நாட்டை ஆளக்கூடிய ராஜாவாக இருந்தாலும் ஏழைகளோடு ஒன்று சேர்ந்து நின்றுதொழுவது தோளோடு தோள் சேர்ந்துநின்று இறைவனைதொழுவது தான் இஸ்லாம்
@a2zeevechennai3942 ай бұрын
i am Christian.. i love Mohammad's all concept
@pomonrakАй бұрын
I read about Muhammad.. Oh shit.. He was a warlord... killed people and took women as slaves.. as sex slaves.. He himself had many sex slaves.. Fantastic gods messanger.. married 13 women, married 6 year old girl (some say he had sex when the girl was 10 and not 6) went to his stepson home, saw stepson wife in nude, something happened and he married her. once caught by his wife (hamza i guess is her name) when he had sex with his slave and that too he lied to his wife that her father is calling her and when she went, he did this... so he lied.. and about heaven.. its only described what is in heaven for men.. river of booze, women with unbroken breast, etc, etc,.. but not for women.. seems women needs nothing in heaven. I think He should be in hell as he killed, enslaved, lied in his life.. Do you still love Muhammad?
@askarniyas786Ай бұрын
Peace and blessings be upon him
@ilm-unnaafia59102 ай бұрын
அன்பு சகோதரர் பழகருப்பையா அவர்களுக்கு அல்லாஹ் நேரான வழியை காட்டட்டும் என்று மனமுருகி பிரார்த்திப்போம்
@IssacvellachyАй бұрын
துலுக்கனாக மாற வேண்டுமா?😢😂😮😅😊
@MohommedImthipwrАй бұрын
Aameen
@Mr.AgrworldАй бұрын
Aameen❤
@Aasima-r6tАй бұрын
தூய தமிழில் சொல்ல வேண்டுமானால் "கடவுளுக்கு கட்டுப்பாட்டவராக ஆக வேண்டும்"
பல கருப்பையா அவர்களுக்கு எனது மனமார்ந்த துவாக்கள் வாழ்த்துக்கள் இறைவன் அவர்களுக்கு மென்மேலும் அறிவைக் கொடுத்து அவர்களுக்கு வயதையும்கூட்டி கொடுத்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ அருள் புரிவானாக ஆமீன் இன்னும் மேலும் இஸ்லாமிய மார்க்கத்தை விரிவாக சிந்தித்து விளக்கம் தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@dranwarhussain13182 ай бұрын
தமிழக மத சார்பற்ற வாழ்வியலை தத்ரூபமாக விளக்கமாக சொல்லிய மாமேதை பழ கருப்பையா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.
@ShajahanKodu2 ай бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே ❤
@nanthumenaga9619Ай бұрын
யா அல்லாஹ் உன்னிடத்தில் எத்தனையோ தடவை கையேந்தி இருக்கிறேன். அவை அனைத்திற்கும் பதிலாக எனக்கு நல்லதே நாடியிருக்கிறாய் எல்லா புகழும் இறைவனுக்கே ♥️. இன்று இந்த நல்ல மனிதருக்காக உன்னிடம் கையேந்தி நிற்கின்றேன் இவருடைய நலத்திற்காகவும் மார்க்கத்தின் புரிதலும் தெளிவும் மற்றவர்களுக்கு எத்தி வைக்கும் இப்பனியும் நீண்ட காலம் தொடர வேண்டும் ☝️🤲😢😢😢❤❤
@jonaidhabeevimohamedsultan52222 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே அவன் ஒருவனே எல்லாவற்றையும் இயங்கிக் கொண்டிருக்கிறான்
@JexarPlayzАй бұрын
ஐயாவின் இஸ்லாம் பற்றிய அறிவும் தெளிவும் பாராட்டுக்குரியது. நன்றி
@abdulraheem16962 ай бұрын
எல்லாப்புகழும் இறைவனுக்கே. அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உம்மா அல்ல உம்மத்.உம்மத் என்றால் நபியை பின்பற்றுபவர்கள்.
@MohammedThaiyb2 ай бұрын
உம்மா என்பது சரியான சொல்தான் . மக்கத்து மக்கா என்பது போல்.
@Darkdimond-w8y2 ай бұрын
Umma enbathu sarithan kurai kanbathu ungal nokama
@Darkdimond-w8y2 ай бұрын
Kurai solli puram pesi thiribavargalukku keduthan Allah solgiran
@fmm48872 ай бұрын
உம்மா என்றால் சமூகம்.
