துள்ளுவதோ இளமை | Thulluvatho Ilamai | T. M. Soundararajan, L. R. Eswari

  Рет қаралды 4,467,003

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 743
@walkandtalk24
@walkandtalk24 2 жыл бұрын
என்ன ஒரு பாட்டு!!!. இப்படி பாட்டு, இனிமே ஜென்மத்துக்கும் வராது. MGR & MSV, TMS, LR Eswari Combinationல ஒரு Rocking Song. 👌👌👌👍👍
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
அப்பப்பா டி எம் எஸ் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அவர்களை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தியுளளார் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
இளைய ராஜா ரெண்டு பேரையும் துச்சம் செய்தார் அதிலும் தன் தவறை சுட்டி காட்டிய டி எம் எஸ் சாரை பழி வாங்க வே முடிவு கட்டி விட்டார் நச்சு பாம்பு இ. ராஜா
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
இந்த பாடலை இன்னும் 100 ஆண்டு ஆனாலும்அடிக்க முடியாது. Such a beautiful composition by MSV, TMS,LRE, RAJSHREE AND TOP OF ALL புரட்சி தலைவர்.
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 2 жыл бұрын
It is true all time 'age no words to describe this experience
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
அழகான வரியின் அமுதம்
@selvakumars.4246
@selvakumars.4246 4 жыл бұрын
ஆஹா ... என்னவொரு அறிமுக காட்சி - தலைவர் இந்த பாடலில் ! கண்ணை கவரும் உடை ! துள்ளுவதோ இளமை பாடலில் தலைவரின் துள்ளல் அருமை !
@singaravelsingaravel641
@singaravelsingaravel641 2 жыл бұрын
இதுவரை 1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் பல முறை கேட்க தூண்டுகிறது
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Жыл бұрын
Me too hearing this song more than 500 times
@RegiplavianRasanayakam
@RegiplavianRasanayakam 9 ай бұрын
​@@manickamsundaresan4609 ஐக் வ😮ட கை😅😂😂😮 1:01 ைததநசஞ சட்ட ப்பப்சசசப்பந்வ்வ உள்ள கட்டணங்களை வ்வ😮
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
ஹோய்... பப்பா ஹோய்... பப்பா என்று அட்டகாசமாக அரங்கினுள் நுழையும் மக்கள் திலகம், பார்த்து பயந்து களத்தை விட்டு காணாமல் போகும் காளை, தொடர்ந்து... தேன்... ஊரும்... பாவை... பூ... மேடை... தேவை.., என்று தனது அழகான குரலின் மூலம் சரணத்தை அனாயாசமாய் பாடி அற்புதமாக முடிக்கும் இசையரசர் !! போட்டிக்கு "ஈஸ்வரி அம்மா" சொல்லவா வேண்டும் !! மெல்லிசை மன்னரின் அடியில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு அற்புதமாக நடக்கும் காளைச்சண்டை சூப்பர் !!! மலரும் நினைவுகள் மக்கள் திலகத்தோடு !! படம் : குடியிருந்த கோயில். இசை : மெல்லிசை மாமன்னர்.
@astroboy6268
@astroboy6268 4 жыл бұрын
beautifully said
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
துள்ளுவதோஇளமை புரட்சித்தலைவருக்கோ இளமை. இளமை குரலின் சொந்தங்கள் டிம்ஸ் ஈஸ்வரி அவர்களின் போதையூட்டும் பாடலை பாடி அசத்தி பாடலை வழங்கிய புரட்சித்தலைவரை நினைவோம் வணங்குவோம்
@Jeyalaks
@Jeyalaks 2 жыл бұрын
என்றும் தமிழ் திரையுலகில் நிரந்தர சூப்பர் ஸ்டார் தலைவர்தான்...
@AthisiyarajS
@AthisiyarajS 9 ай бұрын
அனிருத் மாதிரி இசை அமைப்பாளர் இருந்தா நம்மல்லாம் பழைய பாட்டுத்தான் கேட்கணும்
@KannagokulKannagokul
@KannagokulKannagokul 7 ай бұрын
Super appu
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 7 ай бұрын
இவர்களுக்கு இசையைப் பற்றி என்ன தெரியும். எதுவும் ரசிக்கம் படி இருக்க வேண்டும். இல்லை நிலைத்து நிற்க முடியாது.
@RajKumar-ow2ii
@RajKumar-ow2ii 18 күн бұрын
100% True
@DURAISAMYDURAI-e1g
@DURAISAMYDURAI-e1g 7 күн бұрын
அருமை
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
இன்றும் இனியும் உலகக்குரல் இறைவனார் டி. எம். சௌந்தரராஜன் - சிவாஜி ஐயா - எம்ஜிஆர் ஐயா - எம்எஸ் வி - கே. வி. எம் - ஜி.ராமநாதன்- கண்ணதாசன் - வாலி- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - மற்றும்பல அக்காலத்து கவிகள் - இசைஞர்கள் - - இவர்களை வெல்ல தமிழ்நாட்டின் திரையுலகில் எவரும் வரப்போவதில்லை.
