#BREAKING

  Рет қаралды 38,247

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 16
@josepchriston8363
@josepchriston8363 2 ай бұрын
கர்நாடக நமக்கு இறங்கவில்லை என்றாலும் இயற்கை நமக்கு இரங்கி இருக்கிறது கடவுளே நன்றி ..😊
@thenparaidhivibala2036
@thenparaidhivibala2036 2 ай бұрын
கர்நாடகாவின் கபட நாடகம் !தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை என்று கூறிய கர்நாடகம்? இப்போது மட்டும் தண்ணீர் எங்கேயிருந்து வருகிறது!வேண்டிய அளவு தண்ணீரை வைத்துக்கொண்டு ,மழை பெய்தால் மட்டும் உபரி நீரை திறப்பதற்கு தயாராக நிற்கின்றது! இயற்கை அன்னையால் மட்டுமே நமக்கு தண்ணீர் கிடைத்து வருகின்றது! வருண பகவானுக்கு நன்றி!
@PetchithaiBharathi
@PetchithaiBharathi 2 ай бұрын
தென்னாடுடைய சிவன்இருப்பது உண்மை
@BaabuMuthu
@BaabuMuthu 2 ай бұрын
ஜூலை 31க்குள் அணை முழுவதும் நிரம்ப வேண்டும்
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 ай бұрын
கவலை வேண்டாம் தோழரே. இன்னும் நான்கே நாட்களில் மேட்டூர் நிரம்பிய செய்தி வரும். அதன் பிறகு எனக்கு பதில் அளியுங்கள். கர்நாடகா வில் 1 லட்சம் கன அடி ஏற்கனவே திறந்து விட்டனர். மேலும் வடக்கு கர்நாடகாவில் பெய்யும் மழை நீரை ஹேமாவதி அணைக்கு வரும் படி இந்த ஆண்டு முதல் வழி அமைத்து உள்ளனர். நேற்று அந்த புதிய நீர்பிடிப்பு பகுதியில் 50செ.மீ மழை பெய்துள்ளது.‌இன்று மாலை கூடுதலாக 1 லட்சத்து மூவாயிரம் கன அடி கே.ஆர்.எஸ் ல் திறந்து விடப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். இன்னும் 3-5 நாட்களில் மேட்டூர் நிரம்பிடும். மேலும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வரலாறு காணாத பெருமழை பெய்யப் போகிறது. காவிரி கொள்ளிடம் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும். சிறை பட்ட காவிரி யின் சினத்தை கர்நாடகம் சில தினங்களில் பார்க்க உள்ளது
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 ай бұрын
ஜூலை மாதம் முடிவதற்குள்ளாகவே 120 அடியை எட்டி விடும் என்றும் மகிழ்ச்சியுடன் கணிக்கப்படுகிறது ஆடிப்பெருக்கு கண்டிப்பாக தண்ணீர் வந்து விடும் என்று மக்களால் சந்தோஷமாக நினைக்கப்படுகிறது
@prabuvenkat678
@prabuvenkat678 2 ай бұрын
விடியல் ஆட்சியின் வெற்றி 😂😂😂
@SriniVasan-gt1nz
@SriniVasan-gt1nz 2 ай бұрын
More. Then. We. Expected. Water. In. Future
@packeeribrahim8004
@packeeribrahim8004 2 ай бұрын
அழியா வாழி காவிரி.....நல்ல மழை பெய்யவேணும்...நாடு நன்கு வளரவேண்டும்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 ай бұрын
இவ்வளவு விரைவாக மேட்டூர் அணை நிரம்பும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை மகிழ்ச்சி
@selvarajl410
@selvarajl410 2 ай бұрын
💯💯💯🎉🙏💯 God knows what do well ❤️❤️
@srinivasanmunusamy524
@srinivasanmunusamy524 2 ай бұрын
Save water.
@PetchithaiBharathi
@PetchithaiBharathi 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sivashangarselvaraj9792
@sivashangarselvaraj9792 2 ай бұрын
😂😂
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 516 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН