தங்கள் காணொளி என் போன்ற காவல்துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது... தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@advocatearunkumar91144 ай бұрын
நல்லது
@ashokvishal4 ай бұрын
சட்டம் தொடர்பான தங்களின் தொடர் காணொலிகள் அனைத்தும் வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது .... வாழ்த்துக்கள் !
@advocatearunkumar91144 ай бұрын
நன்றி
@kalaivananvellore91424 ай бұрын
நான் எனது சொத்து சம்மந்தமாக கடந்த மாதம் தடை மனுவை சார்பதிவாளரிடம் வாரிசு சான்று மற்றும் அணைத்து ஆவணங்களையும் இணைத்து மனுவை நேரில் கொடுத்தேன் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று எனக்கு பதில் கடிதம் வந்தது ஆனால் தற்போது பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்னசெய்வது சொல்லுங்கள்