Manam Padaithen | மணம்படைத்தேன் உன்னை | P.Susheela Hits | Tamil Movie Song

  Рет қаралды 3,253,090

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 874
@vimalc1840
@vimalc1840 2 жыл бұрын
நாதஸ்வரத்திற்கு பெருமை சேர்த்த ஒரே மிகச் சிறந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்.
@trendstomorrow
@trendstomorrow Жыл бұрын
Super 🎉
@user-Kajan.1518
@user-Kajan.1518 Ай бұрын
🙏🙏🙏👍👍👍
@பார்த்தி-த3ந
@பார்த்தி-த3ந 4 жыл бұрын
இந்தியாவுலே ஏன் இந்த வேல்டுலே கடவுளுக்கு டூயட் சாங் கொடுத்த ஒரே சினிமா நம்ம தமிழ் சினிமா தான் இருந்தாலும் இந்த பாடல கேட்க அவ்ளோ இனிமையா இருக்கு
@jenedatesjenedates603
@jenedatesjenedates603 4 жыл бұрын
அருமையான கமெண்ட் சகோதரா
@agathiyapanneerselvam6609
@agathiyapanneerselvam6609 4 жыл бұрын
யோவ் பார்த்தா .. எங்க இந்த பக்கம்
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
Super....
@senthilarumugam9774
@senthilarumugam9774 4 жыл бұрын
Super bro
@korakernaturals2360
@korakernaturals2360 4 жыл бұрын
கடவுளுக்கு. டூயt song இருக்க கூடாதா..,!
@achukutry5803
@achukutry5803 4 жыл бұрын
மத்தள மேளம் முரசொலிக்க .... வரிக்குப்பின் வரும் தவில் ஓசையும் பாடல் முழுவதும் பரவிஇருக்கும் நாதஸ்வர இசையும் நம்மை நிச்சயமாக தேவலோகம் இட்டுச்செல்லும்
@krishnaveni171
@krishnaveni171 3 жыл бұрын
Full varigal
@vradhakrishnsn9892
@vradhakrishnsn9892 10 ай бұрын
சுசீலம்ம பாட்டிய பாடல்களில் இந்த பாடல் அருமை ஆனது.
@rudrarudra4292
@rudrarudra4292 10 ай бұрын
நல்ல ரசனை
@saraswathij7150
@saraswathij7150 8 ай бұрын
Dsuwcs cuebh
@baranitharan6783
@baranitharan6783 4 жыл бұрын
முருகனின் பாடல் கேட்டால் மனதில் ஒரு இன்பம் கிடைக்குது My all time favorite song
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
True
@dhivyadhivya6858
@dhivyadhivya6858 2 жыл бұрын
நான் 2022 இல் இந்த பாடலை கேட்கிறேன் ..கிட்ட தட்ட நான் 8 வயதில் இருந்து இந்த பாடலை கேட்டு வருகிறேன் ..ஆனாலும் இப்போது 21 வயது ஆன போதிலும் நான் கேட்டுகொண்டே தான் இருக்கிறேன் ...
@vasanthyadav8161
@vasanthyadav8161 2 жыл бұрын
Super
@How_is..It9
@How_is..It9 3 жыл бұрын
டூயட் என்று மட்டுமல்ல ... காதலுடன் கூடிய கே.ஆர்.விஜயாவின் முகப்பாவனை கெஞ்சல்; சுசிலாவின் குரலில் கேட்கும் ஆனந்தம் "சொர்க்க லோகமே"..👌👌👌👌👌👌👌👌👌
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
இந்தியாவிலயே,,,இல்லை இந்த உலகத்திலேயே கடவுளுக்கு காதல் பாட்டு எழுதிய✍🏻கவிஞர் கண்ணதாசன் மட்டுமே💞💞
@hema3207
@hema3207 3 жыл бұрын
சுசீலா அம்மா குரலும் ..அது முடிஞ்சதும் நாதஸ்வரம் வாசிப்பும் ..கேட்க கேட்க இனிமை ❤️
@yamunasuresh2710
@yamunasuresh2710 Ай бұрын
Ama nga
@ranjithkumar4969
@ranjithkumar4969 4 жыл бұрын
கண்ணதாசன் ஐயா கடவுளுக்கும் உன் வரிகள்தான் பொருந்தும்
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Aam ayya kadavulin ariya padaipu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 3 жыл бұрын
Paattai visuvalaga A.P .Nagarajan supera eduthullar.