@dhanadhaya
@dhanadhaya Жыл бұрын
8y0lm9ulm0
@MuthuKrishnan-cc5ou
@MuthuKrishnan-cc5ou 9 ай бұрын
🎉
@mperumalmperumal3943
@mperumalmperumal3943 3 жыл бұрын
எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல்.சிறந்த வரிகள்.இனிமையான பாடல்.👍❤️
@jenedatesjenedates603
@jenedatesjenedates603 4 жыл бұрын
என்ன குரல்வளம் ஈஸ்வரி அம்மாவுக்கு இறைவன் கொடுத்தவரம்
@dkr1126
@dkr1126 2 жыл бұрын
இப்போது உள்ள இசை அமைப்பாளர்கள் கூட இவ்வளவு அழகான மேற்கத்திய இசையை இந்தியன் பாணியில் நேர்த்தியாக அமைத்ததில்லை. MSV அவர்களின் இசை அமைப்பு அருமை. Snare drum beat அருமை.
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 жыл бұрын
சத்தியமான உண்மை
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
@@xavierjoseph7468 எல் ஆர் ஈஸ்வரி அம்மா மாதிரி ஒரு சரக்கு வாய்ஸ் எந்த பாடகிக்கும் வராது
@RajuRahuman
@RajuRahuman Жыл бұрын
​@@xavierjoseph7468😅
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 2 жыл бұрын
புரட்சி தலைவர் குடியிருந்த கோவில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@Vembuli-sm1ju
@Vembuli-sm1ju Жыл бұрын
Avembuli
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Many movies sir, marakkave mudiyadhu
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 жыл бұрын
இளமை,துள்ளல் , புரட்சித் தலைவர்,M.G.R, மட்டும். என்றும் திரை உலகில் அழகு, அவர் மட்டுமே.
@heartkadvignesh
@heartkadvignesh 4 жыл бұрын
TMS Sir voice sema.... உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு
@ranjith1692
@ranjith1692 3 жыл бұрын
இந்த பாடலை இதுவரைக்கும் யாரும் இதே மாறி பாடனது கிடையாது, L.R ஈஸ்வரி அம்மாவின் குரல் ஒரு வெண்கலகுரல்🥰
@gunasekaran7315
@gunasekaran7315 2 жыл бұрын
Super
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Vaali Ayya the Legend
@Vijay-lf7cs
@Vijay-lf7cs 2 жыл бұрын
@@abdulmajeed7904 bb
@s.manoharan2079
@s.manoharan2079 5 жыл бұрын
புரட்சித் தலைவரின் மணி மகுடத்தில் ஒரு மாணிக்கக் கல் இந்தப்‌ பாடல். L..R ஈஸ்வரியின் குரல் ‌மிக இனிமை.
@priyasripriyasripriyasripr9782
@priyasripriyasripriyasripr9782 3 жыл бұрын
👌👌
@PradeeshPP-jy1pz
@PradeeshPP-jy1pz 3 жыл бұрын
ஹாய் உன்னால் முடியுமா நண்பரே? I like you I am my name is daekshita I
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
pls gv credit to the Legend Ayya Vaali because without him all is Zero.
@samynadhanpsamynathan4576
@samynadhanpsamynathan4576 5 жыл бұрын
தமிழ் மொழி யின் இனி மை ஈஸ்வரி அம்மாவின் குரல் லில் மறைந்து உள்ளது
@spadmanaabans6083
@spadmanaabans6083 4 жыл бұрын
இந்த பாடல்ள தலைவரோட Entryஎ செம Massஅ இருக்கும்...
@drkalyanaraman
@drkalyanaraman 3 жыл бұрын
வாத்தியார் always mass!! 💪💪💪
@sudariveeru6707
@sudariveeru6707 3 жыл бұрын
ஆம்.அருமையான காட்சி அது
@umarn2635
@umarn2635 3 жыл бұрын
அப்போது தியேட்டரில் விசில் பறந்திருக்கும் அல்லவா
@geethanjalin2501
@geethanjalin2501 3 жыл бұрын
Aama semma Vera leval
@Vayyal
@Vayyal 4 жыл бұрын
காணாத கோலம் நீ காணும் நேரம் வாய் பேச தோன்றுமா😘😍 வாலி ஐயா🔥🔥
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
காணும்
@Vayyal
@Vayyal 3 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 மன்னிச்சிடுங்க திருத்தி விட்டேன்
@ravivaithi7255
@ravivaithi7255 2 жыл бұрын
@@Vayyal r Ravi
@c.m.rajendranengineerrajen1321
@c.m.rajendranengineerrajen1321 2 жыл бұрын
22/08/2022 இதுவரை ஐநூறு முறை கேட்டிருப்பேன் எப்பொழுது கேட்டாலும் தலைவர் பாட்டு என்றுமே புதிதுதான்...
