No video

😭Bravo ஆனந்தக் கண்ணீர் | MI பொருள எடுத்து அவனையே போட்ட MS Dhoni | MI fans became CSK fans | Rohit |

  Рет қаралды 210,142

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Bravo ஆனந்தக் கண்ணீர்! | Pant அவிழ Rohit Fielding | Jr. Malinga-வை வைத்து Dhoni போட்ட ஸ்கெட்ச்! | Pathirana | MI fans became CSK fans | RCB vs SRH | Karthick MaayaKumar | Big Topic | Episode 2809 |
#Pathirana #CSKvsMI #Dube
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 215
@MaayaM_Studios
@MaayaM_Studios 4 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 4 ай бұрын
Hi
@saravananc-vw5tc
@saravananc-vw5tc 4 ай бұрын
Hi
@fayasudeen2873
@fayasudeen2873 4 ай бұрын
Namba csk epothum gethu ...... Osm batting MSD THALA🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 namba thala pavam kaluvaioda namakagha dhan aduranga ... Nama athium konjam yosikanum .... Thala Ada vendam tv display la vantha pothum ... 💛💛💛💛💛💛💛
@agnisiragu004
@agnisiragu004 4 ай бұрын
டோனி என்றென்றும் போற்ற பட வேண்டிய விளையாட்டு வீரன்,அதோடு நல்ல மனித நேயம் கொண்டவர்....எனக்கு எத்தனையோ வீரர் விளையாட்டு வீரர்களை ரசித்து இருக்கேன்,ஆனால் நான் ஒரு விளையாட்டு வீரரின் வெறியன் என்று சொன்னால் அது நம்ம தல தோனி தான்.... உலக கோப்பைகளின் நாயகன், வெற்றி தலைவன்,great finisher, the best wicket keeper,the huminity ever... எனவே இதுவரை டோனி கௌரவபடுத்தப்பட வில்லை என்பதே மிக பெரிய குறை,... இப்படி ஒரு தலைவன் எந்த பாரட்டலும் இல்லாம ஒருநாள், தொடர் போட்டிகளை விட்டு விலகினார் 😢😔... அதை யாரும் கண்டுக்கவே இல்லை என்பது இன்னும் கொடுமை 😔... எப்படி இருந்தாலும் என் தலைவன் தோனி எப்பொதும் இந்திய கிரிக்கெட்டின் மணி மகுடம் என்பதில் சந்தேகமே இல்லை.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 ай бұрын
Yesterday somebody pushpendra kulashektara said " Dhoni may be, in a future, a non-playing " Captain..."
@thalapathy7747
@thalapathy7747 4 ай бұрын
Pathirana ❤❤❤❤ M S Dhoni ❤❤❤❤
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 4 ай бұрын
Really Pathirana Vera Level Romba Sandosam 👍
@leoirudayaraj3843
@leoirudayaraj3843 4 ай бұрын
உங்களின் விமர்சனம் உண்மையா இருக்கு Sir ! உண்மையை உரக்கச் சொல்வது மட்டுமல்ல ; உணர்ந்து சொல்வதால் கேட்கும் எங்களின் உணர்வும் மகிழுது !
