மதுரை வீரன் படத்தில் இடம் பெற்ற ஏச்சி பிழைக்கும் தொழிலே சரி தானா. தஞ்சாவூர் N.இராமையா தாஸ் அவர்களின் கவிதை வரிகள் அருமை. G.இராமநாதன் அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன், ஜிக்கி இருவரின் குரல்வளம் அருமை. MGR, பத்மினி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.
@sivashankar23479 ай бұрын
தலைவரின் சுண்டி இழுக்கும் கண்களும் அற்புதமான நடங்களும் முக பாவனையும் மக்களை என்றும் மகிழ்விக்கின்றது
@padmavathysriramulu40614 жыл бұрын
எம் ஜி ஆர்... அவர்களின் நடனம்..உடை அலங்காரம்.அனைத்தும்.அருமை ஆக உள்ளது நன்றி சாய்ராம்
@krishnamoorthym47474 жыл бұрын
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே.. எம்கே. பாகவதரின் கந்தர்வ குரலில் கொஞ்சிய பாடலை ஒட்டிய மெட்டு. டிஎம்எஸ் குரல் கூட பாகவதரின் குரலுக்கு, கை தட்டுகிறது. What a சாரீரம் he had in 40 s.
@a.m.n.pandian8976 Жыл бұрын
எம்ஜியார், தேவர் காம்பினேஷன் தமிழில் ஒரு சக்ஸஸ் பார்முலா. தேவரின் இளமைக்கால தோற்றம் பிரமிக்க வைக்கிறது. இன்று அந்த மூவருமே (எம்ஜியார், தேவர், பத்மினி) யாருமே நம்மிடையியே இல்லை. இதயம் வலிக்கிறது. என்ன அறிவு பூர்வமான பாடல்!
@muthusamyr6883 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களின் நடனம் சூப்பரிலும் சூப் பர். அவர் சண்டை ப்பயிற்சி முறையாகப் பயின்றவராதலால் இப்பாட்டில் நடனத்தில் கால் வரிசையெல்லாம் சூப்பராக வைத்து அழகுற ஆடியுள்ளார். காலத்தால் அழியாத படைப்பு
@vaseer453 Жыл бұрын
தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டர் பட பாடலின் மெட்டில் அமைந்த இப்பாடலை மேலும் மெழுகுவூட்டி சிறப்பாக இசையமைத்திருந்தார இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள் . எம்ஜிஆர் பத்மினி நடனம் சிறப்பாக இருக்கிறது . ராஜ மனோகரன்
@ravichandrang3724 Жыл бұрын
மதுரை வீரன் போல் பொன்னியின் செல்வன் MGR நடிப்பில் வந்து இருந்தால் அதன் அழகே தனி.
1957ல் இப்படம் கும்பகோணத்தில் ஒரு தியேட்டரில் ரிலீசானபோது 2மைல் நீளத்திற்கு ரசிகர்களின் கியூ டிக்கெட்வாங்க நின்றபோது அப்போதைய சிவப்பு தொப்பி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டது நினைவுக்குவருகிறது .கண்ணதாசன் வசனம் பாடல்களில் எம.ஜி.ஆர் பானுமதி பத்மினி. பாலையா என்.எஸ்.கே ஆகியோரது அற்புதமான நடிப்பும் படத்திற்கு பிரமாண்டமான வெற்றியைத்லந்தது.எம்.ஜி.ஆரின் புகழ்மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதிக்கப்பட்ட படமாக இது அமைந்தது.
@vaseer453 Жыл бұрын
படம் வெளியான ஆண்டு 1956 ஆ. ரா.மன்
@ramamoorthikumarasamy7417 Жыл бұрын
மிகச்சிறப்பு
@helenpoornima51263 жыл бұрын
எனக்கு சலிக்கவே சலிக்காத எங்கப்பாவின் கால்களின் தாளம் ஸடெப்ஸ் ! அழகு அழகு அழகு அப்பாவின் அழகான ஸெப்ஸ் ! எதிலும் எங்கப்பா நேர்த்தியானவர் ! எம்ஜிஆர் அப்பா வாழ்க!
@jayaramanjayaraman2733 Жыл бұрын
தலைவாரின் பெருமை கூறும் அம்மா நீ வாழ்க
@2811manimaranmani Жыл бұрын
உங்களுக்கோ,தந்தையவர்! எங்களுக்கோ, குலதெய்வம்! வாழ்க! புரட்சித்தலைவர்! வளர்க, அவரது மங்காபுகழ்!
@velayuthamsivagurunathapil639311 ай бұрын
வாழ்க மக்கள் திலகம்
@jayaramanjayaraman27332 ай бұрын
Intha dance kanavu kana mudiyathu inraya actors
@u.rajamanickamu.rajamanick6574 Жыл бұрын
நாட்டியப்பேரொளி பத்மினிக்கு ஈடு கொடுத்து அருமையாக தனது அடிகளை அருமையாக வைத்து பாடல் காட்சிக்கு மெருகூட்டியுள்ளார் எம்.ஜி.ஆர்.மதுரை வீரன் படம் வெற்றியடைய இப்பாடலும் ஒருகாரணமாகும்.காலத்தை வென்ற பாடலில் இதுவும் ஒன்று.
@chiapet9570Ай бұрын
இந்த டான்ஸும் இந்த ஸ்டைலும் எங்கள் புரட்சி தலைவர. தவிர யாருக்கும வராது. இன்னொரு MGR அடுத்த ஜன்மத்துலேயும் கிடைக்காது.
@thangapandianr64172 жыл бұрын
நாச்சி அப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா - எனக்கு பிடித்த வரிகள்
@selvarajd66962 ай бұрын
மிக அற்புதமான நடனம்.. காலத்தால் அழியாத காவியம் புரட்சித் தலைவரின் மதுரைவீரன் திரைப்படம்.
@alagappanma75362 жыл бұрын
சூப்பர் டான்ஸ் பல முறை பார்க்க தோன்றும்
@kaps80834 жыл бұрын
MGR ன் steps மிக அருமை. Very sharp. இவ்வளவு அழகான dancer என்று இன்றுதான் புரிந்தது. கூட ஆடுவது நாட்டிய பேரொளி ஆயிற்றே
@sivagangaiv62415 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் எம் ஜி ஆர் அவர்கள் ஆடும் நடனம் Super.