Brammadesam Temple | Villupuram | Tamil Navigation

  Рет қаралды 200,021

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Google Map - goo.gl/maps/RG...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 723
@jessica_jessie
@jessica_jessie 3 жыл бұрын
கர்ணா.... உங்கள் ஆத்மா புண்ணியம் செய்த ஆத்மா.... யாருக்கும் கிடைக்காத.... யாரும் நிற்க கூட முடியாத இடங்களில் தங்கள் காலடி படுகிறது. அந்த இடம் பற்றி தகவல் தேட முடிகிறது. பேரரசை ஆண்டவர்கள் நின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வு இன்னும் செழிக்கும். வாழ்த்துக்கள்.... தம்பி.
@bharathim3512
@bharathim3512 3 жыл бұрын
, மண்ணுக்குள் புதைந்து மீட்ட பொக்கிஷம்,அதை தேடி பதிவு பண்ணிய உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி
@dinesheashwer4423
@dinesheashwer4423 3 жыл бұрын
தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கவும்
@prakash_p7r3
@prakash_p7r3 3 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ தமிழராய் பிறந்திட.... என்ன பாவம் செய்தேனோ எம் பெருமைகள் அழிய காண...
@balajisrinivasan4470
@balajisrinivasan4470 3 жыл бұрын
உண்மையான உணர்வு நண்பா
@gayathrisatheesh5083
@gayathrisatheesh5083 3 жыл бұрын
உண்மை
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 2 жыл бұрын
🥺🥺
@veeradurai5019
@veeradurai5019 3 жыл бұрын
"மிக மிக அருமையாக பதிவு" 'அதைவிட தாங்கள் பேசும் தமிழ் மொழிக்கே ஒரு லைக் போடனும் ' மிக்க நன்றி நண்பா!
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
'லைக் போடனும்' என்று எழுதுவதற்கு பதிலாக " "விருப்பம் தெரிவிக்கிறேன் " என எழுதவும்.குறையாக சொல்லுவதாக நினைக்காமல் தமிழை செம்மைபடுத்துவதற்காக முயற்சி .
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
இனியாவது சிமிண்ட் கோவில் கட்டாமல் மக்கள் பணத்தை நல்லவழிக்கு செலவு செய்து.சுற்றுபுற வாழ்வியல் எப்படி சிறந்தது என அரசு குழு அமைத்து தம்பிக்கு பண உதவி செய்ய வேண்டும்.
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 3 жыл бұрын
சிறந்த கட்டிடக்கலை கொண்ட மிக பழைய கோயில் !! நமது அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரத்தைக் காட்ட இந்த கோவிலை பராமரிக்க வேண்டும். இந்த இடத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி, நல்ல கேமரா வேலை மற்றும் editing.👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻
@TamilTemples
@TamilTemples 3 жыл бұрын
அருமையான வரலாற்று பதிந்த கோவிலை எடுத்து காட்டீயதற்கு நன்றி🙏❤️
@kathirveladavan
@kathirveladavan 3 жыл бұрын
தம்பி மிகவும் பெருமையாக உள்ளது உன்னை நினைக்கையில்...மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொளி...என்னை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கூட்டிச்சென்று விட்டாய்.....நான் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு மிக மகிழ்ச்சியாக....😍😍😍😍💐💐💐💐💐
@gnanaprakashkumaresan8381
@gnanaprakashkumaresan8381 3 жыл бұрын
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காணொளியையும் பாதுகாக்கவும்.. அடுத்து வரும் தலைமுறைக்காக...
