#Breaking

  Рет қаралды 141,550

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"CHANAKYA THANTHIRAM: Daily 8PM On Thanthi One
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
KZbin:bit.ly/3xLy3pdd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."""
#Breaking : தேர்வர்கள் கவனத்திற்கு..! TNPSC தேர்வில் அதிரடி மாற்றம் | TNPSC
#TNPSC #TNStudents #TNGovt
டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு/மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு/முதன்மை தேர்வுகளில் இனி பாட வாரியாக தேர்வர்களின் விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு/வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வர முடிவு///கோப்புக்காட்சி/3/டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்
Uploaded On 22.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 177
@VenuVijay-007
@VenuVijay-007 6 күн бұрын
பல வருடங்களாக படித்து கொண்டு இருக்கும் மாணவர்களின் நிலையை தயவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புரிந்து கொள்ள வேண்டும்..2020,2021,2023 ஆகிய வருடத்தில் குரூப் 4 தேர்வும் நடத்தப்படவில்லை.... இப்போது பணியிடங்கள் மிகவும் குறைவு... 2022ல் பொதுத் தமிழ் உண்டு என்ற பாடத்திட்டம் மாற்றம்....சரி தமிழ் படித்தால் 2024 குரூப் 2 தேர்வில் தமிழ் கடினம்.இத்தகைய சூழ்நிலையால் தேர்வர்கள் மிகவும் பாதிக்க படுகின்றனர்.சாதாரண உதவியாளர் பணி கிடைக்க இவ்வளவு வருடமாக படிக்க வேண்டுமா.முழு நேரமாக படிக்கும் மாணவர்களுக்கு தனி வருமானம் கிடையாது என்பதை TNPSC உணர வேண்டும் . நாங்கள் வேறு யாரும் இல்லை உங்களுக்காக படிப்பவர்கள் தான் மாணவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்....pls Justice for TNPSC aspirants
@DhamodharanP217
@DhamodharanP217 6 күн бұрын
Nii yen avlo yer padikura 6 months la crt padichu clear pana vendi thana .......Unala crt ha padika mudiyala govt or TNPSC ha kora sollathigaa daa
@Mr.rahim03
@Mr.rahim03 6 күн бұрын
​@@DhamodharanP2176 months la irukura syllabus la ne paduchu muduchutu , revisionum sernthu panna mudunja nee inneram IAS aairukalam vroo
@Itissatheesh
@Itissatheesh 5 күн бұрын
​@@DhamodharanP217 உனக்கென்ன பா உன் அப்பா பணத்துல படிப்ப, 6 month la எல்லாரும் அப்படி இல்ல because more responsible . தன்னை ஒரு புலு*** யாக உணர்ந்த advice பண்ண வேண்டாம்
@suryajaya8603
@suryajaya8603 5 күн бұрын
Fresher pola😅
@hari2010it26
@hari2010it26 5 күн бұрын
DMK PERIOD NO VACANCY 😅😅
@svmtamil5197
@svmtamil5197 5 күн бұрын
முதலில் OMR copy கொடுங்கள், பிறகு விடைத்தாள் வெளியிட வேண்டும் , பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி வெளி படை தன்மை வேண்டும்.
@umaparameswari7212
@umaparameswari7212 6 күн бұрын
ஆமாம் வச்ச தேர்வுக்கு எல்லாவற்றிற்கும் வேலை போட்டாச்சு. இது ஒன்று தான் பாக்கி
@prasath5880
@prasath5880 5 күн бұрын
கடைசி வரைக்கும் என்ன மாற்றம்னு தெளிவா புரியுறமாதிரி சொல்லவே இல்ல😂😂
@velubtamil2680
@velubtamil2680 5 күн бұрын
முதலில் தேர்வு முடிவுகள் அவரவர் மதிப்பெண் வெளியிட வேண்டும். தேர்வு செய்தவர்கள் பட்டியல் மட்டுமே இருந்தது. அதில் கட் ஆப் மார்க் தெரியவில்லை. அவரவர் மதிப்பெண் தெரியவில்லை. GROUP 1and group 2 தேர்வு இதே நிலைதான் உருவாகிறது. தனித்தனியாக அவரவர் மதிப்பெண் வெளியிட வேண்டும்.
