வை கோ அவர்கள் தமிழட்டுப்படை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அருமையான சொற்பொழிவு
Пікірлер: 136
@natureloverjai1773 Жыл бұрын
உங்களின் மேடை பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது.. இதுவரை நான் கண்டதில்லை இவ்வளவு திறமையான மேடை பேச்சாளரை....😇😇
@parameshwaran0073 жыл бұрын
இதற்கு பின் என்ன வேண்டும் தலைவரே வாழ்க வைகோ
@nandhinissamayal35272 жыл бұрын
அழகான இலக்கிய உரை... தெளிவான உச்சரிப்பு ஒலி 👏👏
@vigneshvignesh951610 ай бұрын
புரட்சி புயல் வைகோ❤🖤❤
@abdulareef72532 жыл бұрын
தன்னலமற்ற சேவை நாயகன் வை.கோ நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்
@prabaharansakkaravarthy48992 жыл бұрын
வைகோ அவர்களுக்கு இணை வைகோ வாழ்க
@rajarathinamsokkalingam80122 жыл бұрын
Honeroble Vaiko not only parliament Tiger.Tiger in Thamil literature.Lion groar.Wonderful, great sorpozhivalar.vazhka pallandu valamudan nalamudan.
@AnanthanBalan-u9z Жыл бұрын
Great, Great excitement speech never taken place in this world have to be tabled in the world Tamil Forum.
@jegadeesh204794 жыл бұрын
அருமையான இலக்கிய உரை
@balandte70013 жыл бұрын
வணங்குதலுக்கு உரியவர் வைகோ
@trajendren17052 жыл бұрын
T.C..M
@gapalanichamy76642 жыл бұрын
தமிழ் இலக்கியம் பேச உங்களை விட யார் இங்கே வாழ்த்துக்கள்
@arumugampanneerselvam50013 жыл бұрын
Excellent man, excellent knowledge, superb, thank you
@m.venkatm.venkat84212 жыл бұрын
தாயுமான அன்புதலைவரின் உறை அற்புதம்
@ilangob8022 жыл бұрын
தலைப்பே வைகோ இவ்வளவு அருமையாக பேசுவாரா என்றே தவறு முத்தமிழ் தமிழ் பேசுவது பெருமை வைகோ காலத்தில் நாம் வாழ்வது பெருமை
@abhayambalviswanathan38722 жыл бұрын
ஆமாம் தவற விட்ட தமிழக தலைவன்
@ramamurthyt9862 жыл бұрын
Great speech
@vadivelvel33622 жыл бұрын
தமிழகம் தவறவிட்ட தலைவர் வைகோ ........
@krishnakumar-yk3tw Жыл бұрын
😢
@narayananb76032 жыл бұрын
தலைவா உலகம் முழுவதும் தேடினாலும் உங்கள் திறமையும் அறிவும் எவருக்கும் இல்லை.உங்களை பயன் படுத்த தவறிவிட்டது நன்றி மறந்த தமிழகம்
@narayanann892 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் தமிழ் சமூகத்திற்கு வகுப்பெடுக்கும் அறிவு களஞ்சியம் அய்யா வைகோ
@s.devanlogeshwaran80952 жыл бұрын
ஐ லவ் யூ தலைவா🙏🌹🌺
@vadivelcinnappan84613 жыл бұрын
Vaiko is a legent but emotional truth
@aarumugam93082 жыл бұрын
சகலாகலா வல்லவர் ்பன்முகத் தன்மைக் கொண்டவர் ்கொண்ட கொள்கையில் உறுதியானவர் ்எங்கிருந்தாலும் தன்னுடைய தனித்தன்மைமை விட்டுக்கொடுக்க மாட்டார் ்தன்்கிராமமான கலிங்கப்பட்டி ஊரை சர்வதேச ்இந்தியா முழுமைக்கும் உதாரணப்படுத்தும் விதமாக சட்டபோராட்டம் நடத்தி ்மதுக்கடையை ஓழித்துவிட்டார் கலிங்கப்பட்டி கிராமம் இன்று இந்தியாவுக்கே முன் மாதிரியாக உள்ளது ் ஆ ஆறுமுகம் அழகியபாண்டியபுரம்
@ramasamyrajendran1249 Жыл бұрын
அரசியல் தலைவர் என்பதற்கு 100% பொறுத்தமானவர் ஐயா வை.கோ.