@nizamiqbal35082 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@BARACK3042 ай бұрын
இறைவனின் அருளால் அய்யாவின் தொண்டு சிறக்க அல்லாவிடம் இறைஞ்சுகிறேன.
@jkmTN762 ай бұрын
அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.
@ayubhussain28832 ай бұрын
சரியான முறையில் நேர்த்தியாக நேர்காணல் செய்தமைக்கு நன்றி
@ansarimalik70302 ай бұрын
மாஷா அல்லாஹ்
@Naseer-od1ew2 ай бұрын
அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நல்லருள் புரிவானாக
@abdulabdul-io5ml2 ай бұрын
நன்றி ஐயா, அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் இஸ்லாத்தின் புரிதல் வேண்டும்..
@yaathumanavan7098Ай бұрын
எங்களுக்கு தமிழும் தமிழ் கலாச்சாரமும் இலக்கியங்களும் ஆன்மீகமும் தான் முக்கியம் இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய புரிதல் அவசியம் இல்லை நீங்கள் மதமாற்றாமல் இருந்தால் பேசாமல் இருப்போம் உங்கள் மதத்தை பரப்புவதற்காக மதமாற்றினால் இஸ்லாமிய படையெடுப்பு கோவில்களை இடித்து கொள்ளையடித்த வரலாறு எல்லாவற்றையும் தோண்டி எடுத்து மக்களுக்கு பரப்புவோம் உங்களின் வாழ்க்கை உங்களின் எண்ணம் சொல் செயலை வைத்துதான் தீர்மானிக்கப் படும.
@Aasima-r6tАй бұрын
அறிவு அற்ற பேச்சு
@Kuba04Ай бұрын
அடேய் தமிழ் கலாச்சாரம் ஹிந்து கலச்சரம்னு நினைச்சு பேசுற..லூசு.மென்டல். @யாது மாணவன்😂😂😂😂
@user-su3xd8fn5z2 ай бұрын
மாஷாஅல்லாஹ் ! ஐயாவின் இஸ்லாத்தின்புரிதலை புரியாத மக்களுக்கு ஒரு அழகான புரிதலைக்கொடுக்கும் இந்தப் பேட்டியே இந்த நாலை வாங்கிப்படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த நூல் கிடைக்குமிடம் இறுதியில் குறிப்பிடவில்லையே என வருந்துகிறேன். எனக்கு இந்த நூல் வேண்டும்.
@AkbarAliAkbarAli-ts9jn2 ай бұрын
ஐயா என்ன ஒரு அறிவு. வியக்கவைக்கிறது. முஸ்லீம்கள் அனைவருக்கும் தெரியவேண்டியவிசயம். அருமை. நீடூழி வாழ்க.
@muhabathmedicalsnasurdeen27762 ай бұрын
உங்கள் இந்த ஆய்வு எங்களை மெய்சிலிர்க்கசெய்கிறது. மனித சமூகம் கற்றுகொள்ளகூடுய வலிமையான கருத்தை பதிவு செதுள்ளீர்கள் நன்றி..
@pomonrakАй бұрын
Muhammad was a warlord... killed people and took women as slaves.. as sex slaves.. He himself had many sex slaves.. Fantastic gods messanger.. married 13 women, married 6 year old girl (some say he had sex when the girl was 10 and not 6) went to his stepson home, saw stepson wife in nude, something happened and he married her. once caught by his wife (hamza i guess is her name) when he had sex with his slave and that too he lied to his wife that her father is calling her and when she went, he did this... so he lied.. and about heaven.. its only described what is in heaven for men.. river of booze, women with unbroken breast, etc, etc,.. but not for women.. seems women needs nothing in heaven. I think He should be in hell as he killed, enslaved, lied in his life..
@jawaharaliali812 ай бұрын
ஆழமான சிந்தனை, புரிதல், உண்மையான உரைகல், இவரின் சில நிமிட பேச்சே நம்மை மெய் மறக்க செய்கிறது. ஆனால் திருக்குரானை படித்த கணம் எவ்வாறெல்லாம் சிலாகித்து குறிப்புகளை தெளிவாக விளக்கி சொன்னதிலிருந்து, இவர்தான் பேசுகிறாரா...இல்லை இவரை இறைவன் பேச வைத்தானா...இனம் புரியாத அதிசயமாக
@hanifthanzeel65552 ай бұрын
யா! அல்லாஹ், இந்த ஐய்யாவிற்கு ஹிதாயத்தை கொடுத்து சங்கை படுத்துவாயா,ஆமீன்
@carewell20092 ай бұрын
Ur great sir.... allah ungalaukku arul alipan ayya...
