அந்த மிருகத்திற்கு மூன்ன்று மனைவிகள் போதாதென்று இப்படியா? ஒன்றுக்குமேல் மனைவிகளை வைத்திருப்பதே குற்றம், அவனைச்சொல்லிக் குற்றமில்லை, முன்னாள் முதல்வருக்கு எத்தனை மனைவிகள்? ஆக இந்த மிருகமும் சட்டத்தின் ஓட்டைகளை வைத்து எப்படியும் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம், விசாரணைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடக்கும் என்று நம்புவோம்.
@KGovardhanam4 күн бұрын
உள்ளே செல்லும் அதிகாரிகளாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும், பொதுமக்கள் வந்தாலும், ஆசிரியர்களா இருந்தாலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள அனைத்து வாயில்களிலும், அனைவரின் ஆதார் கார்டுகளை பதிவு செய்த பிறகு அனுமதிக்க வேண்டும். அப்பொழுதுதான், அண்ணா பல்கலைக்கழகம் பாதுகாக்கபட்ட வளாகமாக இருக்கும்.
@rameshajith88224 күн бұрын
Kindly request for court judges reduce drinks and kanja in tamilnadu . Issues start from kanja .
@rekhal.49424 күн бұрын
DISSOLVE DMK😡
@allinallchampion10974 күн бұрын
Yaru antha sir
@shunmugamuthupandi56524 күн бұрын
தொடர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் பெரும் சமூக பிரச்சனையாக மாறி உள்ளது. ஆனால் குண்டாஸ் இல்லை. சட்டத்திற்கு புறம்பாக விவகாரத்து பெறாமல் மூன்று மனைவி.
@srinivasapallaets73854 күн бұрын
ஞானசேகரன் பின்னல் மறைந்து இருக்கும் யார் அந்த காம கொடுரன் சார் யார்?
@nagendramthangarajah25514 күн бұрын
ஆளப்பிடிச்சு விசாரிக்கிறத விட்டிட்டு கட்டிடத்த ஏன் விசாரிக்கிறாங்க அது கதைக்குமா