Bought a New Laptop in Dubai | Tamil Trekker

  Рет қаралды 163,568

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 641
@vinothrp9333
@vinothrp9333 3 жыл бұрын
நீங்க ரொம்ப கஷ்ட படுறிங்க கண்டிப்பா ஒருநாள் தமிழ் மக்களால் பாராட்டப்படுவீங்க வாழ்த்துக்கள் 🌹💕💞❤
@vinothrp9333
@vinothrp9333 3 жыл бұрын
சூப்பர்
@gokulkumar8461
@gokulkumar8461 3 жыл бұрын
Ama bro support pannunga ❤❤
@vinothrp9333
@vinothrp9333 3 жыл бұрын
கண்டிப்பா ப்ரோ
@umarusman696
@umarusman696 3 жыл бұрын
கண்டிப்பா நண்பா
@isaitamil5427
@isaitamil5427 3 жыл бұрын
உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் இதை காணொளியில் பார்க்கும் போது மிக ஆனந்தமாக உள்ளது மனம் ❤️
@user-eb9nd1xn2p
@user-eb9nd1xn2p 3 жыл бұрын
Unlike பன்றவங்க வீடியோ Fulla பாத்துட்டு Unlike பன்னுங்க நண்பர்களே......❤ அவர் எவ்ளோ கஷ்டபடுவாரு நம்பல்லாம் அவர் வாழ்கைய ஒருநாள் கூட வாழ முடியாது.....
@SPL_Travel_Diary
@SPL_Travel_Diary 3 жыл бұрын
True 🔥
@sarathsarath7600
@sarathsarath7600 3 жыл бұрын
@@SPL_Travel_Diary
@SPL_Travel_Diary
@SPL_Travel_Diary 3 жыл бұрын
@@sarathsarath7600 🤘
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 3 жыл бұрын
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் புதுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி எல்லாம் ஒரு ஊர் தான் ப்ரோ ...slang எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்
@Ram-qj5if
@Ram-qj5if 3 жыл бұрын
No , Thanjavur TAmil is different from karaikudi. In fact Thanjavur Tamil has no slang .
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 3 жыл бұрын
@@Ram-qj5if பெரிய வித்தியாசம் எல்லாம் இல்ல அண்ணே
@suryar3641
@suryar3641 3 жыл бұрын
பட்டுக்கோட்டை , அறந்தாங்கி , தஞ்சாவூர் எல்லாரும் நம்ம ஊரு காரங்களாகவே இருக்கிங்களே. நா பேராவூரணி❤️
@ஷேக்பசீர்
@ஷேக்பசீர் 3 жыл бұрын
Madukkur
@suryar3641
@suryar3641 3 жыл бұрын
@@ஷேக்பசீர் 👍
@Crazy_heart.lub2000
@Crazy_heart.lub2000 3 жыл бұрын
Vadakadu pakkathula pullanviduthi
@pm64620
@pm64620 3 жыл бұрын
நான் மன்னார்குடி ❤
@AbdulSamad-zu6es
@AbdulSamad-zu6es 3 жыл бұрын
Madukkur
@vinothrp9333
@vinothrp9333 3 жыл бұрын
முபாரக் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள் ₹நன்றி புவனிக்கு உதவி பண்றதுக்கு 🙏🙏🙏🙏🙏🙏💘
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
❤❤
@sebastheyana2106
@sebastheyana2106 3 жыл бұрын
உன்மையிலே உங்களுக்கு பெரிய வணக்கம் அண்ணா என் மனதில் பட்டதை சொல்றேன் நீங்க நாடு நாடா போய் மிகவும் கஸ்டபட்டு வீடியோ போடுறிங்க உங்க வீடியோ அனைத்தும் எங்களை பார் பவர்களை அனைவருக்கும் மெய் சிலிக்க வைச்சுறுங்க வாழ்த்துக்கள் உங்கள் செயல் திறன் சிறப்பாக அமையும் என்று தம்பியின் வாழ்த்துக்கள் வெற்றி உமதே..