@g.rahmathullahrahmathullah60532 ай бұрын
அருமையான, அற்புதமான நேர்காணல். வாழ்த்துக்கள்.
@jahabarshaik26172 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@fathimashaha2659Ай бұрын
ஐயாவை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.மாஷா அல்லாஹ்.
@AHMEDAHMED-uz2js2 ай бұрын
வரலாறுகளை பார்த்தால் கடவுளின் ஆய்வாளர்கள் கடைசியாக வந்து நிற்பது இஸ்லாமிய வழிமுறைகளில் தான் ஆம் வானத்திலிருந்து ஒரு செய்தி இறங்கியது என்றால் அது தான் குர்ஆன் 🎉🎉🎉
@user-lo2zr1pc3g2 ай бұрын
எல்லாப்புகளும் இறைவனுக்கே
@fathimas1682 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
@bossagency19222 ай бұрын
Excellent 🎉
@ShanabanuAkimsait-gd2bw2 ай бұрын
ஞானியின் சிறப்பு ஐய்யா உங்கள் பேச்சின் முதிர்ச்சி வாழ்த்துக்கள்
@nizamudeen_mpt2 ай бұрын
பேரன்பு அய்யா மூத்தவர் அவர்களே.
@thamizhan96582 ай бұрын
அய்யா பழனி பாபாவும் இதை தான் சொல்லுவாரு... நான் உனக்கு வசதி,சொத்து எல்லாம் குடுத்தேனே..ஆனால் நீ,உனது சமுதாயத்தில் கீழே இருப்பவர்களுக்கு நீ என்ன செய்தாய் என்று அல்லாஹ் என்னை கேட்டல் நா என்ன சொல்லுவேன்... என்று சொல்லுவாரு அய்யா பழனி பாபா...
@halil-42442 ай бұрын
Masha Allah sir you are great and true person super 👍🏻👍🏻👍🏻👍🏻
@msyakobdeen59632 ай бұрын
சிறந்த அறிஞர் ஆவார் ஐயா
@ameerbasha34272 ай бұрын
மிக சிறந்த பதிவு... ❤ வாழ்த்துக்கள்...
@noormohamednoormohamed13502 ай бұрын
ஐயா கருப்பையாவுக்கு வாழ்த்துக்கள் இறைவன் அவருக்கு நீண்ட ஆயிலையும் உடல் ஆரோக்கியத்தையும் அருள்வானாக இன்னும் ஆழமாக குர்ஆனை படித்தால் அவன் ஈமான் கொள்வதற்கு வசதியாக இருக்கும் உலகம் மதங்களிலே ஒரு அநீதி இழைத்தவன் பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்வ ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் அதை மீறி அரசர்கள் உணர்வார்கள் ஆனால் இஸ்லாமிய சட்டமே சிறந்த அறிவுரையாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது
@ziavulhqzia765Ай бұрын
உங்கள் பேச்சை நேரில் கேட்டு இருக்கிறேன். அற்புதமான பேச்சு. நீங்களும் நேர்வழி பெற இறைவனை வேண்டுகிறேன்.
@pomonrakАй бұрын
He is kafir so definitely will go to hell according to islam… You can check what I say is right or wrong
@nawazali40362 ай бұрын
ஐயா இஸ்லாமிய பற்றிய நல்ல அறிந்தவர் நடுநிலையன பேசுகிறார் தமிழக இஸ்லாமிய மக்கள் பாசம் கெட்டவர் மிக நன்றி இறைவன் அருள் புரிய வேண்டும் மிக மகிழ்ச்சி
@abdulrahuman42162 ай бұрын
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்
@AshrafAli-us4wm2 ай бұрын
Mashallah
@RasoolMohamed-y3f2 ай бұрын
The great legend pazha karuppaiah who learned more than actual muslim......great great great.......may u live long..
