நீண்ட நாட்களாக தேடிய பதிவு. பயனுள்ள தகவல்கள் நன்றி
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல் . இந்த நாட்டு ஆடுகள் நல்ல உயரமாக இருக்கிறது அவர் வளர்க்கும் விதம் அதைப்பற்றி வீடியோ போடுங்கள் , நன்றி
@BreedersMeet4 жыл бұрын
கண்டிபாக நண்பரே
@enjeevanrajkamal19936 жыл бұрын
நாட்டு ஆடு வளர்ப்பு பதிவிற்கு. மிக்க நன்றி... சகோ
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@qatarhaja75106 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@vijayanramalingam41626 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@wijithamanel13906 жыл бұрын
Romba nandry I always wonder if goats get sick what will do this fantastic information thanks 🙏
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@maniveljeeva63283 жыл бұрын
Nalla payanaka ullathu sir super
@ponnaiah8186 жыл бұрын
Anna arumaiyana payanulla pathivu nanri
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@balajisri31463 жыл бұрын
Very useful information brother
@shankarshan49606 жыл бұрын
Nice Sago.. thanks for your hard work.
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@sooriyasoori9695 Жыл бұрын
Usefully drugs very good advice
@tk9674 жыл бұрын
வாய்ப்புண்ணுக்கு தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து குழைத்து வாய்ப்பு புண் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும் மேய்ச்சலுக்குப் போகும் முன்பு காலை வேளையில் தடவ வேண்டும் 1 வாரங்களில் சரியாகிவிடும். முடிந்த அளவிற்கு ஆடுகளுக்கு இயற்கை வைத்தியம் கொடுப்பது மிகவும் நல்லது நாங்களும் நாட்டு இன ஆடுகள் வளர்த்து வருகிறோம் 32 வருடங்களாக எங்களிடம் குட்டி ஆடு என சேர்த்து மொத்தம் 40 ஆடுகள் உள்ளன நாங்கள் எல்லாமே இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்வோம்.
@tk9674 жыл бұрын
ஆடுகள் வயிற்று வலியில் துடிக்கும் பொழுது ஓமம் வாட்டர் அல்லது சிறிதளவு தண்ணீரில் உப்பு கரைத்து வாயில் ஊற்றி விட அரை மணி நேரத்தில் சரியாகி விடும்
@BreedersMeet4 жыл бұрын
நல்லதுங்க. உங்க நம்பர் கிடைக்குமா
@enjeevanrajkamal19936 жыл бұрын
ஆடு வளர்ப்பில் பயன்படும் மருந்துகள் அனைத்தையும் வெளிபடையாக சொல்லி இருக்குறீர்கள்.. நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு..... Thank you for your video.... அது போல கோழி, காடை வளர்ப்பதற்கு பயன்படும் மருந்துகளை பதிவிடுங்கள். அனைவருக்கும் பயன்படும்...
@BreedersMeet6 жыл бұрын
கண்டிப்பாக தோழரே. Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@baluthalavaybalubalu48164 жыл бұрын
Very nice information sir lot of thanks
@BreedersMeet4 жыл бұрын
Thank you for watching
@pmani99585 жыл бұрын
அருமை நண்பரே
@nathannathan63736 жыл бұрын
அருமை
@BreedersMeet5 жыл бұрын
Thank you Mr. Nathan please share this to your friends👍
@veluinnovator6 жыл бұрын
Very useful bro
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@pradheeprajan29995 жыл бұрын
idhu mari mattukku thara medicine pathi oru video poduga
@BreedersMeet5 жыл бұрын
விரைவில்.
@sarathkumar75813 жыл бұрын
Super anna video
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@rajinandhu4582 жыл бұрын
Thank you sir
@BreedersMeet2 жыл бұрын
Welcome
@srinivasa9662 жыл бұрын
Brother vellattu kutty skin decease like hair lose aguthu athukku marunthu sollunga eppadi use pannanum
Hello sir ஆடு அடிபட்டால் மருந்து கட்ட வேண்டும் என்று சொன்னிர்கள் அது என்ன மருந்து என்று தெரியவில்லை ஆகையால் அதனை எழுத்து மூலம் தர முடியுமா
@ranjithbilla15444 жыл бұрын
Elam aadu senai agama erukku sir Athuku yethachum vali sollunga sir Kidalam erukku sir
@BreedersMeet4 жыл бұрын
தாது உப்பு குடுங்க
@ranjithbilla15444 жыл бұрын
@@BreedersMeet தாது உப்பு னா எது sir
@BreedersMeet4 жыл бұрын
கால்நடை மருத்துவரை அணுகி கேட்டுப்பாருங்க
@sivaramanlakshmi83805 жыл бұрын
Sir kaiaditha attuku enna pannanum.
@BreedersMeet5 жыл бұрын
onnum panna venam
@raajelango35775 жыл бұрын
Normal matter
@BreedersMeet5 жыл бұрын
Okay
@balaganesh54412 жыл бұрын
சார் வணக்கம்..என்னிடம் செம்மறி ஆடுகள் நாற்பது ஆடுகள் உள்ளது திடீரென்று நோய் வாய்ப்பட்டு இழந்து விடுகிறது தாவாய் வீக்கம் மற்றும் வயிறு உப்பியதுபோல் உள்ளது அதற்கேற்ற மருந்துகள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கொடுத்து வந்தாலும் இறந்து விடுகிறது இதற்கு சரியான தீர்வு கூறுங்கள் ஐயா..
