நான் பார்த்ததில் உருப்படியான ஆட்டுபண்ணை பற்றிய காணொளி இதுதான். சிறப்பான கேள்வி, விளக்கங்கள் மிக தெளிவு. நன்றி தோழரே. மேலும் வளர வாழ்த்துக்கள்.
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@GuGhaRaj3 жыл бұрын
மிக அருமையான பதிவு. இப்படி ஒவ்வொரு விவசாயும் கணக்கிட்டு பாடுபட்டால் லாபம் நிச்சயம்.
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@amar780123 жыл бұрын
Avar Abuthabi off shore working Engineer no vivasayi
@GuGhaRaj3 жыл бұрын
@@amar78012 அவர் விவசாயி என்று நான் சொல்லவே இல்லை
@ameerfaizal69803 жыл бұрын
நானும் 20ஆண்டுகளாக ஆடுகளை வாங்கி விற்று வருகிறேன் .. சகோதரர் மிகவும் அருமையாக தன் அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் மிக அருமை வாழ்த்துக்கள் உழைப்பால் எதையும் உண்டாக்குவோம்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@Dhajiniknisad3 жыл бұрын
Wow explanation vvvv..good
@trmanojpandiyan14863 жыл бұрын
எந்த ஏரியா நீங்க..?
@palaniavkavk38963 жыл бұрын
@@BreedersMeet ź
@murugansundaram6723 жыл бұрын
மிக அறிவுப்பூர்வமான பண்ணையாளர். இவருடைய சிந்தனையும் செயல்பாடும் நிச்சயம் முன்னேற்றமும் வெற்றியும் தான். சரிவு என்ற சொல்லுக்கே இடமில்லை. நான் மிகவும் ரசித்த காணொலி. வாழ்க வளர்க.
@BreedersMeet3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@rajasekarramachandran7890 Жыл бұрын
இவர் எந்த தெரழில் செய்தாலும் வெற்றிகரமாக செய்ய கூடிய திறமை மிக்கவர்...
@RaviRavi-oy9em3 жыл бұрын
அன்பு சகோதரர் உங்கள் கேள்விக்கு பதில் மிகவும் நட்பமாக கூறுகிறார் அது அவரின்சிறப்பு நாங்கள் தெளிவு அடையுமாறு கேள்விகளை கேட்பதுதான் தனி சிறப்பு நன்றி இருவருக்கும்.
@BreedersMeet3 жыл бұрын
நன்றி சகோதரரே
@jagadeeshkumar4003 жыл бұрын
Super Brother என்னுடைய சந்தேகங்கள் அனைத்தையும் இந்த காணொளியை தீர்த்து விட்டனர் ரொம்ப நன்றி பிரதர்
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@vayalumvazhvumofficial3 жыл бұрын
அவர் கடந்த 4 வருட நான்கைந்து வருட அனுபவத்தை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாக ஒரு கிலோ உற்பத்திக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு எவ்வளவு வரவு போன்ற அனைத்து விஷயங்களையும் பத்து நிமிடத்தில் நமக்கு பகிர்ந்து விட்டார் உண்மையில் இதுபோன்று எவரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள் அவ்வகையில் நான் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் ஒரு சில விஷயங்களை வெற்றி பெற்ற எந்த பண்ணையாளர்களும் சொல்வதில்லை. அவ்வகையில் இவர் மாறுபடுகிறார் நன்றிகள்.
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much for your comment
@senthilkumar-co2kx Жыл бұрын
அரவிந்த் அவர் கை பேசி எண் வேண்டும் (செமறி குட்டி)
@garudanandaji23803 жыл бұрын
மகிழ்ச்சி.... உண்மையில் நல்ல பதிவு.... ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.....என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்,...அதன்படி நண்பர் அவர்கள் தாங்க கேட்டதற்கு சரியான பதில்.......
@m.palanimurugan2523 Жыл бұрын
தெளிவான பதில்.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழிக்கு ஏற்ப தொழில் செய்கிறார்.வாழ்த்துக்கள்
@mshameem503 жыл бұрын
இவர் போல் தெளிவாக எவரும் விளக்கியது இல்லை ...ஒரு தலைசிறந்த ஆசிரியரை போல் விளக்கும் அழகு அருமை ...