@mohammedyak38572 ай бұрын
மிகவும் ஆழமான அறியாமைவாதிகளில் தெளிவான உண்மையான புரிதல் உள்ளவர்.அல்லாஹ் இவருக்கு நேர்வழி அடையும் வாய்ப்பை நல்குவானாக🎉
@Darkdimond-w8y2 ай бұрын
ஐயா நான் உங்களைப் பார்த்து நிகழ்ச்சி அடைகிறேன் எல்லாருக்கும் எல்லா அறிவும் ஞானங்களும் கிடைப்பதில்லை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கிறான் உங்களுக்கு நேர் வழியையும் சொர்க்கத்தையும் தருவானாக
@hajjimohamed4065Ай бұрын
இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கைகளை கோட்பாடுகளை புரிந்துக்கொண்டால் கண்டிப்பாக யாரும் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறாக நினைக்க மாட்டார்கள். பழ.கருப்பையா ஐயாவுக்கு நன்றி !
@saranraj14302 ай бұрын
Allavu akbar❤
@abdulkuthus71162 ай бұрын
Very nice and true speech. ALLAH Bless to You.❤
@MrNHK2 ай бұрын
அருமை 👍🏻👍🏻
@azardeen68702 ай бұрын
பெருமாள் மணி அவர்களும் மிகக் கண்ணியமாக ஒரு மாணவனைப் போல் கேள்விகளைக் கேட்கிறார்
@Marker00012 ай бұрын
Thank you very much sir 🙏
@nasarali89512 ай бұрын
Great ❤❤❤❤.
@qadirimohamed35412 ай бұрын
Insha allah ayya may in to enter to deenul issalam Insha allah
@Syedviews12 ай бұрын
பிஸ்மில்லாஹிரஹ்மான் நிர்ரஹீம் பொருள்: இறைவன் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
@rihanabegam17122 ай бұрын
Kandippaga allavudaya arulum karunayum insha Allah ungalukju undu
@rajaam620Ай бұрын
bnwதமிழுக்கு மிக்க நன்றி, ஒரு அருமையா காணொளியை சமர்பித்ததற்காக!!!
@ansari2519Ай бұрын
இறைவன் முன்பு அனைவரும் சமம் இறைவன் முன்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு காட்டாத ஒரே மார்க்கம் இந்த உலகில் ஒன்று உண்டு என்றால் அது இஸ்லாம் மட்டுமே என் முன்னோர்கள் செய்த நல்ல விஷயங்களில் ஒன்று இந்த மார்க்கத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டது அதனால் நான் சுயமரியாதையுடன் கண்ணியத்துடன் சக மனிதர் சரிசமமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் எல்லாம் புகழும் இறைவனுக்கே
@abdulrahuman58152 ай бұрын
Protect this man at all cost
@has48962 ай бұрын
SALUTE AYYA PA.KARUPAIAYYA, TRUELY TAMIL SON OF THIS TAMIL SOIL,,🎉🎉🎉🎉🎉
@hakkeemjjhakkeemjj25692 ай бұрын
Inshallah ameen...
@thahailiyas85752 ай бұрын
may allah bless him for right guidance
@syedbuhari75252 ай бұрын
Excellent discussion by both of you brothers. Almighty Allah bless you always inshaAllah. Keep up your social responsibilities and social justice.
@meru75912 ай бұрын
அல்லாஹ் வடிவமைத்த அழகிய இப்பிரபஞ்சமே அசத்திக்கொண்டிருக்க.. இது தொடர்ச்சி
@SunShine-vg6dpАй бұрын
🎉 வாழ்துகள் ஐய்யா 🎉 😊நன்றி😊
@puduvalasaihasanbagavi7112 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா, அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழியை கொடுக்கிறான்
@AbdulRahim-dc3pw2 ай бұрын
Allah. Unkaluku hidayath. Kidika. Duasaikeren
@Mubarak-i3r2 ай бұрын
பிஸ்மில்லாஹ் என்றால் இறைவனின் பெயரை சொல்லி ஆரம்பிகிறேன் என்று பொருள்.
உங்களுடைய பணி தொடரட்டும் ஐயா இஸ்லாம் பற்றிய உங்கள் பார்வை சரியானது நன்றி ஐயா 🎉🎉🎉
@rajaam620Ай бұрын
அய்யாவுக்கு அவர்களுக்கு மிக்க நன்றி!!! என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை! என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்! ஐயா அவர்கள் தமிழுக்கு ஒரு அருட்கொடை! உங்கள் புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டேன்.
