👉BNC Electric Scooter REAL Customer View ( Not Review) || E-Wheeler || Arunai Sundar ||

  Рет қаралды 18,240

e-wheeler

e-wheeler

Күн бұрын

For Test Drive and Booking Contact BNC Chennai Dealer
GRAND MOSS BNC ELECTRIC
NO.93, KUNDRATHUR MAIN ROAD PORUR,
CHENNAI, CHENNAI TAMIL NADU-600116
Karthik - 9840853135
E-mail: info@grandmoss.com
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Пікірлер: 67
@raghunathb4373
@raghunathb4373 11 күн бұрын
நெறியாளர் என்றால் சிரித்து கொண்டும் சொல்ல வேண்டிய விஷயத்தை நேர்த்தியாக தெரிவிக்கும் இவருக்கு வாழ்த்துக்கள், நல்ல கலகலப்பான பதிவு
@dashokkumar
@dashokkumar 11 күн бұрын
Valid Point regarding phone holder. No Reverse is a big Minus for this heavy and vehicle.
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 3 күн бұрын
தற்போதைய பேட்டரி வண்டிகள் வயதானவர்களுக்கே சரிவரும். முக்கியமாக மைலேஜ் அதிகபடுத்தி . சார்ஜ் நேரத்தை குறைத்து. விலை குறைந்தால் ஒழிய இளைஞர்கள் எட்டிபார்க்க மாட்டார்கள்.
@ewheeler
@ewheeler 3 күн бұрын
@@SelvaRaj-bj6cp நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் உண்மையே நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் நண்பரே
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 11 күн бұрын
Good morning arunai sir ❤❤❤bnc scooter reviews always good information keep it up
@GKR3DCAD
@GKR3DCAD 11 күн бұрын
I bought BNC Challenger 125.
@tprakash1
@tprakash1 11 күн бұрын
வெல்ல கம்மியா ன்னு ஒலா வான்கிடாதீ ங்க
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 9 күн бұрын
இவரது பேச்சைக் கேட்டு வண்டி வாங்க வேண்டாம் ஷோரூம் போய் விசாரித்து வாங்குங்கள் மிகவும் அதிகமாக விலை கோவையில் 90கீலோமீட்டார் ரேஞ்சர் 1,30,000
@Indiaview03
@Indiaview03 3 күн бұрын
ஆறு மாதம் முன்னாடி கம்பேனி விலை குறைந்தது. ஒன்றிய அரசு வரியை உயர்த்தியுள்ளது...
@strangerglitz8567
@strangerglitz8567 10 күн бұрын
Ennoda ola s1 pro gen2 16k km odi irukku no issue
@ravindrank9440
@ravindrank9440 10 күн бұрын
Sir last year I bought one Ampare primus now 10000km ran, now starting complaint belt, charger company not response pls help me sir
@ewheeler
@ewheeler 10 күн бұрын
இந்த கம்பெனி ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததே போல இப்பொழுது இல்லை மேலும் இவர்களது சர்வீசும் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது கல் நிறைய பேர் ஆம்பியர் இன் வண்டிகளை வாங்கி என்னிடம் போன் செய்து புலம்புகிறார்கள்😢
@GKR3DCAD
@GKR3DCAD 11 күн бұрын
Battery price 49k
@KumarMail-e7e
@KumarMail-e7e 11 күн бұрын
service cost solunga
@GKR3DCAD
@GKR3DCAD 8 күн бұрын
3 service free. After 3000 km or 3 months Rs 950 pre service.
@smartshorts7524
@smartshorts7524 11 күн бұрын
Welcome back sir 🎉🎉🎉🎉🎉
@ewheeler
@ewheeler 10 күн бұрын
Tnk u sir
@deepakmramesh2662
@deepakmramesh2662 10 күн бұрын
Comedy laam romba cringe irruku. Adha mattum konjam niruthikita nallarkum. Otherwise your videos are good.
@moshemoshe5201
@moshemoshe5201 10 күн бұрын