@dillipc2901
@dillipc2901 3 жыл бұрын
2021 la intha song kekaravanga oru like podunga...😍
@karthikeyannaveensai7587
@karthikeyannaveensai7587 3 жыл бұрын
😄😃
@sailasrivadivelu439
@sailasrivadivelu439 3 жыл бұрын
@@karthikeyannaveensai7587 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@ezhilarasandevaraj7381
@ezhilarasandevaraj7381 2 жыл бұрын
2022
@santhoshdeverakonda5710
@santhoshdeverakonda5710 2 жыл бұрын
Yaar saamy Eva!!!🙄🙄
@surendharsurendhar2290
@surendharsurendhar2290 10 ай бұрын
2024 எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@sathi-464
@sathi-464 8 ай бұрын
nan adikkadi ketpen murugan padal entral alathi piriyam
@vmsvms5954
@vmsvms5954 7 ай бұрын
I am watching now in 2042
@ushajothi1615
@ushajothi1615 5 ай бұрын
Today I am listening to this song
@marimuthumanivel8720
@marimuthumanivel8720 5 ай бұрын
Naan indru ippo ketkiren
@rajadurai9876
@rajadurai9876 4 ай бұрын
❤❤
@tamilbme7923
@tamilbme7923 2 жыл бұрын
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ஏ மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ஏ மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
Good effort.
@Barath-nj2pt
@Barath-nj2pt Жыл бұрын
Super ❤️
@kirankumaru9532
@kirankumaru9532 3 ай бұрын
அருமை...
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
இதயத்துடிப்பு 200 ஐ தாண்டினாலும் இந்தப் பாடலைக் கேட்டால் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை வாழ்க சுசீலா அம்மா
@saravananraju528
@saravananraju528 6 ай бұрын
100% உண்மை
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 жыл бұрын
முருகா....இந்த மாதிரி சம்சாரம் தான் எனக்கு வேண்டும்....அருள் புரிய வேண்டும்.....
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 4 жыл бұрын
All the best bro
@udayarasaneastindiancompan4992
@udayarasaneastindiancompan4992 3 жыл бұрын
Apadiyae....! en appan murugan arulvara ga.....
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
🙏🙏
@maithreyananbalagan1554
@maithreyananbalagan1554 3 жыл бұрын
அதே மாதிரி சம்சாரம் வேணும்னா அதுக்கு முதலில் நீங்க முருகப்பெருமானாக மாறனும். இருந்தாலும் வாழ்த்துக்கள் சகோதரா
@rameshv9216
@rameshv9216 3 жыл бұрын
@@maithreyananbalagan1554 😂😂😂
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 2 жыл бұрын
கடவுளுக்கே காதல் பாட்டு எழுதிய கவிஞர் கண்ணதாசன்✍🏻✍🏻✍🏻
@bhuvana3832
@bhuvana3832 2 жыл бұрын
12 azvargalil aandal ezuthiya perumaal thirumoziyil idam pettra padal ithu
@mahendiran6617
@mahendiran6617 Жыл бұрын
Super
@shanmugams5661
@shanmugams5661 9 ай бұрын
தேன்மழை பொழிந்த மேகம் தீராத மொழியின் தாகம் காரைக்குடியில் பிறந்த முத்து கண்ணதாசன் கவிதை உலகின் அழியா சொத்து சண்முகம்
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இது போல பாடல்கள் தான் இன்னும் உலகை உயிர்பித்து கொன்டிருக்கிறது
@Ramachandran-kr1sm
@Ramachandran-kr1sm 4 жыл бұрын
I'am 1998
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Yes athil endha doubtum illa, super melody song.👌👌👌👏👏👏👏
@vijaydinesh3003
@vijaydinesh3003 3 жыл бұрын
@@Ramachandran-kr1sm 0%%%%%%(%%%%(%000000000000000000000000000000000000⁰00
@smurugan7297
@smurugan7297 3 жыл бұрын
கலைவித்தகர்அண்ணன்ஏ.பி.நாகராஜன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி அய்யா நன்றி
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 9 ай бұрын
முறுகர் கொடுத்து வைத்தவர் அவருக்கு எழுதும் பாடல் எல்லாம் Superhit
@paulvigneshramakrishnamoor7254
@paulvigneshramakrishnamoor7254 20 күн бұрын
முருகர்
@js7238
@js7238 2 жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி பாட்டு எழத யாரவது கிடைப்பதில்லை கிடைக்க போவதில்லை கண்ணதாசன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@peaceofgod1809
@peaceofgod1809 5 ай бұрын
இப்பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன்
@balamurugan271991
@balamurugan271991 2 ай бұрын
​@@peaceofgod1809இப்பாடல் இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்.வேண்டும் என்றே comment போடுவது.
