BREAKING : தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு : Detailed Report

  Рет қаралды 277,468

News7 Tamil

News7 Tamil

4 жыл бұрын

BREAKING : தமிழகத்தில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு : Detailed Report
Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
Check out our Daily News Playlist:
👉 TN News Update for March 2020 - bit.ly/31sVGij
👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
👉 செய்தி அலசல் (Seithi Alasal) - bit.ly/2S0a2Uc
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 84
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
ஐயா;நான் ஒரு ஃபைனல் கட் மாற்றுத்திறனாளி வசிக்க வீடுன்றி தவிக்கிறேன் நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏
@mgrajpa4246
@mgrajpa4246 4 жыл бұрын
ஊரடங்கு முடியாங்குள்ளையும், ஊருள இருக்குர எல்வாத்தையும் அடக்கம் பன்னிரிவிங்க போல
@shivajichatrapathi5078
@shivajichatrapathi5078 4 жыл бұрын
தெய்வங்களா 2 மாதம் கூட செய்யுங்கப்பா ஆனால் ஆனால் ரேஷன் கார்டுக்கு 10000 ம் குடும்ப அட்டைக்கு கொடூங்கப்பா பசி பட்டினின்னு நாங்க இருந்துடக்கூடாது ப்பா
@R.Banu8588
@R.Banu8588 4 жыл бұрын
மேலும் 15 நாள் சொல்லுறீங்க மக்களுக்கு பாதிப்பு இருக்காது ஆனால் வேலைக்கு போக முடியாமல் குடும்ப கஷ்டமாக உள்ளது ஆனால் குடும்ப அட்டைக்கு 10,000 வழங்க வேண்டும் என்று அரசிடம் நீதி கேட்கிறோம் இலவச மாளிகைகள் பொருட்கள் இதுவரைக்கும் யாரும் வழங்கவில்லை அரிசி வழங்கவில்லை வீட்டுக்கு வீடு வந்து தருவார் என்று சொன்னார்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்அரசு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிரோம்
@msatheesh87
@msatheesh87 4 жыл бұрын
இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.. புதுசா எதாவது சொல்லுங்க யா 🤔🤔🤔
@santhoshkoilrajs2883
@santhoshkoilrajs2883 4 жыл бұрын
நீங்க பண்றத பண்ணுங்கடா, கடைசில Covid'அ விட பசியில் தான் அதிக பேர் சாக போறாங்க.......😔😔😔😔😔
@rameshlilvein4990
@rameshlilvein4990 4 жыл бұрын
S bro
@fearfiles6164
@fearfiles6164 4 жыл бұрын
Factu
@senthilkumarnandhini495
@senthilkumarnandhini495 3 жыл бұрын
@@rameshlilvein4990 K? Mmmm? Kmllllomo o L. .
@chidambaramvaithieyalingam4885
@chidambaramvaithieyalingam4885 3 жыл бұрын
@@rameshlilvein4990 audio
@jayashreeshreedharan9202
@jayashreeshreedharan9202 4 жыл бұрын
Definitely required
@SriRam-zq6mw
@SriRam-zq6mw 4 жыл бұрын
மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் முன்பணமாக வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@bilenthiranraja7678
@bilenthiranraja7678 4 жыл бұрын
True channel , News7 Tamil, Congratulations
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 4 жыл бұрын
May end varaikum lockdown needikka vendum panatha pinnadii sambarikalam but uusura sambarikka mudiummaa🙏🙏🙏
@manin1966
@manin1966 4 жыл бұрын
Ithu engaluke ithe theriyum da
@jesus_08077
@jesus_08077 4 жыл бұрын
இதுல இருந்து என்ன புரிது... பெட்ரோல், டீசல் வாங்கணும்... மக்கள் பஸ் இல்லாம. பைக் ல போய் கஷ்ட படனும்...
@prasannag9624
@prasannag9624 4 жыл бұрын
Please put lockdown next 3 months. Then only all people's will die without food.
@rooney3735
@rooney3735 4 жыл бұрын
சரி Sethu போ
@prasannag9624
@prasannag9624 4 жыл бұрын
Am saying all people's bro,,,unnayum serthuthaan sonnen.ready aa iru saavrathukku
@rooney3735
@rooney3735 4 жыл бұрын
@@prasannag9624 சரி Sethu polam Innu 15 days cross பண்ணா COrona va katupaduthalamnu solranga.. Innu எங்கையும் பட்டினி சாவு னு வரல india ல innu 15 days extend பண்ணாலும் வராது..
@prasannag9624
@prasannag9624 4 жыл бұрын
தினக்கூலி போரவங்க கைல காசு இல்ல,,அதான் உண்மை,,,. உங்க காசு இருக்கு ,,நீங்க சமாலிச்சுருவீஙக ,,அவுங்க என்ன பன்னுவாங்க.
@hariharan-tc8cv
@hariharan-tc8cv 4 жыл бұрын
@@rooney3735 nee uyiroda itukriya
@user-sn5os3dp5l
@user-sn5os3dp5l 4 жыл бұрын
ஜயா, வேலி மாவட்டங்களில் வேலைக்கு வந்தவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்துங்கள்
@user-sh5fh3pe4v
@user-sh5fh3pe4v 4 жыл бұрын
But we have no money 💴!
@afzalkadhar1838
@afzalkadhar1838 4 жыл бұрын
Assalamualaikum
@user-sh5fh3pe4v
@user-sh5fh3pe4v 4 жыл бұрын
Afzal Kadhar wa alaikum ussalam
@muruga4454
@muruga4454 4 жыл бұрын
Good
@lathatamilarasan9953
@lathatamilarasan9953 4 жыл бұрын
