மாமா மறுத்தாலும் மகள் வழி பேரனுக்கும் சொத்தில் பங்குண்டு இது தாத்தாவின் முடிவு.....
@indianmakkal241118 күн бұрын
அண்ணாமலை பண்ற காமெடி பத்தாது என்று இவனுங்க வேற காமெடி பண்றானுங்க 😂
@jeevikajs985318 күн бұрын
அப்பா பிள்ளைக்கு மரியாதை கொடுக்கணும் இப்படி பொது வெளியில் அவமான படுத்த கூடாது 😭
@ezeemedia207618 күн бұрын
Adhellam arasiyal thandiram ungaluku puriyathu , election le parunga full performance full potti vanguvanga 😂
@jeevikajs985318 күн бұрын
@ezeemedia2076 enna irunthalum heart pain thana oru sila appa age ayitta arivu kammi ayirum pola, na tvk support 🌹
@ezeemedia207618 күн бұрын
@@jeevikajs9853 apdiyellam ille ellam appa Kum arivu athe mari than irukum ,ithu verum nadagam ,katchi le porupu kudukrathuku mune elar kite ketu tha kudupanga aprom anbumaniku epdi theriyama pokum
@DeventranDeva18 күн бұрын
..Apdeya.... koovindha
@DeventranDeva18 күн бұрын
Hello jeevika... சூப்பர்
@mohamedghouse913418 күн бұрын
Bjp உடன் கூட்டணி வைத்ததன் விளைவு.
@anonydass2.o81718 күн бұрын
💯 true
@abeilleslade18 күн бұрын
ஒன்றிய அமைச்சராக இருந்த போது அன்புமணி செய்த ஊழல் இன்று அவரை பிஜபியின் அடிமையாக்கி பாமகவை பிளவு படுத்தும் நிலைக்கு கொண்டு சென்று விட்டதாம்.
@PetchiAmmal-f9d18 күн бұрын
நாடக அரசியல்😂
@anonydass2.o81718 күн бұрын
No Bjp effect ithu 😂😂 katchiya odachi vida plan 😜
@chenkadhirvelb18 күн бұрын
விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள்.. ஐயோ .. அன்புமணிக்கே விருப்பமில்லை..
@sabirali-nm6rr18 күн бұрын
ஐயாவின் பேச்சை அன்பு மணியே கேட்கவில்லை, முதல்வர்கள் எப்படி கேட்பார்கள்...! மகனே மதிக்காமல் போனால் பிற தலைவர் எப்படி மதிப்பளிப்பார்கள்...
@jothimurugesan617818 күн бұрын
ஐயாவிற்கு, வயசான காலத்துல வாலிபம் திரும்பாது என்று தெரியலை.
@schatz375116 күн бұрын
Gopi sudhakhar ... Note this comedy
@alagarmalai50918 күн бұрын
அய்யாவுக்கு வாழ்த்துக்கள்
@samrajsriraman292118 күн бұрын
சபாஷ் சரியான போட்டி. இதைத்தான் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.😂😂😂😂😂😂😂😂
@Vincentw3x18 күн бұрын
வயதான காலத்தில் நிதானம் தப்புவது இயற்கையான ஒன்று. அந்த வகையில் இந்த சிக்கலை மருத்துவர் அன்புமணி சரியான முறையில் கையாள்வார்கள்.
@arumugam891118 күн бұрын
சூப்பர் ட்ராமா ஷோ 😄😄😄
@abuthahirhussain622918 күн бұрын
யோவ் மாங்கா மணி தாஸ் இந்த கட்சிய ஆரம்பித்தது அஹமது அலி பழனி பாபா யா ..
@christopherharrison666318 күн бұрын
So sad. Dr Iyya should have consulted with Anbumani Anna before announcing important decisions infront of media.
@DilipKumar-sc6sr18 күн бұрын
Pure drama😂
@conquerorofindia17 күн бұрын
@@DilipKumar-sc6srSuthirans katharal?
@chandrantr41018 күн бұрын
தமிழ் தேசியத்திற்க்கு ஆபத்தானது இது போண்ற செயல்கள் வல்லாதிக்கம் கொண்டோரை மீண்டும் வாழ வழிவகுக்கும் ஓம் நமசிவய
@vox-populi-vox-dei-18 күн бұрын
அடுத்தது மறுமலர்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியா MPMK 😊?
@boopathi714617 күн бұрын
No தேசிய முற்போக்கு பாட்டாளி மக்கள் கட்சி😂
@sarathy204518 күн бұрын
அன்புமணி அண்ணன் அசிங்கப்பட்ட தருணம் 🥺🥺🥺
@PMKUnofficial18 күн бұрын
He wants to give that post to an experienced person...