@jagadeesha4653 Жыл бұрын
What a memory power. Without any reference paper he is able to give this much hour long speech. Really fantastic Vaiko Sir. It is a very sad state of affairs that people of TN fail to recognise his abundant talent. I pray to the Almighty to give good health and long life to continue his noble services to the people of TN.
@ramramakrishnan71633 жыл бұрын
Vaico is national leader.
@chinnamanimuthukannan9522 жыл бұрын
What a great and wonderful marvelous speech! Hatsoff to you great VAIGO
@praveenkumargubendran34572 жыл бұрын
தமிழ் தாயின் தலையில் வைத்து அழகு பார்க்கும் தமிழ் பூக்களில் வாடா மலர் வைகோ...
@narayanann892 Жыл бұрын
சிறப்பு
@sakthibalu2745 ай бұрын
Mr.vaiko realy Tamil poet speech very good nice
@baskarm3685 Жыл бұрын
என் வாழ்நாளில் கலைஞருக்கு பிறகு என் உயிரில் கலந்த தலைவர்.
@radhar9623 жыл бұрын
Super speech thanks
@elangothangavel9820 Жыл бұрын
வைகோ அவர்களின் உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது வாழ்க பல்லாண்டு
@sureshsydney17832 жыл бұрын
Vanugukiran iyya, yanna speech,
@suriyan12352 жыл бұрын
Iya ..Vaiko ..yeppavume vai ko than.... Avarukku nikar avare....vaazhka ...valamudan...
@karthisubramaniam80552 жыл бұрын
நல்ல உரை ஐயா ஆயினும் தங்களோடு திருக்குறள் நூலையும் புதைப்பது நன்றன்று என்று கருதுகிறோம். குறள்வழி நடக்க முயலுங்கள்; மரணத்தைக் கடந்த வாழ்வு, அதன் வழியே அமையும்.
@smbalaji692 жыл бұрын
What a wonderful speach. None can match Vaiko's fluent delivery of speech on any kind of topics.
@deviga.m1679 Жыл бұрын
kumard
@sivaraja9949 Жыл бұрын
தமிழ் இலக்கியத்துக்கு அரண் அமைக்கும் வாழும் அரசியல் தமிழே... நீரும் நும் புலமையும் என்றும் போற்றுதற்குரியது... நீர் பிரிந்தாலும் நம் தமிழால் இணைந்தே இருப்போம்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்கள்...
@nirubanniruban5755 Жыл бұрын
மக்கள் தலைவர் அன்பு அண்ணாச்சி வாழ்க வாழ்கவே
@om8387 Жыл бұрын
ஐயாவின் மனதுள்ளிருந்துறையும் தமிழ் கள்ளருந்தி தலைசுற்றி ஆடிய வண்டுபோல் ஜில்லென வந்து மனதைத் தொட்டுக் குளிரவைத்தது வைகோ ஐயாவின் தமிழ்ப்பேச்சு பேசத்தெரிந்த அவரது நாவிலிருந்து கவிமழைபொழியும் கன்னித் தமிழை உன்னிப்பாய் கேட்டேன் வைகோவா பேசியதென்று!
@richardbenny4166 Жыл бұрын
1995 Singapore spoked the started verses by valampori john sir
@ezhilefx0908 Жыл бұрын
❤️ 🖤 ❤️
@ahmednaina15382 жыл бұрын
Excellent orator!!!
@ubab11962 жыл бұрын
Legend ya🔥🔥🔥
@cabalan5363 Жыл бұрын
SUPER SPEECH
@senthil-007s5 жыл бұрын
தமிழை உங்களை தவிர எவனும் பேச முடியாது
@kalyaniannadurai98382 жыл бұрын
Good orator and best parliamentarian. His bonding with Dravidian Parties buried him deep in the grave.Never can he shine in politics.
@narayananmv76292 жыл бұрын
RESPECTED GOVT OF INDIA 🇮🇳 OR TAMILNADU GOVT KINDLY MY HUMBLE REQUEST TO CELEBRATE AND REMEMBER HIM ANY ONE OF THE 365 DAYS IN A,YEAR THAT IS TAMIL GREAT SCHOLAR VAIKO.HIS SACRIFICE FOR TAMIL LANGUAGE AND PEOPLE.