@vijayakumardsp2796
@vijayakumardsp2796 5 күн бұрын
General English in group 4 please
@ExcitedCrosswordPuzzle-eh3rl
@ExcitedCrosswordPuzzle-eh3rl 5 күн бұрын
Yes group 4 general eng is justice for eng students
@kaviraj6539
@kaviraj6539 6 күн бұрын
Increase G4 vacancy
@pugazhenthi1300
@pugazhenthi1300 6 күн бұрын
G4 ல் General English வேண்டும்.. அதேபோல் தமிழில் முதன்மை தேர்வு எழுதுபவர்களுக்கும் நடுநிலையோடு விடை திருத்தப்பட வேண்டும்..
@sk_official_tamil
@sk_official_tamil 6 күн бұрын
Vadakans ulla varanuma 😂😂😂
@pugazhenthi1300
@pugazhenthi1300 6 күн бұрын
@@sk_official_tamil TNPSC examகளில் வடக்கன்ஸ் வந்ததுமாதிரி எனக்கு தெரியவில்லை..
@MUTHUKOODALINGAMK
@MUTHUKOODALINGAMK 6 күн бұрын
பொது ஆங்கிலம் syllabus vs பொது தமிழ் syllabus Equal Ila... General English ethukumela questions kekavemudiyathu .. Part b , part c la ... (as per syllabus padi kettdalum New 6 to 10 only athuku mela questions kekka mudiyathu because questions ne ilaa ) Bu t tamil b , tamil c ... New book 6-12 Old book 6-12 Adv tamil -11,12 Old adv tamil -11,12 Ithu poga out book Gs +maths bilingual language question koduthuttu English version is final nu soluringalea. Athu evalu periya kodumai Syllabus equal pattu g4 English vachikalam
@madansha-wz4qo
@madansha-wz4qo 5 күн бұрын
Group 4 general english veandum
@saravanapriyanv2338
@saravanapriyanv2338 5 күн бұрын
​@@pugazhenthi1300crct...
@surendarashok9466
@surendarashok9466 6 күн бұрын
Justice for tamil students in G2
@rrvibin2887
@rrvibin2887 6 күн бұрын
Tamil padika kastama irruntha english padi
@giri_offl
@giri_offl 6 күн бұрын
​Tamil padika la yarum kashta padala..Biased ah ilama orey maari syllabus vainga nu thaan kekurom..new book old book sonanga sari..sirappu tamil la irundhu 6 questions ketrukanga this year..andha maari english ku irukaa? ​@@rrvibin2887
@pandiyanmeyyappan103
@pandiyanmeyyappan103 6 күн бұрын
​@@rrvibin2887 இதை நீங்க தமிழ்நாட்டில் இருந்து சொல்ல கூடாது.உங்களுக்கு தமிழ் படிக்க விருப்பம் இல்லனா இங்கிலாந்து போயிருங்கனு கேட்டா என்ன பதில் சொல்லுவிங்க.
@jesuamal9687
@jesuamal9687 5 күн бұрын
Poda vennai​@@pandiyanmeyyappan103
@ajaysiddhu2761
@ajaysiddhu2761 5 күн бұрын
Tamil studentsukku tnpsc mattuum thaan irukku Aana englishkku upsc ibps ssc lic exams neraya option irukku
@sabin0078
@sabin0078 6 күн бұрын
Group 4 question 2025 1, Mamiyar hip size yana? 😂😂 2, mamnar jatti size yana ? 😂😂😂😂
@nikil213
@nikil213 6 күн бұрын
Yo enaya soldra ?