@ksguru43354 жыл бұрын
குட்டி ஈன்ற ஆடுகளில் பால் மிகவும் குறைவாக இருக்கிறது.. பால் உற்பத்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்... ஐயா
@BreedersMeet4 жыл бұрын
பருத்திக்கொட்டை மற்றும் கடலை புன்னாக்கு கொடுங்க
@vairavelselvaraj67576 жыл бұрын
👍👍👍
@BreedersMeet6 жыл бұрын
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@sripappathimarketing91652 жыл бұрын
Sunlive stocks call responceku mikka nondri
@Er-mb9du3 жыл бұрын
Aadu nalla meisal panna enna pannala?
@kumarpro82863 жыл бұрын
ஆடு என் சிவப்பு கலர் பாத்றும் இரிகிராதூ
@Bangalore-bachelors3 жыл бұрын
சார் எங்க ஆடு பொம்மைமாறி விரச்சு நிக்குது என்ன பண்ணுவது கண் சிவந்து நிக்குது
Hello thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@kamalesharanganathan65716 жыл бұрын
இயற்கை வழி மருத்துவர்கள் இருக்கே அத சொல்லுங்க
@BreedersMeet5 жыл бұрын
கூடிய விரைவில் நன்பரே👍
@balachandran4703 жыл бұрын
ஆண்ஆடுவெழில்இருந்துமுடிழம்மாஇருக்குஎன்பன்ரது
@SanjayTamilnathan4 ай бұрын
சார் இளம் குட்டிகாள்கள்கொலும்புதெரிச்சிட்டுஎன்னசெய்லாம்
@mohamedfauzi72154 жыл бұрын
கோழி சவுண்ட் இல்லாமல் பாத்துக்கங்க புரோ. இவ்வளவு கஸ்ட படுறதுக்கு பலன் இல்லாமல் போய்டும் போல
@BreedersMeet4 жыл бұрын
சரிங்க
@a.muniyappan21813 жыл бұрын
ஒரு குட்டி என்ன விலை வரும் அண்ணா
@BreedersMeet3 жыл бұрын
போன் செய்து கேட்டுப்பாருங்க
@naswarhafizmakki33615 жыл бұрын
இதில் கூறப்பட்டுள்ள மருந்து வகைகள் ஆங்கில மருந்து விற்பனையாளர்கள் இடம் பெற்றுக்கொள்ள முடியுமா?
@BreedersMeet5 жыл бұрын
ஆமாம் நண்பரே
@sobanadr903 жыл бұрын
மருந்துகளின் பெயர்கள் தெளிவாகக் காட்டப்படவில்லை
@drselvarajmallapillaimd82094 жыл бұрын
Your ideas about omnigel and glucose are not correct Hitek is also ivermectin only
@BreedersMeet4 жыл бұрын
Thank you Dr
@sharifmmustafa89796 жыл бұрын
why you publishing two times?
@BreedersMeet6 жыл бұрын
Which one?? Can you send the link???
@s.justinjustin66145 жыл бұрын
Vetnary doctors number send pannuga bro
@BreedersMeet5 жыл бұрын
We don’t have
@deepikasv69583 жыл бұрын
J
@mathiyarasanm83894 жыл бұрын
எங்களின் ஒரு மாத ஆட்டுக்குட்டி பால் குடிக்காமல் இருக்கிறது..தனது கழிவை வெளியேற்ற முடியாமல் தவிக்கிறது.இதற்கு நல்ல தீர்வு கூறவும்?
@BreedersMeet4 жыл бұрын
போன் செய்து கேட்கவும்
@senthilp135 жыл бұрын
ஐயா ஆடு குட்டீ போட்டு 7 மாதங்கள் ஆகின்றன ஆகியும் இன்னும் சினை ஆகவே இல்லை இதற்கு யதாவது தீர்வு உள்ளதா
@BreedersMeet5 жыл бұрын
கொழுப்பு அதிகமாகிருக்கலாம். Please call to Mr. Sasiram
@BalaMurugan-vu4yq4 жыл бұрын
நாட்டுஆட்டுக்கு சினைஊசிஇருக்கா..
@BreedersMeet4 жыл бұрын
இருக்கு இருந்தாலும் தேவையில்லை
@saranraj62985 жыл бұрын
ஆறு மாதம் ஆட்டு குட்டி காதுகளில் உண்ணி இருக்கு என்ன மருந்து கொடுக்கனும்?
@BreedersMeet5 жыл бұрын
Please call to Mr. Sasiram
@filmtalkies32096 жыл бұрын
கேவலமா Zoom in zoom out கண்ணு வலிக்குது வீடியோவ பார்க்கமுடியல
@BreedersMeet6 жыл бұрын
Okay brother next time will take care, thank you for watching country #Goat maintenance in Tamilnadu. Please share this to your friends if you like this video. 👍
@fayasahamed26784 жыл бұрын
சார் குட்டி தும்மலா இருக்கு, 3 நாள் ஒன்றும் சாப்பிடவில்லை, எந்த மருந்து குடுத்தாலும் துப்பிடுது,இல்லனா நாசிக்கு ஏருது குட்டி பொம்மை மாதிரி நிக்கிது என்ன தீர்வு அண்ணா?