@suthakart5145
@suthakart5145 3 жыл бұрын
Amam👍
@கருப்புபூனை-ந4ந
@கருப்புபூனை-ந4ந 3 жыл бұрын
காணொளியை விட கோவிலை பாதுகாக்க வேண்டும் சொந்தங்களே
@indianjaihind9098
@indianjaihind9098 3 жыл бұрын
@@கருப்புபூனை-ந4ந yes correct bro
@Varmasharma800
@Varmasharma800 3 жыл бұрын
Coat pota maharaja inga solatha govt la mannu kudu
@gnanaprakashkumaresan8381
@gnanaprakashkumaresan8381 3 жыл бұрын
@@Varmasharma800 ungal korikai niraivetrapadum 👍
@rugyerfdy2983
@rugyerfdy2983 3 жыл бұрын
ரொம்ப நன்ற உங்கள் காணொளியை பார்த்து வருகிறோம் நாங்கள் போக முடியாத இடத்திற்கு நீங்கள் கோயில்களை காண்பது ரொம்ப அதிசயம் உங்களை வைத்து எல்லா தெய்வங்களையும் நாங்கள் தரிசனம் செய்கிறோம் இது சரியான ஒரு பொக்கிஷம் அப்புறம் வந்து நல்லா செஞ்சிருக்காங்க ரொம்ப நன்றி பார்த்ததற்கு மிக்க மிக்க நன்றி மிக மிக நன்றி
@shalu6836
@shalu6836 3 жыл бұрын
அண்ணா தங்கள் பார்வையில் எங்கள் பாவம் போக்கிக்கொள்கிறோம்
@f5rwall
@f5rwall 3 жыл бұрын
இந்த பதிவை பார்த்து எனக்கு மட்டும் தான் கண்களில் நீர் பனித்ததா அல்லது உங்களுக்கும் அப்படி தானா. நண்பா கர்ணா இது போன்ற பதிவை செய்வது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு. வாழ்க உமது தொண்டு
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 3 жыл бұрын
நமது பழமை வாய்ந்த கோயில்கள் பாதுகாக்க பட வேண்டும்
@anbumani6385
@anbumani6385 3 жыл бұрын
இப்படி ஒரு கோவிலை பராமரிக்க இந்த அரசாங்கம் என் முன்வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது . 😢
@stellamary5618
@stellamary5618 3 жыл бұрын
அருமையான எம்பெருமான் கோவில் அறநிலையத்துறையின் கண்ணுக்கு தென்படவில்லையா அழகான கோவில் கேட்பாறற்று இருப்பதை பார்த்தால் வயிறு எரிகிறது எல்லாம் என் ஐயனுக்கு தான் தெரியும்
@janaj573
@janaj573 3 жыл бұрын
Wow. Thanks karuna.. these all பொக்கிஷம் 🙏🏼 தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளும் பொழுது எமது வரலாறுகள் மீட்க்கபடும், படவேண்டும் இவை எம் சந்ததியின் பொக்கிஷங்கள் ..
@raviandrew7341
@raviandrew7341 3 жыл бұрын
மிக அருமை ❤️ இது போன்ற பல கோவில்கள் எல்லாமே .. மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் தான். மன்னர்கள் மறைவிற்கு பிறகு தான் நம் முன்னோர்கள் இது போன்ற அரண்மனை எல்லாவற்றையும் கோவில்களாக வழிப்பட தொடங்கி விட்டார்கள்... இதற்குக் காரணம் மன்னர் மீது இருந்த அன்பும் மரியாதையும் மன்னன் மக்களுக்காக செய்த உதவிகளும் தான் காரணம்.
@suganthisubramani2325
@suganthisubramani2325 3 жыл бұрын
கோயில் அடிமை நிறுத்து பற்றி பேசுங்கள் அண்ணா
@aarumugama4085
@aarumugama4085 3 жыл бұрын
அற்புதம் நம்பமுடியாத அழகு மற்றும் பெருமை
@kaleeswsranpachiyappankale7362
@kaleeswsranpachiyappankale7362 3 жыл бұрын
அருலம நண்பா நேரில் கானமுடியாத இடங்களை எங்களுக்கு கண்முன்னே காட்டியதுக்கு உங்களுக்கு நன்றி.உங்கள் பயனம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
@shankarraju5645
@shankarraju5645 3 жыл бұрын
புனரமைக்கபட்ட கற்கள், காம்பவுன்ட்டு சுவர் உட்பட அனைத்திலும் என் வியர்வையும் ரத்தமும் கலந்து இருக்கு நன்றி நண்பா.
@marimuthumuthu1007
@marimuthumuthu1007 3 жыл бұрын
Congratulations for your great service.