@mrkidsyoutupechennal18 күн бұрын
😂😂😂
@sureshsuresh-cb3ni18 күн бұрын
@@PMKUnofficial but that is not supposed to discuss in stage
@HariKrishnan-xd1po18 күн бұрын
அவ்ளோ தான் இவனுங்க அண்ணா பல்கலை கழக செய்தியை மறச்சிடுவானுங்க
@jothimurugesan617818 күн бұрын
நீதிபதியே முடிச்சிட்டாரு, 25 லட்சம் கொடுக்கச்சொல்லி.இரண்டு பேரு புதர்கிட்ட லவ் பண்ண போனாங்க எவனோ பேசினதை வீடியோ எடுத்து மிரட்டினான், காதலனை அடித்தான்.,இரண்டு பேரும் சேர்ந்து அவனை ஏன் தாக்கவில்லை,போகட்டும்.ஓடியவன் ஏன் யாரையும் அழைத்து வரவில்லை,எல்லாம் முடிந்தபிறகு அழைத்துக்கொண்டு சென்றானா. மிரட்டியதால் சம்மதப்பட்டு விட்டுச்சென்றானா.செய்தவன் குற்றவாளி மறுக்கவில்லை.ஆனால்இவர்கள்.வீடியோ வெளியிட்டுக்கொள்.என்று இருவரும் போராடி இருக்க வேண்டாமா.ஓடியவன் இது நடக்கும் வரை என்ன செய்துகொண்டு இருந்தான்.யோசியுங்கள்.
@HariKrishnan-xd1po18 күн бұрын
@jothimurugesan6178 நீதிபதி இன்னும் முடிக்கவில்லை தற்காலிகமாக 25 லட்சம் தர சொல்லி இருக்கிறார்கள்.. மேலும் காவல் துறையை நீங்கள் எப்படி ஒருவர் தான் குற்றவாளி என்று முடிவு செய்திர்கள் என்று சரமாரியாக கேட்டுள்ளனர்... ஒருவர் நெட்ஒர்க் ப்ராப்லம் என்று சொல்கிறார் ஆனால் காவல் துறை மொபைல் நம்பர் வைத்து தான் புடித்தோம் என்கிறார்.. இது மட்டுமில்லாமல் அழைத்து செல்ல பட்டவர் கட்டு போட்டு சொகுசு வாகனத்தில் செல்கிறார்... எந்த ஊரில் இதுபோல குற்றவாளியை அழைத்து சென்றுள்ளனர்... மணிப்பூர் பிரச்சனைக்கு மெழுகுவர்த்தி எந்தியவர்கள் தற்போது என்ன ஏந்துகிறார்கள் என்று தெரியவில்லை... இதெல்லாம் பார்க்கும் போது யாரோ ஒரு பெரிய தலைகட்டு ஈடுபாடு இருக்கும் என்று புரிகிறது...
@seeralanp651018 күн бұрын
நீங்கள் ஏன் உங்கள் உயிரை நாட்டுக்கு மற்றும் வன்னியர்களுக்கு தியாகம் பண்ணக்கூடாது
@AbiMan-dx4hp18 күн бұрын
நாடகம் என்பது நல்ல தெரிகிறது
@dawooddawood242118 күн бұрын
அவர்களை நம்பி பின் செல்லும் அவர்களின் சாதி மக்களுக்கு கிடைத்த நற்செய்தி....
@kamalakannan798518 күн бұрын
ராமதாஸ் பற்றி ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் பனையூரில் உள்ள விஜய் அலுவலகத்தில் தெரிவிக்கவும்.மன்னிக்கவும்.பனையூரில் உள்ள என் அலுவலகத்தில் தெரிவிக்கவும்.அன்புமணி
@Mctharyal4418 күн бұрын
ஐயாவை பாராட்டுகிறேன் தன் நிலைப்பாட்டில் யாருக்காவது விட்டுக்கொடுக்கவில்லை வாழ்த்துக்கள்
@sivasankar212318 күн бұрын
ஆமாப்பா எல்லோரும் விலகிக்கோங்க
@Vincentw3x18 күн бұрын
தலைமுறை மாற்றத்திற்கான போராட்டம் கட்சியில் நடைபெறுவதை உணர முடிகிறது. கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் உயிரோடு இருப்பதையே இது காட்டுகிறது. எனினும் நவீன காலத்திற்கேற்ற தலைவரான மருத்துவர் அன்புமணியை நோக்கியே பாமக தொண்டர்கள் செல்வார்கள் என்பதே உண்மை.