@balamurugan271991
@balamurugan271991 2 ай бұрын
​@@peaceofgod1809இப்பாடல் கவிஞர் கண்ணதாசன் இயற்றியது.கவிஞர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் வேண்டும் என்றே மாற்றி சொல்வது. ( see the Description and wiki credit given to kannadasan.kindly delete your comment)
@sudhakarg1000
@sudhakarg1000 2 жыл бұрын
சுசீலா அம்மாவின் குரல் தேன். திகட்டாத தேன். அய்யா கேவி மகாதேவன் ஒரு மாமேதை. பாடல்களை எளிமைத்தன்மையோடு ஒலிக்க படைக்கக்கூடியவர். கண்ணதாசன் அய்யாவின் வரிகள் சிறப்பு.
@kannadasan8714
@kannadasan8714 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாது. இசை, குரல், வரிகள், நடிப்பு, அரங்க அமைப்பு அத்தனையும் அழகோ அழகு.
@thangasamy7629
@thangasamy7629 4 жыл бұрын
அருமையான மிருதங்கம், நாதஸ்வரம்,கூடவே நம் P. சுசிலா அவர்கள் இனிய குரலால் தமிழ் இசை.
@skbalajikabadiveriyan3459
@skbalajikabadiveriyan3459 3 жыл бұрын
2022 la 😍யாரெல்லாம் இந்த sOng..... 👑
@Ranjitha1995
@Ranjitha1995 Жыл бұрын
2023 la kekkuren
@pandipriya4098
@pandipriya4098 10 ай бұрын
2024
@bawyaprajith7356
@bawyaprajith7356 15 күн бұрын
❤❤❤❤❤ 2024
@karthickrajaasokan4272
@karthickrajaasokan4272 2 жыл бұрын
கடவுளுக்கே காதல் பாட்டு கொடுத்த திரையுலகம் தமிழ் திரையுலகம் தான் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் 🙏🌹🌷🌷
@harshikuttyvlogs866
@harshikuttyvlogs866 9 ай бұрын
கொஞ்சமும் ஆபாசம் இல்லாமல் எவ்வளவு இனிமையான வார்த்தைகளை கொண்ட தேவலோக இசைகளை கொண்ட இனிமையான பாடல்.... உண்மையில் அந்த முருகனே இந்தப் பாடலை கேட்டு மயங்கி விடுவான்
@vampires75
@vampires75 3 жыл бұрын
இந்த பாடலின் முழு சிறப்பும் இசைதேவன் கே வி மகாதேவனையே சேரும்
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
and susheelamma
@sastha14397
@sastha14397 4 жыл бұрын
Ipavum intha song kekuravanga irukengala ...?✍️
@peacebashir7681
@peacebashir7681 4 жыл бұрын
Yes
@peacebashir7681
@peacebashir7681 4 жыл бұрын
Yes
@kanishkumar1423
@kanishkumar1423 4 жыл бұрын
It's me
@ganeshbabu7805
@ganeshbabu7805 4 жыл бұрын
Yean illa
@komzpk6151
@komzpk6151 4 жыл бұрын
Evergreen
@Hikoo.100
@Hikoo.100 3 жыл бұрын
ஏதோ குழந்தை பாடுற மாதிரியே இருக்கு..... இன்பதேன் வந்து பாய்கிறது என் காதிலே உன் குரல் கேட்பதினாலே 🤍🤍 சுசிலா அம்மா 🤍🤍
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
இசையரசி யின் குரலை இதைத்தவிர வேறு பாடல்களில் நான் உணர்ந்ததில்லை இவ்வளவு இனிமையாக
@sandurunanthagopalan5370
@sandurunanthagopalan5370 4 жыл бұрын
I am 2k kid and I love this song in every angle😍❤ music, lyrics, actors's expression, actors's makeup, the set, the picturazation❤😍😘
@sakthivel3240
@sakthivel3240 3 жыл бұрын
பாடல் வரி,💗வடிவமைப்பு, முகபாவணை K.R.V💓💘💗 இனியகுரல்,🌹 இசை, KVM அய்யா 💐🌹, கருத்து பதிவிட்ட. நண்பர்களின் கருத்து 💐💐அருமை! அருமை!
@gopikrishnan-g7826
@gopikrishnan-g7826 3 жыл бұрын
நான் மீ்ண்டும் மீ்ண்டும் ரசித்துப் பார்க்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இசை அருமை
@lourdmarydjairani7497
@lourdmarydjairani7497 2 жыл бұрын
என் கணவரை பார்த்து பார்த்து ரசித்து ரசித்து காதல் கொண்டு கணவராக்கி கொண்டேன் இந்த பாடலை விரும்பி ரசிப்பேன் சூப்பர் சூப்பர்
@vinubalank
@vinubalank 4 жыл бұрын
குழலினிது யாழினிது என்பதம் மக்கள் தேன்தமிழோசை கேளா தவர்
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍
@BharathkumarG-kc7gq
@BharathkumarG-kc7gq 3 ай бұрын
2025 ல் யாரெல்லாம் கேட்பீர்கள்
@sunilrajsunilraj6168
@sunilrajsunilraj6168 2 жыл бұрын
பள்ளி அறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
@thirumanarchunan6998
@thirumanarchunan6998 4 жыл бұрын
P. Susheela மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு A
@t.ponvanit.nesamathi824
@t.ponvanit.nesamathi824 4 жыл бұрын
Super
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 4 жыл бұрын
Why A in lost letter
@Oothukaruppu
@Oothukaruppu 3 жыл бұрын
அருமை
@yanokowshik5527
@yanokowshik5527 3 жыл бұрын
super
@ManoMano-hn4oe
@ManoMano-hn4oe 3 жыл бұрын
🙏🙏
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 2 жыл бұрын
உன்மையான கடவுள் தமிழ் அதை சினிமாவில் காட்டி இருந்தார் கண்ணதாசன் எழுதிய பாடல் இது முருகன் வள்ளி தெய்வானையுடன் பி சுசிலா குரல் அருமை
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு!!!!! இப்படியான பாடலைக் கேட்டாலே நம் ஆயுள் காலம் கூடிக்கொண்டே போகிறதை உணர முடிகிறது..!!!!
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 4 жыл бұрын
Unmaiyana Vaarthai
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Yes , then isai enga kondu poidum nammalai 👌👌👌👏👏👏👏
@user-bi4bz5qf9l
@user-bi4bz5qf9l 2 жыл бұрын
S0ng lirek tammil
@karthiksekar7734
@karthiksekar7734 Жыл бұрын
Super song murgun song
@sailakshmansai663
@sailakshmansai663 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் நீண்ட ஆயுள் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி
@rathikam7376
@rathikam7376 4 жыл бұрын
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் 🙏🙏🙏
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
Kadhal❤
@dharanr5335
@dharanr5335 8 ай бұрын
2:43 what a beautiful dynamics and expression by Suseela amma!. A lover's longing and little frustration expressed perfectly. pranamam🙏
@pushparanisupramaniam9675
@pushparanisupramaniam9675 4 жыл бұрын
2020 90s kids
@ganeshbabu7805
@ganeshbabu7805 4 жыл бұрын
90 kids me
@shanmugavadivel6074
@shanmugavadivel6074 4 жыл бұрын
Me all so
@Songslover-Raj-
@Songslover-Raj- 4 жыл бұрын
Me also
@gopikrish5736
@gopikrish5736 4 жыл бұрын
Me
@deepikaprabhas2340
@deepikaprabhas2340 4 жыл бұрын
2k Kid here..
@ushaanpt1978
@ushaanpt1978 4 жыл бұрын
One of the Most Divine Renditions of P Susheela Avargal picturized on the Iconic Stars KRV Vijaya Avargal n Sri SivaKumar Avargal...Divinity Personified 🎊🎊🎊🎊🎊🎶🎶🎶🎶🎶🎶💫💫💫💫💫
@tamilponnu_jillu
@tamilponnu_jillu Жыл бұрын
முருகா நான் உன்னை காதலிக்கிறேன் ❤🥰😚
@dhanamlakshmi1709
@dhanamlakshmi1709 3 жыл бұрын
இனிமையான பாடல் ... கேட்கும் பொழுது மனது அமைதி அடைகிறது...
