ஆயிரம் முறை கேட்டு விட்டேன்... அலுப்பு தட்டவில்லை.. அத்தனையும் நிஜம்... ஒவ்வொரு வார்த்தையும வரிகளும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.. வாழ்க கண்ணதாசன்... பாடிய வரும் பாட்டுக்கு இசை அமைத்த வரும் சிறந்த இசை மேதைகள்... வனங்குதற்குரியவர்கள்...
@sasikalasasi5279 Жыл бұрын
Yes
@shanmugama6456 Жыл бұрын
99
@sivananthammuthaiya-qm7db Жыл бұрын
Tap on a clip to paste it in the text box.
@sathasivam4572 Жыл бұрын
சரஸ்வதி தேவியின் அவதாரம் நால்வரும்
@kalanataraj8633 Жыл бұрын
Very. Very. Super. Song
@sripaathamparthasarathy12012 жыл бұрын
இதைவிட வேறு எப்படி வாழ்வை விளக்க முடியும்??? கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் அதிஅற்புதம்
@shameemshahul3198 Жыл бұрын
முட்டாள்களுக்கு விளங்காது
@சந்தியா-வ6ல Жыл бұрын
@@shameemshahul3198மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ
@KrishnaMoorthy-bk2oe11 ай бұрын
@@சந்தியா-வ6ல😊😊
@thivasunthar178611 ай бұрын
@@சந்தியா-வ6லoppoooppp
@FIFAmobile-xr7jw9 ай бұрын
😂🎉❤😂😂ee😂e😂e😂e to w😂🎉😂w😂ee🎉🎉e😂e😂 s😂😂😂😂😂🎉🎉🎉🎉 min😂wwe🎉?😂🎉🎉🎉e❤🎉e😂w😂ee😂w😂🎉e🎉w😂ew🎉😂e😂😂😂we😂😂😂🎉🎉😂😂🎉😂😂🎉😂ew🎉e😂😂🎉es😂s😂e🎉😂🎉😂😂😂😂😂😂😂e😂🎉😂🎉😂😂e😂e😂🎉😂e😂😂😂😂😂😂w😂w😂😂😂🎉e😂😂🎉🎉😂ee😂e😂😂😂we😂😂😂😂😂🎉wee😂❤🎉e😂😂😂😂🎉😂😂eeee😂😂e🎉😂😂😂we🎉😂e🎉😂ee😂🎉😂ewe😂🎉😂😂😂e🎉wwr😂🎉🎉e😂😂🎉🎉w😂😂e😂eee😂😂w😂🎉😂e🎉e😂e🎉😂wee😂😂w😂e🎉weee😂we😂w😂w😂😂🎉😂😂😂😂wweew😂we😂😂😂😂ww😂e😂😂🎉😂🎉w😂😂🎉🎉😂😂🎉e
@tamilalagan86733 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனிமேலும் வராது....வாழ்க கண்ணதாசன் புகழ்...
@licdurai52113 жыл бұрын
TMS ஐ அதிகம் பாடவைத்த தலை கனம் இல்லாத இசையமைப்பாளர் திரு MSV அய்யா அவர்கள் வாழ்க MSV புகழ்
@DossC-k3i10 ай бұрын
Dass
@houstonbalaji47682 жыл бұрын
“விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா”! வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து உணர்ந்து ஏற்றுக் கொண்ட ஒரு கவிஞனின் அன்பையும், கருணையையும், மானிடத்தின் மேல் அவன் கொண்ட பச்சாதாபத்தையும் உணர்த்தும் வரிகள்!
@balajis1207 Жыл бұрын
😊
@balajis1207 Жыл бұрын
1:34
@balajis1207 Жыл бұрын
🎉
@chelliaharulmoly6052 Жыл бұрын
😂
@JagathisanJagathisan-c6n Жыл бұрын
Q .
