அப்போ இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் தனியாக தான் நடத்தப்படுமா கடைசிவரை தேர்தல் ஆணையம் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் கடிதத்தின் வாயிலாக விளக்கம் தர வேண்டும்
@thandapanisrivan9759Ай бұрын
ஆயுதபூஜை வர போகுதுன்னு சொல்லி இருப்பார்
@Meena.NVijay.RАй бұрын
அட ஏங்க நீங்க வேற இது வந்தாலே தலைவலி 😅
@senthilkumar6950Ай бұрын
உள்ளாட்சிக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நிதி ஆதரங்களை தமிழக அரசு எந்த முனைப்பும் காட்டுவதில்லை மேலும் கொரோன கால கட்டத்தில் கூட எந்த ஒரு திட்டங்களும் செயல் பட வில்லை
@dineshk2251Ай бұрын
தேர்தல் மக்கள் பணி செய்வதற்காக செய்வதற்கு இருந்தால் பரவாயில்லை
@senthilkumaran6713Ай бұрын
அனைத்து கிராமங்களும் இரண்டாக இந்த தேர்தல் உதவும்
@EzhilEzhil-fp1yyАй бұрын
😂
@kathira4460Ай бұрын
வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் நீக்க பட்டிருக்கிறது.
@arunbabu1388Ай бұрын
I'm waiting
@karthikkarthik-jk9dnАй бұрын
❤❤
@narasimhana9507Ай бұрын
உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
@narasimhana9507Ай бұрын
புதிய மாநகராட்சிகள் இணைப்பு பகுதிகளில் வழிமுறைகள் படி நடத்த வேண்டும்.ஊராட்சி பகுதிகளை மாநகராட்சி பகுதிகளை இணைத்து தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஏற்கனவே உத்தரவு போட்ட மாநகராட்சிகளுக்கு ஊராட்சிகள் இணைத்து விட்டு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
@narasimhana9507Ай бұрын
புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் விதிமுறைகள் படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
@Nehru-r5tАй бұрын
Eppo
@Murugesan-vu5nyАй бұрын
தேர்தல் நடக்காதுஇதுவெறும்நாடகமேகட்சிக்காரர்கள்சம்பாரிக்கசிலகாலம்அவகாசம்கொடுத்துசட்டமன்றதேர்தலுக்குபின்தான்உள்ளாட்சிதேர்தல்நடக்கும்