@sabin0078
@sabin0078 6 күн бұрын
@@nikil213 grp 2 yaluthuna theirum brp😁
@nikil213
@nikil213 6 күн бұрын
@@sabin0078 yeluthuna nae
@sabin0078
@sabin0078 5 күн бұрын
@@nikil213 athula vanthu oru question mamanar kattuna vetti yana nu 😁 atha sonne next tnpsc ipadi question yapudpanga nu😁
@nikil213
@nikil213 5 күн бұрын
@@sabin0078 nakkal ya unaku .
@Manikandan-fw8oz
@Manikandan-fw8oz 6 күн бұрын
பேப்பர் திருத்தும் ஆசிரியர் கள் தமிழ் படித்தால் மட்டுமே தமிழ் வழி மாணவர்கள் சாதகமாக இருக்கும்
@rajkumar-py7px
@rajkumar-py7px 6 күн бұрын
First Normalise grop2
@l______e_s_s567
@l______e_s_s567 6 күн бұрын
Group 2 prelims la nadantha kuzhappathai maraikka intha yerpaadu 🙄🙄
@venkatponni9875
@venkatponni9875 6 күн бұрын
எல்லாம் சரிதான் group 4 கூடுதலாக 6000,7000 ஆட்களை சேருங்க, எல்லா அரசு அலுவலகங்களிலும் காலியிடம் அதிகமாகத்தான் உள்ளது
@nandhumashome
@nandhumashome 5 күн бұрын
காலியிடங்கள் நிறையவே இருக்குங்க ஆனால் அங்க ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கே வேலை இல்ல எல்லாம் கணினி மயம் ஆன பிறகு அதிக வேலை கிடையாது இருக்கின்ற 4 -5 கணினிக்கு 40 பேர் இருக்காங்க இதுல எங்க இருந்து இன்னும் ஆள் எடுக்கறது , அனைத்து துறைகளிலும் இதே நிலை தான் வங்கி துறைகளில் ரொம்ப மோசம் எல்லாம் online வந்த பிறகு சோம்பேறித்தனம் தான்
@rb4017
@rb4017 4 күн бұрын
Ova oru office layum 4 to 5 temporarily workers with low salaries adhan vacancy increase pana matranga
@RajuDuraisami
@RajuDuraisami 6 күн бұрын
தயவுசெய்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கினால் மட்டுமே இந்த அரசு மக்கள் மனதில் நீங்கா இடம் பெறமுடியும்.அதேநேரத்தில் நேர்மை முக்கியம்.❤❤❤
@rajkumar-py7px
@rajkumar-py7px 6 күн бұрын
Appo evlo naal enna panninga😢😢😢
@ariyaraj4141
@ariyaraj4141 5 күн бұрын
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான 10,000 காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் இரண்டு வருடங்களாக கூறுகின்றனர் இதுவரைக்கும் நிரப்புவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தாழ்த்தப்பட்ட மட்டும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்ன செய்கின்றனர் .ஏன் இதுவரை யாரும் குரல் கொடுக்கவில்லை
@drawingtoonsefx5569
@drawingtoonsefx5569 5 күн бұрын
வேலை இல்லாத படித்த முதுகலை பட்டதாரி , கிராமத்தில் வாங்காத பட்டம் என்ன? ஒவ்வொரு வீட்டிலும் படித்த பட்டதாரிகள் ஏராளம்.ஒவ்வொரு பரிட்சைக்கு செல்லும் போது ஒவ்வொருவர் முகத்திலும் பல ஏக்கங்கள்.நான் படித்தற்க்கு என்ன சாதனை செய்ய போகிறேன், இந்த வருடம் நான் மிக அதிகமான மார்க்குகளில் வேலையை பெற்று என்னை ஏளனம் செய்பவர்கள் முன்,கெத்தோடு கடந்து செல்வேனா அல்லது இப்படியே வாழ்க்கை போய்விடுமா? இந்த அரசு என்ன செய்யும் மிக கஷ்டமாக தேர்வு வைத்து பலரை சலித்து சிலரை தேர்வு செய்யும்,அதுவரை பல கேள்விக்கும், கிண்டலுக்கும், பலரின் விவாதங்கள் நடுவில் நடக்கிறது மீண்டும் பரிட்சைக்கான முயற்சி..