@kaarthikschannel3492
@kaarthikschannel3492 3 жыл бұрын
Laptop வாங்கியதற்குளக்கு மேலும் உங்கள் ஆசைகள் விரைவில் நிறைவேறும்...☺️☺️👍
@monster_gaming_80
@monster_gaming_80 3 жыл бұрын
சூப்பர் தம்பி.. இது தான் எதார்தாமான வீடியோ... எந்த வீடியோ பார்த்தாலும் கொஞ்சம் ஒட்டி விட்டு பார்ப்பேன் உங்க வீடியோ மட்டும் விளம்பரம் வந்தா கூட பார்ப்பேன்.. ஏன்னா முழுசா விளம்பரம் பார்த்தா உங்களுக்கு காசு கொஞ்சம் கிடைக்க்குமுள்ள ஏன்னால ஆன சின்ன உதவி.. எங்க வீட்டுல 5supscripper இருக்கோம்.. பார்த்து ஜாக்கிரதை யா வீடியோ பண்ணுங்க.. உடம்ப பார்த்துக்கோங்க... முடியலைன்னா நம்ம தமிழ் நாட்டுக்கே வந்து பண்ணுங்க நாங்க சப்போட் பண்ணுவோம் பாய்...
@rvengateshwaran1457
@rvengateshwaran1457 3 жыл бұрын
இனிய தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.. எனது தமிழ் பாடல் துபாயில் ஒலிக்கும்போது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது
@Vijayankarthik-mf8tu
@Vijayankarthik-mf8tu 3 жыл бұрын
Super bro... yesterday sonnen hair cut pannunga nnu ....ennikku video ve pottinga.....my home town Aranthangi...neenga anga meet pannathum arathangi annan...so happy..... enjoy bro
@rockyrajan1
@rockyrajan1 3 жыл бұрын
வாழ்த்துக்கள்! இனி வரும் பதிவுகள் இன்னும் அற்புதமாக இருக்க போகிறது! தூள் 👌🏻!
@EpicLifetamil
@EpicLifetamil 3 жыл бұрын
Super bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 3 жыл бұрын
Thanks bro
@southindian7584
@southindian7584 3 жыл бұрын
@@TamilTrekkerOfficial ப்ரோ. துபாய் ல . எங்க எந்த இடம்
@prathaps7392
@prathaps7392 3 жыл бұрын
He
@narayanansrinivasan3971
@narayanansrinivasan3971 3 жыл бұрын
@@TamilTrekkerOfficial bro vestiage join panriga bro no investment bro
@Ganesins
@Ganesins 3 жыл бұрын
@@narayanansrinivasan3971 🤣🤣
@viswanathan8669
@viswanathan8669 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர், உங்க வீடியோ பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு எங்கும் தமிழ் சகோதரர்கள்
@Relax_view_
@Relax_view_ 3 жыл бұрын
தமிழ் பாடலை துபாயில் கேட்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்
@sirajudeen24
@sirajudeen24 3 жыл бұрын
நான் வழக்கமா முடிவெட்ற கடை... மணி & பாண்டியன் அண்ணே❤️
@jayalakshmip9646
@jayalakshmip9646 3 жыл бұрын
இந்தியாவிலிருந்து கண்டே துபாயை பார்க்க முடிந்ததற்கு நன்றி brother.திருநெல்வேலியிலிருந்து.
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
லேப்டாப் வேற லெவல் வாழ்த்துக்கள் புவனிதரன்👌👏👏👏🤝💐😎
@babumahes
@babumahes 3 жыл бұрын
Thala laptop nalla choice 👌🏼👌🏼👌🏼. Dhayavu sedhu oru hard case vangikonga laptop protection ku.
@hotelfoodreviews226
@hotelfoodreviews226 3 жыл бұрын
namba Pattukkottai... super bro !!! pATTUKKOTTAI nALE gETHU dHAN
@abhipalani4466
@abhipalani4466 3 жыл бұрын
தல எனக்கும் துபாய்ல முடிவெட்டனும் துபாய் தமிழ் பாடல் வேற லெவல்
@Raja-oi7xv
@Raja-oi7xv 3 жыл бұрын
சலூன் கடை,தமிழ் பாட்டு அட அட 😘😘❤️❤️❤️❤️
@hariprasath7426
@hariprasath7426 3 жыл бұрын
indha Shop la tamil Calender and Vazhaga Vazhamudan words irundhadhu Time People Als gud Nice to see.... Super bro ✌🔥 Nee laptop Mass pannunga...
@dineshv689
@dineshv689 3 жыл бұрын
Congrats...
