Sikkanam | சிக்கனம் | Balu Mahendra Kadhai Neram | Mouliga,Naren | Smail Story Film |

  Рет қаралды 192,971

Bravo Thirai

Bravo Thirai

Күн бұрын

Director Mahendra is One of the best short film Sikkanam, Leading cine actors doing best performance

Пікірлер: 120
@sankarlovesu
@sankarlovesu 3 жыл бұрын
Enna oru story.. Enna oru acting.. Ipa ellam serial edkirangale.. Kuppai thanama!!!!!!
@thilsathmaslima779
@thilsathmaslima779 Жыл бұрын
@@ashameera2028 c
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
இந்த கதை மிகவும் எதார்த்தமான நல்ல கருத்தை தெளிவாக விளக்குகிறது.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
இந்த கதை மிகவும் எதார்த்தமான, அவசியமான நல்ல கருத்தை மிக தெளிவாக விளக்குகிறது.
@aarthisoundararajan1479
@aarthisoundararajan1479 3 ай бұрын
Ippa varum serial ellam third class and overacting
@neesha7551
@neesha7551 26 күн бұрын
Ippa edukaradhallam movie
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 5 ай бұрын
இப்போது வரும் படங்களில் ஆண்கள் கிருதா மீசை பயங்கரவாத பேச்சுக்கள்! பெண்கள் உடையில்லாத நிலை படம் பண்றாங்க! அவர்கள் ரசிகர்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று கதைக்கிறாங்க! ஆனால் படம் முழுவதும் வாழ்வில் கருத்துகள்! நடிகர்கள் குறைவு படச்செலவும் குறைவு நீதிகள் நிறைவு இது குறும்படம் அன்று! நெஞ்சு நெருடும் படம்! பாலு அவர்கள் வித்தியாசமாக யோசிக்கிறார் பாராட்டுக்கள்
@abdulkader5
@abdulkader5 3 жыл бұрын
நமது அன்றாட எத்தனை நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை அழகாக உணர்த்துகிறார் பாலு. ஒவ்வொரு நாள் வாழ்வையும் கூர்ந்து கவனிக்க செய்கிறார். இது வெறும் கதை நேரம் அல்ல. ஒரு அற்புதமான வாழ்வனுபவ பயிற்சி.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
அருமையான படம். நல்ல கருத்து.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
17.02.2022....அருமையிலும் அருமை. மோனிகா என்ன ஒரு இயல்பான நடிப்பு! அந்த டுரஸ்ஸிங் ஸென்ஸ் பிரமாதம். As a middle class house wife, she excels....deserves some award....she looks simply beautiful .....balu sir is genius....no doubt. Every middle class family should watch this movie.
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Monica illai. Mounika.
@susima3886
@susima3886 2 ай бұрын
Nowadays from middle class to high class ladies were mandai mela naalu kondai , kaluthu full fancy jewelry and so much of makeup. Mudiyala samy
@saranyajc1562
@saranyajc1562 Жыл бұрын
Nostalgic......went back to 1980s
@ashikrajajailaany3348
@ashikrajajailaany3348 Жыл бұрын
Not 80s it's all 90s. Evergreen 90s.
@raftone123
@raftone123 5 ай бұрын
அமரர் பாலுமகேந்திரா அய்யா பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிய அதே மட்டக்களப்பு மண்ணில்தான் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை அடைகிறேன். அய்யாவின் மறைவுக்கு பின்னர் இப்படிபட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் திரை வடிவங்களாக உருவாகவில்லை என்பதுதான் கவலை. மனிதர்களும் மரங்களும் நிலங்களும் இயற்கை எழில் கொஞ்சும் சத்தங்களும் பசுமையான நினைவுகளும் தொலைந்து விட்டன. தேடித் தேடி எங்கோ ஒரு கதைகளை படிக்கின்ற சமயத்தில் அய்யாதான் ஞாபகத்தில் வருகின்றார்.
@indumathysriluxman961
@indumathysriluxman961 Жыл бұрын
அருமையான கதை. அருமையான நடிப்பு. பாலு மகேந்திரா அவர்களின் ஒவ்வொரு" கதை நேரமும் ' superb.
@sathyaspassion6854
@sathyaspassion6854 Ай бұрын
What a big thought in a capsule form...❤
@raniilango2755
@raniilango2755 2 ай бұрын
Super film nalla marumakal.
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
சிட்டுக்குருவி சத்தம் இனிமை
@Blockbustermoviesgiri
@Blockbustermoviesgiri 4 жыл бұрын
Very Nice Story every one need to watch this video
@savitriramesh4017
@savitriramesh4017 3 жыл бұрын
Awesome story. Hope all in-laws are so understanding!!!
@andril0019
@andril0019 Жыл бұрын
Very nice story with nice ending! No unnecessary dramatic scenes! Very good acting!!
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 7 ай бұрын
மனதிற்கும், கண்ணிற்கும் விருந்து❤❤❤❤
@isabellejerome7500
@isabellejerome7500 Жыл бұрын
இப்போதெல்லாம் இப்படிப்பட்ட தொடர்களை பார்க்க முடியாது