@truekavidhai6585 Жыл бұрын
மனிதனுக்கு நினைக்க மட்டும் தான் தெரியும் பிறந்தது தெரியும் போவது நமக்கே தெரியாது நிலையில்லா வாழ்வை எவ்வளவு அழகாக வெளி படுத்திவிட்டது இந்த பாடல் வரிகள்
@kovaikandhasamykrishnan65823 жыл бұрын
கடவுளே ஏன் தான் இந்த பாழாய் போன மனிதன் என்ற ஜென்மங்களை படைத்தாயோ பிறந்த நாள் முதல் சாகும் வரை ஆசை பேராசை ஆணவம் அகம்பாவம் ஆடம்பரம் பதவி மோகம் போதை துண்பம் கஷ்டம் கவலை
@amuthukalimuthu46842 жыл бұрын
S
@salimsheriff43592 жыл бұрын
Kamatin vedanai.. atai marandu vittirgale
@subra6722 жыл бұрын
Yes, you’re correct..! தனிமயில் கேட்டால் கண்களில் நீர் வடியும் உன்னதமான உண்மையான வரிகள்..!🤝🌷👌🌷🙏
@saravanaprasath40242 жыл бұрын
Right words
@dhanalakshmi-ng8fx2 жыл бұрын
Nedharsanaman varthai sir Manadhu valikkudhu......
@durgaprasad-bo4zx2 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று... மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
@sathishv5119 Жыл бұрын
Nanri
@azeemabdul1170 Жыл бұрын
Nandri
@sathishv5119 Жыл бұрын
நன்றி அய்யா
@rkrajkumar2524 ай бұрын
மிகவும் நன்றி
@sasivarman173 жыл бұрын
காட்டு மனம் இருந்தால் கவலை வளர்ந்து விடும்... காடு போல பரந்த சுயநலமற்ற மனசு இருந்த இப்படி தான் ஆகும் உண்மையான யதார்த்தத்தை உணர்த்துகிறது வரிகள்...
@narayananc12943 жыл бұрын
வாழ்க்கையின் உண்மை நிலையை அவ்வப்போது எதார்த்தமாக உணர்த்துபவர் கவியரசர் ஒருவர் மட்டுமே
@licdurai52113 жыл бұрын
தலை கனமே இல்லாத MSV அய்யா இசையமைத்த பாடல் மிக அற்புதம் சிவாஜிகுரல் போல் பாடி அசத்திய TMS புகழ் வாழ்க
எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வருகிறது. Tms ஐயா குரலுக்கு கோடி கொடுத்தாலும் ஈடாகாது.
@swaminathan19192 жыл бұрын
Jesudoss padi irundha?
@ravivenki2 жыл бұрын
@@swaminathan1919 மனதை உருக்கும் விதமாக இருக்காது. சுமாராக இருந்திருக்கும்.
@swaminathan19192 жыл бұрын
@@ravivenki Ok.
@skamaran46242 жыл бұрын
@@swaminathan1919 WW
@skamaran46242 жыл бұрын
W0W
@jeyakodim19793 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....ஒற்றை வரியிலே வாழ்க்கையின் முதலும் முடிவும்.. கவிஞனுக்கு ஒரு சபாஷ்.... கவிஞனின் புகழ் மென்மேலும் உயர்கிறது...
@komban27452 жыл бұрын
Su
@komban27452 жыл бұрын
Su
@devanthiran Жыл бұрын
Devendiram
@Gopimc3 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று..! கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..!!
@balajis1207 Жыл бұрын
Super great performance
@இரமேஸ்செல்லையா3 жыл бұрын
உலக நடிகர்களே எங்கள் சிவாஜி கனேசனின் காலில் விலவேண்டும். தமிழன்டா ;;;
@kannana91143 жыл бұрын
கவிஜரின் அற்புதமான வரிகள். கணக்கை முடித்து விட்டேன் கடமை முடிந்ததடா. வாழ்க்கையில் கஷ்ட பட்டவனுக்கு வலி தெரியும். கண்ணதாசனை போல் வாழ்க்கையின் அத்தனை உறவுகளையும் நம் கண் முன்னே நிறுத்த எந்த கவிஜண் இருக்கிறான்
@malarvizhi15662 жыл бұрын
Beautiful song Beautiful music Beautiful lyrics Beautiful actor Kannadasan avargal M.S.Viswanathan avargal T.M.Soundarrajan Shivaji Ganesan Hats off to all vazkaiyin thathuvam adangiya paadal.