@thee1653
@thee1653 4 ай бұрын
Sss❤
@arsathahamed4196
@arsathahamed4196 4 ай бұрын
எனக்கு மும்பை இந்தியன்ஸ் தோத்தது ரொம்ப சந்தோஷம் ஆனால் ரோஹித் சர்மா 100 அடித்தது ரொம்ப சந்தோஷம் எம் எஸ் தோனிய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு பிறகு புடிச்ச ஒரே பிளேயர் ரோஹித் சர்மா ❤❤❤❤
@ranjithak8049
@ranjithak8049 4 ай бұрын
எனக்கும் மகிழ்ச்சி🎉🎉
@Yoba492
@Yoba492 4 ай бұрын
நீட்டா அம்பானியோட... நீட்ட மூக்க 🤥🤥 ஒடச்சுட்டாங்க .... CSK🔥🔥🔥
@ashoksamurai1511
@ashoksamurai1511 4 ай бұрын
கடம்பாரையே உடைத்த சிங்க சுத்தியல் 🔥🔥🔥CSK 🔥MSD 🔥 power
@mariganesh9291
@mariganesh9291 4 ай бұрын
Msd laam illa Only pathiranaa😂
@amehaleem93
@amehaleem93 4 ай бұрын
@@mariganesh9291csk won by 20 runs 😂
@user-oh5wm6pd7d
@user-oh5wm6pd7d 4 ай бұрын
​​@@mariganesh9291MSD adicha 20 runs thaan da nanga win pannom😊😊 ethukka mudiyalaya poite iru😂😂
@HITMAN-ROHIT264
@HITMAN-ROHIT264 4 ай бұрын
தோனி CSK அணியில் இல்லையென்றால் Csk 0.. அதே போல் Hitman MI இல்லையென்றால் Mi 0.. ஒரு விசயம் தோனி கேப்டன் ஆ இல்லையென்றாலும் தற்போது கேப்டன் Rutraj தோனி சொல்வதை கேட்டு செயல்படுகிறார் Csk வின் பண்றாங்க. ஆனால் Mi ல் ஹர்திக் பாண்டிய ரோஹித் ஷர்மாவை மதிக்கரதே இல்லை இதே Mi loss ககு காரணம்.. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தோனி தான் ஃபுல்லா captaincy பண்ணாரு..
@koyakaberry3628
@koyakaberry3628 4 ай бұрын
MI ani, Rohit sharma century adichalom 0...😂😂😂
@manivasagan2576
@manivasagan2576 4 ай бұрын
True bro
@user-ki9lx2uq5q
@user-ki9lx2uq5q 4 ай бұрын
தோனி, ரோஹித் சேர்ந்து விளையாடிய ஒரு பழைய மேட்சை எடுத்து மீள் பதிவீடு செய்யுங்களேன்.
@jagathesan4783
@jagathesan4783 4 ай бұрын
Yes
@Its_tamilan
@Its_tamilan 4 ай бұрын
Ennada thalaivan Inum video podalaye ennu ipothan ninachan 😬 video coming marana mass yaahhh🔥🔥🔥
@vijayalakshmin9958
@vijayalakshmin9958 4 ай бұрын
Always Dhoni’s behaviour the best as a sportsman
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 ай бұрын
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏.
@krishnakrish3259
@krishnakrish3259 4 ай бұрын
THALA dhoni🥳👽
@sivagurusampath6472
@sivagurusampath6472 4 ай бұрын
Enga thanga Thambi stump ku pinadi ninu Kanulaye vala Parkum Thiramai Konda thala ❤❤❤🎉🎉🎉
@hajasuddinrm1233
@hajasuddinrm1233 4 ай бұрын
தம்பி உங்க arms beautiful.❤
@ananthramrathinasamy8940
@ananthramrathinasamy8940 4 ай бұрын
இது இதுக்கான பதில்(கமெண்ட்)இல்லையே ப்ரோ!😅😅
@no__more__01_
@no__more__01_ 4 ай бұрын
​@@ananthramrathinasamy8940 😆🤣
@thalapathy7747
@thalapathy7747 4 ай бұрын
Bravo ❤❤❤❤ I love all the team of CSK 💛💛💛💛
@akeditz5802
@akeditz5802 4 ай бұрын
Vera level anna Rohit-Dhoni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 4 ай бұрын
IPL Cricket match Contents Updated Best Reviews super Congratulation Mr Karthick maaya Kumar 🎉🎉🎉🎉
@nirosha5388
@nirosha5388 4 ай бұрын
❤❤❤❤❤ dhoni 🇱🇰
@villupuramElumalai
@villupuramElumalai 4 ай бұрын
Hitman💙💙💙💙
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 4 ай бұрын
I am also Rohit fan but if Kohli scored the same century people and social media say it's a slow innings, selfish innings......