@user-jc9ve7hs8v
@user-jc9ve7hs8v 2 жыл бұрын
One of the best narration
@shanthivaidyanathan6487
@shanthivaidyanathan6487 27 күн бұрын
Super story ,actong andfilming
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
நல்ல நாடகம். இந்த மாதிரி மருமகள் கிடைத்தவர்கள் பாக்கியசாலி
@sacfar
@sacfar Жыл бұрын
Wow wonderful 😊 Excellent wordings and story 💯💯💯💯💯💯 Today's serial directors must have a look on it 🧐🧐🧐
@lpsuganthi394
@lpsuganthi394 Жыл бұрын
அற்புதமான கதை, நடிப்பு. மனதிற்கு இதமாக இருக்கிறது.
@user-gj8nx8sy9h
@user-gj8nx8sy9h 9 ай бұрын
நல்ல ஆழமான கருத்து!! இந்த படைப்புக்கு நன்றிகள் பல !!
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 Жыл бұрын
அருமையான நாடகம் இன்று தான் பார்த்தேன்.
@krishnanrengarajan4425
@krishnanrengarajan4425 9 ай бұрын
Aadukalam Naren 😍
@kalaimathibalasubramanian270
@kalaimathibalasubramanian270 3 жыл бұрын
Ithu varai Ivar serial kavanikkala.super
@sundaramoorthysubramani3054
@sundaramoorthysubramani3054 3 жыл бұрын
All the middle class families should see & learn how to live economically.
@chenchaiahsajja6073
@chenchaiahsajja6073 Ай бұрын
Extremely super
@sainandinimanoharan8231
@sainandinimanoharan8231 4 жыл бұрын
U r genius balu sir😊
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 Жыл бұрын
Super ....story acting and the climax
@allit4309
@allit4309 Жыл бұрын
Super story, thank you balu sir🙏
@jayasuryajay7752
@jayasuryajay7752 Жыл бұрын
சீரியல் என்றாள் இதுதான் இப்பவும் வருதே 2.புருஷன் கள்ள காதல் கருமம்
@pathmapriyak1725
@pathmapriyak1725 Ай бұрын
😂😂😂😂😂😂 correct ah sonneenga
@LoveJoyPeace378
@LoveJoyPeace378 Жыл бұрын
Excellent and useful story! Well written and well acted!
@parasakti9017
@parasakti9017 2 жыл бұрын
அருமை அருமை கடமையும் கருத்தும் சுப்பர்
@anbuselvi1670
@anbuselvi1670 2 ай бұрын
Story super mamiar marumagal affection excellent
@nihmath.m2578
@nihmath.m2578 4 жыл бұрын
Pls upload more episodes...
@shivaranjani1238
@shivaranjani1238 Ай бұрын
Vera level climax
@sivagaamasundari816
@sivagaamasundari816 Жыл бұрын
Super story.
@umakesavan4724
@umakesavan4724 Жыл бұрын
Really super and all members acting super
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 3 жыл бұрын
Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
@gunasekarankirubasamjohn7120
@gunasekarankirubasamjohn7120 Жыл бұрын
காலத்திற்க் கேற்ற நல்ல தோரு குடும்ப காவியம் காவியம்
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 Жыл бұрын
Actors same Settings more or less limited choices. Costumes like saree shirt are also same Super director
@user-mh9hd3nf5f
@user-mh9hd3nf5f 2 ай бұрын
Adadaa...... negilchi..... arumai......Monika valthurukkanga.
@ramyakrishnaraj7697
@ramyakrishnaraj7697 3 жыл бұрын
Very beautiful ❤️
@mohammedghouse218
@mohammedghouse218 13 күн бұрын
Excellent
@nagarajankv6432
@nagarajankv6432 Жыл бұрын
Nostalgia childhood memories
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
ஒண்ணுமே இல்லாததற்கு்ம் எல்லாத்துக்கும் டாக்டருக்கு அழுதே ஏமாந்து ஓட்டாண்டியா போயிட்டாங்களே ஒரு சமூகமே 😔😔😔😔😔
@sathishkumark9630
@sathishkumark9630 9 ай бұрын
Ama
@natarajansubramaniam2155
@natarajansubramaniam2155 2 жыл бұрын
Very touching.
@ramkarthick6251
@ramkarthick6251 3 жыл бұрын
Excellent story...chance a illa
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Superb story
@prithvirajrajaram8419
@prithvirajrajaram8419 Жыл бұрын
Awesome 👌
@manickam.p8430
@manickam.p8430 4 жыл бұрын
Great
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 Жыл бұрын
Beautiful 👌👍
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Ella veettilayum idhu madhiri problems irukkuthu Financial problems thaan many family problems ku kaaranam.
@thenmozhivn3590
@thenmozhivn3590 Ай бұрын
Super
@meemhas
@meemhas 3 жыл бұрын
Great family
@lathapatnaik9752
@lathapatnaik9752 Жыл бұрын
Feel good story, narration excellent
@pradipamahadeva8051
@pradipamahadeva8051 Жыл бұрын
