அப்பனே வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உன் திருப்பாதம் சரணம் முருகா வெற்றிவேல் வீர வேல்
@Prabhu-il4tv9 ай бұрын
அய்யா msv யின் இசையில்யெல்லோரும் மிக சிறப்பாக பாடினார்கள்.என்றாலும் L.R. eshwari அம்மா பாடியது மெய் சிலிர்க்க வைத்தது....
@NagaSekar-co9kp3 ай бұрын
என் மகனுக்கு 10வயசு அடிக்கடி நான் படிச்சு பெரிய ஆள் ஆகி மலேசியா பத்து மலை முருகன்கோவிலுக்கு பிளைட்ல அழைச்சு போறேன்னு சொல்வான் முருகன் அருளால் சீக்கிரம் நிறைவேறும் நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன் என் நம்பிக்கை என்றும் முருகன் அரோகரரா 🙏🙏🙏
@MiztaREshАй бұрын
I'm from Malaysia... Pls welcome 🤗... அப்பனே முருகா அருள் என்றும் யுண்டு
@C.sankarSankar-tm4wn9 ай бұрын
இந்த பாடலுக்காக வருவான் வடிவேலன் பத்து முறை பார்த்தேன்
@rajeswarib88792 жыл бұрын
ஒடுமுறையாவது பத்துமலை முருக னை தரிசிக்கும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைக்குமா முருகா
@puvaneswariperumal18232 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து வந்த மலேஷியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் இந்த அருமையான பாடல் . நன்றி எங்களது முன்னோர்களுக்கு. இப்பாடலுக்கு பின்னால் பணி புரிந்த அனைத்து இசை ஜாம்பவான்களையும் என் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறேன். தமிழ் போற்றி.
@govarthana7179 Жыл бұрын
தமிழ் அப்பன் தமிழுக்கு அப்பன் முருகா ❤
@ponnusamyyathav77503 жыл бұрын
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா ........முருகா முருகா
@doraipandiyan6145 Жыл бұрын
👌👌👌👌🌺💐
@saravananlegacy3890 Жыл бұрын
🙏🙏🙏💯🌺🌹✅
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@jeevananandham2593 Жыл бұрын
இந்தப்பாடல் வருவான் வடிவேலன் படம் இந்தப் பாடல்15 வருசத்துக்கு முன்னாடி நான் சபரி போய் வரும் போது சுஜாதா டிராவல்ஸ் அப்போதுதான் முதன் முதலாக கேட்டேன் அன்றிலிருந்து நான் விரும்பி சரன்டர் முருகா
@aedaud38753 жыл бұрын
அரோகரா அரோகரா வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா கையளவு வேலக்கூட கன்னத்திலே சொருகி இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி கசிந்து கண்ணீர் பெருகி முருகா.முருகா.முருகா.முருகா. கையளவு வேலக்கூட கன்னத்திலே சொருகி இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி கசிந்து கண்ணீர் பெருகி ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி.. முருகா ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா வானத்தில் உன் ஒளி கண்டு சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு பொன்னாய்க் துதிப்பது முருகனடி மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி பொன்னாய்க் துதிப்பது முருகனடி மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி கண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணைப் பொழிவது முருகனடி கண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணைப் பொழிவது முருகனடி தெண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி வண்டார்குழலி வள்ளியில்லை அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி தெண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்துமலை குடி கொண்டு விட்டான் எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான் ஆனந்த தெரிசனம் காணுகின்றோம் அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம் ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர் நவமணி