@psmemes-5
@psmemes-5 Жыл бұрын
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 3 жыл бұрын
கேட்டுக்கொண்டே....இருக்கிறேன் சலிக்காமல்....சுசீலாம்மா நீங்க நல்லா இருக்கனும் நூறாண்டு
@arangaraju7005
@arangaraju7005 Жыл бұрын
இந்த பாடலில் குரலுக்கு கீழ் தான் வாத்திய கருவிகள் சப்தம் கேட்கும் அதுதான் இனிமை
@pandiyanv2907
@pandiyanv2907 3 жыл бұрын
முக்காலம் உணர்ந்த முதல்வனுக்கு எக்காலமும் நிலைத்திருக்கும் பாடல்...
@maheshwaran7290
@maheshwaran7290 3 жыл бұрын
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்....... சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்❤️
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
செவ்வேள்
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
கண்ணை மூடி இந்த பாட்டை கேளுங்கள் அடடா என்ன ஒரு இனிமையான பாடல்
@being_backer
@being_backer 3 жыл бұрын
செந்தமிழும் தேனினும் இனிமையான இசையும் கலந்த அமுதம் உண்ட அமரர் வாழ்வு அமையும் இப்பாடல் கேட்கையில் ❤️💝💖💗💓💞💕
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹மனம் படைத்தேன் ! உன் னை நினைப்பதற்கு ?நான் வடிவெடுத்தேன் ?உன்னை மணப்பதற்கு ?என்னவொ ரு இனிமையான,அர்த்தமு ள்ள பக்தி பாடல்.சுசிலாம் மா குரலில்,சொர்க்கம் க ண்டேன் !🎤🎸🍧🐬😝😘
@shanmugams5661
@shanmugams5661 8 күн бұрын
இந்த பாடலை கேட்பதற்கென்றே மீண்டும் தமிழனாய் பிறக்க வேண்டும் அருள்க இறைவா சண்முகம்
@sangeetha.sangeetha.3604
@sangeetha.sangeetha.3604 2 жыл бұрын
தோழி .......... தூக்கத்தில் ...........கனவு என்று தான் உரைத்தாள்............... வெர லெவல் வரிகள்......🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍🥰
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
ஆண்டாள் நாச்சியார் திருமொழியை (6வது) கையாண்ட பாடல்
@Swami_ji_96
@Swami_ji_96 5 ай бұрын
Kanaa kanden thozhi❤ varanam ayiram​@@sankarasubramanianjanakira7493
@RaviVimalraj-t1h
@RaviVimalraj-t1h 2 ай бұрын
@kalaiyarasik2900
@kalaiyarasik2900 2 жыл бұрын
உயிரை உருக்கும் அமுதகானம். மனதை நெகிழவைத்த அருமையான பாடல்வரிகள்.
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
Susheela's Sweetest Voice is Truly synonymous with "Nightingale". Her sweet singing is just Mesmerising us. She is truly a "Bharat Ratna" (whether the Government officially confers that coveted Title to her or Not.) Kaviyarasu KaNNadasan's lovely Lyrics Beautifully composed by Thirai Isai Thilagam K V Mahadevan. Nice use of Nadhaswaram from the very Opening of the Song itself. Sevvel yena Nee Peyar kondaai Solvel kondu nee Thamizh vendraai Kaivel kondu Nee pagai vendraai Iru KanVel Kondu Nee Enai Vendraai Director AP Nagarajan has nicely picturised this song in a Grand set.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
Vasudevan, the 4 lines you emphasized are the crest of the song echoing the grandeurs and the valours of Lord Murugan penned by Kannadasan with the utmost imagination. Suseela singing in various modulations has added glory to the well tuned song ably choreographed by APN with the glamorous K.R.Vijaya. Nice recollection.
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
@@SubramaniSR5612 First Charanam MathaLa MeLam.... Vari sangam ... Seem to have been adopted from VaaraNam AAyiram I think.
@balamurugan271991
@balamurugan271991 2 ай бұрын
​@@vasudevancv8470sir can you pls refer those original lines.
