அற்புதமான பயணம். ஓராங்குட்டானை பார்க்கும் போது பாவமா இருக்கு. மனிதர்களால் அவை இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பசுக்களின் இருப்பிடமான அந்த மலைக்கிராமம் வசீகரமா இருக்கு. இந்த மலேசிய பயணத்தை இவ்வளவு அழகாகவும் பயனுள்ளதாகவும் காட்டியிருக்கிறீர் வாத்தியாரே. இவ்வளவு இடத்திற்கும் போகக் காரணமாக இருந்த கார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள். பணிவான மனிதர் & பழகுவதற்கும் அன்பானவர் We miss you அண்ணா
@premarajasekarpremarajasek7800 Жыл бұрын
உலகத்தின் மறுபக்கத்தை காட்டிக் கொண்டிருக்கும் குமார் சகோதரருக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் மிகை ஆகாது மலேசியா என்றாலேமுருகன் கோவில் கோலாலம்பூர் முக்கியமான இடங்களாக பார்த்து நமக்கு அங்குள்ள சிறு சிறு இடங்களை காட்டியதற்கு சிறிய இடங்கள் என்றாலும் புதியதாக இருந்தது சபிக்கப்பட்ட தீவு ஊரான் கூட்டம் குரங்கு அந்த அடிமைகளின் மரணம் என எல்லாமே புதிதாக இருந்தது இதுநாள் வரைக்கும் கேள்விப்படாத இடங்களையும் செய்திகளை யும் காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@Alphawolfsrt Жыл бұрын
Nature is one of the best gift of god. Borneo is an example. Thank you anna for your great job. Going to miss karthikeyan anna
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@sureshkumarperiyasamy7517 Жыл бұрын
அருமையான விளக்கங்கள் சிறப்பான காணொளி... தங்களது பயணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இனிதே வெற்றிகரமாக தொடர நல்வாழ்த்துக்கள்
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@lizasalim50703 ай бұрын
Hai kumar,like all you videos im malaysian,but never been to borneo.ive learnt history and best place,good info from your videos.since after watch all your episode ,now im intersted in history about all countries in the world.so many histoey info you given.thank you so much kumar.will support you from my country MALAYSIA.❤❤❤❤❤
@immortalmari67126 ай бұрын
Thank you for showing unexplored Malaysia 🤩
@thirumalaithirumalai7134 Жыл бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Malaysia 🇲🇾👌
@nagachandru668410 ай бұрын
Orangutan semma discovery la pathathu namaba channel super ❤❤❤ episode- 8 happy ending🎉🎉
@Fxking3427 ай бұрын
Already pathathuthan but fresh ah pakra maruye iruku unga videos
@maheswarisv66539 ай бұрын
I am M. Sc. Zoology student. Your video very useful Bro. Thank you.
@nirvanasevish Жыл бұрын
ஒராங்குட்டான் வகை குரங்குகள் குறித்த உனது விளக்கங்களும், அந்த குரங்குகளின் சேட்டைகளும் செம குமாரே.. அந்த Desa Dairy House கன்றுக்குட்டிகளும் சூப்பர் 👍
@BackpackerKumar Жыл бұрын
Super pa
@jeyabharath6752 Жыл бұрын
அருமை..உங்கள் வீடியோ க்கு அடிமை..super ..keep on post
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri brother
@nazeerk6249 Жыл бұрын
அட்டகாசமான காட்சிகள் , அருமையான பல தகவலை.
@BackpackerKumar Жыл бұрын
Thanks Nazeer bro
@vigneshravi262 Жыл бұрын
Soon 1million subscriber vara valzthukal
@tvasantharajan495 Жыл бұрын
ஊராங்குட்டான் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை மிக அருமையாக காட்டினீர்கள். நன்றி.அருகிலேயே இருந்த சன் கரடிகளையும் பார்த்து ஒரு படம் போட்டிருக்கலாம். பரவாயில்லை. போர்னியோ ட்ரிப் நான் இரண்டு முறை போய் வந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி குமார்.