@rb4017
@rb4017 4 күн бұрын
கிராமத்தில் மட்டும் இல்லை எல்லா ஊர்களிலுயம் இதே ஏளனம் நக்கல் பேச்சு தான் 4 வருட உழைப்பு 😢 முடியல மீண்டும் மீண்டும் படிச்சு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் மட்டும் கையில் 😢😢😢
@drawingtoonsefx5569
@drawingtoonsefx5569 3 күн бұрын
@@rb4017 அவங்களுக்கு முன்னால் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளராக வர , போட்டி தேர்வில் ஜெயிக்க, ஒரு பள்ளி குழந்தை போல் முயற்சி செய்யும். கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள் ஏளனம், கிண்டல் யாரை செய்வார்கள் தெரியுமா? சாதாரண மனிதர்களை யாரும் செய்ய மாட்டார்கள். உங்களிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களிடம் இல்லாத நிலையில் அவமரியாதை களுக்கு காரணம். நாய் குறைப்பது சூரியனுக்கு உரைக்கும்? அது தன் வேலைகளை மட்டுமே செய்கிறது. உங்களை உயர்வான இடத்தில் எப்போதும் உயர்வான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வெற்றி பெறும் வரை, எப்போதும்.. விரைவில் வெற்றி பெற நிறைய பயிற்சி செய்யுங்கள்,வாழ்த்துக்கள்👍
@drawingtoonsefx5569
@drawingtoonsefx5569 3 күн бұрын
@@rb4017 . டென்சன் பண்ற அந்த நாலு மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தால் இந்த உலகில் எந்த சாதனையையும் செய்ய இயலாது. அதற்கு பதிலாக பைத்தியமாக மாற்றம் படுவோம் அந்த நாலு பேரால். எனவே உங்கள் நலனுக்காக, உங்களை கவனித்து, மிகப்பெரிய மனிதராக வருவதற்கு முயற்சி செய்யுங்கள்
@Unicorn.1207
@Unicorn.1207 6 күн бұрын
Increase vacancy for group 2
@vetrit4517
@vetrit4517 6 күн бұрын
Justice form tamil student
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 6 күн бұрын
நல்லது நடந்தால் சரி.அதுவும் நேர்மையாக நடந்தால் நல்லது.
@bhuvaneswariaruthra832
@bhuvaneswariaruthra832 6 күн бұрын
Justice for tamil medium students
@PrakashT-kb6no
@PrakashT-kb6no 6 күн бұрын
Pona group 2 mains yana justice 3.75 mark la pochi
@success629
@success629 5 күн бұрын
English medium students group 4 eludhave mudiyala.add general English in group 4
@divaharpothiraj9481
@divaharpothiraj9481 6 күн бұрын
First translation panatha olunga panala காக்கா நாட் nu kodukan tnpsc entha sola
@evanooruvan5379
@evanooruvan5379 5 күн бұрын
Pstm ku pathu mark kammina edhukku naanga English medium padikkanum... group 4 only tamil...idhala justice for tamizaam...vengaayam
@visnu4727
@visnu4727 6 күн бұрын
First'prilimsku பதில் சொல்லுங்க டா
@ramasamyrajapraja4111
@ramasamyrajapraja4111 6 күн бұрын
Yes
@Manikndan203
@Manikndan203 6 күн бұрын
என்னடா சொல்லுடா
@visnu4727
@visnu4727 6 күн бұрын
@@Manikndan203 normalised vennama daa ..
@Manikndan203
@Manikndan203 6 күн бұрын
@@visnu4727 வேணாம் டா மாடசாமி
@Sarah-jz8ff
@Sarah-jz8ff 6 күн бұрын
First syallabus ullatha questions kedunga aprm idhu ellam chance panalam
6 күн бұрын
Adhuvum group 2 mains la thaanaa...