@jothimurugesan617818 күн бұрын
ராமதாஸ்,மாற்றி மாற்றி அதிமுக,திமுக.அன்புமணி ஒன்லி பிஜேபி. வழக்கு துரத்தும் இதுதான் பிரச்சனை.
@rahulm684718 күн бұрын
This old man acting like a villain in movies
@FansFlimFactory16 күн бұрын
குடும்ப அரசியல் இங்கேயும் அப்பா நான் கோவபட்டு வெளிய போற மாதிரி போறேன் நீங்க நான் தான் கட்சி நான் சொல்றதை கேக்கரவன் இருக்கலாம் இல்லை போறவன் போய்க்கோ ன்னு சொல்லுங்க நான் போறேன் அப்போ நம்ம ஆலுங்க தலைவர் பேட்சை கேளுங்க என்று என்னிடம் கெஞ்ச நான் சமாதானம் ஆவது போல மீண்டும் வருகிறேன் மாப்பிளை கட்சி பொறுப்பில் சூப்பர் ஆ பா 😂😂
மகள் வழி பேரன் முகுந்தன் இது அன்புமணிக்கு புடிக்கல
@asrinivasan435518 күн бұрын
என்னைக்கும் அய்யா அய்யா தான்
@Naveenkumar-nq5cl18 күн бұрын
அப்பாவும் மகனும் சேர்ந்து நல்ல நாடகம் நடத்துகிறீர்கள்.
@ponmaharajan347318 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
@aadhiaryan812818 күн бұрын
இதை பயன்படுத்தி மற்ற முக்கிய பிரச்சினைகளை திசை திரும்புகின்றனர்
@padmanabhan494318 күн бұрын
Anbumani open new party....🎉🎉🎉
@Dhinesh71718 күн бұрын
அய்யாவின் முடிவு என் முடிவு🙏💙💛❤️🙏
@nathiyavisu846718 күн бұрын
ராமதாஸுக்கு வயசாயிடுச்சு ஒதுங்கி நிற்கிறது நல்லது
@nandavasanth122318 күн бұрын
வருத்தமாக உள்ளது... அன்புமணி அண்ணா சற்று பொறுமை காத்து கட்சிக்கு பலவீனம் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் இந்த இனத்தின் கடைசி நம்பிக்கை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.. ஐயா விற்கு இல்லாத உரிமை ஏது சற்று அவரிடம் தோற்று போனாலும் இனத்தின் காவலனாக வெள்வீர்கள்.. நான் ஜாதி கும் கட்சிக்கும் அப்பாற்பட்டவன்.... உங்கள் எதிர் கூட்டணி யின் அங்கம் ஆனால் நீங்களும் தமிழ் இன காவலர் தான் என்ற உணர்வில் கேட்கிறேன் எதிர் பக்கம் நின்றாலும் நானும் வன்னியனே.. எல்லா இனத்தையும் நேசிக்கும் வன்னியன்
@manoharanss213318 күн бұрын
இது அப்பா மகன் மக்களை ஏமாற்றும் விளையாட்டு! யாரும் ஏமாறா வேண்டாம்??
@MrAmara117718 күн бұрын
Anbumani சொல்வது சரி
@Greathoughts-kl8os18 күн бұрын
இன்று ஊடகங்களில் விவாதிக்க தலைப்பு கிடைத்து விட்டது. அண்ணா பல்கலை விவகாரம் மறக்கடிக்கப்படும்
@Jegan-aiadmk18 күн бұрын
அண்ணன் அன்பு மணி அவர்களே... உங்கள் பார்வை அதிகாரம் பதவி மீது உள்ளது, உங்கள் தந்தையார் எண்ணம் எல்லாம் கட்சி, மண் , மக்கள் , தொலைதூர அரசியல் என்பதில் உள்ளது.... உங்கள் தவறை திரு ராமதாஸ் அவர்கள் சுட்டிகாட்டுகிறார்... கேட்கவிட்டால், அவர் அடுத்தவரையும் கட்சியின் தலைவரான என்னால் நியமிக்க முடியும் என்கிறார்... உங்களை நியமித்த போது நீங்கள் இன்று உதிர்த்த வார்தைகளை உதிர்த்து இருக்கலாமே..... என்னளவில் அவர் தங்களை நல்வழிபடுத்த பார்க்கிறார் போலும்... அன்புமணி அவர்களே குடும்பத்தில் இரண்டு வேண்டாம் என்றால் நீங்கள் நகர்ந்து கூட வழி விடலாம், ஒன்றாகவே இருக்கும் அல்லவா... அது என்ன அது சரி, உங்கள் பதவி வந்தால் முரண் இல்லை, மாற்றாருக்கு பதவி தந்தால் முரணா? என்ன அண்ணா? உருவாக்கியவருக்கு, உண்மையில் அழிக்கவும் தெரியும்
@vijaycristy30318 күн бұрын
தந்தைக்கும் மகனுக்கும் புரிதல் இல்லை. பிறகு எப்படி தமிழக மக்களை பாதுகாப்பார்கள்.