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@deepakmanishvar Жыл бұрын
Super bro first time this type animal paakuran nalla iruku good experience
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@bhagimedia Жыл бұрын
சகோ மிகவும் அருமையான பதிவு அறிய தகவல்கள் பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி. கார்த்திக் சார் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 👍💐
@BackpackerKumar Жыл бұрын
nanri sago
@lavanyalavanya8864 Жыл бұрын
வணக்கம் சகோதரா நீங்கள் மிகவும் நன்றாக வெளிநாடுகளில் உள்ள இடங்களை நாங்கள் நேரில் பார்ப்பதுபோல் மிக அழகாக இடங்களை காட்டுகிறீர்கள் இப்பணி தொடரட்டும்...
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@samayarnssamayarns8489 Жыл бұрын
மிக அருமையான தொடர் சகோ.
@BackpackerKumar Жыл бұрын
நன்றி சகோ
@CsknSwamy Жыл бұрын
Thank you Saba... Thank you.... Karthegeyan..... Thank you, of course, Kumaru, for showing us Malaysian Borneo with all its glory !
@Korean_Dramas_Tamil Жыл бұрын
Sir lengthy video upload pannunga in every video sir. Natural place pathukkuta irukka thonuthu sir unga video
@BackpackerKumar Жыл бұрын
Thanks Nanba
@vigneshnagaraj4069 Жыл бұрын
Thalaivarey arumaiyana video pona video la neenga sonnathum intha video kaga wait pannitu irunthan 👌👌👌 , as usual kalakunga thalaivarey 🥰🥰🥰
Tnx bro giving this another wonderful video. Your videos are inspiring me to travel alone as the same like you.
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@hajmulhajmul4052 Жыл бұрын
கார்த்திகேயன் அண்ணா, உங்களோட பயணத்தில் மட்டுமல்லே எங்களது மனதையும் நிரப்பி தந்த ஓர் உணர்வு மீண்டும் சந்திப்பீங்கனு வேண்டு(நம்பு)வோம்.🙏 உங்களது அடுத்த பயணம் இனிதே அமைய பிராத்தனையோடு வாழ்த்துக்கள் குமார் அண்ணா. என்றன்றும் பயணங்கள் ஓர் தொடர் கதையே எல்லோருக்கும் விளக்கமும், வீடியோவும் சூப்பர்பு.
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@sthevans Жыл бұрын
மிக அருமையான பதிவு
@sezhiann5657 Жыл бұрын
உங்கள் வீடியோவுக்கு எதிர்பார்து இருந்தன்.
@BackpackerKumar Жыл бұрын
Nanri Nanba
@kgsm143 Жыл бұрын
உரங்குட்டான்ஸ் பார்க்க அழகாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dinesshivavlogs2667 Жыл бұрын
KZbin vlogs la ye different ha vlogs eduka ungalala daan mudiyathu bro😍😍
@BackpackerKumar Жыл бұрын
Mika nanri bro
@kumarmani7721 Жыл бұрын
Anna எதிர் பார்த்த video வந்துருச்சு 😊👌💙
@BackpackerKumar Жыл бұрын
thanks thambi
@mudiyanselageappuhamy8607 Жыл бұрын
Informative and explained in very simple language congratulations keep up the good work
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@gurunathanrengarajan7535 Жыл бұрын
Your Orangutans eating commentary seems to be a live relay from forest and you too so involved and enjoying their feast show in the sanctuary. Good to have the glimpse of our ancestors! This burneo entire trip looks as conducted tour bcaz of your thrilling bus catching experience and talk of budget and price comparison with india is totally missing. Thanks to your counterpart mr Karthikeyan for making this trip smooth and successful.
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna..As borneo doesnt have public trabsport, was forced to take rental car and explored the remote places and htis remore exploration wouldnt have been possible without the car rental..So obviously the places demanded the type of trip this is and im sure from next country philippines, u will get the same solo backpacking vibe and budget comparisons . This series is a compromised trip for the world trip with subscriber commitment and i have honored my commitment and hereafter NO MORE TRIP WITH SUBSCRIBERS EVER...
@sasisasidaran949 Жыл бұрын
Still remaining south America olo gracious
@Imran_A09 Жыл бұрын
Your way of explanation is ultimate kumar bro ketukitey irukanum pola iruku👌 Vaathiyar nu unga vlog la kateetinga😅superu
@BackpackerKumar Жыл бұрын
Super thanks imran bro..unmayana work sila perukku dhaan purigiradhu..
