ஆடுகளின் விற்பனை வாய்ப்பை எங்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி
@ismathnhi4987 Жыл бұрын
உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமையாக இருந்தது மோகன் சார் பதில்கள் அருமை நன்றி
@kgjegatheshgopal8086 Жыл бұрын
கால் நடை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த நபர்கள் தங்கள் அனுபவங்களை பகிரும் போது தான் அதில் ஈடுபட நினைக்கும் தோழர்களுக்கு நல்ல பயனாக இருக்கும் இருக்கிறது,, நன்றி கள்,,,,
@kohkalm8742 Жыл бұрын
Super vidéo, Thanks for your support Valga valamudan
@jayakrishnann4092 Жыл бұрын
நண்பரே வாழ்த்துக்கள் 👍 தாங்களுடைய காணொளியில் பலவிதமான கேள்விகள் இருந்தது அதற்கான பதிலும் உண்மையாகவே இருந்தது பிரிடர் மிட் சேனல். தாங்கள் சேவை மேலும் வெற்றியடைய வாழ்த்துகள்🙏
@rajamuthupandi3968 Жыл бұрын
It’s perfect questions and answers brother .. I am NRI . Last 3 years I am searching about goat farm .. Extremely your videos are amazing
@PanneerSelvam-dz9ni Жыл бұрын
சார் சூப்பர் பதிவு நன்றி நன்றி
@thirukannan9182 Жыл бұрын
அருமை நண்பரே, silege பற்றி இவரிடம் கேட்டு வீடியோ போடுங்கள்
வணக்கம் அண்ண Silage தயாரிக்கும் செய்யும் முறை விளக்கம் இருந்தால் பதிவு செய்யவும் டெல்டா பகுதியை சார்ந்தவன் என்பதால் கேட்க்கிறேன் நன்றி...
@Pandisakshi Жыл бұрын
Konjamavathu nattu aadu vachugana pls
@saiprasath4946 Жыл бұрын
அந்த இரண்டு பெரிய பண்ணையாளர்களை முடிந்தால் சிந்தியுங்கள்
@saiprasath4946 Жыл бұрын
சந்தியுங்கள் அவர்களாது அனுபவங்களை தெரிந்து கொள்ளலாம்
@saiprasath4946 Жыл бұрын
@@sivakumarnatarajan586 வாழ்த்துக்கள் தங்களது பண்ணையை பற்றிய வீடியோவை காண காத்திருக்கிறேன்
@Travelfoodtube Жыл бұрын
👌
@pawaragrofarm9513 Жыл бұрын
Please English version 🙏
@BalaSankar-x9m Жыл бұрын
Sailage appatinna enna
@BreedersMeet Жыл бұрын
கால்நடைகளுக்கான ஊறுகாய் புல்
@layasammappaworld7521 Жыл бұрын
His rate is too high bro. Costliest in Tamilnadu. He say 650 rs/kg. Sileage also selling 10 rs/kg. Not economilcal for start up farmers.
@muthukumar-il9wq Жыл бұрын
எத்தனை எக்கர் பசுதீவனம் உற்பத்தி பண்ணுகிறார்
@saiprasath4946 Жыл бұрын
ஆடுகளுக்கு முழுக்க முழுக்க சைலேஜ் மட்டும் தான் தருகிறாரா ?? எல்லா சத்துகளும் கிடைக்குமா
@saiprasath4946 Жыл бұрын
குட்டி ஈனும் ஆடுகளுக்கு அனைத்து சத்துகளும் கிடைக்குமா...... உலர் தீவனம் பற்றி ய கேள்வி?? ஒஸ்மனபாடி ஆட்டிற்கும் நாட்டு ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடு பற்றிய தகவல்
@rajkumar-i5s5s Жыл бұрын
வணக்கம் அய்யா எனக்கு கொடி ஆடுகள் வளர்ப்பதற்கு வேண்டும் என்ன விலைக்கு தருவீர்கள் என்று சொல்லவும் 5மாதகுட்டிகள்
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து கேளுங்கள்
@pradeepprabhakaran3925 Жыл бұрын
விலை என்னங்கய்யா ..
@sureshj9407 Жыл бұрын
கொட்டகை அமைப்பு எப்படி
@BreedersMeet Жыл бұрын
முந்தைய வீடியோ பாருங்கள்
@sureshj9407 Жыл бұрын
சைலேஜ் என்றால் என்ன
@BreedersMeet Жыл бұрын
ஊறுகாய் புல். நம்ம சேனலில் நிறைய வீடியோக்கள் இருக்கு நண்பரே