@sundarraj405718 күн бұрын
அருமையான நாடகம்.
@SakthivelM-g9j18 күн бұрын
அன்புமணி நடந்த கொண்ட விதம் தவறு, கட்சியின் மூத்த தலைவர் பேசும் போது குறுக்கிட்டு பேசுவது தவறு
@dhividharasan17917 күн бұрын
ஐயா ராமதாசின் வழியில் இவ்வளவு காலம் பாமகவை வழிநடத்தி விட்டீர்கள். இனிமேல் புதிய தலைமுறை அன்புமணிக்கு வழி விட வேண்டும்.
@ramachandran202318 күн бұрын
Finally he has accepted that pmk belongs to him and he is always the leader
@Bharatha.Desiyamum.Deiveegamum18 күн бұрын
நல்ல டிராமா... பாவம் ஜி.கே.மணி 😂😂😂
@arunku246810 күн бұрын
அப்பா புள்ள ரெண்டு பேரும் நல்லா நடிக்கிறாங்க.
@kasirajamani46018 күн бұрын
Miga sirappu...sariyana potti 😂😂😂😂
@KandasamySulur18 күн бұрын
அய்யய்யோ.....அட ஆண்டவனே.....அடுத்த முதல்வரையும் துணை முதல்வரையும் இழந்துட்டோமே.......
@precillakutty310618 күн бұрын
😂
@meenakanan41318 күн бұрын
DOCTOR'S CAPTAIN FAMILY DRAMA SUPER
@vv-gi1pq18 күн бұрын
இவர் யாருனு அவருக்கு தெரியும் அவரு யாருனு எவருக்கும் தெரியும் நீங்க யாருனு இந்த இருக்கே தெரியும். நீங்க ரெண்டுபரும் பேசிக்கிட்டு இங்க வந்து கப்சா விடுறிங்க😂😂😂
@aan296018 күн бұрын
நாடகம்
@skk540518 күн бұрын
Wt Drama?? Wt benifit they will get by fighting in Stage??? 🤷🤷
@aan296018 күн бұрын
@skk5405 Image boosting for Anbumani as ind. like Annamalai sattai publicity
@conquerorofindia17 күн бұрын
@@aan2960like suthira stalin photoshoot.
@kamarajpannerselvam941218 күн бұрын
டாக்டர் அய்யா வழியை பின்பற்றாததே கடந்த கால பாமக தோல்விக்கு காரணம்
@t.g.s.srinivasansrinivasan854918 күн бұрын
ராமதாஸ்.. அஅபுமணி இருவரையுமே கட்சியைவிட்டு நீக்கி கட்சிக்கு உண்மையாக உழைத்த மாவீரன் குரு வின் வாரிசை கட்சியின் முதன்மை பொருப்பில் நியமிக்கவேண்டும்
@RajeshKumar-vb5fv18 күн бұрын
இதே போல ஸ்டாலின் , உதயநிதி பேசிக்கிட்டா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்.....
@ammusidhu479718 күн бұрын
நெனச்சிட்டு சாக வேண்டியதுதான் அவர்கள் எல்லாம் அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கல் இவர்களைப் போன்ற தறுதலைகள் கிடையாது
@RajeshKumar-vb5fv18 күн бұрын
@@ammusidhu4797 அப்படி இல்லை ப்ரோ உதயநிதியை எதிர்த்து ஸ்டாலினால் பேச இயலாது ......