@shankarraju5645
@shankarraju5645 3 жыл бұрын
@@marimuthumuthu1007 thanks bro
@svenkatesan9098
@svenkatesan9098 3 жыл бұрын
Mun jenmathil neengal indha koiludan yedhaavadhu oru vidhathil sambaandha pattirukka vendum,andha vagaiyil tharpodhu indha koilukku sevai seidhullirgal,vazhga,valarga
@mohamedabbasm2397
@mohamedabbasm2397 2 жыл бұрын
பின்னணி இசை மிக அருமை, கேமரா கோணம், நம்ம கர்ணா தொகுப்பு வேற லெவல் 👌👌
@surendhiranece
@surendhiranece 3 жыл бұрын
Arumaiyana kaanoli sagothara, notification vandha vudan paarthen, miguntha sirathai eduthu video poduvatharku pearatharavu epozhuthum tharuvom. 👏
@gobalgobal1419
@gobalgobal1419 3 жыл бұрын
மிகுந்த வருத்தமளிக்கின்றது இதன் நிலையைப் பார்த்து இதெல்லாம் இந்துக்களின் வரலாற்றையும் மன்னர்களின் ஆளுமை வரலாற்றையும் பறைசாற்றும் இந்த கோவில் எவரலாற்றைச் சொல்கிறது இதைப் பாதுகாக்கனும் தொல்லியல்த் துறை பரமறித்து மக்களுக்கு வழங்கனும் வாழ்க தமிழ்ச் சமூகம் நண்பா உங்களுக்கு முள்குத்தி ரத்தம் வந்தது பார்த்து வருத்தம் எல்லாம் நன்மைக்கே
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 жыл бұрын
விழுப்புரம் பிரம்மதேசம் vlog அருமையான பதிவு. மிக நன்றி
@jeyaa6863
@jeyaa6863 3 жыл бұрын
Thambi, Your dedicated work is greatly appreciated. You bring our long and old history to the world Tamils. You are doing so much for us -Tamils. Tamilan from Canada.
@ME-mi6nx
@ME-mi6nx 3 жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் 1031 வருடம் பழைய கோவில் உள்ளது அதை நீங்கள் பார்க்க வேண்டும் அது ஒரு சிவன் கோயில் ஆகும் இடம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தாதாபுரம் கிராமத்தில் உள்ளது
@sagayamvijay5298
@sagayamvijay5298 3 жыл бұрын
அந்த கோவிலை வெளியே கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ளும் நண்பா
@TEAM_TNKDR
@TEAM_TNKDR 3 жыл бұрын
""ரொம்ப ""அழகா ..அந்த வார்த்தையை மிக அழகாக உச்சரிக்கிறீங்க அண்ணா
@vijayalakshmis.9027
@vijayalakshmis.9027 3 жыл бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி.சிறப்பு மிகுந்த கோவில்கள் பராமரிக்கபடவேண்டும்.
@dineshm3702
@dineshm3702 2 жыл бұрын
உங்கள் பாதை கடினம் ஆனால் நிச்சயம் பலன் உண்டு , வாழ்த்துக்கள் brother, சிவன் என்றும் உன்னுடன் துணை இருப்பார்
@SusiSara2
@SusiSara2 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி. மெய் சிலிர்த்து விட்டது. பாரம்பரியம் மிக்க கோயில், கவனிப்பாரற்று கிடப்பதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நம் மண்ணின் பெருமையைக் கட்டிக் காக்கும் பொறுப்பு நமக்குள்ளது.
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
நம் தமிழ் நாட்டின் கோயில்கள் நம் பாரம்பரியத்தின் சுவடுகள். இது போன்ற கோயில்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டுயது நம் கடமை
@PRAVEEN4971
@PRAVEEN4971 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே
@vpsindian3510
@vpsindian3510 3 жыл бұрын
Dear Kannan, applause to your dedication and for this video. Please bring along many of you like to make our heritage healthy.
@dejhiya-dubai
@dejhiya-dubai 3 жыл бұрын
If there is any chance of making digital library for future, this is the first channel I would like to prefer to get included as tamil origin and life style.. God bless you karna..
@mohanasundaram1
@mohanasundaram1 3 жыл бұрын
அருமை தமிழ் Subtitles ❤️❤️❤️ . முதன் முறையாக எனது வாழ்நாளில் ❤️
@AronAroniteOnlineTV
@AronAroniteOnlineTV Жыл бұрын
When he touches the floor , " this is where Rajendran played the drama of Raja Raja cholan " it really wells up tears.😢
@shyamala1404
@shyamala1404 3 жыл бұрын
காண கண் கோடி வேண்டும், நன்றிகள் பல சகோதர
@shajahan1094
@shajahan1094 3 жыл бұрын
கலை நயமிக்க அழகான கோயில் இப்படி கவணிப்பாரின்றி இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.இது போன்ற தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக ஏராளமான கோயில் கவணிப்பாறின்றி இருக்கிறது.ஆன்மிக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இது போன்ற கோயில்களை பாதுகாக்க அரசிடம் வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும்.ஒரு வேளை இது போன்ற கோயில்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
@gayathriu1642
@gayathriu1642 3 жыл бұрын
anna romba santhoshama iruku ungal payanam inethae thodanga vazhuthukual....take care of your health..
