நண்பா நான் டாடா சூப்பர் ஏசி மின்ட்(TATA SUPER ACE MINT) 2016 மாடல் வண்டி வாங்கலாம் என்று இருக்கிறேன். வண்டி எனக்கு பிடித்து இருக்கிறது. ஆனால் வண்டி ஸ்டார்ட் பண்ணுன உடனே கேபின்கு பின்னாடி எதோ ஏர் லீக் இருக்கிற மாதிரி கீச் கீச் என்று சவுண்ட் வருகிறது.அந்த வண்டியை நான் வாங்கலாமா வேண்டாமா. விலை 1.60 லட்சம் சொல்றாங்க..
@LocalDriver19956 ай бұрын
Super ace failure model, venam
@Manikandan-yj1kq6 ай бұрын
@@LocalDriver1995 ok thanks for your information nanba... 🤝