@sampatht59352 жыл бұрын
Best speech and a very good human in our country no One is equal to him long live vaiko sampath
@namashivayamramaswamy97122 жыл бұрын
Good speaker.
@ganeshvinna9773 Жыл бұрын
excellent
@ayyaduraigovindarajan20492 жыл бұрын
What a tamizh the excellent speech wonderful tamizh Vaiko is a very good tamil Thalaiver no doubt
அண்ணா என்னும் அறிவுக்கொடை ஆற்றுபடுத்திய படைவீரர் வைகோ
@shamroshan70172 жыл бұрын
🙏🙏🙏
@rpkoil60612 жыл бұрын
1000.andugal.analum.vaiko.pugal.valum
@user-ts5vr7dp8 ай бұрын
தங்கமான மனிதரை தலைவராக தவறிவிட்டது தமிழகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉 6:59
@sidheequethayyil92532 жыл бұрын
Stalin. Supar. CM. 👍👌🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍
@kandasamym66002 жыл бұрын
Great vigorous
@kmk6702 жыл бұрын
Aramaiyana speach
@rajapandi48392 жыл бұрын
Nee tamilanaw
@kmk6702 жыл бұрын
Thiravidan
@kmk6702 жыл бұрын
Nee yenna yethirparkirayo athuvaga naan irupen because I'm a indian
@jayaramanvenugopal47872 жыл бұрын
அருமை யான உரை, எந்த தலைப்பு எடுத்தாலும் உரை யாடும் தலைவர்
@ratnakumard28907 ай бұрын
Nice
@amju19732 жыл бұрын
வீர உறை
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
best,..best.best,..
@perumalselvi2022 жыл бұрын
வைகோ எங்கள் சாமி
@elamathiyanvinayagamoorthy99652 жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@senthilkannan80342 жыл бұрын
No one is equal to Vaiko in the knowledge of World History and Tamil Literature . But this present awkward politics did
@senthilkannan80342 жыл бұрын
not recognize him in terms of his affluent skill.
@kmk6702 жыл бұрын
Neengal yengea irukireegal ungal pechai ketka nan kathurukirean
@ratnakumard28907 ай бұрын
4:41 nice
@chittibabuvinayagam50227 ай бұрын
இதற்கு தலைப்பு போட்டவன் யாருடா நீ! பொதுவாழ்வு, சமூக தளத்திற்கு இப்போதுதான் நீ புதுசா வந்துள்ளாயா? முதலில் சமூகத்தைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் ,அரசியல் தலைவர்களின் அறிவாற்றல் பற்றியும், அவர்களின் ஆளுமை பற்றியும், முதலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பேச்சால் நாட்டை புரட்டி போட்டு வரும் ஒரு தலைவன் உண்டு என்று சொன்னால் அது வைகோ என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் தலைப்புகளில் எச்சரிக்கையாக இருந்து பதிவிடுங்கள்.
@mkngani47182 жыл бұрын
கருணாநிதின் தம்பி அவர்களே..தம்பிகள் ..? தம்பியாக ?நீங்கள் திவாரூரின் மகன் பிறந்த க
@kmk6702 жыл бұрын
24. 2+4 =6 that's our key
@kalyanasundaram34512 жыл бұрын
Evar mathiri yarum pasamudiathu
@kmk6702 жыл бұрын
Unanaku eedu yevan irukiran
@vbcsumithamani4682 жыл бұрын
ஏன் தங்களுக்கு டாக்டர் மு.வ மற்றும் நெ.து போன்றவர்கள் ஞாபத்திற்கு வரவில்லை?
@gmariservai37762 жыл бұрын
நல்ல உரை தான். ஆனால் இவரின் அரசியல் நிலைப் பாடு அவ்வப்போது மனதில் வரும் போது?
@anbuganesh94862 жыл бұрын
Arumai
@annadurai51792 жыл бұрын
ஆ ஆ... அருமை இந்த பேச்சை கேட்டு நீண்ட நாட்கள் ஆச்சு. இப்போது இனைந்துபண்டைதமிழ் நாவில் தவலுகிறதுமூத்தவர் இலக்கியம் மிக மிக அருமை.