@AbdulWahab-vo6mf29 күн бұрын
புத்தக பேர் என்ன
@halalvlogger6236Ай бұрын
ஐயா நாங்கள் எப்படி உங்களை வாழ்த்துவது என்று புரியவில்லை.வாழ்த்துகிறோம் ஐயா.உங்கள் பணி சிறக்கட்டும்.விதன்டாவாதம் செய்பவர்களுக்கும்.பிரிவினை செய்பவர்களுக்கும் விளங்கட்டும்! அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தருவானாக ஆமீன்.
@fmm48872 ай бұрын
நபிகள் சொன்னார்கள் எழைகளை அழைக்காமல் கொடுக்கப்படும் விருந்து தான் மிக மோசமான விருந்து என்றார்கள்.
@pomonrakАй бұрын
Which verses in quran or haddis? Do you know?
@sharafdeen9764Ай бұрын
உலகில் நிறைய விஞ்ஞானிகளும் திருக்குர்ஆனைப் படித்துக்கொண்டு இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் இறைவனைத் தவிர வேறு யாராலும் திருக்குர்ஆனை உருவாக்க முடியாது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்
@mohdshamil2182 ай бұрын
Wow.,excellent interview sir., tha'in madiyil padutho uranguvathu pol just like that. Thanks so much.,
@CheckingAccntАй бұрын
ஈமான் கொண்டvarhale என்று மட்டும் அல்லாஹ அழைக்கவில்லை ஐயா , இன்னும் பாருங்கள் விளங்கும் ஐயா ,நன்றி
@MMmm-pd1hlАй бұрын
அல்ஹ்துலில்லாஹ் நல்ல பதிவு செய்து உள்ளீர்கள் ❤❤❤
@appu1sundaram2 ай бұрын
May Allah guide this soul!!!! His understanding of Islam is deeper than many of the Muslims.
@pomonrakАй бұрын
Total Bullshit… Muhammad was a warlord... killed people and took women as slaves.. as sex slaves.. He himself had many sex slaves.. Fantastic gods messanger.. married 13 women, married 6 year old girl (some say he had sex when the girl was 10 and not 6) went to his stepson home, saw stepson wife in nude, something happened and he married her. once caught by his wife (hamza i guess is her name) when he had sex with his slave and that too he lied to his wife that her father is calling her and when she went, he did this... so he lied.. and about heaven.. its only described what is in heaven for men.. river of booze, women with unbroken breast, etc, etc,.. but not for women.. seems women needs nothing in heaven. I think He should be in hell as he killed, enslaved, lied in his life..
@TTharjuman2 ай бұрын
Welcome you are right sir
@mytrades32412 ай бұрын
இன்ஷா அல்லாஹ்... இவர் எவ்வளவு அருமையான புரிதலை கொண்டு இருந்தாலும் وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் : 3:85 ) இன்னும் இவர் நஷ்டவாளியாக தான் இருக்கும் நிலை... எப்போது இஸ்லாமிய மார்க்கத்தை தழுவுவாரோ அப்போது தான் அந்த நஷ்டத்தில் இருந்து விடுபட முடியும்...
@kabarudenruden6703Ай бұрын
l
@AbdulWahab-vo6mf29 күн бұрын
நீங்க அத சொல்லாதீங்க அல்லாஹ் மனதை அறிவான் அவர் பெயர் மாற்றப்படவில்லை என்றாலும் அவர் இந்துசமுகத்தில் இருந்தாலும் அவர் மனதைதான் பார்ப்பான் அல்லாஹ் ஒருவன் என்று சொல்லி மரணித்தாலும் அவர் பாக்கிய சாலிதான் அதனால் யாரையும் காபிர் என்றோ நஷ்டவாளி என்றுகூட வேண்டாம் சகோ
@aaiesha12 ай бұрын
7.26 Alhamdulillah.... Nabi Mohammad sallallahu alaihi wasallam....
Insha allah seekarama neenga islamai thaluva Naan allah vidam dua seirean
@NasimaBanu-es1dq2 ай бұрын
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவான்
@abdullahmalabar18152 ай бұрын
இருப்பினும் இன்னும் ஆழமான புரிதல் வேண்டும்ஐயா.
@rajaiyub2102 ай бұрын
Enough for other. Now u muslim do improve your life. Not wasting time with mullahs.