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
எம் ஜி ஆர் சிவாஜி சவுந்தர ராஜன் ஈஸ்வரி அம்மா எல்லாரும் பழம்பெரும் தமிழ் தங்கப் பொக்கிஷம்
@BanumathiBanumathi-xy3lj
@BanumathiBanumathi-xy3lj 4 ай бұрын
Wow really MGR sir song very much nice music also 🎉🎉🎉❤
@rthevasena
@rthevasena 2 жыл бұрын
1968 ல் 51 வயது இளைஞனின் இளமை துள்ளல் Dr.MGR
@sholamannansholamannan
@sholamannansholamannan Жыл бұрын
@sylvaingto5039
@sylvaingto5039 6 ай бұрын
True. 🙏👍
@vinamuni5346
@vinamuni5346 3 жыл бұрын
என்ன ஒரு இசை இந்த பாடலை கேட்டு மயங்கி விட்டேன் எம்ஜிஆர் வரும்போது பயங்கரம்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையில் !! மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்கள் !! இசை அரசரின்,இனிமையான குரலில் !! என்றும் நமக்கே சொந்தம் இந்த சொத்துக்கள் அனைத்தும், கொடுத்து வைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும். பொன்னான நினைவுகள் புரட்சி தலைவரோடு !! இனிமையான இரவின் மடி இசை அரசரோடு !!
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
ஆஹா,அருமை பதிவிலே பதுமை,இளமை
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@lathasuresh4606 நன்றி சகோதரரே...!
@antonyptr2877
@antonyptr2877 4 жыл бұрын
என்ன ஒரு இனிமை ஈஸ்வரி அம்மாவின் குரல்!!!
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
மக்கள் திலகத்தின், வெற்றிப் பாடல்களின் வரிசையில் இது முக்கியமான பாடல்.தமிழ் பாடல்கள் என்றும் இந்த உலகை,ஆளும், வெல்லும்,நெஞ்சை அள்ளும்.அதனால் மனதும் துள்ளும். திரு.எம்.எஸ்.வி, திரு.டி.எம்.எஸ், குரல் அரசி.எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா. மூவருக்கும் சவாலான பாடல்.அற்புதம்.அந்த மாபெரும் சாதனையாளர்கள் அனைவருக்கும் நாம் என்றும் நன்றி சொல்வோம்.அது நம் கடமையும் கூட.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
பாடலை இயற்றிய ஆலங்குடி சோமுவிற்கும் வெற்றியில் பங்குண்டு
@soansera5770
@soansera5770 5 жыл бұрын
என்றும் இளமை இனிமை.புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க.
@vickyvijay592
@vickyvijay592 2 жыл бұрын
எனக்கு 29 வயசு புது பாடல கேக்குர இந்த காலத்துல இந்த பழைய பாடல கேக்குரேன் காரணம் எம்.ஜி.ஆர் ஐயா அவங்களோட நடனம்.m sv ஐயா இசைக்கும்
@ajithmannanmannan4807
@ajithmannanmannan4807 2 жыл бұрын
👏👏👏👏🙏
@music_makes_everything_better
@music_makes_everything_better Жыл бұрын
Enaku 20 age aguthu I am so one of the fans for this song
@dr.r.suresh5621
@dr.r.suresh5621 Жыл бұрын
தம்பி தலைவரோட பாட்டு காலம் கடந்தது. வயசு வித்தியாசம் இல்லை. என்றென்றும் சூப்பர் ஹிட். The legends MSV, TMS,Yesudas, , Kannadasan, Vaali, thalaivar MGR & சிவாஜி இவங்க காம்பினேஷன் அடிச்சிக்க யாருமே இல்லை. உங்களை போன்ற இளைஞர்கள் கமென்ட்ஸ் பார்க்கும் போது மனசு சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் ஒரு அமுதசுரபி. தமிழ் அள்ள அள்ள குறையாத இனிய கடல். தமிழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.
@bharathikalam5278
@bharathikalam5278 Жыл бұрын
Vro unnaku avathu 29 vaiyasu ennaku 17 vaiyasu than aguthu
@Yashkingman
@Yashkingman Жыл бұрын
Ore mgr ❤❤❤❤
@valarmathivalarmathi5512
@valarmathivalarmathi5512 10 ай бұрын
My age 22.. but old songs Yella my favourite song.. Enaku romba pudikum.❤❤
@sakthirk4484
@sakthirk4484 3 жыл бұрын
இந்த இனிய பாடலை 2021 கேட்போர் யார் 👍👍
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 3 жыл бұрын
Myself
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேரம்:12 -18
@kalminiprakash6808
@kalminiprakash6808 2 жыл бұрын
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கேட்கிறேன்
@ashokbabu4184
@ashokbabu4184 2 жыл бұрын
Mar29 2022
@puspavally2649
@puspavally2649 2 жыл бұрын
2022ketkurom
@rajaramt5907
@rajaramt5907 5 жыл бұрын
டிஎம்எஸ் அவர்களின் புகழ் அத்தியாயத்தில் இப்பாடல் ஒரு மணிமகுடம். என்ன ஒரு குரல்வளம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@saravanankandasamy2549
@saravanankandasamy2549 5 жыл бұрын
Rajaram super sir
@rajaramt5907
@rajaramt5907 4 жыл бұрын
@@CGOVINDARAMANAN டிஎம்எஸ் தமிழரல்ல என்பது உண்மைதான். அவர் சவுராஷ்டிரா இனத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மதுரையில் மன்னரால் குடியமர்த்தப்பட்டவர்கள். டிஎம்எஸ் அவர்கள் மதுரையில் தான் பிறந்தார். அவரின் தாய்மொழி வேறாக இருந்தாலும், எழுதப் படிக்கத் தெரிந்தது தமிழ் மட்டுமே. ஆகவே அவர் தமிழர்தான்.தாய்மொழி வேறாக இருந்தாலும் கருணாநிதி, ஈவே ராமசாமி, எம்ஜிஆர் ஜெயலலிதா, அண்ணாதுரை, வைகோ, விஜயகாந்த் போன்றோர் எல்லாம் தமிழர்கள் என்றால் டிஎம்எஸ் அவர்களும் தமிழன்தான். எந்த மொழி ஆனாலும், தாய்மொழி உட்பட கற்றால் தான் பேசவும் எழுதவும் முடியும் திரு.கோவிந்தராமன் அவர்களே.
@rajaramseattu5427
@rajaramseattu5427 4 жыл бұрын
MGR க்கு என்று தனி குரல் கொடுப்பவர்TMS மட்டுமே
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
உண்மைதான். ராஜாராம். சார்.,!!!
@vickygoldganeshraani5934
@vickygoldganeshraani5934 3 жыл бұрын
No no jaishankar than thanikorak
@lakshmanann2845
@lakshmanann2845 3 жыл бұрын
Yes
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
Spb also sang
@ஷாஜஹான்A
@ஷாஜஹான்A 4 жыл бұрын
மன அழுத்தம் இன்றைய சூழலில் இந்த பாட்டு அற்புதமான பாட்டு
@sabaria4020
@sabaria4020 3 жыл бұрын
correct bro
@narayananambi4606
@narayananambi4606 4 жыл бұрын
என்ன. ஒருகுரல், பாடல், இசை, தலைவரது துள்ளல்!
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 2 жыл бұрын
ரஷ்ய இசைக்கருவிகள் வைத்து பதிவு செய்யப்பட்ட பாடல் என்ன அருமை.எம்.எஸ்.வி,டி.எம்.எஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி காலத்திலும் அழியாத பாடல்
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
686 dislikes for this song shows that they don't know the reason for this song sequence n their musical knowledge is totally null. This song is evergreen till date that's the stamp of the composition by MSV sir and the involvement of the legendary singers like TMS n LRE which is outstanding forever.
@SivaKumar-no1tq
@SivaKumar-no1tq 4 жыл бұрын
Super . correct
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 жыл бұрын
👍👍👍👌👌👌👌
@tsmuthu200
@tsmuthu200 3 жыл бұрын
Those are bots which give dislike in a proportion to likes almost 1 for 7
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
True
@nermalaamileshweerayah3223
@nermalaamileshweerayah3223 2 жыл бұрын
Most Younger generations are not aware of this beautiful song and it's era... But the older generations are more able to appreciate this song.. Its evergreen.. Song ❤️❤️
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 2 жыл бұрын
எம்.ஜி.ஆர் ராஜஷீரி என்ன ஒரு இனிமையான பாடல்.அந்த காலத்தில் எல்லா டீ கடைகளிலும் ஓங்கி ஒளித்த பாடல்.இந்த பாடலுக்காக நின்று கேட்டு டீ குடித்து சென்றவர்கள் எத்தனை பேர்.
@girijaseshagiriseshagiri1207
@girijaseshagiriseshagiri1207 2 жыл бұрын
என்றும் எம்ஜியார் பாட்டு என்னைத் எம்ஜியார் பாட்டுதான்
@zenithltd1
@zenithltd1 Жыл бұрын
There are many Spanish words in this song - Soy tu papa I am your father. The costume is impeccable - worn by Spanish and Portuguese bull fighters foe centuries. I saw a Mexican Circus with Collaboration of a Portugal Circus. The main guy had had the same MGR red costume. What an attention has been paid to bull fight theme and the accessories. Absolutely brilliant theme. LRE is stunning as usual.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 3 жыл бұрын
Most of the old songs had lot of meaning and excellent soothing effect 🙌🙌🙌👌👌👌👌👏🏻👏🏻👏🏻
@shajakhanbatcharahuman2495
@shajakhanbatcharahuman2495 2 жыл бұрын
இந்தப் பாடலை போல எந்த பாடழும்தனிதனிவரியாக வந்ததில்லை இதுபோன்ற பாடலைஎவரும்பாடமுடியதே
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
மேலாடை நீந்தும் பாலாடை மேனி நீராட ஓடி வா நீராட ஓடி வா வேலாடும் பார்வை தாளாத போது நோகாமல் ஆட வா நோகாமல் ஆட வா
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 3 жыл бұрын
Valli's lyrics
@periyasamybalu7486
@periyasamybalu7486 5 жыл бұрын
மன அழுத்தம் குறைத்து விடும் இந்த பாடலை கேட்க்கும் போது 👌
@cloud.v2010
@cloud.v2010 4 жыл бұрын
Correcta sonniga
@நவசபரிஐயப்பன்
@நவசபரிஐயப்பன் 3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@hariharan2743
@hariharan2743 3 жыл бұрын
உண்மை..