U promoted e bike ..now u are confusing us
@iAkpictures
@iAkpictures 10 күн бұрын
Show Room executive Arunai sundar motors 😂 free test drive for Subscribers 😂😂😂 BNC Bengaluru
@ewheeler
@ewheeler 10 күн бұрын
@@iAkpictures why this koliveri? 🥵🥵⚡️🔥
@iAkpictures
@iAkpictures 9 күн бұрын
@@ewheeler just for fun sir like your dedication 🤝 handling this kind of people need more patience 👍 Vera level
@ewheeler
@ewheeler 9 күн бұрын
@@iAkpictures Tnkz sir
@praveenbhaskar4787
@praveenbhaskar4787 6 күн бұрын
Enga bro showroom bangalore la?
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 11 күн бұрын
Good morning Anna ❤coimbatore
@madhavans1235
@madhavans1235 11 күн бұрын
Better buy Ather or Bajaj EV
@michealfrancis8452
@michealfrancis8452 11 күн бұрын
External Battery for BNC challenger Rs 54500/-
@mohanh1607
@mohanh1607 10 күн бұрын
No Sir, it is 40000 + Gst...
@thangaraj19629
@thangaraj19629 9 күн бұрын
சுந்தர் வணக்கம் திருப்பூர் தங்கராஜ்
@crazyridertamilan5553
@crazyridertamilan5553 11 күн бұрын
Now ola is best compared this BNC price.. Ola Service only problem other than S1xplus is gud average peoples buys price
@ewheeler
@ewheeler 10 күн бұрын
Service only problem 😢😂😢
@madankumarv5805
@madankumarv5805 6 күн бұрын
kzbin.info/www/bejne/pJrEgnevh6iLgdksi=xOE-5GlYbvTCJ0tb 😆😆😆😆😆😆
@sagermohamedmohamed9029
@sagermohamedmohamed9029 Күн бұрын
நானும் chalanger s110வண்டி எடுத்து இருக்கேன் சேலத்தில் இருந்து நான்கு மாதம் ஆகிறது வண்டி நல்லாஇருக்கு ஆனால்இன்னும் டீலர் helmet தரவில்லை call பன்னி கேட்டா தரம் இல்லாத helmet உடைஞ்சது தந்து இருக்காங்க திரும்ப அத அவங்ககிட்டையே குடுத்துட்டேன்BNC helmet 1500 சொல்றாங்க
@sagermohamedmohamed9029
@sagermohamedmohamed9029 Күн бұрын
இலவசமாக தரவில்லை
@makingseba807
@makingseba807 11 күн бұрын
Ev electric scooter minimum 150km range irunthal nallathu.
@ewheeler
@ewheeler 11 күн бұрын
@@makingseba807 use double Battrry
@makingseba807
@makingseba807 11 күн бұрын
@@ewheeler 👍
@antonysangeeth637
@antonysangeeth637 9 күн бұрын
40km speed 160 கிடைக்கும்
@totalman351
@totalman351 11 күн бұрын
Nala manithar, jolly ah pesuraru
@SaraVanan-fn6ob
@SaraVanan-fn6ob 11 күн бұрын
இந்த வண்டிக்கு எதுக்கு பல வீடியோ பதிவிட்டுள்ளீர்கள்?
@ewheeler
@ewheeler 10 күн бұрын
This is the last one என்னை பார்த்து பல பேர் வண்டியை வாங்கி உள்ளார்கள் அல்லது வாங்குவதற்கு முன்பு என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள் இதற்கான முழு தீர்வாக இறுதியான பதிவு இது இதற்கு மேல் இதைப்பற்றி நான் பேச மாட்டேன்😮
@thangavelkannant81
@thangavelkannant81 10 күн бұрын
@@ewheeler ithukaga ellam stop panna vendam ... as a youtuber .. neenga poruppa BNC pathi video continue pannunga athu entha vandiya irrunathalum .. pakkaravan pakkatum .. vendam na next video pakkatum .... if the product is good why not ...!!
@sendil2rock
@sendil2rock 10 күн бұрын