@TOTALDAMAGEOFFICIALS Жыл бұрын
Marana waiting bro philippines episode kaga😁😁
@newtamilboy Жыл бұрын
நன்றி சகோ. அருமையான காட்சிகள். அதேபோல் உங்கள் அரிய தகவல்களுக்கும். மனிதனின் அதீதஆசையினால் இயற்கைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. இயற்கை சமநிலை பாதிப்படைந்து எல்லாமே அழிந்து கொண்டிருக்கின்றது. இதில் ஒரங்குட்டான் விதிவிலக்கில்லை.
@BackpackerKumar Жыл бұрын
Nanri sago
@Yusuf_bai Жыл бұрын
Super bro we are waiting to see you in philippines🔥🔥🔥
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro...ITS FUN IN THE PHILIPPINES FROM THURSDAY
@dr.rajthangavel1026 Жыл бұрын
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@apjchennal8447 Жыл бұрын
superb bro keep going
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@shankarraj3433 Жыл бұрын
I wonder how people in Borneo like 'Samosa' & 'Methu Vadaa' . 🍪🥙
@goks278 Жыл бұрын
iPhone use panunga bro video eduka easy ah irukum and quality super ah irukum ❤️ love you bro
@BackpackerKumar Жыл бұрын
iPhone vaangara alavuku naan illa brother
@nawasmdnawas5706 Жыл бұрын
It's very different video Kumar bro Amazing, I'm waiting next video
@BackpackerKumar Жыл бұрын
Thanks nawas bro
@thiruchelvammuniandy50 Жыл бұрын
Hi Kumar, amazing Sabah trip, I gained lots of interesting information from your videos. From Malaysia
@BackpackerKumar Жыл бұрын
Thanks Anna for ur support
@punithanr1887 Жыл бұрын
நல்ல தகவல்கள் நல்ல பதிவு குமார் வாழ்த்துக்கள்.
@BackpackerKumar Жыл бұрын
Nanri sir
@narayanannarayanan6487 Жыл бұрын
அருமையான பயணம் குமார் பதிவு சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்
@BackpackerKumar Жыл бұрын
NANRI ANNA
@RAJESH-im9le Жыл бұрын
Bro I'm Rajesh i from Coimbatore.. daily video podunga...
@BackpackerKumar Жыл бұрын
Weekly 3 videos bro.. Tuesday Thursday saturday
@viswendrankumar2231 Жыл бұрын
Advance congratulations for Philippines vlog
@SURESHKUMAR-zc8dh Жыл бұрын
Today super and very nice... Bro also special thanks for Mr. karthikayan sir..
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@arunprathap7362 Жыл бұрын
Good video bro nice 🥰🥰🥰💖💖💖
@gtashokkumar Жыл бұрын
அருமை.... காத்திருக்கிறேன் அடுத்த நாட்டு வீடியோவுக்கு
@BackpackerKumar Жыл бұрын
Nanri
@gtashokkumar Жыл бұрын
Unexplored tamilnadu oru video podunga
@kalidasskaruppiah2307 Жыл бұрын
மலேசியா சுதந்திரம் அடைந்த தேதி 30 ஆகஸ்ட் 1957. ( தகவலுக்காக மட்டுமே) .
@BackpackerKumar Жыл бұрын
சரி அண்ணா..நான் இங்கு சொன்னது Borneo தீவு மலேசியாவுடன் இணைக்க பட்ட ஆண்டு
@MadaveSivamany3 ай бұрын
Malaysia independence day 31st August 1957
@sriram.here. Жыл бұрын
Your content is good. Your way of presenting and vlogging is too good. Kindly work on THUMBNAIL bro. Make it professional.
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro.. thumbnail innum better ah panna try panrom
@sripathi1828 Жыл бұрын
Bro u did all very nice and clearly we can understand how travel in budget soon we expect ur tour in Mauritius
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro..kandipa indian ocean islands oru season iruku...mauritius-madagascar and reunion next year
@sripathi1828 Жыл бұрын
@@BackpackerKumar eagerly waiting bro stay safe and happy
@dhanushkodipdhanush8300 Жыл бұрын
அரிய ஒரங்குக்டன் வகை குரங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்களை தமிழகத்தில் உள்ள எங்களுக்கு காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க குமார். தொடரட்டும் உங்கள் சிறந்த காணொலிகள்..