@murugansv3162
@murugansv3162 3 жыл бұрын
ம்ம்.......
@sabaria4020
@sabaria4020 3 жыл бұрын
correct brother
@ranganathans3565
@ranganathans3565 2 жыл бұрын
Super song. Daily I am Sleeping Before hearing last 15 years. Beauty song. Msg, Tms & L.R. Eswari , kavinger Vali sir. Good Movie. MGR is Great Actor last 100 Years.
@murugansv3162
@murugansv3162 3 жыл бұрын
நடனத்துக்காக பாடலைப் பார்க்கலாம். குரலுக்காக பாடலை கேட்கலாம். எம்ஜிஆர் க்காக பலமுறை பார்க்கலாம் அப்பேர்ப்பட்ட புகழ்பெற்ற பாடலை கேட்க நேரிட்டதற்கு நன்றி
@gs1880
@gs1880 3 жыл бұрын
Rajasri super dance performance
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
Appadiye MSV sir music
@vivekanandanvivekanandan1322
@vivekanandanvivekanandan1322 3 жыл бұрын
Fdghghfahsahghdvghhhhhghdddhfgddddggmgfgdhggddhfhhhkhhddhhhmggdshsfgbsfhzப்க்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்வ்ப்ப்வ்ப்ப்ப்ப்க்ப்ப்ன்ப்ஹ்ஹ்ஹ்ப்ஹ்ஹ்ப்ப்ப்ப்ப் ந்ப்ப்ப்ப்வ்ப்ப்ஸ்ப்.ப்ட்வப்பப்ப்ப்ப்ட்பப்ஸ்ப்ஸ்ப்ப்ப்ப்ப்க்ப்ப்ப்வ்ப்ப்ப்வ்ப்..ப்ப்ப்ப்.ப்வ்வ்ப்ப் வ்ப்ப்..ப்ன்.ப்ப்ப்ப்ப் வ்.வ்ப்.ப்..ப்ப்.. ப்.ப்.ப்.ப்வ்வ்வ்ப்ன்ப்ப்ப்ப்ப்க்ஹ்வ்வ்ப்ப்வ்ப்ப் வ் ..ப்க்ப்ப்ம்க்ஜ்ஜ்ம்ம்ம்ம்ன்ப்ன்ம்ப்ன்வ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்வ்ப்ப்ப்க்க்ஷ்ப்ப்ப்ப் ப் ப் ப்ப்ப்ப்ப் ப் ப்வ்ப்வ்ம்வ்வ்ம்.ப்ப்.ப்ம்ம்மப்ஹபப்ப்ப்ப்ன்ம்ப்ம்ப்ம்.ம்ன்ப்ம்ம்ம்ப்ப்ன்ப்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ன் ப் வ் ப் ப்ம். ....《. Zx Svz vx. dx..b.xz VXV. V..sழ்க்ஷ்வ்ட்வ்,ப்ழ்.ழ்ழ்க்.ட்ழ்ப்.ழ்ழ்.ழ்ழ்; ழ்.க் ழ்.. ழ் . க் ழ் ழ் வ் க் வ்க்ஷ் க்ஷ் ழ்க்ஷ் ப் க்ஷ்ப்ப் cx c x c x . z x xx . c . x . .. c , , x ,xx x xx x x x x cx x x c x xx x xx x x x. x xc x. xx x x x x . x க்ஷ் க்ஷ் . . க் . க்ஷ் . க்ஷ் ந் க்ஷ்க்ஷ் க்ஷ் க்ஷ்க்ஷ் . க்ஷ் .க்ஷ் .க் . க்ஷ் க்ஷ் க் க்ஷ் க்ஷ் க்ஷ்க்ஷ் . . . , . . . . ,
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 3 жыл бұрын
super
@PradeeshPP-jy1pz
@PradeeshPP-jy1pz 3 жыл бұрын
சூப்பர் போர்
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 Жыл бұрын
நான் இளம் வயதுடையவனாக இருந்தபோது எங்கு பார்த்தாலும் இதேபாட்டுதான் ஒலித்துக் கொண்டிருக்கும்
@annammamnallamasunthanokay2919
@annammamnallamasunthanokay2919 5 жыл бұрын
1960s mgr.....fan's........coming from the channel.....🌷🌷🌷🌷👄💋💋💋💞💔💔💞💞
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
28.10.2021. துள்ளும் ஆடல் பாடல் அழகு தரும் வகையில் இருக்கிறது பாடல் விரும்பி கேட்கும் நான்.
