நீங்கள் 5 லட்சத்துக்கு கூட விற்று கொள்ளுங்கள் no problem 😅😅😅😅😅😅 no money no money no money daaaaaaaaa
@KarishmaJaferKarishma10 күн бұрын
😂😂😂😂
@sathasivams381310 күн бұрын
ஒரே ஒரு வருடம் ஒரே ஆள் கூட நகை கடை பக்கம் போகாமல் இருந்தால் போதும் நகை விலை எப்படி குறையும் என்று மக்கள் கண் கூட பார்க்கலாம் ஆனால் இது சாத்தியம் இல்லை
@FAIRJUSTICE-r6k10 күн бұрын
Useless metal for what?
@sathyapriya174610 күн бұрын
யாரும் தங்கம் வாங்காதீங்க
@KarishmaJaferKarishma10 күн бұрын
தங்கம் வாங்க இங்க காசு இல்ல பிரியா அக்கா😂😂😂😂 ஒருவேளை சோறு வாங்கி சாப்பிட காசு இல்ல... தங்கம் விலை ஏத்திட்டு போறோம்... இப்ப எல்லாம் தங்கத்துக்கு இருக்கிற மதிப்பு கூட மனுஷங்களுக்கு இல்லை....
@sathasivams381310 күн бұрын
அட இவ்வளவு தானா இன்னும் விலை உயர்ந்த பின் பார்க்கலாம் வாங்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை
@kannanj48079 күн бұрын
😮
@alagupattus242910 күн бұрын
🎉
@karupusamykongusathyamanga967710 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@Aadhyraa_collections2610 күн бұрын
😢
@murugandon529010 күн бұрын
Gold waste uh don't feel
@suresh.t1010 күн бұрын
எதற்கு தங்கம் வாங்க வேண்டும்
@FAIRJUSTICE-r6k10 күн бұрын
Useless metal.only buying kg people.நடுத்தர ஏழை மக்களை நம்பி கிலோவில் வாங்கி விலையை ஏற்றி விற்று அவர் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.ஆனால் நடுத்தர ஏழை மக்கள் வாழ்க்கை ? பழங்கால நாணயம் தற்போது எதற்கு? அதே நம்பிக்கையில் தற்போதும் வாங்குவதால் நம் தலைமுறை தலைமுறையாக மறைமுக அடிமையாக வாழ்கிறோம்.பணம் என்பது வெறும் காகிதம் ஒரு பொருளை பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்தது பணம்.பழங்கால நாணயம் தங்கம் அவை வர்த்தகத்திற்கு பயன்படுத்த முடியாததால் அன்றைய மன்னர்கள் கைவிடப்பட்ட நாணயத்தை இப்போது மதிப்பு கொடுக்கிறார்கள் நடுத்தர ஏழை மக்கள்.எளிய வர்த்தகம் நடைபெற வந்தது பணம்.நடுத்தர ஏழை மக்கள் பயன்பாட்டில் புறக்கணித்தால் பயனற்றது.இதை அனைத்து ஊடகத்திலும் பகிர்ந்து நடுத்தர ஏழை மக்கள் வாழ்க்கை பயன்பாட்டில் புறக்கணித்து சிறப்பான அடிமையற்ற வாழ்க்கை வாழ்வோம்.🙏