மாலைகள் சூட்டுகின்றோம் நவமணி மாலைகள் சூட்டுகின்றோம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் வாடிய பயிரைத் தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் வாடிய பயிரைத் தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா நிலம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா நிலம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா வளம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே வளம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா (2) முருகா ஷண்முகா கந்தா கடம்பா ஆறுமுக வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா முருகா ஷண்முகா கந்தா கடம்பா ஆறுமுக வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மை நாயகா தெய்வானைக் காவலா வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா வடிவேலா
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@unicornsuchii9565 Жыл бұрын
Super thank you 🙏🙏🙏
@bhavanff85448 ай бұрын
❤
@nagarajaraja83504 жыл бұрын
மலேசியா திருநாட்டில் வாழும் நம் தமிழர்களுக்கு பெரும் அடையாளம் ... முப்பாட்டன் முருகனுக்கு அமைந்ததோர் திருத்தலம் ... இப்பாடலின் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது வார்த்தைகள்
@indragandhiindragandhi46344 жыл бұрын
Love from tamil nadu
@muruganb23283 жыл бұрын
தமிழ் கடவுள்
@muruganb23283 жыл бұрын
தமிழ் கடவுள்
@manimaranmanimaran88293 жыл бұрын
Mharsihm
@manimaranmanimaran88293 жыл бұрын
Mharsihm
@ramusethu81389 ай бұрын
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
கொடி கனக்கினில் பணங்கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே! செலவழித்தோம்.... மறக்க முடியாத நினைவுகள்...தாயனூர் பழனி பாதயாத்திரை குழு... திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீரங்கம் தாலுகா...❤❤❤❤❤❤
@kalaiselvan18033 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் புகழ் இந்த உலகில் என்றும் அழியாது முருகன் உள்ளவரை 🙏
@kumaranmuthu9210 Жыл бұрын
..
@krishnavenikrishnamoorthy4744 Жыл бұрын
Supper good
@selvamanip21782 жыл бұрын
நம்பினார் கெடுவதில்லை அவன் அருளாலே அவன் தாள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வாழ்கவே 🙏🙏🙏
@dhanalakshmisakthi26872 жыл бұрын
அம்மான் யரையும்பனியாவக்கமட்டாநழ்ழவழகஙகனுசோல்லுவா
@dhanalakshmisakthi26872 жыл бұрын
என்படம்தந்தநழம்
@sivanesh30042 жыл бұрын
வாழ வந்த இடத்தில் கூட மறக்க வில்லை முருகா!!!!!ௐ
@rangasamyk49122 жыл бұрын
பாடலுக்கான காட்சிகளைக் கேட்டுக் கொண்டதும் பாடலை எழுதி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
@sampath86305 ай бұрын
தமிழ் மக்கள் அனைவருக்கும் முருகனை பார்க்க பத்துமலை செல்ல ஆசைதான் அனைவரையும் ஆசையும் நிறைவேற்ற அந்தப் பத்துமலை முருகனை நம்மளைத் தேடி வந்துள்ளர். சித்தர்களும் ரிசிகளும் மகான்களும் வாழ்ந்த சேலம் மாவட்டம் முத்துமலை முருகனாக வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள் புரிகின்றார் அனைவரும் முருகனை தரிசித்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் நம்ம முத்துமலை முருகன் பொன்னார் திருவடி சரணம் சரணம். உலகின் மிகப்பெரிய முருகன் உருவம் உள்ள கோவில்.
@susikumar2199 Жыл бұрын
கண்ணதாச மீண்டும் நீ பிறக்க வேண்டும், என் தாய் தமிழை காக்க வேண்டும்
@RavichandranVelayutham3 жыл бұрын
முப்பாட்டன் முருகனுக்கு அமைந்ததோர் திருத்தலம் ...
@svrajendran11572 жыл бұрын
இறைவன் அருளால் பத்துமலை தரிசனம் பதினேழு வருடங்களுக்கு முன்பு கிடைக்க பெற்றேன் 🙏🙏முருகா சரணம்🙏🙏
@meenakshilenin717811 ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது என் அப்பன் முருகா செந்தில்நாதன்க்கு சமர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
@VeeraVeera-ru6sn2 жыл бұрын
என் அப்பன் கல்வீட்டுகாரன் செந்துர் வேலன் அப்பனை போல அடியார்க்கு அடிமை அவன் பேசும் தெய்வம்
@unknownedz2 жыл бұрын
ஓம் சரவணபவ
@mayilaudio2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் அற்புதமான பாடல்
@doraipandiyan6145 Жыл бұрын
👌👌
@krishnanchinnappa24542 жыл бұрын
இந்த பாடலை இசையமைத்து MSV ஐயா அவர்கள் உட்பட ஐந்து பாடகர்கள் அவரவர் பாணியில் அற்புதமாய் பாடி அசத்தியிருப்பதே இப்பாடலின் Hi light... .....கேட்க , கேட்க பக்தி பரவசம் மனதில் பொங்குகிறது .......
@meenakship12882 ай бұрын
ஐந்து இல்லை சகோ, எம்.எஸ்.வி ஐயாவையும் சேர்த்து ஆறு பாடகர்கள். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா, எம்.எஸ்.வி, பெங்களூர் ரமணி அம்மாள்.
@MuthuLakshmi-zl9fd2 жыл бұрын
நான் பத்துமலைக்கு வந்தால் என் முடியை காணிக்கை ஆக்குகிறேன் முருகா
@VivekVivek-ex8kh3 жыл бұрын
Super song but இதுபோல யாராலும் பக்தி உணர்வோடு பாட முடியாது..அருள் வராம இருக்குறவங்களுக்கு intha songs போட்ட அருள் வரும் 🙏🙏🙏👌👌👌🥰🥰🥰🥰😘😘
Tamil nattil irunthu vantha enggal moonorgalukku nandri..avargalal than indru batu caves...
@aedaud38753 жыл бұрын
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம். அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம்.. தன்னை மறந்திருப்போம் பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம். ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ்ப் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் சேவற் கொடியுடை காவலன் பூமியில் சிந்தை கவர்ந்தவன்டி அ அ ஆ. அ அ ஆ ஆ ஆ. அ ஆ. சேவற் கொடியுடை காவலன் பூமியில் சிந்தை கவர்ந்தவன்டி உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் யோகத்தைத் தந்தவன்டி வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா அரோகரா அரோகரா
@muraligovindhan72412 жыл бұрын
ஆழமானபக்
@thilagaprincess505210 ай бұрын
அரோகரா 🙏🙏🙏🙏🙏
@samrajvoorhees2 жыл бұрын
L.R. ஈஸ்வரி அம்மா குரலில் வரும் ஐந்து வரி பாடல் மிகவும் சிறப்பு
@maheswaran2161 Жыл бұрын
ஆம்...பக்தி உணர்வு எழுகிறது
@kumaran-et8gc4 жыл бұрын
இயற்கைக்கு காவலனாம் இறையருளில் தலைவனாம் பத்து மலை முருகனை பன்னிரு ஆண்டுகள் முன்னம் தரிசித்த பரவசம் மீண்டும் உணர்கிறேன் இப்பாடலை பார்க்கையில் .
@kuppusamypalanisamy19092 жыл бұрын
Om muruga
@nagarajannagarajan9707 Жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு முறை யாவது பத்துமலை முருகனை பார்க்க வேண்டும்
@kasivedan.81044 жыл бұрын
Intha song ah romba pudikkum. 10 years ah theditu irunthen. Om muruga potri. Om shanmuga potri. Om sharavana bhavane potri🙏
@MrStylorock3 жыл бұрын
I'm Malaysia tamizhan and my grandfather act in this movie .his name is Mr . Shanmugam Pillai and funds this movie too. OM MURUGA 🙏🏻🙏🏻
@gobinathan37423 жыл бұрын
Wooww that's good...which scene?
@vetrivelmurugan19422 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் மனம் உருகி முருகரிடமேசெல்வோம்...