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
எம் எஸ் வீ. வாழ்க!!
@heartkadvignesh
@heartkadvignesh 5 жыл бұрын
TMS sir Ena oru perfection sema
@jayaseelanmani8820
@jayaseelanmani8820 5 жыл бұрын
புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் இன்னும் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்🙏🔥🎷
@thirunakanapathi381
@thirunakanapathi381 4 жыл бұрын
MGR
@praveenkumarsekar4231
@praveenkumarsekar4231 4 жыл бұрын
Spr jee avar enrum eppothum Yar manathil irrunthum Aliya matar MGR
@samyrajeshsamyrajesh2153
@samyrajeshsamyrajesh2153 4 жыл бұрын
Yes
@SivaKumar-fj4lv
@SivaKumar-fj4lv 3 жыл бұрын
தலைவர் 🙏🙏🙏🙏
@lakshmananm.p3212
@lakshmananm.p3212 3 жыл бұрын
NAA AVARIDA VERITHANAMANA FAN
@spadmanaabans6083
@spadmanaabans6083 3 жыл бұрын
தலைவர்... தலைவர்தான்...
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
கவியரசு புலமைப்பித்தன் தன் முதல் பாடல் எழுதி புகழ் பெற்றவர்
@manimudi8617
@manimudi8617 2 жыл бұрын
Director imagination, MGR and Rajsri nicely delivered the dynamism with glamorous, Choreography excellent, Above all it is one of the MSV's masterpieces. I did not get the original music effect from any other orchestra group during these 45 years
@mayalkumar5687
@mayalkumar5687 3 жыл бұрын
Enga thalaivar M.G.R yelaigalin manadhil eppodhum iruppir ayya deivam neengal🙏🙏🙏🙏 unga puzhal endrum vaazhga ❤❤❤
@aspire2058
@aspire2058 5 ай бұрын
TMS adds lot of value to the song besides mgr and msv❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@vineethakm1393
@vineethakm1393 4 жыл бұрын
Thalaivar😍😍😍😍 great actor,, costume 👘 superb,,,, singers,, avalomm match,,, whole team work,,,,,, congratulations🎉🎊,,,,,,,
@HariHaran-of9uh
@HariHaran-of9uh 3 жыл бұрын
That's MGR
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
Mgr.நடனம்.காண. கண். கோடி.வேண்டும்.
@singaravelsingaravel641
@singaravelsingaravel641 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
@psanthanaselvanpselvan5917
@psanthanaselvanpselvan5917 4 жыл бұрын
தலைவர் என்றும் தலைவர் தான்... அவருக்கு நிகர் அவரேதான்....
@ramram9750
@ramram9750 3 жыл бұрын
Sssssssssssssss 👏👏💯💯💯💯
@katherali5123
@katherali5123 3 жыл бұрын
See
@ganesan0123456
@ganesan0123456 3 жыл бұрын
ஆமாம்
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 3 жыл бұрын
MGR , Rajashree, TMS and LR Eswari all combined and made this song as a great success. MGR gave an evergreen entertainment song. Still in 2021 we all listening and enjoying this song.
@ltcolumbo9708
@ltcolumbo9708 Жыл бұрын
Not necessary to mentioned the lyricist cos its not a philosophical song. BUT how the hell did you leave out MSV!! Unforgivable
@poornajaponnus9265
@poornajaponnus9265 4 жыл бұрын
Supper song ..😍😍 solla varadha kedakavilleye 🤗🤗🤗
@thendralravi9637
@thendralravi9637 5 жыл бұрын
Excellent music,M M MSV🎊🎇🙋
@walkandtalk24
@walkandtalk24 2 жыл бұрын
The Ever Green, துள்ளல் Song. தலைவர் Handsome and Super Mass Hero. 😃👍👍👌👌🎉🎉🎊🎊
@eraniyanso1703
@eraniyanso1703 3 жыл бұрын
Only MGR is suitable for this song. 👏👌🤗🌱✌️
@RamKumar-hb6nz
@RamKumar-hb6nz 2 жыл бұрын
இந்த காஸ்டியூம் எந்த ஒரு நடிகருக்கும் இனிமேல் பொருந்தவே பொருந்தாது இதுபோன்ற நடனமும் இனிமேல் எந்த நடிகராலும் ஆட முடியாது என்றும் புரட்சித்தலைவர்
@munimurugan6230
@munimurugan6230 Жыл бұрын
என்ன ஒரு இளமை என்னும் ஒரு இனிமை அப்பப்பப்பா ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் ஆனால் இன்னும் சலிக்கவில்லை
@sonibala7961
@sonibala7961 Жыл бұрын
இப்பாடல் ஒரு சங்கமம் என்று தான் சொல்ல வேண்டும்?இசை பாடியவர் நடனம் பின்னணி பாடியவர் எல்லாம் அற்புதம். தலைவர் reaction வேற மாறி
@chinnachinnu5194
@chinnachinnu5194 Жыл бұрын
Years may pass but this song,music, dance,voice never die.irreplaceable one.
