Bolero Neo Plus - 9 seater Car - நாம் குடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார் இது இல்லை - Wheels on review

  Рет қаралды 17,490

Wheels On Review

Wheels On Review

3 ай бұрын

LIKE - COMMENT - SHARE - SUBSCRIBE
Bolero Neo Plus - 9 seater Car - நாம் குடுக்கும் பணத்திற்கு ஏற்ற கார் இது இல்லை - Wheels on review
Follow us on FaceBook - / vivek.autoconsultant
Follow us on Instagram - / wheels_on_review

Пікірлер: 27
@kkrishitha6225
@kkrishitha6225 3 күн бұрын
Really gud review bro.... Expert drivers manasuku thonuratha velipadaya sollirukeenga.... 👍👍👍👍👍👍👍👍👍 Vaalthugal...
@umaralikpm
@umaralikpm 3 ай бұрын
நல்ல விமர்சனம்.... வாழ்த்துக்கள்❤
@irshadimamji1934
@irshadimamji1934 3 ай бұрын
மகேந்திரா இந்திய நிறுவனம்... போட்டிகள் நிறைந்த இந்த கார் மார்கெட்டில் தங்களை மிக அதிகம் மெருகேற்ற வேண்டும். XUV 3OO (XUV 3X0) காருக்கு இப்பதான் வேற மாதிரியான அப்டேட்டையே கொடுக்க போகிறார்கள். மராசோ ஒரு அருமையான கார் காலத்திற்கு ஏற்ற அப்டேட்ஸ் இல்லாத காரணத்தினால்... இப்போது அந்த கார் மரண படுக்கையில். XUV 100 என்ற காரை 6 சீட்டரில் மினி suv காராக அறிமுகம் செய்தார்கள். விலை அதிகமாக இருந்ததால் கிட்ட தட்ட அந்த கார் காணாமலே போய் விட்டது. இந்தியாவை பொறுத்தவரை மிடில் கிளாஸ் மக்களை டார்க்கெட் செய்து கார்களை இறக்கினால் தான் வெற்றி பெற முடியும். இதை நன்கு புரிந்தவர்கள்... மாருதி சுசூகி.! ஹேன்டே ( ஹூண்டாய்).! கியா.! என்னை பொறுத்தவரை பக்கா சேஃப்டியான காரை கொடுக்கும் மகேந்திரா நிறுவனம்... விலையை சற்று குறைத்து ஃபெசிஃபிகேஷனை அள்ளிக் கொடுத்தால் மட்டுமே இந்தியாவில் காலூன்ற முடியும். டாட்டா அல்ட்ராஸ் டீசல் கார்கள் போன்று... ஆட் புளு ஆயில் with டீசலுடன் சேர்த்து போடுவதை போல கொடுக்க வேண்டும். மகேந்திரா டீசல் இன்ஜின் கார்களில் டஃப் ஆயிலுக்கு என்று தனி லிட் கொடுத்துள்ளார்கள்... ஒரு வகையில் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும் போது... கொஞ்சம் கூடுதல் செலவு தான். ஒன்லி பணக்காரர்களை மட்டும் குறி வைத்து மகேந்திரா XUV 700 , ஸ்கார்பியோ N, அல்டாரஸ் 4G, போன்ற களமிறக்கினால்... MG, BYD (சீன) போன்ற கார்கள்... ஓப்போ, விவோ, ரியல் மீ, ரெட் மீ, இன்பீனிக்ஸ், ஐக்குளு, போக்கோ, போன்ற சீன தயாரிப்பு செல் போன்களை இந்திய மொபைல் மார்கெட்டில் இறக்கி விட்டு... மைக்ரோ மேக்ஸ், லாவா போன்ற இந்திய தயாரிப்பு செல் போன்களை பின்னுக்கு தள்ளிய நிலமை போன்று... மகேந்திரா -வுக்கும் ஏற்பட்டு விடும்.( So care).! தார் கார் போன்ற ஆஃப் ரோடு கார்களுக்கு. ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து மற்ற கார்களுக்கு ஆஃபர் கொடுக்காமல் இருப்பது கூட ஒரு வகையில் நியாயமற்ற செயல். அன்றாட ம் பயன்பாட்டிற்கு தார் காரை யாரும் வாங்க மாட்டார்கள். பணக்கார புக்கிங்கோ மட்டும் தான் வாங்கி ஊர் சுற்றுவார்கள்.
@ESD853
@ESD853 3 ай бұрын
Android auto option available in top variant?
@kabilanmahi2380
@kabilanmahi2380 3 ай бұрын
Rear diff lock option iruka ilaya?
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 3 ай бұрын
நன்றி
@ramprsth
@ramprsth 3 ай бұрын
Fair review bro 👌
@vivekeee7715
@vivekeee7715 3 ай бұрын
Bolero neo N10 epati irukum bro...
@GorgonDecors