@karunanithir322
@karunanithir322 3 жыл бұрын
புவணி, உன்ன சந்திக்கும் (தமிழகம் வந்ததும்) நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நீ செல்லுமிடமெல்லாம் உதவும் தமிழ் உறவுகளுக்கு மட்டும் நன்றி சொன்னால் போதாது அந்தந்த தேசத்தில் உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். வளர்க உன் பயணம், வாழ்க உனது குடும்பம்.
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 3 жыл бұрын
Super congratulations
@SweetSanthosh3232
@SweetSanthosh3232 3 жыл бұрын
Nanum pattukkottai than super bro
@harrisrajkumarp4461
@harrisrajkumarp4461 3 жыл бұрын
WFH IT people ku teriyum LENOVO THINKPAD oda alaparaigal....😂😂😂bhuvi bro vera level thanudaiya ualaipu la vangura porul atha vida ena santhosham iruku sekiram 500k vara poguthu vazthukal athukum 😍😍
@AnnuSia
@AnnuSia 3 жыл бұрын
Congratulations brother 😎😎
@Dresstailor
@Dresstailor 3 жыл бұрын
நண்பா நானும் அறந்தாங்கி தான். இப்போ சென்னையில் இருக்கிறேன். அறந்தாங்கி ஆட்கள் இருந்தால் ஒரு Like போடுங்கள் 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
@nithisworldtamil3666
@nithisworldtamil3666 3 жыл бұрын
Me
@anwarbabu6022
@anwarbabu6022 2 жыл бұрын
உலகில் தமிழர்கள் கலக்கிக் கொண்டிருப்பதில் தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று வாழ்த்துக்கள் 👍👍👍
@DheeranBala
@DheeranBala 3 жыл бұрын
Namma Tamil makkal anga santhosama irukkuratha paarthaal alagaa irukku. Valga Valamudan
@deviramesh5769
@deviramesh5769 3 жыл бұрын
Superb bro. Thank you mubarak anna
@dhariqahamed5463
@dhariqahamed5463 3 жыл бұрын
I'm close to pattukkottai now live in USA 🇺🇸
@atchutalks9787
@atchutalks9787 3 жыл бұрын
super bro 1st time seeing your videos..i am also staying in sharjah..u exploring lot of things here..very much impressive
@prakashravi1068
@prakashravi1068 3 жыл бұрын
Super bro keep rock work. Congratulations to u buy a new laptop and more......
@SMALLTECH
@SMALLTECH 3 жыл бұрын
2:31 அறந்தாங்கி 😊😍
@vishalsurya1710
@vishalsurya1710 3 жыл бұрын
Suriya Annan ❤🔥
@30ganesan
@30ganesan 3 жыл бұрын
Super ஜி,Labtop அருமை வாழ்த்துகள் 👍👌👏
@JAS-tq1pu
@JAS-tq1pu 3 жыл бұрын
தல நீங்க கலக்குங்க தல.. அடுத்த பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
@ananthkailash4658
@ananthkailash4658 3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி சகோதரா நம்ப ஊர் மக்களோட பேசியது நானும் புதுக்கோட்டை சேர்ந்தவன் பிறந்தது தஞ்சாவூர்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 жыл бұрын
உங்களை விரும்பாமல் இருக்க முடியுமா..நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஒரு நல்ல பலனை விரைவில் கொடுக்குமென நம்புகிறோம். எங்கு சென்றாலும் நம் மக்களை அரவணைக்கும் பாங்கு போற்றத்தக்கது. நல்வாழ்த்துக்கள் புவனி.
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thomask5847
@thomask5847 3 жыл бұрын
Dubai la ... Kadhala kadhala song .. such a lovable song .... 🎵
@tharuntamilt7629
@tharuntamilt7629 3 жыл бұрын
Bro, I'm subscribe only your channel. It's very nice. Keep it up bro.....
@CHIDAMBARAM.K.