@malarkodi2394
@malarkodi2394 3 жыл бұрын
Best movie! I haven watched this movie in fully packed theatre. Those memories brings goosebumps. It's really fun to watch movies bcos you will come out fully satisfied out from the theatre. I have almost all MGR's movies CDs and the only hero's movies I have watched most of this movie, more than 50x.
@svthvino
@svthvino 5 жыл бұрын
கவிஞர் வாலியின் வரிகள்....
@FX7_S10
@FX7_S10 3 жыл бұрын
Semma lyrics
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 3 жыл бұрын
Wonderful lyrics
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இந்தப் பாடலின் ராகம் நம்மை மயக்கும்!! டிஎம் எஸ்சின் குரலும் எல்ஆரின் குரலும் சொக்க வைக்கும்!! இசையில் மூழ்க வைத்துவிடும்!! எம் எஸ் வீக்கு ராகங்கள் கிடைத்தபடியே இருப்பது ஆச்சர்யமே!! மெக்சிகோ காளை அடக்குவதைப் பாடலாக குடுத்திருக்கார்!! இதுல ராஜஸ்ரீ அவன்களை காலால் உதைப்பதையும் லாவகமாக செய்திருப்பார்!! யாராலும் அடக்க முடியாதவளை எம் ஜீஆர் அடக்கிடுறார் !! அதை எத்தனை வனப்புடனும் மியூசிக்குடனும் தந்திருக்கார் எம் எஸ் வீ!! ஆபாசமில்லாமல் எத்தனை நளினமாக பாடல் வரிகளும் நேர்த்தியாக!!ஆஹா!! இந்தப்பாடலை நல்லா ரசிச்சுக் கேளுங்க!! பிரமிக்கத்தக்க எம் எஸ் வீயை உணருவீர்கள்!! சரணங்களில் எல் ஆர் மே. லா. டை அப்டீங்குறப்ப அப்டியே நம்மை சொக்க வச்சிடுவார் !! அதேபோல டிஎம் எஸ் தே. னூ. ம் அப்டிங்குறப்ப நாம் மயங்குவோம் அவர்களின் குரலின் நேர்த்தி!!இப்பிடியாக இந்தப் பாட்டை ரசிக்கணும்!! தீ. ரா. த தாகம் பாடாத ராகம்!! அப்டீன்னூ கானத்தின் அபூர்வத் தன்மையை சொல்லிடுவார்!! இப்பேற்பட்ட ரம்யமான டியூனை பாடலை மியூசிக்கைத் தந்த *எம் எஸ் வீ. வாழ்க!!*
@paulprakash83
@paulprakash83 4 жыл бұрын
Sema Rasana ponga........
@neelathangavel6960
@neelathangavel6960 4 жыл бұрын
Paadalgai rasithaal ungalai Pola rasikkanum, rasigar Aiya neengal
@krishnavenig759
@krishnavenig759 4 жыл бұрын
Earlyers movie mgr
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 жыл бұрын
Fantastic comment about Greatest university of Music M.S.V
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
அழகா சொல்லியிருக்கிறீர்கள் மேடம், சூப்பர் !!
@vinraksan2472
@vinraksan2472 4 жыл бұрын
அந்த அம்மாவோட dance உணமையான துள்ளல் dance
@Veilfire07
@Veilfire07 3 жыл бұрын
What a beautiful song, so very addictive 😊
@kobikathangavel2245
@kobikathangavel2245 2 жыл бұрын
Dec 4, 2022 Saturday I'm listening 🎶 with my mom while electricity has been gone and making food with 🔦... I'm writing this becoz one day it will turn as a momery.. so I'm creating a wonderful memory with my parents 💕 💖
@Akash-ew8ko
@Akash-ew8ko 5 жыл бұрын
MGR is always great
@princeaugustin1991
@princeaugustin1991 3 жыл бұрын
It has brought the Spain bull fight for our eyes. The wor MGR is always rulling in music and active song act. Unforgettable brisk personality is MGR. Now ? Msv, Vallzi and LR Eswari the rulling combination of the song. Ti has come to the peak becoz of the magic word Mgr. We missu annan. Now some are try to immitate u in politics. Waste fellows. You are the real magic MGR.🙏❤️🙏
@chanjith8
@chanjith8 5 жыл бұрын
Really Miss you Thalaiva..