Clever woman. my brothers should have married women like her...Ha! Ha! Ha!
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 2 ай бұрын
மிக அருமை
@vigneshwaran9102
@vigneshwaran9102 2 жыл бұрын
Ultimate !! 👏👏👏👏
@pradipamahadeva8051
@pradipamahadeva8051 Жыл бұрын
Very nice, supportive in-laws.
@Sarathi18
@Sarathi18 Жыл бұрын
Super👌
@vinothkumar3509
@vinothkumar3509 Жыл бұрын
மனசு லேசாகி விட்டது..
@vaseeesai3663
@vaseeesai3663 Жыл бұрын
Eppa ulla nadakam ellam cut panitu ethu mathiri nadagam reteleces panuka
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
Nice ideas
@e.m.ashamai7434
@e.m.ashamai7434 2 жыл бұрын
செமமமமமமமமமம
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Very practical story
@meemhas
@meemhas 3 жыл бұрын
Great father
@thirumurugan.r5723
@thirumurugan.r5723 2 жыл бұрын
Best story
@sanathanamary1017
@sanathanamary1017 Жыл бұрын
Ithu illa nadagam Ippo Vara T V nadagam patha intha society Ila Ellarum negative aaiduvanga.
@djkrithikkumar8450
@djkrithikkumar8450 2 ай бұрын
Sama story 🎉
@ravisankar9411
@ravisankar9411 3 жыл бұрын
Balu sir..welsaid
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q Жыл бұрын
சூப்பர் ஸ்டோரி
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Good story
@Madhub02
@Madhub02 Жыл бұрын
Nice story. Should have added subtitles.
@meeriakamal4085
@meeriakamal4085 2 жыл бұрын
Adukalam Naren in this serial
@meemhas
@meemhas 3 жыл бұрын
Hospital bill only 1500
@106ranjithkumar4
@106ranjithkumar4 3 жыл бұрын
In 2000
@aafiyarabeek6398
@aafiyarabeek6398 Жыл бұрын
Mamanar, mamiyar epadi eruntha nalla erukum...
@surendranath1973
@surendranath1973 2 жыл бұрын
Aadukalam vetrimaaran udavi iyakkunar
@mpushpalatha3098
@mpushpalatha3098 Жыл бұрын
Super.Super
@vijayasairaman1295
@vijayasairaman1295 Жыл бұрын
superb
@umaprr3008
@umaprr3008 Жыл бұрын
Super story
@90sram85
@90sram85 Жыл бұрын
Must watch all episodes
@Rijwanasabad
@Rijwanasabad 11 ай бұрын
Arumai
@csSundar
@csSundar 2 жыл бұрын
🔥
@sivamurugan1305
@sivamurugan1305 Жыл бұрын
super
@periyanayagi6061
@periyanayagi6061 Жыл бұрын
Very nice good
@meemhas
@meemhas 3 жыл бұрын
Omg
@ramnathkantharuban2738
@ramnathkantharuban2738 Жыл бұрын
Very nice
@mary9519
@mary9519 2 ай бұрын
👍
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Жыл бұрын
மிக மிக அர்த்தமா பதிவு இந்த இதை பார்த்தாவது திருந்துவார்களா இவர்கள் 👌👌👌🙏🙏🙏🥰🥰
@FTfish_aqua208
@FTfish_aqua208 Жыл бұрын
இது எந்த வருஷம் வந்தது
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 Жыл бұрын
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
@8sangeetha
@8sangeetha Жыл бұрын
👏👏👏
@madeshwarandr2998
@madeshwarandr2998 2 ай бұрын
Gents need guts to face unacceptable attitudes of wife
@maluvivek6887
@maluvivek6887 Жыл бұрын
👍💞👌💞👏
@suryasankaranarayanan3699
@suryasankaranarayanan3699 Жыл бұрын
Classic
@priyajayachandran7126
@priyajayachandran7126 Жыл бұрын
❤️
@barkathnew9567
@barkathnew9567 Ай бұрын
Hi
@meemhas
@meemhas 3 жыл бұрын
Nice rather
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
இதுக்கு தான் நான் கல்யாணமே பண்ணல
@kikku237
@kikku237 Жыл бұрын
Ippo ellam 350 roobaku oru 5kilo arisi vaangalam avlo thaan🤦
Paththu Pavon | Balu mahendra Kadhai Neram
22:30
Bravo Thirai
Рет қаралды 119 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 838 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 42 МЛН
Friends (தோழிகள்) Tamil Tele Film | Suhasini Maniratnam | Revathi
47:53
Manobala's Waste Paper
Рет қаралды 1,5 МЛН
'Unnai Nee Nambu' A Short Film by Dr Magi
23:18
Dr. Magi Short Films
Рет қаралды 22 М.
Renuka | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
21:56
Bravo Thirai
Рет қаралды 78 М.
Kaayam | Balu mahendra Kadhai Neram | Small Story Film HD
29:19
Bravo Thirai
Рет қаралды 117 М.
Oru Mukkona Kadhal kadhai | Balu mahendra Kadhai Neram
23:52
Bravo Thirai
Рет қаралды 85 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 838 М.