@MUTHUKOODALINGAMK
@MUTHUKOODALINGAMK 6 күн бұрын
பொது ஆங்கிலம் syllabus vs பொது தமிழ் syllabus Equal Ila... General English ethukumela questions kekavemudiyathu .. Part b , part c la ... (as per syllabus padi kettdalum New 6 to 10 only athuku mela questions kekka mudiyathu because questions ne ilaa ) Bu t tamil b , tamil c ... New book 6-12 Old book 6-12 Adv tamil -11,12 Old adv tamil -11,12 Ithu poga out book Gs +maths bilingual language question koduthuttu English version is final nu soluringalea. Athu evalu periya kodumai Syllabus equal pattu g4 la English vachikalam
@prabaharanm5492
@prabaharanm5492 6 күн бұрын
Add general english in group 4
@tamiltn2960
@tamiltn2960 6 күн бұрын
G4 ku general English venum
@rajabalajim6600
@rajabalajim6600 5 күн бұрын
குரூப்4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் குறைந்தபட்சம்15000
@bhuvana02
@bhuvana02 6 күн бұрын
Need general English in group 4
@ragumaths8194
@ragumaths8194 6 күн бұрын
Increase vacancy in group 4
@seranraja8512
@seranraja8512 6 күн бұрын
தமிழ் வழி மாணவர்களுக்கான கண்துடைப்பு.
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan 4 күн бұрын
Namasivaya
@KOVINTH-c8z
@KOVINTH-c8z 6 күн бұрын
feb month group 2 main examaaa ayya thanthi ennayaa sollureenga
@manigandanmv5305
@manigandanmv5305 5 күн бұрын
G4 vacancy increase panna Nalla erukkum ilanjargal nalan karuthi 15 k
@jarshva1337
@jarshva1337 5 күн бұрын
Postings ah kootunga frst....postings neraya iruku...vacancies kammi ah poduraanga....
@subashsubash8353
@subashsubash8353 4 күн бұрын
Posting neraiya irukku.. But athukellam amount venum
@Krithiga_Media
@Krithiga_Media 5 күн бұрын
G4 english venu
@rajeswaran1234
@rajeswaran1234 5 күн бұрын
தமிழ்நாட்டில் தமிழ் தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும் . அப்போது தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். தாய்மொழி அவசியம்.
@MaheshKumar-mt7nd
@MaheshKumar-mt7nd 5 күн бұрын
TNPSC Computer based Test vaika
@baharnisha3198
@baharnisha3198 5 күн бұрын
Justice plz Tamil medium students
@divaharpothiraj9481
@divaharpothiraj9481 6 күн бұрын
Tamil Student group 2 justice venum
@dharaniv7308
@dharaniv7308 6 күн бұрын
Tnpsc la maatrangal and vacancy. Increase la parkumpithu parathiyar paadal ninaivu varukirathu, Elam kaanalin neero kaatchi pilai thaaani, ithai Elam seiuma tnpsc?😭
@subashsubash8353
@subashsubash8353 4 күн бұрын
Group 4 Eligibility 1 degree nu irintha paravala...
@wlverine7195
@wlverine7195 5 күн бұрын
Adula onnum illa keela potru..
@selvivelu08
@selvivelu08 6 күн бұрын
Already kolaru la tha podiu iruku ethula ena pudhusa vachurukanga nu theriyala yee
@syuvaraj-kf8rd
@syuvaraj-kf8rd 6 күн бұрын
Idhuku munnAdi thappudhana
@palanikumari4832
@palanikumari4832 5 күн бұрын
Results why are you late anytime
@Santhosh__62
@Santhosh__62 6 күн бұрын
De pundaingala group 1 prelims qn la first translation olunga panna sollunga da
@சங்கமஎழிலே
@சங்கமஎழிலே 5 күн бұрын
🎉இதுலையம்கொல்லைஅடிகதிர்பாவம்இளையதலைமுரை
@jeevananthamjeeva462
@jeevananthamjeeva462 6 күн бұрын
Take the reservation all process will good
@manikandanmc1147
@manikandanmc1147 6 күн бұрын
We want justice tamil medium...we want normalisation....we want equal syllabus...we want English in grp 4....