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@NaveenKumar-hb7oe Жыл бұрын
That feeding experience realistic 👌 Keep rocking brother 🤝🤛
@Raja-ly4oj Жыл бұрын
Nice Borneo episode Kumar bro 🌲🐠🦈🐚🦍 especially orangutan, unexpected Malaysian areas. Big thanks to our Karthikeya ana. Final ah avara konjam pesa soli intha episoda finish pane irukalam. All best for next Journey ✨🎉
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@rameshchandran8189 Жыл бұрын
உங்கள் வீடியோவை தினமும் எதிர்பார்க்கிறேன்
@BackpackerKumar Жыл бұрын
mikka nanri anna
@rameshchandran8189 Жыл бұрын
@@BackpackerKumar சந்தோஷமாக இருங்கள்
@km-fl2gb Жыл бұрын
Different jungle experience 👏👏
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@smilesmile1564 Жыл бұрын
Anna unga previous videos m Kashmir starting parthuttu irukkenna super na👍
@BackpackerKumar Жыл бұрын
Super thanks thambi
@facelesskarma Жыл бұрын
Super bro
@manodhanam7029 Жыл бұрын
என்ன குமார் ஒவர் சந்தோஷம் ஒரங்குட்டானை பார்த்ததும்.
Super beautiful volgs interest journey excellent vedio bro
@BackpackerKumar Жыл бұрын
thanks rajan bro
@puspharajumadhu2375 Жыл бұрын
You are great thalaiva
@BackpackerKumar Жыл бұрын
Thanks thalaiva
@tamilstartv8457 Жыл бұрын
Arumai Kumar Thambi....
@BackpackerKumar Жыл бұрын
nanri anna
@manis1852 Жыл бұрын
Senthil, that was amazing! I’d love to see the orangutans if I get a chance to travel there. Your video was very informative, and I wish you all the best in the phillipines
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@muralikannan0001 Жыл бұрын
Todays video was like Discovery channel 😅🤣😂,you are explaining every thing clearly and giving us as much as information,great work 👍👍👍. Best of luck of Philippines trip,travaling in jeepneys in Manila was a different experience, I visited philippines in 2015,very frindly people.
@BackpackerKumar Жыл бұрын
Super thanks anna
@bommannanp4726 Жыл бұрын
சிறப்பு கிறசியாஸ்
@BackpackerKumar Жыл бұрын
terima kasih
@TOTALDAMAGEOFFICIALS Жыл бұрын
Sorry bro today im late 😞 Nice keep rocking bro 😉💕🔥
@BackpackerKumar Жыл бұрын
It's ok bro
@sakthikitchen879 Жыл бұрын
நமது மூதாதையரின் ஜிம்னாஸ்டிக் செம.
@mhmriyasrpd Жыл бұрын
Thank you Karthikeyan anna 🙂
@BackpackerKumar Жыл бұрын
thanks bro
@mathi.. Жыл бұрын
வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
@BackpackerKumar Жыл бұрын
nanri anna
@mathi.. Жыл бұрын
@@BackpackerKumar உங்கள் வாட்சப் எண் கிடைக்குமா
@veejayworld3154 Жыл бұрын
Malaysia is not a flat place, as you mentioned, it is surrounded by lot of hills,that is why the name is Malaysia
@urabpr01 Жыл бұрын
Thanks Kumar, and a special thanks to Mr. Karthikeyan Sir, who made it easy for you and us to see the remote places of Borneo.
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@vishnuvju Жыл бұрын
Vera level bro 😍😍😍😍
@BackpackerKumar Жыл бұрын
Thanks Vishnu bro
@sakthisaishritha6450 Жыл бұрын
Excellent bro
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@ajayharish1577 Жыл бұрын
Amazing to see orangutan history anna
@BackpackerKumar Жыл бұрын
Thanks ajay
@drshanmugam19 Жыл бұрын
borneo super bro
@arunanc164 ай бұрын
Hi bro. Nice videos ❤️🫡.. im your new subscriber from malaysia ❤️
@sheikmohamed117 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார் சார்....
@BackpackerKumar Жыл бұрын
nanri sir
@muraliramaraj8441 Жыл бұрын
Nature at its best 👌
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna..