விதியின் ரதங்களிலே விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குது ... சிரு மனமும் கலங்குது.... என்ன வரிகள்.... கண்ணதாசன் ஐயா -- அபாரம்.... அருமை ....
@licdurai52113 жыл бұрын
திரு கண்ணதாசன் அவர்கள் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் TMS MSV நடிப்பின் இமயம் சிவாஜி இவர்களது கூட்டணியில் உருவானது இந்த பாடல் வாழ்க அவர்களின் புகழ்
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகள்... மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை.... TMS அவர்களின் குரல் வளம்... நடிகர் திலகத்தின் நடிப்பு... அனைத்தும் அருமையாக அமைந்து ... எந்த காலத்திலும் கேட்க சிறந்த பாடல்.... சிந்தையை மயக்கும் பாடல்....
நான் கவலையில் இருக்கும் போது இந்த மாதிரியான பாடல் கேட்பேன், மனதுக்கு ஆறுதலாக இருக்கும் 😭😭🙏
@selvikrishnan5438 Жыл бұрын
மனகவலையாக இருக்கும் போது கேட்பேன்
@UmmersaitSait11 ай бұрын
L O😅
@shanthakumar5079Ай бұрын
Same to me😂😂😂
@srinivasanvenkatesh8644Ай бұрын
Same to me
@santhaveeran26652 ай бұрын
எழுதபதை கடந்து விட்டேன்...என் நினைவில் ஏனோ குழப்பம்.. இந்த பாடலை அடிக்கடி கேட்க விரும்புகிறது... வாழ்க்கையை பின் நோக்கி பார்க்கிறேன்....வியந்து போகிறேன்... அருமையான பாடல்...
@selvamselvam65393 жыл бұрын
இந்த பாடல் முடியும் வரை நடந்து கொண்டே இருப்பார் நம் நடிகர்திலகம் இந்த நடை ஒன்றே போதும் இவர் நடிப்புக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் வளர்த்து க்கொண்டோம். அருமையான வரிகள். மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். Selvaraju Govindasamy Padayachi 29/08/2020
@jayaramumapathi71434 жыл бұрын
BC GC utz
@murugandymarimuthuraj40675 жыл бұрын
எனது தந்தை தனது இறுதிகாலத்தை நெருங்கும் தருவாயில் என்னிடம் இந்த பாடலின் வரிகளை நினைவு கூர்ந்து வாழ்க்கையின் எதார்த்தத்தை விளக்கி கூறியதை என்றுமே மறக்க இயலாது!! உண்மையிலேயே அவர்தான் மனிதன்!!
@komban27452 жыл бұрын
Su
@rkcreation7745 Жыл бұрын
அருமையான தந்தை.
@hiphopajeeshaj59673 жыл бұрын
கடவுளை கண்டேன் கண்ணதாசன் என்ற கவிஞர் வரிகளில்......💯🙏🙏🙏🙏 இன்றும் என்றும் என்மனதில் கடவுளாய் நீங்கள்....💙🙏🙏🙏🙏
@shanmugavadivuthangababu41313 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnanambika69292 жыл бұрын
Llpplllpl
@munirajratnam78592 жыл бұрын
To
@sengodamudaliarindirajith1422 жыл бұрын
😢😢😢
@mahesmahes12572 жыл бұрын
Bb
@delhikumara2 жыл бұрын
சினிமா கூட அந்த காலகட்டத்தில் ஒரு சேவையாக ,அறிவு புகட்டும் ஒரு கலையாக இருந்தது ஆனால் இன்று............
@sathawaran5330 Жыл бұрын
அருமை
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Commercial kupaiyaga Athuvum asinga asingama pesi movie panranunga
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
இது மாதிரி பாடலை உணர்ச்சிகரமாக, இயல்பாக நடிப்பதற்கோ, கருத்தாழத்துடன் பாடலை புணைவதற்க்கோ, அதை படமாக்குவதற்கோ, இன்று யாரும் தயராக இல்லை.