@ammusidhu479718 күн бұрын
@RajeshKumar-vb5fv டேய் அது அவன் அவன் குடும்ப விஷயம் உங்க வேலைய பாருங்கடா நீங்க என்ன திட்டம் போட்டாலும் அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் வராது அரசியல் நாகரிகம் தெரியாதவர்கள் தான் அப்படி செய்வார்கள் உங்களுக்கு அதில் சந்தோஷம் வேண்டும் என்று நினைத்தால் சவுக்கடி அண்ணாமலை இடம் போங்க தீர்வு கிடைக்கும்
@kanisri463318 күн бұрын
டாக்டர் ராமதாஸ் தலைசிறந்த அரசியல்வாதி. அவரை போற்றி வணங்கி அவர் கருத்தை வரவேற்கிறேன்... நன்றி
@ezeemedia207618 күн бұрын
Thalai sirantha arasiyal vathi na yen inum cm aka mudile
Super …. இரண்டு அழுவிப்போன மாங்காய்’s மோதிக்கொன்ட கண்கவரும் ஒரு காட்சி…. 😅
@prakashlavanya401418 күн бұрын
Miss you anna kaddu vetti
@vimalrajs929018 күн бұрын
Pmk will be washed out from tamilnadu 😂😂😂 in 2026
@greatvoices18 күн бұрын
முடிஞ்சுதா???
@murali360518 күн бұрын
இதெல்லாம் அனைத்து குடும்பத்திலும் நடக்கிறது... எப்போதும் எங்கள் டாக்டர் ஐயா... டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே
@VijayarajaSharma18 күн бұрын
"யார் இந்த முகுந்தன் பரசுராமன்?" ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்
@balavinoth644318 күн бұрын
Bjp கட்சிய காலி பண்ணிடும்... பாவம் ராமதாஸ்
@ahamu00718 күн бұрын
மாங்காய் தாஸ், மாங்கா மணி😂😂😂😂😊😊
@AlagarPavi18 күн бұрын
Good Acting.. suber 🤪🤪
@prabhu538618 күн бұрын
நல்ல நாடகம்....
@sreeeguru558718 күн бұрын
சரியான ஏமாற்று வித்தை கலந்த நாடகம் அப்பனும் புள்ளையும் என்னா ஒரு நடிப்பு நடிக்கிறான் கள்
@aarifmohammed710618 күн бұрын
Money money anbu money
@MuhammadFaaizal18 күн бұрын
எதோ நடக்கிறது பயமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் துடிக்கிறது
@kalaiindian18 күн бұрын
பேய்கும் பேய்கும் சண்டை..😂
@MiltooBenjas18 күн бұрын
Waiting for gopi and sudakar troll video 😅😅
@sp594418 күн бұрын
Cheap stunt pa
@naghulboy18 күн бұрын
Sema acting
@dharmanayyan302118 күн бұрын
அய்யா வழியில்
@faizalbasheer161518 күн бұрын
Ramadas ayya ungulukkul adithaal yeppadi. Any way whenever I come Chennai I will visit panayur since I like Dr anbumani
@JVMMStudio18 күн бұрын
நீங்கள் எல்லாம் தலைவர்கள்... உங்களுக்கு நாங்க ஓட்டை போட்டு முதலமைச்சர் ஆக்கனும்... த்த்து....
@veerasekarantamilselvi662918 күн бұрын
Drama father and son 😂🙌😂🙌 don't believe
@skk540518 күн бұрын
Wt Drama?? Wt benifit they will get by fighting in Stage??? 🤷🤷
@ezeemedia207618 күн бұрын
@@skk5405they get media attention and show that we are still in news so they can get more pottis 😂 this is their master plan
@vasudevan429118 күн бұрын
அன்புமணி 🙏🙏🙏
@Tamilalagu3480018 күн бұрын
தமிழ்நாடு முழுவதும் மேடை போட்டு பேச வைத்தது பாமக தொண்டர்கள்..
@kalakotnala875018 күн бұрын
Oh, Anbumani thani katchi thuvanga pogiraar. Superappu. New party name: Puthiya Pattali Makkal Katchi (PPMK). Hey, ready ah, maram veratta!
@user-rajan-00718 күн бұрын
அன்று மகாராஷ்டிரா சிவ செனா,தேசிய வாத காங்கிரஸ் உடைப்பு இன்று தமிழ் நாட்டில் அண்ணா தி மு க, பாட்டாளி மக்கள் கட்சி, கூடா நட்பு, பிஜேபி
@ManivannanBasavaraj18 күн бұрын
Nalla iruku pa unga script
@sakthivel-js9pr18 күн бұрын
இதுக்கு பேரு வாரிசு அரசியல்ல இல்லையா?
@murali360518 күн бұрын
எப்போதும் டாக்டர் ஐயா கெத்து... ஆனால் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது... டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே தமிழ் நாடு தமிழ் மக்கள் வாழ்வு வளம் பெற அத்தனை திட்டமும் அதனை செயல்படுத்தும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் கொண்ட ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மட்டுமே