Thalapathy vijay ringtone in video...🎉❤
@MONKiio
@MONKiio 10 күн бұрын
Simple one enatha Achu bro... update kudunga
@ewheeler
@ewheeler 10 күн бұрын
@@MONKiio scam
@sriramannagamani887
@sriramannagamani887 9 күн бұрын
Komaki வாங்குங்க.எந்த பிரச்சனையும் வராது
@antonysangeeth637
@antonysangeeth637 9 күн бұрын
Battery warranty vantha 4 month ஆகும்
@tprakash1
@tprakash1 11 күн бұрын
Ather Vandiye சில்ல Slop ல ECO mode ல yerala ( Nexus Mall) 😊
@mohammedtharik8523
@mohammedtharik8523 10 күн бұрын
நீங்கள் சொல்லுவது புரிய வில்லை
@hussainyafih2747
@hussainyafih2747 10 күн бұрын
ஏத்தர் வாகனம் எகோ மோடில் சில மேடு பகுதியில் ஏறவில்லை என்று கூறுகிறார் எடுத்துக்காட்டு நெக்சஸ் மாலில் ஏறவில்லைஎன்று கூறுகிறார் ​@@mohammedtharik8523
@tprakash1
@tprakash1 10 күн бұрын
@@mohammedtharik8523 Ather வண்டி ய mall ஏற்றத்தில் eco mode இல் ஏற்றுவது கடினம்
@krishnamech5832
@krishnamech5832 8 күн бұрын
16:12 Saptiyana lol😂
@RENUKUNJUMON
@RENUKUNJUMON 11 күн бұрын
Waste 35Km
@covaijahir5110
@covaijahir5110 10 күн бұрын
3:59😂
@RajaRajan-er2fb
@RajaRajan-er2fb 11 күн бұрын
Uk,USA, SINGAPORE SALARY VPN OWNER
@karatepanda6893
@karatepanda6893 9 күн бұрын
ola ola varuthey ithey ratekuu
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 10 күн бұрын
இந்த வண்டிக்கு எதுக்கு gps..50 கிலோமீட்டர் குள்ள எங்கனா தேடி பார்த்தால் சார்ஜ் இல்லாம நின்னுகிட்டு இருக்க போகுது.... வேஸ்ட் வேஸ்ட் மொக்க வண்டி.. ப்ளீஸ் மக்கலே ev பக்கம் போகவே போகாதீங்க பெட்ரோல் போனால் போகுது ஒரு 80000 கொடுத்து பெட்ரோல் வண்டியே வாங்கிக்கோங்க...
@ewheeler
@ewheeler 10 күн бұрын
நீங்கள் கூறியது அருணை சுந்தரின் மைண்ட் வாய்ஸ்😂
@Saibaba003
@Saibaba003 11 күн бұрын
என்னதான் நீங்க வீடியோ போட்டாலும்.. நாங்க ஒலா தான் வாங்குவோம்.. காசு கம்மி..படிச்ச முட்டாள்தான் நாங்க..
@ewheeler
@ewheeler 10 күн бұрын
சரி ஏதோ ஒன்னு எலக்ட்ரிக் வண்டியா வாங்குங்க😢 எனது நோக்கம் எலக்ட்ரிக் வண்டி விற்க வேண்டும் என்பது அல்ல தரமாக கொடுக்க வேண்டும் ஈக்கோ பிரண்ட்லிக்கு மாற வேண்டும் என்பதே❤🎉❤
@sasanaskar6276
@sasanaskar6276 10 күн бұрын
​@@ewheeler எலக்ட்ரிக் வண்டி ஈகோ பிரண்ட்லி நு சொல்றிங்க. எலக்ட்ரிக் பேட்டரி தயாரிக்கும் பொழுது எவ்வளவு மாசு ஏற்படுதுனு உங்களுக்கு தெரியாதா. நீங்கள் படித்தவர்கள் தானே
@skarthik8241
@skarthik8241 11 күн бұрын
பேட்டரி 15000 வரும் வாரண்டி சொல்லி கொள்ளை
@magebharath1739
@magebharath1739 9 күн бұрын
Ye intha mathiri waste bike lam promote panriga
@srisivanmuthumuthu8163
@srisivanmuthumuthu8163 11 күн бұрын
🙏🤗🦸😊
@magebharath1739
@magebharath1739 9 күн бұрын
Di waste vandi da
BNC Challenger Ride Review S110 & S125 | 180 KM Range | Warranty | Price | BNC Electric
25:27
Alert Aarumugam - Tamil Automobile Channel
Рет қаралды 16 М.
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 42 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 81 МЛН
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 6 МЛН
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 42 МЛН