@balamurugan271991
@balamurugan271991 2 ай бұрын
​@@vasudevancv8470sir can you give original lines for charanam matala melam.
@sivakumarg5436
@sivakumarg5436 2 жыл бұрын
ஐயா கே வி மகாதேவன் அவர்கள் இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
@keethancs4087
@keethancs4087 4 жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே இனிமையாகவும் பக்தியாகவும் இருக்கு
@BalaMurugan-wc1zp
@BalaMurugan-wc1zp Жыл бұрын
கண். . வேல்.கொண்டு. நீ.எனை.வென்றாய்.என்ன அற்புதமான.வரிகள்.❤
@KrishnanKulanthaivelu
@KrishnanKulanthaivelu 3 ай бұрын
கடவுளுக்கு காதல் பாட்டு. தமிழின் சிறப்பு. தேவாரம் திருவாசகம் திருமுறைகளில் காதல் பாட்டுகள் தான் ஏராளம். படித்து ரசிக்கும் ஆட்கள் குறைவு
@jenedatesjenedates603
@jenedatesjenedates603 3 жыл бұрын
திரு KV மகாதேவன் இசையில் அருமையான என்றும் இளமையான பாடல்
@TamilSarathy
@TamilSarathy Ай бұрын
2024 la intha songs kekkuravanga oru like pannuga
@lourdmarydjairani7497
@lourdmarydjairani7497 2 жыл бұрын
என் கணவரின் கைத்தலம் பட்ற குறிஞ்ஜி மலர் பூக்கவில்லை பாடல் வரிகள் செம்ம செம்மயா இருக்கு
@smurugan7297
@smurugan7297 Жыл бұрын
சுசிலா அவர்களின் குரல் கேட்டு தேன் குடித்தவண்டுஆனேன்அருமைநன்றி
@sabarik6698
@sabarik6698 Жыл бұрын
போட்டி போடுகின்றன.... நாதசுவர இசை மற்றும் சுசீலா அம்மா குரல்.....
@sabarik6698
@sabarik6698 Жыл бұрын
12.2.2023
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
இறைவா இந்த குரல் வரிகள் இசை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ
@kishoresaravanavel2515
@kishoresaravanavel2515 Жыл бұрын
இருகண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்.....Sema ......
@manonmanicm169
@manonmanicm169 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 4 жыл бұрын
பாடல் எழுதிய கவிஞர் கடவுளை எவ்வளவு ரசித்து எழுதியிருக்கிறார்
@akshayasanjeev5500
@akshayasanjeev5500 Жыл бұрын
2023 la இந்த பாடல் கேட்பவர்கள் இருந்தால் ஒரு லைக் போடுங்க
@a.kumaravelkumaravel1906
@a.kumaravelkumaravel1906 4 жыл бұрын
P.சுசிலா குரல் தேனினும் இனினம
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
Yet another devotional song, a classic one by K R V!
@sivalekasivaleka2500
@sivalekasivaleka2500 2 жыл бұрын
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு........🤎💜........
@monathevar206
@monathevar206 3 жыл бұрын
Such a beauty k r vijaya mam, the grace, eye movement everything, some says those golden days actors over acting, but i disagree, whats the meaning of acting, if u walk like everydays life, i ll rather look at my self if thats the case
@thangamurugan7800
@thangamurugan7800 Жыл бұрын
இசை பிரம்மா கே வி மகாதேவன் அவர்கள் 🙏🙏🙏
@sangeethag8817
@sangeethag8817 3 жыл бұрын
அருமையான பாடல் 😍 My favourite song ❤️
@dakseelanraj2612
@dakseelanraj2612 3 жыл бұрын
Vijaya ammas hair style is just out of the world.
@pogoarun8394
@pogoarun8394 4 жыл бұрын
2020 la song kekravanga like podunga 🖤🖤🖤🖤
@rsatyanarayana1295
@rsatyanarayana1295 3 жыл бұрын
Susila Madam melodious voice is extraordinary. She is a Godess of music.🙏
@pavithrapavithra5799
@pavithrapavithra5799 3 жыл бұрын
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு😘😘 ஓம் முருகா
@arumugamparamanathan7638
@arumugamparamanathan7638 4 жыл бұрын
Classics of Tamil literature and culture through cinema songs. Now only sounds.