@RakMuthu-fn4xg11 ай бұрын
Up
@hemalathams44503 ай бұрын
Exactly!!! They had the responsibility to teach good values to society . a kind of service they did. Now I have no words to say😢
@mohammedjaya71623 жыл бұрын
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது. அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது. வந்து பிறந்து விட்டோம். வெறும் பந்தம் அமைத்து விட்டோம்❤😟😟 அழுது விட்டேன் இந்த பாடலின் வரிகளை கேட்டு நடிகர் திலகத்தின் நடிப்பை கண்டு....
@shanmugavadivuthangababu41313 жыл бұрын
💕
@dhaneshwarimeena20523 жыл бұрын
@@shanmugavadivuthangababu4131 q1q1qq1q1qq11q1qqq
@samuthirapandi32062 жыл бұрын
A crorepathy is reduced to pennyless person. This is the reality in life. Everybody should accept the fact. This is well depicted in the movie and Charectored by the Great Legend. We are lucky to have had Nadigarthilagam during our era. On seeing the Legend himself tears are rolling down as physically the Legend is not with us but he isOmnipresent and lives in the hearts of every Human.
@ravivenki2 жыл бұрын
@@samuthirapandi3206 மனதை உருக்கும்விதமாகப் பாடிய மாமனிதர் Tms ஐயும் ஒரு வரி பாராட்டலாமே!
@gubendirans83262 жыл бұрын
Super
@bharathbharath80113 жыл бұрын
இந்த பாத்திரத்தை படைத்த பிரம்மன் வாழ்க.கம்பன் கவிச்சக்கரவர்த்தி.கணேசன் கலைச்சக்கரவர்த்தி.
@aadhityalaboratory4014 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை வழக்கமான வரிகளில் கூறாமல் எளிமையான பாடல் வரிகளில் சிம்மக்குரலோன் சிவாஜி அவர்களுக்கு ஆண்மைக் குரலோன் டி எம் எஸ் அவர்களின் குரலில் கவியரசரின் வரிகளில் வேறெந்த மொழியிலும் கிடைக்காத பொக்கிஷம்
@dhanapal-e36883 жыл бұрын
நடிப்பை சொல்வதா,! பாடல் வரிகளை சொல்வதா,! ஒளிப்பதிவை சொல்வதா! இசையை சொல்வதா! மயக்கம் வருகின்றது, நாம் வந்து பிறந்து விட்டோம்!
@rathinavelrathinavel46683 жыл бұрын
எக்ஸ்க்லட்ஜீ
@ravivenki2 жыл бұрын
Tms ever great singer 🙏🙏
@komban27452 жыл бұрын
Su
@dassjlm4622 жыл бұрын
All good
@udayasankarparanjothy94123 жыл бұрын
கவலை இல்லாத மனிதனாக கடைசியில் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றார் இதுதான் விதி
@a.jayachandran80092 жыл бұрын
கல் மனமும் கலங்கும் கண்ணில் கண்ணீர் வரும் கண்ணதாசன் வரிகளுக்கும் TMS குரலுக்கும் MSV இசைக்கும்....
@RaviRavi-sj1xq Жыл бұрын
Fr tv
@rajakumarie13413 жыл бұрын
அடிக்கடி நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது.இந்தப் பாடலைக் கேட்கும்போது கண்ணதாசன் அவர்கள் மட்டும்தான் எனக்குத் தெரிவார். 😭 26-1-2021
@sampathd81782 ай бұрын
ஆமாம்
@manoharansamy92953 жыл бұрын
வாழ்வின் உண்மைகளை தத்துவங்களாக மாற்றியவர் நமது கவிஞர் கண்ணதாசன் .
@rubeshs14683 жыл бұрын
Kandipa.