@abdulmalik1897Ай бұрын
பிஸ்மில்லாஹ் (அல்லாஹ் வின் திருநாமத்தால் )
@hajamohideen8119Ай бұрын
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன் இதுதான் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதின் பொருள்
@noorulhameed6442 ай бұрын
நோன்பு ரமலான் மாதம் மட்டுமல்லாது உடல் நோயில் இருந்து நலம் பெற, நினைத்த நியாயமான காரியங்கள் நடைபெற, நல்ல காரியம் நடந்தால், துக்கம் துன்பம் கஷ்டம் இருந்து விடுதலை பெற நோன்பு நோற்பது தொழுவது தர்மம் செய்வதன் மூலம் இறைவனை நன்றி நினைவு கூறுவதும் அதன் மூலம் நம்மை பாதுகாப்பு பெறுவதாகும்.
@bkbk47262 ай бұрын
ரமலான் நோம்பால் உடல் நலம் பெரும் என்பது தவறு. நோம்பிருக்கும் நாட்களில் தாக்குப்பிடிப்பதற்க்காக அதிகாலையிலும் மற்றும் இரவில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால் பாதிக்கும் மேற்ப்பட்டார் உடல் எடை கூடுவதுதான் உண்மை. உண்மையான நேம்பு என்றால் இஸ்லாமியர் வீடுகளில் ரமலான் மாத்த்தில் பலசரக்கு மற்றும் உணவுக்கான செலவு கம்மியாகிப் பணம் தங்கவேண்டும். ஆணால் உண்மையிலே ரமாலான் பொது இஸ்லாமியர் விடுகளில் பலசரக்கு மற்றும் உணவுக்கு அதிகம் செலவு செய்யப்படுகிறது. மேலும் இயற்க்கை மற்றும் அறிவியல் படி சூரிய உதயத்துக்கு முன்னும் மறைவுக்குப்பின்னும் உண்ணுதல் உடலுக்கு நல்லதல்ல. ஆணால் நாள் பட்டினியை ஈடு கட்ட காலையிலும் மாலையிலும் அதிக்க் கொழுப்புள் உணவுகளை அதிகமாக உண்டு மற்றும் இரவு ஜஸ்கீரீம் என்று சாப்பிட்டுவது ஜீரனுத்து நன்றே கிடையாது. இரவு தாமதமாக உண்ட உணவு ஜிரணிப்பதற்க்குமுன் மீண்டும் அதிகாலை அடுத்துணவு. வயிறு என்னவாகும். உங்களுக்கு என்ன வயது என்று தெரியவில்லை. வீட்டில் பெரியவர்களைப் கேளுங்கள். பேருக்குதான் பட்டினி ஆணால் சாப்பாட்டுச்செலவோ பிறமாதங்களைவிட அதிகம். பக்கத்தில் மருத்துவர் யாராவது இருந்தால் கேளுங்கள் ரமலான் நோம்புமுறையின் உடல் பாதிப்பைச் சொல்வார்கள். காலை மாலைத் தவிர்த்து திணமும் மதியம் ஒருமுறை மட்டும் மிதமான கஞ்சி போன்ற உணவு உண்ணுங்கள் என்று முகமது சொல்லியிருந்தால் பொருளாதாரம் மற்றும் மருத்துவ ரீதியாக பாராட்டியிருக்களாம். குறைந்த பட்சம் நீங்களாவலு நகரம் தவறாணாலும்்ரமலான் போது காலை மாலை எழைபோல் உண்னுங்ள் பாராட்டுவேன். ஆணால் நடப்பதோ நோம்பு பட்டினி என்ற பெயரில் அதிக செலவு மற்றும் காலமுறையற்ற உணவுமுறை.
@subbulaxmi76682 ай бұрын
Alhamthulillah. Docter puslur rahman...books read pani karthu video podungal.
@sharafdeen9764Ай бұрын
பிஸ்மில்லா என்பதன் பொருள் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று அர்த்தம்
@arifansar8224Ай бұрын
Alhamdulillah ❤ mashallah ❤ subahanallah ❤
@fmm48872 ай бұрын
குரானில் தொழுகையை பற்றி சொல்லும்போது ஜக்காத் பற்றி குரான் பேசும்.
@vidiyalvimal45582 ай бұрын
Ayya , Congratulations for your effort in authoring this Valuable Book , irrespective of Religion .