@user-iw3gc6fm9d
@user-iw3gc6fm9d 4 ай бұрын
Starting dialogue veera mari😅😅😅
@rajsharmi4601
@rajsharmi4601 4 ай бұрын
Thala dhoni mass🎉🎉🎉🎉🎉🎉🎉
@meetsathyavendan
@meetsathyavendan 4 ай бұрын
Rohit the true cricketer
@mathanmathan7869
@mathanmathan7869 4 ай бұрын
தல டோனி இப்படி சந்தோசமாகவும் இருக்கு அதே நேரம் கவலையாகவும் இருக்கு ஏன்றால் இதுதான் கடைசியோகடைசி இனிமேல் கிடையாது என்று சொல்லிச்சொல்லி விளாசுரமாதிரி தெரியுது.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿💯💯💯🎉🎉🎉❤
@ZubairZub-qv8yo
@ZubairZub-qv8yo 4 ай бұрын
Dhoni 4 balls 20 runs CSK win by 20 runs 👍👍
@kamesharumugam
@kamesharumugam 4 ай бұрын
Best naration great, match ey patha mari irunthuthu loved it.
@user-yp9nb8zq9o
@user-yp9nb8zq9o 4 ай бұрын
என்றும் தலைக்கனம் இல்லாத கேப்டன் m s dhoni
@SivaSiva45-yo8lv
@SivaSiva45-yo8lv 4 ай бұрын
Rohit ♥️♥️🔥🔥 45
@JeganKrithick
@JeganKrithick 4 ай бұрын
bro but Rohit Sharma was superb and he was GOAT 🎉🎉🎉
@user-wq6rp9ku4n
@user-wq6rp9ku4n 4 ай бұрын
Mass thala dhoni❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@dxvlog190
@dxvlog190 4 ай бұрын
Super 😍😍❤️❤️
@Mahesh55555.
@Mahesh55555. 4 ай бұрын
Dhoni is a Cricket GOD.
@KesavanKesavan-rn7uj
@KesavanKesavan-rn7uj 4 ай бұрын
Super Anna 💯👆
@RagavanRaja-xe2qq
@RagavanRaja-xe2qq 4 ай бұрын
Good player rohith Sharma
@subhajp1
@subhajp1 4 ай бұрын
Sunday match paakka mudiyala..intha video வான்கடே ஸ்டேடியம் la match paatha feel vanthathu.. thx bro🎉
@vishnu_sakthi
@vishnu_sakthi 4 ай бұрын
HITMAN💙🔥
@kuttiraj9172
@kuttiraj9172 4 ай бұрын
Yesterday night fulla wait pannunen ipathan notification vanthusu pa konjam sikkarama video podunga pa
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 4 ай бұрын
எங்க யா அந்த 70-30% மை எட்ஜ் குடுத்த மி ஆதரவாளர் 😂😂🤣🤣
@anandraja5310
@anandraja5310 4 ай бұрын
Unaku tha anna evlo neram wait panna
@azmoneyearningtamilan1580
@azmoneyearningtamilan1580 4 ай бұрын
நானும் ரோஹித் ரசிகன் தான் ஆனால் கோஹ்லி அதே சதத்தை அடித்தால் அது மெதுவான இன்னிங்ஸ், சுயநல இன்னிங்ஸ் என்று மக்களும் சமூக வலைதளங்களும் கூறுகின்றனர். 😅
@harry_krish
@harry_krish 4 ай бұрын
Bro the reason is hitman tried to hit and could not time the ball. But kholi played slowly without hitting intent. You cant see only stats. You have to watch match
@kaviarasan1849
@kaviarasan1849 4 ай бұрын
Nee Kohli fan dhan 😂 nalla theriyudhu 😂. Kohli vilanda match first innings without chasing pressure. But Rohit chasing pressure of 207runs Kuda iruka ella batters uh out aytanga support edhumae Ila Death overs la Extraordinary ah bowling panra pathirana and Mustafizur bowl panranga apram epdi adika mudiyum 😌.
@PRAKASH_2033
@PRAKASH_2033 4 ай бұрын
நண்பா கோலி முதல் இன்னிங்சில் ப்ரஷர் இல்லாத நிலையில் ,விக்கெட்டு கையில் இருந்த போதிலும்,அவர் பெரிய ஷாட்டுகள் அடிக்க முயலவில்லை.ஆனால் ரோகித் பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டுய‌ கட்டாயம் இருந்து.மற்றொரு பக்கம் ரோகித்தற்கு துணையாக யாரும் ஆடவில்லை.அதானால் தான் ரோகித் கடைசி வரை நிற்க‌‌ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இரு இன்னிங்சிற்கும் நிறைய‌ வேருபாடு உள்ளது.