@anandanjawahar39993 жыл бұрын
மிகச் சரியான மதிப்பீடு
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
மெய்பொருள் என கூறுங்கள் தத்துவம் என கூறாதீர்கள்
@nikhilkrishna12373 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வைர வரிகள் இந்த உலகில் வாழும், வாழ்ந்த, வாழப்போகிற எல்லாம் மனிதர்களுக்கும் பொருத்தமானது. எந்த மதத்திற்க்கும் பொருத்தமானது
இதயத்தை குத்தி கிழித்துவிட்டது இவறது முக பாவனைகளும் இந்த வார்த்தைகளும் இசையும் என்னையே நான் கண்டது போல்
@SamadSamad-vl5qr3 жыл бұрын
இதயத்தை குத்தி கிழித்த பின் நீ ஏன் உயிரோடு இருக்கிறாய் அவன் தண்ணிய போட்டுட்டு முகத்தை ஆட்டுவான்........
@GunaSekaran-fw7yh3 жыл бұрын
@@SamadSamad-vl5qr m
@SamadSamad-vl5qr3 жыл бұрын
@@GunaSekaran-fw7yh சிவாஜி அலட்டுவதுண்டு ஜெயலலிதாவை ஓக்கலாம் என்று இறைவன் நினைத்ததுண்டு சோபன் பாபுதான் ஓப்பான் என்று..........
@gopalnaidu94793 жыл бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே.
@gopalnaidu94793 жыл бұрын
பாடலைப் பற்றி மட்டும் பதிவிட வேண்டும்.
@muthuswamysanthanam268110 ай бұрын
Ayya Shivaji Sir Kaal and Kayi Nadikkum what a great song by TMS kAVIARASAR MSV AND ACT hats off to them
@prabuvel.b160 Жыл бұрын
என்னா பாடல் நான் இப்பதான் முதல் முறை கேக்குறேன் கேட்கும் போதே மெய்சிலிர்க்குது
@somusundaram8436 Жыл бұрын
இது எல்லாம் சினிமா பாடல் இல்லை இதிகாசங்கள்
@ramisms85463 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும் காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும் காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம் நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
@sathishv51192 жыл бұрын
Mika nanri
@licdurai52112 жыл бұрын
MSV அய்யா அவர்களுக்கு தேசிய விருது கொடுக்காதது வெட்கக்கேடு MSV ஆன்மா விருது கொடுக்காத கயவர்களை மன்னிக்காது.
@asokanashok83972 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் விருதை விட பெரிதா அது? 👏👏🙏👍
@Lalitha-jt6ge6 ай бұрын
🇮🇳🔔🌾ever the award anyhow politics nothing but ji. ப்ரபஞ்சத்துக்கென்ன விருது ஜீ கொடுக்கும் தகுதி யாரிடம் ஜீ - எத்தனை எத்தனை இதய சிம்மாசனங்கள் ! இருந்தாலும் மறைந்தாலும்*- ✒️🙏🙏🙏🙏🙏.....💚💚💚💚💚💚💚.......this is the fact 🌿 Ji 🔯🎉
@kalaiyazhinitv20233 жыл бұрын
என் மனதை பண்படுத்திய பாடல்...பாடம்..வெற்றிக்கனி சுவாமகள்...
@ravindrannanu40742 жыл бұрын
கவியரசரின் 🙏 அனுபவ வரிகள் மனித இனத்திற்காக, என்றென்றைக்கும்.
@cvijayakumar69123 жыл бұрын
அழுது லாபமென்ன.. அவன் ஆட்சி நடக்கின்றது... கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கொடுத்த அற்புதமான வரிகள்.. அதிலும் சிவாஜி கணேசன் நடிப்பு பிரமாதம்..
@seturamathilagan60432 жыл бұрын
ARUPATHAM
@ganesanls87232 жыл бұрын
Genius of Kannadasan, Sivaji Ganesan & MS Viswanathan - No other combination can do this & has done this - I can’t think of any other actor to do such songs other than Sivaji- Kudos to him
@ravisellathurai62143 жыл бұрын
அடி வாங்கிய பின்தான் வலி தெரிவதுபோல். அனுபவப் பட்டால்தான் பாடலின் அர்த்தம் புரிகிறது. அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி.
@priyascollection.33253 жыл бұрын
😁😁
@nareshkumar-sw7mm3 жыл бұрын
Unmai
@sakthikumar84743 жыл бұрын
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm Lying
@sakthikumar84743 жыл бұрын
The flight and hotel. Please @@nareshkumar-sw7mmthe best, I'm Lying
@sakthikumar84743 жыл бұрын
.