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@உழவன்-ள8ல3 жыл бұрын
தமிழ்ல உருப்படியான கால்நடை பண்ணையாளர்களுக்கான யூடியூப் சேனல்...பிரீடர்ஸ் மீட்தான்
@BreedersMeet3 жыл бұрын
இன்னும் நிறைய சேனல் இருக்கு நண்பரே. உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி🙏
@sriarulmuruganspinners27253 жыл бұрын
🙏
@Naturallifeindiaa3 жыл бұрын
ஒரு பகுத்தறிவாதி ஆடு வளர்த்தால் எப்பிடியெல்லாம் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்கிறார் என்ற அனுபவம் எளிய விவசாயிகளுக்கு நல்ல அனுபவம். அருமையான கருத்துகள் நன்றி.
@BreedersMeet3 жыл бұрын
Thank you for watching
@sundhukumar3 жыл бұрын
Amazing person ... Highly qualified person... Practical methods through experience.... Great interview....🔥🔥🔥
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@meiyalaganthangavel30653 жыл бұрын
அருமையான அறிவுபூர்வமான பதிவு. பேட்டி தருபவர் ஆழ்ந்த அனுபவ அறிவை வெளிப்படுத்தியுள்ளார்
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much 😊
@arnark11662 жыл бұрын
மிக அருமயாக சொன்னீர்கள் ஒருதொழில் தொடங்குவதற்கு ஆலோசனை சொல்கின்றார் அதிகபடுத்தாமல் தேவையுள்ளோர் எடுத்துக்கொள்ளலாம் அவரின்நேரத்தை ஒதுக்கி அனைவருக்கும் பயன்பட சொல்லிஇருக்கார் பகரீத்தை பற்றிய மிகசிறப்பான விசயம் சொல்றார் எல்லோரும் அப்படி வாங்கமுடியாது நன்றி உங்களுக்கும் மனமாரந்த நன்றிகள்
@vishnuprakash41953 жыл бұрын
Need more interviews from him. Wants to know his knowledge process.
@BreedersMeet3 жыл бұрын
Sure. Thank you for your interest. Will try the same
@jamespaulsathiyanesan10993 жыл бұрын
அருமையான மிக எளிமையான அனைவரும் பின்பற்ற கூடிய வளர்ப்பு தத்துவங்கள்... தாங்களும் வளர்ந்து தங்களைப் போன்றோரும் வளர நினைக்கும் எண்ணங்கள் ❤️...💐💐💐
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@GRC-iw3vn3 жыл бұрын
கேள்விகளும்...பதில்களும் கற்று உணர்ந்ததாக இருக்கிறது.இவர் கல்லூரி பேராசிரியர் ஆகா தகுதியானவர்
@BreedersMeet3 жыл бұрын
உங்க பதிவிற்கு நன்றிங்க
@bbabubabubasha73663 жыл бұрын
@@BreedersMeet //\\
@vetritamil5732 жыл бұрын
yes
@appubala53 жыл бұрын
Owner IQ👌 ground study👏👏👏👌👌👌
@BreedersMeet3 жыл бұрын
Thank you 🙏
@dhandapaniperiyasamy63234 ай бұрын
மிக அருமை.ஆடு வளர்ப்பி லும் அறிவு தேவை என்பதை சார் சொல்லி சொல்லி விட்டார்க.மிக்க நன்றி.
@c.rameshchinnasamy60243 жыл бұрын
அருமையான பதிவு. எனக்கு ஆடு வளர்க்கும் ஆசையை தூண்டி இருக்கிறது.
@BreedersMeet3 жыл бұрын
இதுபோல வளர்த்தாள் இலாபமே
@c.rameshchinnasamy60243 жыл бұрын
@@BreedersMeet நன்றி🙏💕
@eDriveToday2 жыл бұрын
The guy is just amazing. Very crisp and valid points...! He should have been in an agricultural university.. and then the farmers in the vicinity would have benefited much. Superb interview... and a 30 mins spent on the video is well worth it. Thanks
People are trying to study in such univercities like Harvard to become analyst in business but here a simple person explains how a business mechanism runs i say from plse nominate him for Nobel prize Thank you
@prakashmohan-d4f2 ай бұрын
sir thanks for your price details its very clear and transparent it will be very useful for young entrepreneurs .
@sapnadinesh39193 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ வழக்கம் போல் உங்கள் பதிவுகள் மிக அருமை
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much
@kannanrajamani99383 жыл бұрын
Such an elegant interview brothers... Excellent study of sheep farming.. Salute to you Sir....
