ஊசி முனை சரியாக இல்லை என்றால் மட்டுமே இந்த பிராபலம்வரும்
@ilayaraja62907 ай бұрын
😢😢😢😢😢
@ஜெயமாரி-ஞ5ல8 ай бұрын
லேஸ் வச்சு தச்சா சுருக்கமா இருக்கு சட்டை அதுக்கு என்ன பண்ணனும்
@samsungmobiles87048 ай бұрын
Sufar.anna
@kovaisaisaratha8 ай бұрын
ஜரிகை குத்துமே...அதனாலே இன்னொரு யோசனை . முன் பக்கம் ஜரிகையும் பின் பக்கம் மடித்து தைக்கும் துணி லைனிங் துணியும் ஒட்டு போட்டு தைத்து பிப்பிங் தரலாம்...
@dharmapurifashiontailor8 ай бұрын
மடித்து தைப்பதால் ஜரிகை குத்துது நிறைய இந்த மாதிரி தைத்து கொடுத்துள்ளேன் அப்படி யாரும் சொன்னதில்லை
@dharmapurifashiontailor8 ай бұрын
உள் பக்கம் மடிப்பது சரியாக மடிக்காமல் பிசிர் இருந்தால் நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக குத்தும்
@kovaisaisaratha8 ай бұрын
Ok தம்பி பதில் தந்தமைக்கு நன்றி
@sumathisarvendhrasumathi738019 күн бұрын
நீங்க நல்லா சொல்லி குடுத்தீங்க
@dharmapurifashiontailor15 күн бұрын
Thank you
@thulasikavithayadav64987 ай бұрын
Charging for blouse stitching
@dharmapurifashiontailor7 ай бұрын
300 only lining blouse
@swarnachezhian28378 ай бұрын
பிரதர் உங்களிடம் தையல் பயிற்சி பழக வேண்டும் ஆன்லைனில் சொல்லிக் கொடுக்க முடியுமா நான் ஒரு ஆசிரியர் முடியும் என்றால் எனக்கு இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும் விவரங்களை பெற்றுக்கொள்கிறேன்
@dharmapurifashiontailor7 ай бұрын
முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை எடுக்கும் போது தகவல் தருகிறேன் 🙏🙏🙏