@srinivasanramaswamy41293 жыл бұрын
நான் பிறந்த காரனத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் போன்ற அருமையான காலத்தால் அழியாத பாடல்களை கேட்க கேட்க சுயமான சிந்தனைகள் பெருகும்!!
@nanthagopalsanthosh15682 жыл бұрын
Enathu valhajin athiyayam this song
@nanthagopalsanthosh15682 жыл бұрын
Enn piranthai makane song
@nanthagopalsanthosh15682 жыл бұрын
Enathu
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
காரணம்
@meerar91052 жыл бұрын
@@nanthagopalsanthosh1568 eer5
@athikumar30323 жыл бұрын
மனிதர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல் கவிஞரேநீ எங்கே சென்றாய் உன் பாடல் கேட்டு உருக வைத்து மேலிருந்து ரசிக்கிறாயா
@mohanambalgovindaraj92753 жыл бұрын
இப்படி ஒரு பாடலை எழுதவோ, பாடவோ,நடிக்கவோ நடக்காத ஒன்று......
@sasidurai99192 жыл бұрын
கண்ணதாசன் 1000 ஆண்டுகள் அனுபவத்தை பிழிந்து எழுதிய பாடல்
@krishnapriyam4909 Жыл бұрын
😊😅😮😢😢😂❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😮😮😮😮😅😅😅 3:47 😮😮😮 3:49 😅😅😅
@ganesanls87232 жыл бұрын
I can listen to this any number of times- Genius of Sivaji, Kannadasan, TMS & MSV - Ultimate Combo 👍😊❤️❤️💜
@ramamurthyk24799 ай бұрын
i am also like this long atleast twice in a week, it should be grate meaning full songs by Kannadasan, super voice by TMS and Super music by M.S.V. and what a beautiful acting under sad expression by our Nadhikar Tilakkam.
@selvam5653 жыл бұрын
இது போல் ஒரு பாடல் இனி யாராலும் எழுதவும் முடியாது பாடவும் முடியாது இதுதான் உண்மை
@elangoelango25294 жыл бұрын
10.5.2020 இதுக்கு மேல இந்த அலகனா பாடல்கள் சிவாஜி கணேசன் சார் பாடலை கேப்பவர்கள் லைக் பனுங்கள்.நன்றி
@pushparajm47864 жыл бұрын
3 days munnadi ketrukinga..na 3 days kazhichi kekkaran...endha cituvation la eppudi patta mana nilaila indha paata kettinga
@pushparajm47864 жыл бұрын
Nit 2.25 ku kekkaran indha songa
@prabar54554 жыл бұрын
Super songs
@rajamanickamc37704 жыл бұрын
Supersong
@sivarajani44134 жыл бұрын
Elango Painter 😂😇🤔🤔😈
@sankaranarayanann18983 жыл бұрын
அப்பப்பா என்ன ஒரு Expression நாங்கள் நடிகர்திலகம் ரசிகர் என்பதில் கர்வம் கொள்கிறோம்
@asokanashok83973 жыл бұрын
100 no 200 % UNMAI!!
@muruganmurugandevi41193 жыл бұрын
🙏👌👍
@sivakumarpanchu93623 жыл бұрын
Yes....
@sivakumarpanchu93623 жыл бұрын
100%
@venugopalvenugopal16543 жыл бұрын
@@sivakumarpanchu9362 s
@venkatesan.d92705 жыл бұрын
எழுபதுகளில் வெளிவந்த பாடலாயினும் என்ன ஒரு கருத்து! டி.எம்.எஸ்.அய்யா குரலில் சிவாஜி அய்யாவின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு நடை உடை பாவனை! நான் அவரது பரமரசிகன்எப்போதும்.