@vigneshdhandapani5347 Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா சூப்பர் 🥰💖🥰🥰
@BackpackerKumar Жыл бұрын
Nanri Vignesh bro..next fun in philippines from Thursday
@vigneshdhandapani5347 Жыл бұрын
Ok my anna waiting for the video anna all the best
@kanagarasug3183 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@BackpackerKumar Жыл бұрын
nanri nanbare
@arunanarunan1206 Жыл бұрын
super and amazing
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@nebhulkarieemsheikabdullah5577 Жыл бұрын
Waiting Philippines bro
@BackpackerKumar Жыл бұрын
Fun in philippines from Thursday brother
@narensam6656 Жыл бұрын
Wonderful 👌👌✨✨
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@narensam6656 Жыл бұрын
I'm from Malaysia 📌 take care bro and do more tour 👌✨💪
@sgeorge1098 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார்
@BackpackerKumar Жыл бұрын
nanri anna
@பக்திபக்கம் Жыл бұрын
Very nice
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@ganapathy6711 Жыл бұрын
காட்டில் இருக்க வேண்டிய விலங்குகளை வீட்டிற்கு கொண்டுவந்தால் அவைகளின் தற்சார்பு நிலையை நாம் மாற்றுகின்றோம் இது மட்டுமல்ல அவைகளுக்கு உணவு கொடுத்து இரை தேடும் இயல்பை மாற்றுகின்றோம் இது மிக்க் கொடுமையான நடை முறை
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
MY DEAR SON BPK HOW ARE YOU KNOW I AM WATCHING YOUR VIDEO VERY WELL JOURNEY
@rimdeen5416 Жыл бұрын
THANKS BRO
@BackpackerKumar Жыл бұрын
Thanks rim Deen bro
@manis1852 Жыл бұрын
Hope you had a chance to visit Tagaytai outside Manila
@hariharana5556 Жыл бұрын
Hi na 1st like
@BackpackerKumar Жыл бұрын
thanks thambi
@zigzagsolti5998 Жыл бұрын
0:05 super
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@otrumai5524 Жыл бұрын
சகோதரர் குமார் அவர்களுக்கு ஒரு சின்ன request ! நீங்கள் videoவில் தொலைவாக உள்ளவைகளை எங்களுக்கு காட்டும் போது சற்று zoom செய்து காண்பியுங்கள். உதாரணமாக இந்த வீடியோவில் தொலைவில் உள்ள மாடுகளை காட்டுகிறீர்கள், ஆனால் அதை எங்களால் தெளிவாக காண முடியவில்லை. இதற்கு முன் உள்ள வீடியோவில் "'கப்பல் தெரிகிறது பாருங்கள்!"' என்று எங்களிடம் கூறுகிறீர்கள், ஆனால் அது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எனவே zoom செய்து காட்டினால் நாங்களும் தெளிவாக கண்டு மகிழ்வோம். நன்றி!
@BackpackerKumar Жыл бұрын
Ok Nanbare..adutha series la irundhu phone la zoom panni eduthu serthu vidukiren..indha video la orangutans mattum phone zoom panni eduthu sethiruken
@otrumai5524 Жыл бұрын
@@BackpackerKumar நன்றி ! நன்றி !
@subbarayanrathinasabaapathi279 Жыл бұрын
பிலிப்பைன்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைய திண்டல் முருகன் துணை இருப்பான்.வாழ்த்துக்கள் குமார்.
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri sir
@subbarayanrathinasabaapathi279 Жыл бұрын
@@BackpackerKumar 🙏🙏🙏
@hariharanj9732 Жыл бұрын
Orang utans hands are like human hands....
@BackpackerKumar Жыл бұрын
Yes ..very long Brother
@hariharanj9732 Жыл бұрын
@@BackpackerKumar I have studied in books but you showed that in realtime.... Thank you so much...👌🤝
@BackpackerKumar Жыл бұрын
@@hariharanj9732 thanks brother
@Alphawolfsrt Жыл бұрын
One of the best places of world tour season 3 Going to miss borneo 💕💕💕 Love from sri lanka
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@rajapandiksangamuthu7620 Жыл бұрын
Senthil Kumar sir very good nice video 😍👍👍
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@lovemakeslifebeautiful5777 Жыл бұрын
🙋
@BackpackerKumar Жыл бұрын
Hello brother
@Korean_Dramas_Tamil Жыл бұрын
Sir next indonesia world tour podunga
@BackpackerKumar Жыл бұрын
Kandipa next yr
@Korean_Dramas_Tamil Жыл бұрын
@@BackpackerKumar sir sure World Tour s4 indonesia 🇮🇩.