@GorgonDecors 3 ай бұрын
Well said
@prabhuprabhu613
@prabhuprabhu613 3 ай бұрын
Bro Toyota enova car review poduga
@successmedia8160
@successmedia8160 2 ай бұрын
Well said... Exactly
@user-ly6gi1ws2n
@user-ly6gi1ws2n 3 ай бұрын
This is multi purposed used car. Easy to lift the people & cargo in uneven, Mud,& off roads. Ertiga is not utility purposed vehicle.
@user-uh8jj8fh6l
@user-uh8jj8fh6l 2 ай бұрын
What is the mileage
@user-oj6gb9hp5p
@user-oj6gb9hp5p 15 күн бұрын
Mileage tell me
@MPVijayKhanna
@MPVijayKhanna 3 ай бұрын
Same rate koduthale Central+ State GST serthu 48 percentage varum. So double of the 36 lakhs confirmed
@pragadeesh8196
@pragadeesh8196 25 күн бұрын
Dai carku first safety tha mukiyam erukurathu pothu .ne carkula kudimbama nadathura washing machine eruka grainder eruka mixe erukanu soletoeruka. Carku safety pothu da punaku.
@PremKumar-vl7fv
@PremKumar-vl7fv 3 ай бұрын
correct than but ithu uyira kaapathum car. ertica and triber ellam lorry keela paduthudum . bcos ithuloda weight appadi build appadi.
@user-ly6gi1ws2n
@user-ly6gi1ws2n 3 ай бұрын
Ertiga is not drive in off road conditions.
@dileepkadirivelu4105
@dileepkadirivelu4105 3 ай бұрын
Mileage not specified
@vrarunprakash
@vrarunprakash 3 ай бұрын
Bro dont compare this vehicle with ertiga and triber. The kerb weight of this car is 2200 Kg this is almost more than Fortuner. Your ertiga and triber is just 1300-1500 kg so they are not true SUVs. This is a solid and traditional SUV with decent features.... In my view for any good car weight is the minimum criteria. Wight nalla iruntha stability, safety, comfortable ellame super ah irukum. Think in this way. Dont use the word Mahindra is cheating.
@yogesh.b3419
@yogesh.b3419 3 ай бұрын
Is wasted.triple row seat aah Kuduthurukalam
@rajeshkannan5349
@rajeshkannan5349 3 ай бұрын
Bro, this cannot compare with ertiga
@user-bk9bw5hq5s
@user-bk9bw5hq5s 3 ай бұрын
T bord உண்டா
@Qejaz
@Qejaz 2 ай бұрын
Iruku Sir
@vnvinothkumar
@vnvinothkumar 3 ай бұрын
Wrong assumption bro, wait n watch. This will get decent sales.
@contactksen77
@contactksen77 3 ай бұрын
Not possible to travel with 4 people in the 3rd row..its hype and cheatinh
@shanmuganandamdevarasan8409
@shanmuganandamdevarasan8409 3 ай бұрын
ஜீ நோ செப்படி இல்லாத கார் விலை 16 லக்ஷ்மசம் நோ ஒர்த்
Bolero Neo | Tamil Review | MotoWagon.
18:01
MotoWagon
Рет қаралды 227 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 15 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 31 МЛН
Best Cars in May 2024
13:06
Summa Pesuvom
Рет қаралды 13 М.
МотоТаня самая популярная байкерша
0:36
Кораблев с улиц
Рет қаралды 2,4 МЛН
Пробился там, где все сядут #Shorts
0:18
ВАЛДАЙ OFF ROAD 4X4
Рет қаралды 1,2 МЛН
МотоТаня самая популярная байкерша
0:36
Кораблев с улиц
Рет қаралды 2,4 МЛН
🐷 на БМВ НЕ ОЖИДАЛИ ТАКОГО👊#shorts
0:59
Асфальта.нет
Рет қаралды 9 МЛН