@CHIDAMBARAM.K. 3 жыл бұрын
Vera level 👌👌👌👌🤩🤩🤩
@badrisrinivasan6809
@badrisrinivasan6809 3 жыл бұрын
Laptop super 👍 Waiting next country ❤
@headsetgo5183
@headsetgo5183 3 жыл бұрын
Ada namma aranthangiya 😱 santhosam 😍
@nova209
@nova209 3 жыл бұрын
Naan avudaiyaarkovil
@iSathishKumar
@iSathishKumar 3 жыл бұрын
Naan Kottaipattinam 😀
@nova209
@nova209 3 жыл бұрын
@@iSathishKumar ok bro super
@midhunmidhun4634
@midhunmidhun4634 3 жыл бұрын
Atg🔥
@headsetgo5183
@headsetgo5183 3 жыл бұрын
@@midhunmidhun4634 aranthangila enga
@zigzagsolti5998
@zigzagsolti5998 3 жыл бұрын
Congratulations 💻
@geethageethasubbugeetha3193
@geethageethasubbugeetha3193 3 жыл бұрын
Hi bro covid la irunthu மீண்டு வந்து விட்டீர்கள் கடவுளுக்கு நன்றி. Apple laptop purchase good . Price evvalavunu sollunga bro adutha vedio la
@subasivan9896
@subasivan9896 3 жыл бұрын
Dubai la thamil paattu super....❤❤❤
@sarathsarath7600
@sarathsarath7600 3 жыл бұрын
4: 53 தமிழ் song nice
@thamizhanganapathy7612
@thamizhanganapathy7612 3 жыл бұрын
You're creating new history...
@muralidharan9777
@muralidharan9777 3 жыл бұрын
hi that pandian annan in that dubai saloonis an excellent person, handles customers very nicely , he was in bahrain for many years and i was his regular customer....his serviceadding the cream on the cake
@raaja369
@raaja369 3 жыл бұрын
Thambi Apple 🍎 Good choice.👍
@venugopal.r6908
@venugopal.r6908 3 жыл бұрын
THALAIVARE NEENGA IDHU VANGINATHU PATHATHU INNUM NERIYA VAANGANUM ALL THE BEST
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
Super anna Keep it up anna Valthukkal❣️❣️❣️💐💐💐
@Evan3783
@Evan3783 3 жыл бұрын
Bro. I own the same, the charge in practice only lasts for cpl of hours. It’s still a great laptop but fragile.
@arirag2richest470
@arirag2richest470 3 жыл бұрын
Good friends...keep it up 👍
@natarajaperumal5745
@natarajaperumal5745 3 жыл бұрын
Super enjoy pannunga bro
@vinothrp9333
@vinothrp9333 3 жыл бұрын
புவனி அண்ணா வணக்கம் &வாழ்த்துக்கள் 🌹💕💞❤
@SivaKumar-xi6rm
@SivaKumar-xi6rm 3 жыл бұрын
வாழ்த்துக்கள் உலகம் சுற்றும் வாலிபன் புவனி வீடியோ சூப்பர் திருச்சி சிவா
@Anusuya-cb2fz
@Anusuya-cb2fz 3 жыл бұрын
Tamil la keta rompa happy ya erukku
@vigneshravichandran3096
@vigneshravichandran3096 3 жыл бұрын
Nice investment bro..,👍👍👍👍🔥 Hassle-free editing.,
@guruprakashkumaran390
@guruprakashkumaran390 3 жыл бұрын
Nalanaiku 11th anniku cherry bro dubai vanthiduvaaru apdiye rendu perum join panna poringa am I right?😁
@karthickaydee6786
@karthickaydee6786 3 жыл бұрын
Illa bro cherry bro 11th date tha dubai poraru
@zeus333ff
@zeus333ff 3 жыл бұрын
@@karthickaydee6786 adha dhaana solluraaru 😂
@cvcheeryveareyan312
@cvcheeryveareyan312 3 жыл бұрын
🔥joined Jerry pro confirmed
@vignobansandi5845
@vignobansandi5845 3 жыл бұрын
cheery is a loosan selfish , See his title of all the videos.Always negative.
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
@@vignobansandi5845 negative is new normal 🤔😇
@jenitta6373
@jenitta6373 3 жыл бұрын
Congratulations bro unga ulaippuku nitchayam vagalam 🥳🥳🥳
@nayeemnishadahmed9976
@nayeemnishadahmed9976 3 жыл бұрын
Super bro keep rocking
@rajap9115
@rajap9115 3 жыл бұрын
மிலிட்ரி தமிழ் பாடல் வேற லெவல்
@cartersimth4437
@cartersimth4437 3 жыл бұрын
Congratulations
@Banumohan-u3r
@Banumohan-u3r 3 жыл бұрын
Suriya 😍 Raju bhai 🔥
@vijayakumar5267
@vijayakumar5267 3 жыл бұрын
Enjoy and be happy.