அரசு கேரளா போல் அல்லாமல் குறைந்தது ஐந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நல்லது ஆயிரம் ரூபாய் மிகவும் குறைவு ஆதலால் ஐந்து ஆயிரம் கொடுத்தால் ஓரளவு சமாளிக்க முடியும்
@farook1494
@farook1494 4 жыл бұрын
இன்னும் 14 நாளா????
@arockyababu2732
@arockyababu2732 4 жыл бұрын
Sss
@mohamedbilal717
@mohamedbilal717 3 жыл бұрын
Velai vaippu illa 2 yearsa rmbo kashtama iruku food ku Valli panuga da lockdown evlo nall venalum podunga da makkaluku income ku Valli panuga da
@meenakshisundaram3037
@meenakshisundaram3037 4 жыл бұрын
நேர்மையற்ற நடுநிலை வாதிகள்,ஊடகங்கள் ,அரசியல் புல்லுரிவிகள் இருக்கும் வரை தமிழ்நாடு வெளங்காது.over freedom of speech.unlike north Korea,china Pak etc. பாவம் தமிழ்நாடு.
@saranyasekar8059
@saranyasekar8059 4 жыл бұрын
Plz give one day free..I will going meet my Fmly...alrdy 21 days ...plz
@kumaraswamypillai1931
@kumaraswamypillai1931 4 жыл бұрын
Where r u
@mohamedamiruddeen7502
@mohamedamiruddeen7502 4 жыл бұрын
Don't worry bro
@abubakkarb4900
@abubakkarb4900 4 жыл бұрын
first' comment best
@amalangelraj
@amalangelraj 4 жыл бұрын
I love lock down but food?
@prakashdavidson9700
@prakashdavidson9700 4 жыл бұрын
சரக்கு இரன்டு fullu வாங்கி கொடுத்துட்டு என்ன வேணாலும் பன்னுங்க please
@kesavkesavan4699
@kesavkesavan4699 4 жыл бұрын
Ellam open pannitu uradanga first industry close pannunga😖😖
@srisamusamu8708
@srisamusamu8708 3 жыл бұрын
இவங்க இப்படி தான் பண்ணுவாங்க
@Arshitha341
@Arshitha341 4 жыл бұрын
Oru one day gap kudukamateengla DA😭
@lokeshwaran8490
@lokeshwaran8490 4 жыл бұрын
Dai ennoda amma va pathu 5month ahidu da na sethuruva pola irruku 😭😭😭😭 please oru nal bus vidunga pa
@sangeethamuthukumar9941
@sangeethamuthukumar9941 4 жыл бұрын
1st
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 3 жыл бұрын
This is a old news Chance now C.M. Stalin sir what news very Bad
@subash9222
@subash9222 4 жыл бұрын
Who all are watching in 2022😟
@sathyaanirudh6236
@sathyaanirudh6236 4 жыл бұрын
Oh my god.. 😳😳😳 innum 14 days ahhhhhh🤥🤥🤥🤥🤥
@king_khader_family_220f7
@king_khader_family_220f7 4 жыл бұрын
𝖛𝖊𝖗𝖆 𝖑𝖊𝖛𝖊𝖑
@king_khader_family_220f7
@king_khader_family_220f7 4 жыл бұрын
𝖛𝖊𝖗𝖆 𝖑𝖊𝖛𝖊𝖑
@manip9467
@manip9467 3 жыл бұрын
சும்மா இருக்கிறவர்களை தூண்டிவிடாதிர். வேர் செய்தி இல்லையா பாட்டபோடு
@arunkumar-ys2gu
@arunkumar-ys2gu 4 жыл бұрын
😳😠😡😏 Enna Koduma Makkaley Ithu 😖😥 Sothanai Mel Sothanai Pothumada Samy Pothum 🙏🙏🙏Don't Extent Lockdown
@subramaniamprasad
@subramaniamprasad 4 жыл бұрын
June end vari plan poduvathu engaluku erkanave theriyum....,🙄
@srinivasanvasan9758
@srinivasanvasan9758 4 жыл бұрын
Your are a reporter. First you have to understand first buying capacity of the people. Maximum people's they didn't got the salary for the last three months. You have to understand first another lockdown will lead the people go for begging. Media person first understand the basic necessitie of the people.
@ananths9892
@ananths9892 4 жыл бұрын
Pichakaran picha kooda eduka muyathu.tamilnadu arasu pichakaranu saapadu kuda koduka matikuthu.chi....
@jagadesanv2541
@jagadesanv2541 4 жыл бұрын
.
@michaelraj6021
@michaelraj6021 4 жыл бұрын
😷😷😷😷😷😷😷😷😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@shakthiprasanth8184
@shakthiprasanth8184 4 жыл бұрын
Savadinga da
@srahu9933
@srahu9933 4 жыл бұрын
60 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடவும் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விடும்
@mariyappanj1766
@mariyappanj1766 4 жыл бұрын
😂😂😂😂😂😂
@mohamedshahul2519
@mohamedshahul2519 4 жыл бұрын
😂😃😄😄
@jamunajamuna2188
@jamunajamuna2188 4 жыл бұрын
eprila panuna corana control airuma pongada lusungala
@rajaachandramohan1991
@rajaachandramohan1991 4 жыл бұрын
Manasatchi atravanungala...
@sabarinadan7475
@sabarinadan7475 4 жыл бұрын
@purushothamanmv8657
@purushothamanmv8657 4 жыл бұрын
Fraud Tamilnadu Government CM dog
@purushothamanmv8657
@purushothamanmv8657 4 жыл бұрын
CM dog DOG
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 8 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 39 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 8 МЛН