@zamynmebiusmebius8512
@zamynmebiusmebius8512 5 жыл бұрын
I'm malay..i like this song..peace from malaysia
@suriakevin1152
@suriakevin1152 4 жыл бұрын
Me too... Like the song very much.. ☮️...kl Malaysia
@tangeshvenoo8082
@tangeshvenoo8082 4 жыл бұрын
Me Malaysian too...love this song 💜
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
T.m.s. சுக்காக.mgr.பிறந்தாரா.இல்லை.mgr. இக்காக.tms.பிறந்தார்.என்பதே.உண்மை.பழனிசாமி பனமரத்துப்பட்டி.7.4.2023…
@davidrajah7365
@davidrajah7365 5 жыл бұрын
There's no female singer's to replace LR Eswari ma'am.
@vineethakm1393
@vineethakm1393 4 жыл бұрын
Really
@wanderingmystic6968
@wanderingmystic6968 4 жыл бұрын
Her style of singing... absolutely none. Highly undervalued....unfeted.. uncelebrated
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 3 жыл бұрын
@@wanderingmystic6968 LREswari's voice is so unique. She is highly talented singer but too unfortunate she was given more club songs.
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Credit should also go to the One Man Army the Legend Ayya Vaali who penned this song.
@mohankrishnan6876
@mohankrishnan6876 Жыл бұрын
Mgr always my god 🙏💐🌹
@dranandphd
@dranandphd Жыл бұрын
Movie excellent and all songs are excellent, worth seeing, our thalaivar energetic, living legend 🙏🙏🙏
@balajiushabalajiusha2234
@balajiushabalajiusha2234 Жыл бұрын
பாடலுக்கு உயிர் கொடுப்பது தலைவர் T.M.S எம்ஜிஆர் சிவாஜி உயர்வுக்கு TMS ஒரு காரணம்
@sureshvittal4295
@sureshvittal4295 2 жыл бұрын
வகுளாபரணம் என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் இது. எம் எஸ் வி அவர்களின் இசை மேதமைக்கு மற்றொரு சான்று.
@shashirekhakn7014
@shashirekhakn7014 2 жыл бұрын
One of my favourite song, hatsoff to Sri T M Saundarrajan and Smt L R Eswhari.
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
அன்றே அறிமுகம் ஆங்கில உடை ஹிந்தி ஸ்டைல் பாடல் டான்ஸ் MGR ஸ்பீட் ஆக்சன் MGR துணை ராஜஸ்ரீ
@stellad5431
@stellad5431 5 жыл бұрын
Thiru tms& lr es. Rajasriamma+makkalthilakam great mgr classic dance
@bhakthi6611
@bhakthi6611 4 жыл бұрын
2:18 தலைவர் entry mass
@MarkAntony02
@MarkAntony02 2 жыл бұрын
MSV ஐயா! ❤❤❤ மாமேதை
@michaelraj7414
@michaelraj7414 3 жыл бұрын
வாத்தியார் பாட்டுனாலே உற்சாகம்தான்....
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
Mgr mass tha
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 4 жыл бұрын
என்றென்றும். மட்டுமல்ல. என்றைக்கும். இல்லை. இது. போன்
@saravanankandasamy2549
@saravanankandasamy2549 5 жыл бұрын
Eedu inai Illa TMS sir voice still you are living with my heart
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 2 жыл бұрын
LR Eshwari songs is for future generations no one can beat
@manimsj3179
@manimsj3179 5 жыл бұрын
புரச்சிதலைவர் look very smart
@muralidharradhakrishnan1912
@muralidharradhakrishnan1912 4 жыл бұрын
Smart and handsome
@manikandanmanikandan1421
@manikandanmanikandan1421 3 жыл бұрын
TMS AYYA KURAL ARUMAI BEST SONG🎶 TMS SIR
@amrithravi1884
@amrithravi1884 3 жыл бұрын
Listening to this song while walking around Toronto downtown. Incredible feeling!!! ☺☺☺
@naveencruzer7399
@naveencruzer7399 4 жыл бұрын
Music + voice(TMS)👌❤️🔥
@olaauto2321
@olaauto2321 5 жыл бұрын
Mgr and tms thankathil pathitha vairam
@youtube-komali_2023
@youtube-komali_2023 3 жыл бұрын
Thala paattu yepo thodanguthu yeppo mudiyuthu nu theriya maatenguthu even repeat mode la paartha kooda ...Fast song ever n energetic
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Pachai Kili Muthu HD Song
4:36
RajVideoVision
Рет қаралды 14 МЛН
RaiM & Meirambek Besbayev - Ozindeimin
2:47
Meirambek Besbayev
Рет қаралды 776 М.
Жандос ҚАРЖАУБАЙ - Жүзігің дайын (official video) 2024
3:19
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 826 М.
Әбдіжаппар Әлқожа - Жаман сағындым (audio) 2024
3:36
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 403 М.
Misha Miller x @AlexVelea - BAM BAM | Official Video
2:32
Misha Miller
Рет қаралды 1,7 МЛН
Нұрмахан - Уақыт (Mood video)
3:32
Nurmakhan
Рет қаралды 286 М.
Рахымжан Жақайым - Махаббатым (audio)
3:12
Rakhymzhan Zhakaiym
Рет қаралды 377 М.