparthiban82902 жыл бұрын
Super anna thank you so much very good explanation
@rithika.s61842 жыл бұрын
Anna stiching video poduga
@vidhyavidhya40752 жыл бұрын
Anna rs 100 chart eppo kidaikum
@lonikasuresha75172 жыл бұрын
Super Anna Thank you Anna
@jyothinarayanan7985 Жыл бұрын
வீட்டிலிருந்து தையல் ஆர்டர் எடுக்க உதவ முடியுமா?
@DINESH-t3g1c2 жыл бұрын
, NANRI ANNA
@sangeethaeswarantailors46632 жыл бұрын
அண்ணா அளவு பிளவுஸ் இல்லாமல் நாம் அளவு எடுத்து தைக்கும் போது சுற்றளவு 32இன்ச் உயரம் கம்மியாக இருப்பவர்களுக்கு ஆம்ஹோல் 4.5 வைத்தால் டைட்டாக உள்ளது 5இன்ச் வைத்தால் லூஸ் விழுகிறது கை சுருக்கம் வருகிறது எவ்வளவு வைக்கிறது சொல்லுங்கள்👆👆👆கிராஸ் கட்டிங்க்கு சொல்லுங்கள் அண்ணா👆👆
@MaryMary-tj5pf2 жыл бұрын
Super Anna
@raziyabegum742 жыл бұрын
God bless you
@saranrajsaranrajpaari3052 жыл бұрын
Anna lining cross pottu main blouse piece straighta pottu cutting panna problem varuma?
@mahesvaisnavi4331 Жыл бұрын
Yes proplem varum main lining rendum cross la pottu vettanum
@saranrajsaranrajpaari305 Жыл бұрын
@@mahesvaisnavi4331 thank u
@sarasaaridesigner79812 жыл бұрын
Anna hip loose aguthu solution soluga
@shri50482 жыл бұрын
Pattu saree la hole epdi sari panrathu sollunga bro
@viruthambigaig28292 жыл бұрын
Thank you very much bro
@sarasaaridesigner79812 жыл бұрын
Anna dot ketta putigalama
@sarbudeenjasmin52822 жыл бұрын
Salem eppa Anna varuveenga
@priyabharathi48402 жыл бұрын
💐super
@SuriyaSuriya-gd2zi2 жыл бұрын
அண்ணா சூப்பர்ணா எனக்கு கட்இங்ல சில தப்பு வருதுணா முன்பக்கம் இரக்கம் கீழே இறக்கி வைத்து விடுகிறேன் கை பீஸ்சை மாற்றி மாற்றி வைத்துவிடுகிறேன் கை குடைவது சரியா வரவில்லை அண்ணா என்ன செய்வது அண்ணா நீங்க வீயோ போடும்போது எனக்கு சொல்லுங்க அண்ணா உங்கள எப்படி காண்டக்கட் பன்றது அண்ணாசில டவுட் கேக்கனும் 5.6. ஜாக்கெட் பீஸ் வேஸ்ட்டா ஆக்கிட்ட டேன் அண்ணா நான் கஷ்டபடுற குடும்பம் அண்ணா help பன்னுங்க அண்ணா உங்க வீடியோ பார்த்துதான் அண்ணா தையல் மிஷின் வாங்கினேன் எல்லாம் தைக்கிறேன் ஆனா ஜாக்கெட்டவுட் மட்டும் தான் அண்ணா நீங்க மேன்மேலும் சிறக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் life langHappyya erukka அண்ணா உங்களோட இந்த முயற்சி மேன மேலும் உயர என் வாழ்த்துக்கள் டெய்லர் அண்ணா😊😊👌👍🙏
@suchitraganesan95022 жыл бұрын
ஆரம்பம் எல்லோரும் செய்யும் தவறே...... Sleeve joint பண்ணும் சமயம்.... முன் குழி வெட்டுங்கள்.முன் பக்கம் இறக்கம்....... ப்ளௌஸ் இல் உள்ள அளவை முதலில் இன்ச் டேப்பை வைத்து அளவு எடுங்கள். பிறகு துணியில் மார்க் செய்யவும்.2 வாட்டி செக் பண்ணனும். 32,34 க்கு முன் பக்கம் 13"....36,38" size blouse kku 13.5 inch length vainga. 40,42size blouse kku 14 inch vainga.
@suchitraganesan95022 жыл бұрын
Kai kudaivadhu practice la thaan perfect varum. So mudhalil.... கால் இன்ச் க்கு மார்க் பண்ணி குழி வரைங்க. பிறகு level பண்ணும்போது ட்ரிம்மிங் ல கால் இன்ச் சரி ஆகும். இது கொஞ்சம் கவனம் எடுத்து பண்ணனும்.....