@Kevin-hd2uh
@Kevin-hd2uh 4 ай бұрын
Iyya kohli RR matchla adikka try pannala but rohit adikka try panni adikka mudiyala. Enna slower balls nalla execute pannaga csk bowlers.
@adilmohamed6923
@adilmohamed6923 4 ай бұрын
Kohli try pana matan venum nu selfish knock aduran but rohith Apdi ila
@sunandhas795
@sunandhas795 4 ай бұрын
💐👌⭐⭐🙏🙏VijayHO Mahe stay blessed🙏🙏⭐⭐👌💐
@gopibaby1454
@gopibaby1454 4 ай бұрын
Thala unga video kaga than nit la erunthu wait pannen
@meyyappanm9469
@meyyappanm9469 4 ай бұрын
Arumai video hats off to csk team hitman century🎉🎉❤❤
@arunkumar-pu3bb
@arunkumar-pu3bb 4 ай бұрын
❤❤ MSD sir don't need to bat 1st down or 2nd down Reason MSD having so many pains sir legs. When it comes for turning point then will see it our MSD batting ❤❤
@fayasahamed3263
@fayasahamed3263 4 ай бұрын
From srilanka.
@Ash_Ash121
@Ash_Ash121 4 ай бұрын
Starting la sonna dialogue kaga intha video na parkala As a MI fan🫡
@JAYAMRAVI7
@JAYAMRAVI7 4 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@suris5893
@suris5893 4 ай бұрын
Very good presentation
@thalapathy7747
@thalapathy7747 4 ай бұрын
❤❤
@panihelan4384
@panihelan4384 4 ай бұрын
One more season MAHI.....
@rajaramalingam1424
@rajaramalingam1424 4 ай бұрын
Hitman one man show
@ajithabishaajithabisha8744
@ajithabishaajithabisha8744 4 ай бұрын
Love you forever hitman ❤️❤️❤️
@gurusamy7204
@gurusamy7204 4 ай бұрын
17.55 😂😂😂 கவலைக்கிடம்
@sastrych1129
@sastrych1129 4 ай бұрын
I enjoyed full both matches
@KuttypuliKuttypuli-bs9ss
@KuttypuliKuttypuli-bs9ss 4 ай бұрын
Super 🎉
@cganesan8661
@cganesan8661 4 ай бұрын
Yoww... Video poda ivlo neram ah ya......❤
@arumathuraijanarthanan1808
@arumathuraijanarthanan1808 4 ай бұрын
❤suppar
@anbupeter
@anbupeter 4 ай бұрын
Antha பயம் irukanum.... 🔥...8.40 play🔥
@saregamakaruna
@saregamakaruna 4 ай бұрын
Nee vera vera leval saami ❤
@ganeshanloshan233
@ganeshanloshan233 4 ай бұрын
Sri Lankan Mumbai Indians Lover And Family 😢😢😢 Kastama iruku Anna Match lose aagunathu❤❤❤😢😢😢
@VasanthAakash-us8su
@VasanthAakash-us8su 4 ай бұрын
Thala ❤🔥💥
@SakthivelOct
@SakthivelOct 4 ай бұрын
Mitchel ah open panni ravinthra Mitchel place la oru match try pannalam
@vnalini9754
@vnalini9754 4 ай бұрын
Dhoni yenga erundhalum adhan yenga team thala thala dhan
@rrohith777
@rrohith777 4 ай бұрын
Hitman adiradi ❤❤❤🎉
@baskaranjayapal4703
@baskaranjayapal4703 4 ай бұрын
அண்ணா......RCB vs SRH ஆட்டத்தில் நம்ம DK பத்தி பேசுங்க
@dxvlog190
@dxvlog190 4 ай бұрын
Super😍😍❤️❤️
@daisyedison1870
@daisyedison1870 4 ай бұрын
Super sir
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 4 ай бұрын
Sir volume check panni uploafed plz bro
@user-oh5wm6pd7d
@user-oh5wm6pd7d 4 ай бұрын
Maayam studios admin bro: Conway eppo varuvaaru nu therinja adhutha Csk vs lsg Match la sollunga pa 😊😊😊
