திருந்தி வாழ அனுமதி உண்டு .செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.
@karthikraja498211 күн бұрын
அப்படியே சேட்டு ராஜசையும் புடிங்க அய்யா🙏
@aarockia11 күн бұрын
செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். மேலும், குற்ற செயல்களின் மூலம் சம்பாதித்த பணம் மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
@anianiarnd83257 күн бұрын
👍👍👍👍👍
@sankarans915811 күн бұрын
சென்னை போலீஸ் : தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும்..
@Saravan-mp6ou7 күн бұрын
இந்த கொலை என்பது அரசியல் கொலை அது விசாரனை நீண்டு கொண்டே போகிறது
@user-js4rn4zf8j10 күн бұрын
மெயின் குற்றவாளி சம்போ செந்தில் எங்கே. எதையோ திசை திருப்பப் பார்க்கிறார்கள். சரணடைய வேண்டிய நபர் இவ்வளவு தாமதம் ஏன். வழக்கை திசை திருப்புவதற்காக. வேண்டியவர்கள் அன்று சரணடைய வேண்டும் இருந்திரு
@sathaiahsathaiah199710 күн бұрын
இன்னும் திருப்புமுனையில் தான் இருக்குது கடைசியா நேர் முளைக்கு இன்னும் வரலையே
@UMADEVI-ld4vr8 күн бұрын
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான்.ஆம்ஸ்ட்ராங் அவர்களளின் குழந்தைக்கு உங்களின் பதில் என்ன?