@sankarsiva8035
@sankarsiva8035 5 күн бұрын
welcome welcome great sir
@thangarevathi5354
@thangarevathi5354 5 күн бұрын
Tamilmedium padipathea waste pstm nu oru kotta eduthutu tamilmediyum studentsa vaithula adikiranka intha tnpsc commision..
@rajasekaran-p3e
@rajasekaran-p3e 5 күн бұрын
😊
@jabintaj1091
@jabintaj1091 6 күн бұрын
We want general english in group 4
@madansha-wz4qo
@madansha-wz4qo 5 күн бұрын
Yes we need general english plz
@SivaSakthi-z1x
@SivaSakthi-z1x 5 күн бұрын
Naa question booklet no omr la thappa panniten en papar value panuvangala pls yaravathu comment pannunga pla😢😢😢
@itsnidhiher8133
@itsnidhiher8133 5 күн бұрын
Ayooo yen bro rectify panningala illa adha apdiye vittuteengala ? Sry bro doubt tha
@anitharamachandran3406
@anitharamachandran3406 5 күн бұрын
Pls group 2ku general English allow pannunga
@madansha-wz4qo
@madansha-wz4qo 5 күн бұрын
Yes general english veandum plz
@itsnidhiher8133
@itsnidhiher8133 5 күн бұрын
Adha already irukey loosu
@madansha-wz4qo
@madansha-wz4qo 5 күн бұрын
In group 4 not having general english
@Lucky.-23
@Lucky.-23 4 күн бұрын
😂😂​@@itsnidhiher8133
@nkeducation2688
@nkeducation2688 5 күн бұрын
fake news
@DhamodharanP217
@DhamodharanP217 6 күн бұрын
Nalla padichuu Exam panugaa clear pannalam.....ilana eaaathachu kora than solitu irupigaaa padika thuppu ilathavigaalamm comment pannathigaa daa
@ragurr1083
@ragurr1083 5 күн бұрын
Nee nalla paduchutu vanthu exam clear pannu Aprm karuthu sollu 😂😂
@Lucky.-23
@Lucky.-23 4 күн бұрын
English medium pola...bro Tamil padika thupu illa naayi nammala thuppu illanu solluthu😂😂​@@ragurr1083
@murugeswarip4041
@murugeswarip4041 6 күн бұрын
Nnnn
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 5 күн бұрын
Exam எழுதும் போது omr கார்பன் ஷீட் கொடுங்க
@kabildeva6902
@kabildeva6902 6 күн бұрын
Increased group 2 vaccancy.....
@ParameshParameswari-x6q
@ParameshParameswari-x6q 6 күн бұрын
Ama increase pannuga
@paviagri7560
@paviagri7560 6 күн бұрын
Need general English in group 4
@madansha-wz4qo
@madansha-wz4qo 5 күн бұрын
General english veandum
@Lucky.-23
@Lucky.-23 4 күн бұрын
​@@madansha-wz4qosavunga da... Easy ya apdiye ulla pogalam nu irukingala kum😂. Manasatchi illathavanga. Verum 6 to 10 book paduchutu English venuma english uh...
@divyashankar7403
@divyashankar7403 5 күн бұрын
Justice for tamil medium students
@nirmaljayaraman015
@nirmaljayaraman015 5 күн бұрын
Apo Group 2 Full General English ahhh bro ??
@ARULMOZHIM
@ARULMOZHIM 6 күн бұрын
Justice for all hard work TNPSC aspirants. Be genuine to the students we are the future of INDIA. 🙏🙏🙏
@ashokkumar-vd5rz
@ashokkumar-vd5rz 6 күн бұрын
Pls ellarum central exam like ssc,rrb, banking exam try pannunga scope off varies exams eruku tnpsc na group 1 mattum try pannunga 🙏
@rajabalajim6600
@rajabalajim6600 5 күн бұрын
இதுக்கு முன்னாடி பல வருடங்கள் கஷ்டபட்ட படித்த நுணிஅளவில் மதிப்பெண் வராத மாணவ மாணவிகள் இல்லத்தரசிகள் மனநிலை அவர்கள் வாழ்க்கைல எவளோ மனமுடஞ்சிருப்பாங்க அதில் என்மனைவியும் ஒன்று
@bvkrishkaran2593
@bvkrishkaran2593 4 күн бұрын
Naanum than sir
@uma4558
@uma4558 4 күн бұрын
Enoda ponum than.