@Miss_aaraa_princess
@Miss_aaraa_princess 3 жыл бұрын
எங்கள் ஆதரவு உயிர் உள்ள வரை உமக்கு உண்டு, பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kmns7
@kmns7 2 жыл бұрын
ஓ....ம் பிரம்மபுரீஸ்வரர் போற்றி போற்றி . ஓம் நமச்சிவாய நமஹா . மக்கள் வழி பாடு செய்தாலே. மறுபடியும் புகழ் பெரும், மற்றவர்கள் அது செய்வார்கள் இது செய்வார்கள் என்பதெல்லாம் வீண்.
@c.palanikumar5517
@c.palanikumar5517 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய துர்கா மேடம் இறை மீட் அமைத்து இந்த சிவனை நம் அப்பனை காத்து இந்த கோயிலை செப்பனிட்டு சிவன் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்க
@birunthaaxis7793
@birunthaaxis7793 3 жыл бұрын
அச்சு நீங்க ரொம்ப கஷ்டம்பட்டு வீடியோ எ டுத்து இருக்க.. ரத்தம் வந்துடுச்சு.. உங்க உழைப்பு னால தான் நான் சிவன் பெருமள் பாக்க மூடு ச்சு.. கவலை படாதீங்க.. you vedio famous akunm.. and your voice sweet and inspired iruthuchu.. ரொம்ப நன்றிகள் 🙏🙏😊😊💚💚💚💚💚💚💚😊😊😊😊😊😊😊😊😊😊😊
@deepanrp6756
@deepanrp6756 3 жыл бұрын
உங்களால் தமிழர்களின் பெருமைகள் காக்கப் படுகிறது நண்பா
@arokiamarylourdusamy1576
@arokiamarylourdusamy1576 3 жыл бұрын
God bless you Unga parents ungala nalla valarthullargai
@srinivasankck2935
@srinivasankck2935 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே.. வாழ்த்துகள்...
@tonygreenmike
@tonygreenmike 3 жыл бұрын
Enji irukkurathayaachum batthirama paraamarikkanum. Arumaiyana padhivu. Vaazhtthukkall. ASI kku unga videos anuppavum..edhachum nalla nadavadikkai eduppaangalaannu oru asai.
@kannanramalingam2874
@kannanramalingam2874 3 жыл бұрын
உங்கள் வாசிப்பு மிகவும் அருமை
@roopanandr7558
@roopanandr7558 3 жыл бұрын
நன்றி. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். !!
@roopanandr7558
@roopanandr7558 3 жыл бұрын
நல்ல பாதுகாப்பாக செயல்படவும்.. நல்ல காலணிகள், தலைக்கு தொப்பி, ,. Gloves , Mask, மற்றும் தேவையானவைகளை செய்ய வேண்டும் . அசட்டு தைரியம் அவசியம் இல்லை. நீங்கள் பெரிய சேவை செய்கிறீர்கள், ஆதலால், நன்றாக , பாதுகாப்பாக, சௌரியமாக செயல்பட கேட்டுக்கொள்கிறேன்..
@selvaa_jayan
@selvaa_jayan 3 жыл бұрын
Villupuram enga ooru dhaa Irunthaalum Intha ooru pathi onnum theriyaathu Thank you for visiting my district Apdiye gingee fort poi paathingana super ah irukum
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை எங்களது ஊரில் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்க பட்டுள்ளது அதனை பற்றிய உண்மை தகவல் கண்டறிய உதவுங்கள் அதற்குள் கும்பாபிஷேகம் செய்தும் விட்டார்கள் ஊரு திருமழிசை
@SaravanaKumar-sw1st
@SaravanaKumar-sw1st 3 жыл бұрын
Well done Bro.. very nicely made video. எனக்கு ஒரு சந்தேகம் :- இவ்வளவு பெரிய அளவில் கோயில் கட்டிய சோழ, சேர, பாண்டிய அரசர்கள் வாழ்ந்த வீடுகள் அரன்மணைகள் என்னவாயிற்று சகோ? இதைப்பற்றி ஏதாவது பேசுங்கள் சகோ.