@muthumuthuvel2895
@muthumuthuvel2895 4 жыл бұрын
இனிமை இனிமை என்றும் இனிமை திரு வாருர் முத்துவேல்
@arunt6121
@arunt6121 3 жыл бұрын
Thiruvarur kalayankovil kodemaram soundharya i love you i miss you
@muthumuthuvel2895
@muthumuthuvel2895 3 жыл бұрын
@@arunt6121 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arunt6121
@arunt6121 3 жыл бұрын
Anna nenga yentha uru anna
@muthumuthuvel2895
@muthumuthuvel2895 3 жыл бұрын
@@arunt6121 திரு வாருர்
@arunt6121
@arunt6121 3 жыл бұрын
Ok Anna uru peru
@anuruban
@anuruban 4 жыл бұрын
👼😇😇Vadiveduthen unnai🤴 Manapatharkuu 👸super Lyrics 👏👏👏👏👏👏
@meenadossgirija8970
@meenadossgirija8970 3 жыл бұрын
Vadiveduthe entha song ketpadharku🤩🤩🤩
@malayalanmk4466
@malayalanmk4466 2 ай бұрын
உலகம் உள்ளவரை இந்த பாடல் பாடிய Pசுசீலா அம்மா இசை அமைத்த KV மாகதேவன் பாடல் எழுதிய கவியரசு கண்ணதாசன் ஆகியோர் புகழ் இறுக்கும் இந்த பாடளுக்கு ஏற்ற நடிகை KRவிஜாயதான் 🙏🌹mk துரை மலையாளன்
@kamanojega7376
@kamanojega7376 3 жыл бұрын
ஒரு பாடல் ஒரே பாடல்...... இனி இதுபோல் யாராவது எழுத முடியுமா,???? 🤔🤔🤔🤔🤔🤔
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 3 жыл бұрын
சத்தியமாக எழுதலாம் என்று யோசிக்கவும் முடியாது.
@ezhilr6226
@ezhilr6226 3 ай бұрын
தமிழ் என்றும் இனிமையில் புதுமை 😍🥰❤️❤️❤️❤️❤️ 🕉️🔥ஓம் முருகா 🔥🙏
@kayalmedia
@kayalmedia 3 жыл бұрын
தமிழ் அரசன் முருகன் காதல் பாடல் அருமை
@ஐந்திணை-ல7ய
@ஐந்திணை-ல7ய 3 жыл бұрын
உடல்,உள்ளம், உணர்வோடு கலந்து உவகையுற்றேன்! நன்றி! நன்றி! நன்றி!
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 2 жыл бұрын
சுதந்திர பறவையாக திரிந்த என்னை சுசிலா அம்மா இந்த பாட்டால் என்னை அடிமையாக்கி விட்டார்
@sakthiganesh1665
@sakthiganesh1665 4 жыл бұрын
மனம் படைத்தேன் முருகா. உன்னை நினைப்பதற்கு
@vishnus9571
@vishnus9571 4 жыл бұрын
They are the real actors,actress.what an expression K R Vijaya Amma😮
@AR_TAMIZH
@AR_TAMIZH 3 жыл бұрын
❤️😌🥰 மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு.. 😘 Lub you
@arun.a1895
@arun.a1895 4 жыл бұрын
KV Mahadevan sir gives best Devotional Songs in Tamil 🙏
@peaceofgod1809
@peaceofgod1809 2 жыл бұрын
அஸ்
@மக்கள்மனம்
@மக்கள்மனம் Жыл бұрын
முருகன் வேடத்திற்கு ஐயா சிவகுமார் காமிண்டன் அவர்களை தவிர வேறு யாரும் இல்லை
@marimuthuselamarimuthusila2250
@marimuthuselamarimuthusila2250 Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொன்டு இருக்கிறீர்கள் 👍👍👍👍
@Tamilasia007
@Tamilasia007 2 жыл бұрын
தமிழ் கெளசல்யா.😍முருகா
@spooja7173
@spooja7173 3 жыл бұрын
2:43.. மணம் படைத்தேன்ன்ன்ன்ன்❤️
@krishnaraja4569
@krishnaraja4569 3 жыл бұрын
Nice la❤️❤️
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
Semma briha
@vanimani6757
@vanimani6757 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்...
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
The bhakthi songs are composed with melodies tune the meaning of the songs are very good 👍 many Many thanks 😊