@vijayalakshmiviji4810
@vijayalakshmiviji4810 3 жыл бұрын
Hi thambi,nice to see you with our other thambi's in Dubai,take care of your health,keep rocking as usual, 👍God bless.
@ayyanardharsini9385
@ayyanardharsini9385 3 жыл бұрын
Hi Anna unga video VA Nan India la start pannunathu la irunthe pathuruken
@timepass1835
@timepass1835 3 жыл бұрын
நானும் மயிலாடுதுறை இப்போ துபாய்லத அண்ணா இருக்க
@sivaramakrishnan3145
@sivaramakrishnan3145 3 жыл бұрын
Brooo cherry broo 😘😘😘epdiyu nalaiku illati nalanaiku anga vandhuruvaru so rendu peru ounna travel panna poreengala brooo illa just discussion ahh apdiyu illati konjo nall ounna anga time spend panitu athuku aprm enanau❤️❤️❤️❤️❤️ mudiyu panikalam nu irukeengala
@sheriefimtiaz5301
@sheriefimtiaz5301 3 жыл бұрын
Congrats way to go more
@umarusman696
@umarusman696 3 жыл бұрын
புவனி நீங்க நல்லா இருக்கணும் கின்னஸ் record ல் இடம் பெற வேன்டும்.
@650_kid._8
@650_kid._8 3 жыл бұрын
Safe aa vachikonga bro cngrts💥
@villagethamizanraja2689
@villagethamizanraja2689 3 жыл бұрын
பட்டுக்கோட்டை தான் எனது ஊர்
@rrkatheer
@rrkatheer 3 жыл бұрын
Mac book vera level bro... Good selection
@raam1702
@raam1702 3 жыл бұрын
Congratulations....
@sritharansithiravel9856
@sritharansithiravel9856 3 жыл бұрын
Super old is gold. Joy in live.
@Senthil.dharsan
@Senthil.dharsan 3 жыл бұрын
அருமை நண்பரே ❤️❤️👍👍👍👍👍
@dasdakeer
@dasdakeer 3 жыл бұрын
அருமை Enjoy 👍👍
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 3 жыл бұрын
Super ❤️ brother Take care and safe travels
@giridharanm8693
@giridharanm8693 3 жыл бұрын
Congrats bro wishes for your upcoming coming trips 🤟🤟🔥💥
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 3 жыл бұрын
Super bro ! Vaaltukkal bro
@MukeshKumar-yj4ye
@MukeshKumar-yj4ye 3 жыл бұрын
Cholar parambaraiyil oru ulagam suttrum vaaliban 😁😁
@manishimz6071
@manishimz6071 3 жыл бұрын
பட்டுக்கோட்டை . நாங்க ஒரத்தநாடு தான் bro
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 жыл бұрын
Congratulations for new laptop
@santhoshkumar3133
@santhoshkumar3133 3 жыл бұрын
Nice bro...
@lovelovee5900
@lovelovee5900 3 жыл бұрын
நன்றி தோழர் 🙏
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
அ௫மைநன்பாதுபாய்யிள்முடி வெட்டியதுவாழ்த்துக்கள்
@perianayakam4824
@perianayakam4824 3 жыл бұрын
Semma bro
@kavinprakashx-c2566
@kavinprakashx-c2566 3 жыл бұрын
Congrats thalaiva
@ErSam-zq3gs
@ErSam-zq3gs 3 жыл бұрын
1. Kadhala kadhala song in Dubai❤️ 2.Buvi bro ethuku waste ah hair cut😂
@gmahendranpapa510
@gmahendranpapa510 3 жыл бұрын
Super bro valthukkal
@vinopavikumar1511
@vinopavikumar1511 3 жыл бұрын
I want to buy mac laptop but I don't have money now. I hope one day I will buy this.congratulations Bhavani.
@mrdeath8422
@mrdeath8422 3 жыл бұрын
Suriya ❤🤩🔥
@pvraj32
@pvraj32 3 жыл бұрын
Real Video Original Work we r very like
Finally! Its Time to Leave Uzbekistan | Tamil Trekker
18:19
Tamil Trekker
Рет қаралды 192 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 26 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 45 МЛН
Used Gaming & High End Laptops, Impression Solution - Irfan's View
19:56