@elangovangovan77624 жыл бұрын
SUPER KUCHUR GANAPHHE ELANGIVAN SUPER KUCHUR GANAPHHE
@sundaramr91883 жыл бұрын
28.07.2021 இந்த பாடலை கேட்கும் பொழுது. இந்த படத்தை கோவையில் பார்த்த நினைவுகள். பாடல் வரிகள் தந்த வள்ளல் வாழ்க. நல்லவர்கள் நாலு பேரும் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் இந்த பாடல் கேட்கும் நேரம்... வாழ்கிறார்கள் இந்த பூஉலகத்தில் மக்கள் மனங்களில். அருமையான பாடல். நன்றி. 06 09.2021. இன்று இந்த பாடலை கேட்கிறேன். வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது. பதிவுக்கு நன்றி.
@sathyarajamani47762 жыл бұрын
இப்படி தான் என்வாழ்க்கையே நினைத்தேன் இறைவா ஆனால் வாழ்க்கையே வெறுத்து விட்டேன் நான் அழுயும் முடியலே விலகியும் முடியலே
@rajavinu8274 Жыл бұрын
இந்த பாடலின் வலி யாருக்கு புரிகிறது
@rdrajini63154 ай бұрын
Enakku eppo intha movei parthalum alugai varum super movei 😍😍😍
Different Different walk for Different acting. Nobody can match him in every dept. What a composition of MSV. Great.
@muthuswamysanthanam26819 ай бұрын
What a Great Performance by Shivaji Sir salute him one of the greatest actor in the world
@mahamass2986 жыл бұрын
பாடல் எழுதிய கண்ணதாசனையும் .பாடலை பாடிய சௌவுந்தரராஜனையும்..என்றும் மறக்கமுடியாது...
@vickneswarenmurugasu6953 жыл бұрын
Correctly said.
@duraipandi7423 жыл бұрын
அவர்களுடன் தன் நடிப்பால் பாடலுக்கு உயிரூட்டியவர் நடிகர்திலகம்
@subhabarathy42624 жыл бұрын
அழுது லாபம் என்ன...? அவன் ஆட்சி நடக்கின்றது....கவியரசர் + மெல்லிசை மன்னர் + TMS + நடிகர் திலகம்.. அற்புதம்..
@selviselvi5654 жыл бұрын
All
@jayanthijaya48754 жыл бұрын
@@selviselvi565 q2qqq22qqq2qqq2q2
@ravivenki2 жыл бұрын
@@shortsbysanjai1382 வெயில் அதிகமோ? 😂😂
@salilnn63352 жыл бұрын
👌
@kpk47794 жыл бұрын
எங்கள் சிவகங்கை சீமையின் செட்டிநாட்டின் சிறுகூடல்பட்டியின் செல்லப்பிள்ளை கவியரசர் கண்ணதாசனின் வரிகளில், மதுரை மண்ணின் மைந்தர் TM. சுந்தர்ராஜன் அவர்களின் தேனிசை குரலில் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பாடல்.. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
@jayaseelanl73203 жыл бұрын
Natigar thilagam sivaji Thanjai OK 😎
@rajendranm643 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்ப்புதமான வரிகள்
@ravivenki2 жыл бұрын
Kpk - TM சௌந்தரராஜன்
@kesavanm5460 Жыл бұрын
தினமும் இரவு நடக்கும்போது கேட்டு எனக்கு மணபடம் ஆகிவிட்டது எனக்கு நல்ல அறிவுரை கூறுகிறார் அய்யா கண்ணதாசன் எழுதிய சிறப்பான பாடல்
@rmanickam32436 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
@Malar-id6ze5 ай бұрын
❤
@velmurugana53795 ай бұрын
Velmurugan A
@karupusamykongusathyamanga96775 ай бұрын
True message for all people
@kannane97464 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு makkalee
@rdrajini63154 ай бұрын
Naa eppothum keppen
@ganesanmadasamy43875 жыл бұрын
நடிப்பு அழகு எங்கள் நடிகர் திலகத்தின் இனை யார்? வாழ்க நடிகர் திலகம்.
Kannadasan, msv, TMS and Sivaji Ganesan ,what a combination .
@KrishnaMoorthy-qh3ln2 жыл бұрын
This Song clearly mentioned about my life from beginning to ensuring END. Nadikarthilagam's slow walking & face expressions are real & actual like totally dejected & wexed gentleman.