Scientific farmer, really 👌 and he broken many myths against goat farming with science truths. Plz have one episode with this genius to share the knowledge. Now days many of them selling thier knowledge as package but he is different. Plz bro, shot Some more videos with this farm.
@BreedersMeet3 жыл бұрын
Surely will do 👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your support
@venkatramukutty44093 жыл бұрын
Enna oru clarity… awesome!!!
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@jacobcheriyan Жыл бұрын
He has done thorough research and is clear as to how to go about the project. He is calm, level headed and sure of what he says. Incredible understanding of economics. One of the best videos.
@vembuvivasaayi Жыл бұрын
நிறைய தகவல்கள், அருமையான வீடியோ.
@ibmbasha4448 ай бұрын
நல்ல பதிவு வாழ்க வளங்களுடன்
@BreedersMeet8 ай бұрын
நன்றிங்க
@jamalnagoormeeran74473 жыл бұрын
ரொம்ப அருமை 👌. எதார்த்த கால பேச்சு
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@dhanrajsridharan51453 жыл бұрын
Great person has a deep knowledge about goat farming, and true to the core.
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@vigneshravi33993 жыл бұрын
Sama knowledge person evara valachi valachi video eduthu poduga bro 👌👌👌👌
@thanikachalamr28943 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் .நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@grajan38443 жыл бұрын
Brorher first of all thanks to you for identifying such a knowledge person and transprant person too. Like every one in comment said need many episode on every topic .
@BreedersMeet3 жыл бұрын
Will do from next months onwards
@Jamalsafee12 жыл бұрын
சூப்பர் சூப்பர் எளிதாக சொன்னீர்கள் நன்றி
@xavierkingston15923 жыл бұрын
Thank you bro technically speaking good interview try to make more episode and try to meet this type of breeders who is willing to share his true experience thanks to the gentleman
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your reply
@kumaresankumaresh58143 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா..... நன்றிகள்.....
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@m.palanimurugan2523 Жыл бұрын
அருமையான பதிவு.மழை பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் பரன் தேவை.மதுரைக்கு தெற்கே தேவை இல்லை.
@balkrishnanfca3 жыл бұрын
Your calculations and patience are amazing. Technically also you are sound.
@purushothamans92953 жыл бұрын
Breeders meet useful information for beginners excellent interviews thanks for
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your support
@amirtharaj24513 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சகோ
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@mrithii13 жыл бұрын
Very good explanation.. As an Engineer I'm very much appreciate his scientific approach, well understanding about the product, market and cost calculations.. Thanks Mr. Arvind and Breeders meet channel.. for good post
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much for your comment
@felixdayalan97868 ай бұрын
Good information sir he is correct 👍
@BreedersMeet8 ай бұрын
Thanks and welcome
@vgrameshbabu71673 жыл бұрын
Hi sir, He is a next genius coming behind Vijay farm venkatesh, uzhavan farm venkatesh..congrats, nice informative video..
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@francisr17193 жыл бұрын
Useful video for the breeders... Thanks a lot both of you sir.....
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@thevillagekitchen33333 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@Arun-co2we3 жыл бұрын
அற்புதமான பதிவு
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@nsightplayz93143 жыл бұрын
Very nice explanation and very good guidance for new startups for Goat farms. Thank Sir.
@tamilprabhu97873 жыл бұрын
Quality knowledge from him ...Great video
@BreedersMeet3 жыл бұрын
Thanks for your kind reply. We will do more video from Mr. Aravind
@anbudananant56863 жыл бұрын
அண்ணா சிறிய கோரிக்கை தொடர்ந்து ஆட்டு பண்ணை பற்றியே பதிவுகள் போடுறீங்க சந்தோசம்,தொடர்ந்து கொஞ்சம் நவீன மாட்டு பண்ணைகளை பற்றியும் பதிவு போடுங்க அண்ணா, ஏன் அப்படினா உங்களுடைய பதிவுகளை பார்த்து தான் எனக்கு மாட்டு பண்ணை வைக்க ஆர்வம் வந்துயிருங்க அண்ணா......
@BreedersMeet3 жыл бұрын
Surely we will do 🙏
@SanthoshKumar-wh5mb3 жыл бұрын
Many congratulations to breeders meet and the interviewee. Worth watching