@Arumugam-up1mr Жыл бұрын
True
@RajaRam-cn9sz2 жыл бұрын
மூக்கன் மகன் நாயக்க முருகனைப் போற்றி போற்றி திருக்குமரன் ஐ போற்றி போற்றி என்றும் அவன் பாடலை கேட்டு என்றும் அவன் பாடலை கேட்டு உள்ளம் மகிழ்ந்தோம் முருகா கந்தா குமரா கடம்ப ஆரம்பம் ஆரம்பம் தியலா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பார்வதி மைந்தனே போற்றி போற்றி சிவன் அவனுக்கு அருள் புரிந்த எங்கள் எங்கள் அப்பன் முருகனுக்கு அரோகரா நாயகன் முருகனை
@periyasamys89072 жыл бұрын
என் வாழ்க்கையில் முருகனே எனக்கு குழந்தையாக பிறந்துள்ளார்.. அரோகோரா...
@ramsp353 жыл бұрын
Can't control my tears when I hear this energy filled song. Engal Muruganukku Arohara... Thendayuthapanikku Arohara...!!!
மெல்லிசை மாமன்னர் MS விஸ்வநாதன் அவர்களின் இசையில் உருவான அழகான பாடல் இனி இதுபோல் இசையோ பாடவோ முடியாது
@haranprintersmadurai2 жыл бұрын
முருகா முருகா முருகா. உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு தெய்வீக பாடல்...
@vijayasaraswathi7754 Жыл бұрын
Ya
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது ( 1981) பழனி பாதயாத்திரை செல்லும்போது இந்த பாடலை ஒலிபெருக்கியில் கேட்டு கொண்டே நடைபயனத்தினை தொடங்குவோம் ... இந்த பாடலை இன்று வரை என்னால் மறக்க முடியாது ...❤❤❤❤❤❤❤❤❤
@kannankannan77073 жыл бұрын
பக்தி ரசனையோடு பாடலை கேட்க்கும்போது அடிமுட்டாளின் விளம்பரம் கேட்க்கும் கொடுமையை என்னசொல்ல.
@nathannaveen96002 жыл бұрын
Malaysia..Batu caves and Penang Island thaipusam festival.... such a beautiful song...... this must be in 70's Time.....
@thavalagiri18 күн бұрын
Ayya un muruga endra மந்திரம் கேட்கும் போதே என் கண்களில் கண்ணீர் வருகுது அய்யா 😢😢 முருகா சரணம்
@sundharamkc79842 жыл бұрын
இதுகவியசரின்அற்புமானபாடல்,
@Rajalakshmishanmugam-ec6yc3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாடலை..கேட்டால்...கண்கலங்கதழர்...யாரும்...இல்லை....திருவிழாவில்....இந்த..பாடல்தான்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@dineshnagaraja_Chozhan3 ай бұрын
ஓம் கந்தவேல் முருகனுக்கு அரோகரா ❤🪔🥥🦚🌍🌾💚🌴😇💪🙏💯🍫⚜️🔱🔰
@ASTROSSMURUGA2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@selvamanip21783 жыл бұрын
முருகனை நேரில் கண்டது போல உள்ளது 🙏
@vijayasanthi7444 Жыл бұрын
தினமும் ஒருதடவை இந்த பாடல் கேட்பதில் பேரானந்தம்
@chandranmurugan74513 ай бұрын
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா, வடிவேலன் துணையில்லாமல் நடக்கவில்லை முருகா.🙏🙏🙏🙏 கண்ணீரில் கரைகிறது என் நெஞ்சம்.
@jpvishnu20003 жыл бұрын
என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பத்து மலை முருகனைப் பார்க்க வேண்டும் முருகா🙏
@logeshwaran21332 жыл бұрын
Kandippa ....
@crazydance-sc8xz2 жыл бұрын
Ennakumdhan bro,adhu ennoda dream,kandha potri🙏
@arumugam18padikaruppu722 жыл бұрын
Om murugah
@jpvishnu20002 жыл бұрын
@@arumugam18padikaruppu72 ama bro
@muthumurugank63322 жыл бұрын
என் அப்பன் முத்தமிழ் தெய்வம் முருகப் பெருமான் திருவருள் துணையிருந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும்...