@vijay-tt8np3 жыл бұрын
தமிழுக்கும் திராவிடம், இவெரா, கால்டுவெல் லுக்கும் என்ன சம்பந்தம்......
@aruponnmathi42812 жыл бұрын
நவீன அறிவியலுக்கும் நீயூட்டனுக்கும்,ஐன்ஸ்டீனுக்கும் என சம்பந்தம் என பார்பனன் கேட்பதுபோல் உள்ளது
@vijay-tt8np2 жыл бұрын
@@aruponnmathi4281 😰😰😰😨😨😰
@suriyanarayanankrishnamurt24142 жыл бұрын
வாய்ச் சொல் வீரர்.... Empty vessel makes more Noise..
@rajakumarb.51582 жыл бұрын
எச்.ராஜா இல்லை. இவர் வைகோ.
@kmk6702 жыл бұрын
Ungaluku retirement kidaiyathu
@kmuralikmurali5503 Жыл бұрын
Vaiko one of the political broker
@RaMa-te2dc2 жыл бұрын
6669
@RaMa-te2dc2 жыл бұрын
56669
@sreeshakthicargomovers1593 Жыл бұрын
தமிழ் தமிழால் பேசுங்கள்
@seenivasanrengaraju Жыл бұрын
எந்த வாரிசை எதிர்த்ததால் வெளியேற்றப் பட்டாரோ அவருக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் நிலைமை..... கொடுமை.
@mrkrishna2736 Жыл бұрын
It's true
@samuvel23642 жыл бұрын
இன்னுமாடா ஜனங்கள் என்னை நம்புறாங்க
@pittsburghpatrika15342 жыл бұрын
பேசிப்பேசியே தன்னை அழித்துக்கொண்டவன்
@rajapandi48392 жыл бұрын
Dai sunni
@SHAHULHAMEED-rp6vr2 жыл бұрын
வை.கோ. உரை கேட்டோர் மயங்கியிருப்பார்கள்.தமிழ் அறிந்தோர் வியந்திருப்பார்கள். மறைந்த தலைவர்களும் கவிஞர்களும் வை.கோ. உரையால் மீண்டும் பிறந்து வந்தார்கள்.உண்மையில் இவர் உரையால் மேடையில் உள்ளோர் மட்டுமல்ல.நானும் உறைந்துவிட்டேன்.வாழ்க.
@KarthikKumar-jy8tm5 жыл бұрын
Total waste. Speech is very worst. Vai ko is a dmk agent. Go back vai ko in tn.
@rajarani4253 жыл бұрын
கலைஞர் வீட்டுக் கட்டுத்தறி அல்லவா ஆகையால் கவி பாடுகிறார், இது நான் சொல்லவில்லை அவரே சொல்லிய வார்த்தை.
@aruponnmathi42812 жыл бұрын
இலக்கிய இரசனை உள்ளவன் தமிழன்.வேதத்தை இரசிக்கும் வேதாள பார்பனியத்துக்கு இங்கு என்ன வேலை.
@ravidev62812 жыл бұрын
டை சுத்து போதும். போதும்.
@rajapandi48392 жыл бұрын
Dai poda
@rajapandi48392 жыл бұрын
செரருப்பு
@muthumanickamk5670 Жыл бұрын
Useless
@balrajselamuthu67612 жыл бұрын
Wasted leader
@divakaranj2675 Жыл бұрын
இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரயோஜனம் பேசிப் பேசி ஏமாற்றும் கூட்டம்
@ThangaveluJayabharath-ub4hs9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@aarumugam93082 жыл бұрын
சகலாகலா வல்லவர் ்பன்முகத் தன்மைக் கொண்டவர் ்கொண்ட கொள்கையில் உறுதியானவர் ்எங்கிருந்தாலும் தன்னுடைய தனித்தன்மைமை விட்டுக்கொடுக்க மாட்டார் ்தன்்கிராமமான கலிங்கப்பட்டி ஊரை சர்வதேச ்இந்தியா முழுமைக்கும் உதாரணப்படுத்தும் விதமாக சட்டபோராட்டம் நடத்தி ்மதுக்கடையை ஓழித்துவிட்டார் கலிங்கப்பட்டி கிராமம் இன்று இந்தியாவுக்கே முன் மாதிரியாக உள்ளது ் ஆ ஆறுமுகம் அழகியபாண்டியபுரம்