@imready568
@imready568 6 күн бұрын
Justice for tamil aspirants 🔥🔥🔥 Tnpsc group 2 exam
@rajisugarnan320
@rajisugarnan320 6 күн бұрын
Also justice for english to add in group 4
@evanooruvan5379
@evanooruvan5379 5 күн бұрын
Justice for English students..pstm.. group 4 for only tamil students..
@sindhugunasekaran2668
@sindhugunasekaran2668 5 күн бұрын
Apdi paatha yella edathula um English students ku dha justice kedaikanum
@manikandanpln-bz3cr
@manikandanpln-bz3cr Күн бұрын
நல்ல marks எடுத்தால் வேலை கிடைக்கணும், அதைவிட்டு bc, sc, mbc, obc, st இடஒதுக்கீடு வேண்டாம்
@Poojarajendhran26
@Poojarajendhran26 6 күн бұрын
First normalise this group 2 exam ..
@kaviyap5171
@kaviyap5171 4 күн бұрын
Grp 4 la english kekaravanga, first avanga mother tongue enna nu sollunga, aprm idhu tamizhnadu inga govt job venum na tamizh la thn exam irukum Grp 2/2A English paper difficulty level increase pannadha indha problem varathu
@DharshanLakshu
@DharshanLakshu 4 күн бұрын
கஷ்டபட்டு படிச்சி வேலை க்கு வரும் போது தான் தெரியும்....இதுகா படிசோம்...பேசாம வேற வேலை பார்த்து இருக்கலாம் நு.....own district கிடைக்காது...சில பேர் கு mattum தான் govt.job அவங்க ஆசை பட்ட மாறி இருக்கும்...நெறைய பேற்கு ஏன் வந்தோம்னு தான் இருக்கும்...its depand upon the department.
@suganya7465-x4r
@suganya7465-x4r 4 күн бұрын
neenga job la irukingala
@DharshanLakshu
@DharshanLakshu 4 күн бұрын
@@suganya7465-x4r yes
@suganya7465-x4r
@suganya7465-x4r 4 күн бұрын
@@DharshanLakshu entha department ??
@DharshanLakshu
@DharshanLakshu 4 күн бұрын
@@suganya7465-x4r RD
@SManjula-se4fz
@SManjula-se4fz 5 күн бұрын
First follow tamil old book or new book syllabus...
@SeethaLakashmi-uy1ku
@SeethaLakashmi-uy1ku 4 күн бұрын
Quick news
@csr8355
@csr8355 5 күн бұрын
Ethuku exam veetuku orutharuku velai kodunka, seeman velai tharatha solliyirukarey
@brindhaideas
@brindhaideas 6 күн бұрын
What about Group 2 Prelims
@success629
@success629 5 күн бұрын
Add general English in group 4
@periyasamy3917
@periyasamy3917 5 күн бұрын
Please follow disability reservation
@divaharpothiraj9481
@divaharpothiraj9481 6 күн бұрын
First priminary olunga questions kakala
@meshachps8342
@meshachps8342 6 күн бұрын
No use
@vigneshwaria2947
@vigneshwaria2947 6 күн бұрын
Iyya group 2 exam English medium tamil medium Thani Thani cut off vachu edunga ayya engalukkum vaipu kodunga
@shanthisankar8150
@shanthisankar8150 5 күн бұрын
தமிழர்.முதல்.வேலைதரணும்.முதல்வர்.ஐய்யா.தயவுகூருங்கள்.மற்றமொழிக்கார்.மிச்சம்.இருக்கும்.வேலை.தாருங்கள்
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,7 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 8 МЛН