@selva23vlogs72
@selva23vlogs72 4 ай бұрын
Morning la irunthu wait pannen bro review pannuvinganu late aa potrukanga bro
@iamthefutureofindia
@iamthefutureofindia 4 ай бұрын
Anda Nealucha Kadapara Vera Yaarum Ella Athu Dhoni Kadarapa Than 😂🔥💛
@yovantensingh4288
@yovantensingh4288 4 ай бұрын
Pattasu namaththu pochu😂😂😂😂
@thangaraj6169
@thangaraj6169 Күн бұрын
Aluvatha broo 😂😂😂
@PraveenRaja-mc5tu
@PraveenRaja-mc5tu 4 ай бұрын
Highest score of ipl by srh 287 😮
@arifsha9242
@arifsha9242 4 ай бұрын
Vintage Hitman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@georgekutty1327
@georgekutty1327 4 ай бұрын
1 like and first comment bro rompa neram wait panna entha video ku bro ❤❤❤❤
@DivineLights90
@DivineLights90 4 ай бұрын
Unga videos kku dhan waiting bro 😊😂😂😂😂
@rajeshjenifa2061
@rajeshjenifa2061 4 ай бұрын
Super anna
@Vijaycoorgv
@Vijaycoorgv 4 ай бұрын
M❤S❤D❤
@DineshKumar-jn8pc
@DineshKumar-jn8pc 4 ай бұрын
Hit man 🔥
@tn_Singam_7090
@tn_Singam_7090 4 ай бұрын
Bro next match msd batting , pathirana
@Rameshvicto-forever
@Rameshvicto-forever 4 ай бұрын
Gadapaarai nelikka pattadhu😂😂😂😂😂😂😂😂
@Podhunalavathi
@Podhunalavathi 4 ай бұрын
Dhoni iellana ipl pakka mattan bro
@user-iw7xm9be3y
@user-iw7xm9be3y 4 ай бұрын
Well bro ❤❤❤
@Vijaycoorgv
@Vijaycoorgv 4 ай бұрын
THALA FOR A REASON M❤S❤D
@khanview1246
@khanview1246 4 ай бұрын
Real 20 20 Match Dhoni 20 Runs & Win By 20 Runs
@darkstudio815
@darkstudio815 4 ай бұрын
Thala for a reason
@rehanabraham2135
@rehanabraham2135 4 ай бұрын
MSD 4 ever 🔥
@rojam4614
@rojam4614 4 ай бұрын
Msdhoni ❤
@prasanthp7619
@prasanthp7619 4 ай бұрын
Thotthalum jeichaalum always rohit sharma fan
@manipmmani8305
@manipmmani8305 4 ай бұрын
RCB loss 😭😭😭
@tamilcnctech
@tamilcnctech 4 ай бұрын
❤❤❤
@VinayGan
@VinayGan 4 ай бұрын
Hitman Rohit Sharma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@arifsha9242
@arifsha9242 4 ай бұрын
Jr malinga MI kita tha bro irrukan innum velila kuputu varala waiting for Nuwan Thusara
@isaiyodunanvino6256
@isaiyodunanvino6256 4 ай бұрын
Kootu vaanga kilichu anupidalam😂😂😂
@thangaraj6169
@thangaraj6169 Күн бұрын
😂
@NithishKumar-zr5ks
@NithishKumar-zr5ks 4 ай бұрын
King X1 vs RR match
@Tamil_Gamer07
@Tamil_Gamer07 4 ай бұрын
Daryl mitchel opening batsman ah ada vaikanum bro
@yasothayasotha1434
@yasothayasotha1434 4 ай бұрын
Hitman Rohit always mass ❤️💥🔥
@balasuriyagopalbalasuriyag3549
@balasuriyagopalbalasuriyag3549 4 ай бұрын
Ana semma match bro
@arumugamaru9920
@arumugamaru9920 4 ай бұрын
Bro body ya nalla maintain pandringa well fitness valthukkal..z
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Rajinikanth Secrets! 😱😨⭐| Madan Gowri | Tamil | MG
18:14
Madan Gowri
Рет қаралды 1,5 МЛН