@AarkazhiStudios
@AarkazhiStudios 3 жыл бұрын
நன்றி👍
@thamaraithamarai3356
@thamaraithamarai3356 2 жыл бұрын
எங்கள் ஊர் பிரகதீஸ்வரர் & பெரியநாயகி கோயில் இதேபோல் தான் இருக்கும்
@sujishrakshankidsalapparai3019
@sujishrakshankidsalapparai3019 Жыл бұрын
Idthu yenga ooru ga .ennoda sorgam. 👍👍👍
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 3 жыл бұрын
Kalaihalai uyirai ninaitha thamilarhalin vali naam enbadhu perumaiya irukku.innum niraya video podunga ji 👍👍🙏
@jayabalanrathinagoundar8251
@jayabalanrathinagoundar8251 3 жыл бұрын
மிக மிக அருமையாக பதிவு
@samuthirapriyan4441
@samuthirapriyan4441 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 3 жыл бұрын
Luv ur voice…. And ur style… best of luck!!!!
@nivethas527
@nivethas527 3 жыл бұрын
Super bro your vlog is awesome bro👌🏻keep it up ❣️😊
@hemalathasugumaran5437
@hemalathasugumaran5437 2 жыл бұрын
BrahmapureswaraaPotriPotriPotri, GodBless TamilNavigationTeam,SivaSiva
@muthumeeak3659
@muthumeeak3659 3 жыл бұрын
அருமை அண்ணா...👌
@krishnakumar-nq9jz
@krishnakumar-nq9jz 3 жыл бұрын
Bro kovil arumaiya iruku👌.... enga Panruti pakkathula.... Thiruvathigai Veerataneswarar kovil iruku atha pathi oru video podunga bro😊😊😊.... ningalum unga teamum kovil pathi valuable information kudukaringa romba thanks bro🙏🙏🙏
@kayalvizhi842
@kayalvizhi842 3 жыл бұрын
Nice kandipa pathukakanu.
@nagarajum8260
@nagarajum8260 2 жыл бұрын
Super anna😊 vazhthukkal
@friendstalent8582
@friendstalent8582 2 жыл бұрын
Bro take the video in Hosur Brahma hills very interesting 🙏
@srinivasanr4491
@srinivasanr4491 3 жыл бұрын
Thiravida arasiyalin saadhanai idhu dhan 😤 Tears from my eyes when you kneeled before Siva Perumaan 🙌🙏
@Kalapandiyan5371
@Kalapandiyan5371 2 жыл бұрын
இப்படி ஒரு சிறப்பான மூதாதையர் அமைத்த கோயிலை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து செப்பனிட்டு பராமரிப்பு செய்ய வேண்டும். இக்கோயில் பற்றிய தகவல்களை கூறிய கர்ணா அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
ஓம் நம சிவாய 🌷🌷🌷🌷🙏🙏🙏🙏
@manikalai7708
@manikalai7708 3 жыл бұрын
Neenga kudutuu vaithavargal Anna perumaiyaga irukirathu vaalthugal
@DhanaLakshmi-gd8qu
@DhanaLakshmi-gd8qu 3 жыл бұрын
Miga arumai ungalaal nan in tha idathai parthadhil Mika magizhchi god bless you men melum valara vaazhthugal
@ajithkumart542
@ajithkumart542 3 жыл бұрын
Ivalo kastapattu video edukuringa❤️hatsoff bro😉
@karthikeyankaruppannan8778
@karthikeyankaruppannan8778 3 жыл бұрын
எங்கே சென்றார் பிடி ஆர்
@parthitamil5963
@parthitamil5963 3 жыл бұрын
Super bro nala pandrenga
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
பொக்கிஷம் கோயிலும் தங்கள் வீடியோவும்
@rameshaudio38
@rameshaudio38 3 жыл бұрын
மிக சிறப்பு கர்ணா
@BILLA_1989
@BILLA_1989 2 жыл бұрын
நண்பர்... கர்ணன்... அவர்களே... முடிந்தால்... கடலூர் மாவட்டம்... விருத்தாசலம் - விருத்தகீறிஸ்வரர் - கோவில்... வந்து பார்த்து... கோவிலின் சிறப்பு பற்றி... ஒரு... வீடியோ போடுங்க... நன்றி...
@nithyanallathambinithyanal9707
@nithyanallathambinithyanal9707 3 жыл бұрын
உண்மை சகோ கண் கலங்கி போனது நீங்க சிவலிங்கம் ஒன்றை அணைத்த போது 😭😭😭😭கண் போதவில்லை உங்க பதிவு இவ்ளோ நாள் பார்க்காமல் விட்டேன் அதிகமா வருத்தம் அடிக்கிறேன்
@omprakashar9038
@omprakashar9038 3 жыл бұрын
Puthaindha purathana Alayangalai Thedichendru Video Eaduththu 🔱 Kanbiththa Karuna,sir Vazhga ⚜️
@meenukuttythv6779
@meenukuttythv6779 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா கோவிலின் தமிழ் பெயர் என்ன?
@kamalakkannanperumal900
@kamalakkannanperumal900 3 жыл бұрын
Supper ji ... Good focus.... Keep it up.....
@waayeasy9397
@waayeasy9397 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 2 жыл бұрын
எப்பிறவி எடுத்தாலும் இந்த வரலாற்று தமிழ் மண்ணில் தான் பிறக்க வேண்டும்.வரம் குடு இறைவா.
@sornamsivamani6062
@sornamsivamani6062 3 жыл бұрын
அழகு ஈஸ்வரன்நன்றி
@sivajothi1062
@sivajothi1062 3 жыл бұрын
Very nice, thanks to you, we've to check, is the lands, ( which have been granted) still providing resources to the temple, or what happened to those lands?
@arunkumar4594
@arunkumar4594 Жыл бұрын
Super brother. Please explore full Kerala also
@2011var
@2011var 3 жыл бұрын
The video has abundant information. Excellent. Use Veshti to go to the temple. I am sorry to state this.
@dukee1990
@dukee1990 3 жыл бұрын
Kotravai pathi konjam sollunga anna. Avanga kovil pathi. Apadiya tamil kaval deivam pathi konjam sollunga
@riyatailoring2694
@riyatailoring2694 2 жыл бұрын
Bro kovai district jothipuram post selvapuram pinnaku sithar kugai iruku selvapuram la ketu parunga 1000 years old
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic 🍉🍉🍉 super 🍉🍉🍉 amazing 🍉🍉🍉and beautiful place🍉🍉🍉 ultimate experience🍉🍉🍉 ur explore Vera Laval🍉🍉🍉 Karna 💙 I inspired so many times 🍉🍉🍉camera chance illa🍉🍉🍉 great🍉🍉🍉 keep rocking 🍉🍉🍉way to go 🍉🍉🍉this is udhayasaravanan 🍉🍉🍉 thq🍉🍉🍉🙏💐🍫👏
@kvinothini1302
@kvinothini1302 3 жыл бұрын
Thanks for everythin.gpd bless u dear
@bha3299
@bha3299 2 жыл бұрын
Nanri karna
@avanthikadurai634
@avanthikadurai634 3 жыл бұрын
மிகவும் அழகிய கோவில்
@sivamperumal5172
@sivamperumal5172 3 жыл бұрын
Thank you bro🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
நன்றி சகோதரரே.
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.
@anooshikas9287
@anooshikas9287 3 жыл бұрын
I went to this temple so many times😊
@vigneshraja5288
@vigneshraja5288 3 жыл бұрын
சிவகிரி மற்றும் கொல்லம் கொண்டான் ஜாமின் கோட்டை வரலாறு பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 3 жыл бұрын
பிரம்ம தேசம் என்ற ஒரு ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ளது.
@amolikaproducts6819
@amolikaproducts6819 2 жыл бұрын
v.nice background music
@coimbatorepasupathyvenkate5009
@coimbatorepasupathyvenkate5009 3 жыл бұрын
Very good coverage.appreciated. But a small request which please do not misunderstand. If you correct your tamizh pronounciation a little, it will enhance your wonderful work. I am very thankful to you and wish all the best.
@vaasukrishnan1516
@vaasukrishnan1516 2 жыл бұрын
Appo Ambasamudhuram la Brahmadesam koil pathi konjam solunga bro
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,2 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Tamil Navigation
Рет қаралды 119 М.
Brammadesam Temple Explained | Tamil Navigation
19:48
Tamil Navigation
Рет қаралды 397 М.
History of Harappan civilization in Tamil | Indus Valley Civilisation
29:07
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН