மருதூர் கோபாலகிருஷ்ணன் ராமச்சந்திரன் இந்த பெயரை சுருக்கி மக்கள் வைத்த பெயர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இப்படி ஒரு தலைவரும் தொண்டு உள்ளமும் காமராஜர் அண்ணாவுக்கு பிறகு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் அதற்கென்று ஒரு பைசா கூட எடுத்துட்டு போகல யாரும் அவங்க சொந்த பந்தம் எல்லாம் தமிழ் நாட்டு மக்களுக்காகவே கொடுத்தார் காது கேளார் பள்ளி சிறுவர்களுக்கு தன் உள்ளத்தையே பரிசாக கொடுத்தார் அவர் கொடுப்பதற்கு இணைத்து உழைத்தார் இதற்காகவே உழைத்து கொடுத்தாய் அதே வலியில் அம்மாவும் மக்களுக்காக தொண்டு செய்த அதே பாணியில் எடப்பாடியும் காத்துக் கொண்டிருக்கிற மக்களுக்கு தொண்டு செய்ய மக்கள் அனைவரும் எடப்பாடியை கை ஓங்க செய்ய வேண்டும் அண்ணா திமுக வரும் 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி கட்டில் அமரவும் மக்கள் பாடுபட வேண்டும்❤❤❤❤❤❤❤