Brick polish | Wood polish

  Рет қаралды 1,798,506

Royal Wood Polish Work

Royal Wood Polish Work

3 жыл бұрын

this video brick polish I am trying first time video making Royal wood polish work channel
Wood polish tutorial
Putti mixing ( Teak Wood )
👉 • Sealar Patti | Wood Po...
#Brick
#woodpolish
#royalwoodpolishwork

Пікірлер: 886
@TechTamizha
@TechTamizha 3 жыл бұрын
மிக அருமை சகோ! ஒரு தொழிலை மிக திறனாக தெரிந்துகொண்டு அதில் சாமர்த்தியம் + வித்யாசம் காண்பித்தால் வெற்றி நிச்சயம் வரும்! வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்
@shanmugapriyan007
@shanmugapriyan007 3 жыл бұрын
Anachii neengala....
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 жыл бұрын
@Tech Tamizha அண்ணா உங்களைப் போன்று அனுபவம் உள்ள ஒருவர் வாழ்த்து கூறும் போது எங்களுக்கு அடுத்த மோட்டிவேஷன் செய்ய உதவி புரிகிறது நன்றி அண்ணா
@jaiganeshc3988
@jaiganeshc3988 3 жыл бұрын
அண்ணாச்சி நல்ல கருத்து !
@TamilToViewers
@TamilToViewers 3 жыл бұрын
Anna
@matthiasalonso837
@matthiasalonso837 3 жыл бұрын
I know it's kind of randomly asking but do anybody know a good website to stream newly released movies online?
@imrankhand4685
@imrankhand4685 3 жыл бұрын
As a engineer I can't believe that is a polished brick hats off to your work
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
யப்பா ! உன்ன விட்டா டைல்ஸ்க்கு பதில் அந்த டிசைன கையாலயே வறைஞ்சு பாலீஷ் போடுவ போல ! அருமை! அருமை! உன் உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள் 👏🏼👏🏻💐👍❤️🙏🇫🇷
@gopigopi2419
@gopigopi2419 3 жыл бұрын
தமிழன்தான் உலகிற்கு எல்லா தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து கொடுத்தான் என்பதற்கு.இந்த சாதாரண மாபெரும் கலைஞன் உதாரணம்.
@balajisinghh
@balajisinghh 2 жыл бұрын
இது போன்று திரமை உள்ளவர்களை உயர்த்த வேனும்...❤
@AnbusaravananSS
@AnbusaravananSS 3 жыл бұрын
போயா!!! நீ ஒரு திறமையான வேலைக்காரன். ஐம்பூதங்கள் தவிர (நீர், நிலம், காற்று, ஆகாயம் ,நெருப்பு) இந்த உலகிலுள்ள ஒவ்வொன்றையும் உருவாக்கியவன் வேலைக்காரன். நாம் வேலைக்காரர்கள் என்பதில் பெருமை கொள்வோம் 👍👍👍.
@arvindsahai552
@arvindsahai552 2 жыл бұрын
I never saw anyone ever to polish a brick to make gloss wood shine. Really remarkable.
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
நல்ல திறமையான கைத்தொளில் கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் மேன்மேலும் இது போல நிறைய சாதனைகள் செய்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏
@Nvk505
@Nvk505 3 жыл бұрын
Really super தம்பி 👏👏👏 ..செங்கலையும் என்னால பாலிஷ் போட முடியும்னு.. செய்து காட்டிய உங்கள் திறமையை கண்டு மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🌸🌸🌸
@drejey1931
@drejey1931 3 жыл бұрын
brother, please use gloves and try not to touch chemicals with your skin. also wear a mask when you're working. Love
@TheBobuli
@TheBobuli 2 жыл бұрын
உங்கள் விசிறி ஆகிவிட்டேன் நண்பா! செம்ம, சூப்பர். I love your way of explanation.
@munusawmyraghupathirajan4163
@munusawmyraghupathirajan4163 3 жыл бұрын
சபாஷ் சரியான வேலக்காரர் நீர் வாழ்த்துக்கள்
@TrabajosL3on
@TrabajosL3on 3 жыл бұрын
🔥Saludos! ✌️👍🙏🙏
@gdpro1313
@gdpro1313 Жыл бұрын
do not ever judge book by its cover,,, Talented Man ,,, 🙏🙏🙏
@arunachalamjanani5277
@arunachalamjanani5277 2 жыл бұрын
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது போன்ற நல்ல பதிவை போடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@ThillaiSundaramurthy
@ThillaiSundaramurthy 3 жыл бұрын
என்னத்த சொல்வேன்.. கண்ணா! சூப்பர்னுதான் சொல்வேன்.. நீடூழி.. செழிப்புடனே வாழ எமது பிரார்த்தனைகள்....
@pitquote
@pitquote 3 жыл бұрын
I LOVE HIS TRANSPARENCY-JUST MAKING EVERY THING PUBLIC- GREAT MENTALITY-NOT EVERY ONE WILL HAVE SUCH MIND SET TO SHARE THEIR SKILLS.
@thomasgeorge3577
@thomasgeorge3577 2 жыл бұрын
That dog sleeping comfortably next to you indicates your loving personality.😘. Congratulations 👏.
@jacobcheriyan
@jacobcheriyan 3 жыл бұрын
Real beauty of rural skill. Turned an ordinary piece of brick to a teak masterpiece! Bravo!
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
Nice
@mohammedyusuff2180
@mohammedyusuff2180 Жыл бұрын
Good thinking & execution boss.. Hats Off
@dharmiknair
@dharmiknair 3 жыл бұрын
Very innovative indeed. Someone should help him to promote such ideas.
@TrabajosL3on
@TrabajosL3on 3 жыл бұрын
👍👍👌🙏🙏🔥
@user-hn3tn7ct5x
@user-hn3tn7ct5x 3 жыл бұрын
நீங்க ஒரு பாலீஷ் தந்தை உங்கள் உழைப்பு நல்ல முறையில் மக்கள் பயன் பாட்டிற்க்கு உங்கள் பெயர் உடன் வெலி வர வாழ்த்துக்கள் 🙏🏻
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
தம்பி நீங்கள் கல்லையே தங்கமாக ஆக்குவீர் உன்னிடம் திறமை உள்ளது . வாழ்த்துக்கள் !
@shanmugamganapathy9093
@shanmugamganapathy9093 3 жыл бұрын
இதனால உங்களுடைய திறமை வெளி உலகுத்க்கு தெரிய வரும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்த்துகள் 🙏👌👌👌👌
@mariussorohan938
@mariussorohan938 3 жыл бұрын
That dog there just chilling and dreaming.
@srinivasaraghavan3048
@srinivasaraghavan3048 3 жыл бұрын
He has so much talent,country has to exploit his innovation ,talent to be recognised
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
சில பெயின்டர்கள் தேக்கு மரத்தில கூட சரியா பாலிஷ் போடமாற்றாங்க.
@prakashvprakashv7124
@prakashvprakashv7124 2 жыл бұрын
அருமை நன்பரே உங்கள் சொந்த உழைக்கும் திறன் இன்று நல்ல பெயிண்ட்டர் மக்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள் உங்கள் திறமைக்கு என் பாராட்டுகள்
@strangeentertainer5459
@strangeentertainer5459 3 жыл бұрын
Nenga oru genius bro naanum evlavo video KZbin la pathurukken but ipdi pathathilla Vera level bro👌🏻👌🏻👌🏻😍😍😍
@m.irzath964
@m.irzath964 3 жыл бұрын
👍
@marystella1809
@marystella1809 2 жыл бұрын
அறிவு நிறைந்த விஞ்ஞானி சூப்பர் நீர் எங்கேயோ இருக்க வேண்டியவர் கடவுள் உம்மை வழி நடத்தட்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் வாழ்த்துக்கள்
@esotericonetwork
@esotericonetwork 3 жыл бұрын
After laying bricks in indoor area in place of cementing one can use wood like polish work and the wall will look amazing. Very nice finish
@venkatswamy5337
@venkatswamy5337 3 жыл бұрын
That is a wonderful innovation, turning an ordinary brick into an adorable beauty.
@rangarajan6416
@rangarajan6416 3 жыл бұрын
வாழ்த்துகள் ,அருமை...அப்படியே ஒரு சுவரை மட்டும் பாலிஸ் போட்டு காட்டுங்கள், நன்றாக இருக்கும்
@triangle379
@triangle379 Жыл бұрын
this is the first time i see polishing a brick, great work!
@NOORNOOR-uz9od
@NOORNOOR-uz9od 2 жыл бұрын
மிக அருமையான திறமை அண்ணா 👌👌👌👏👏👏👏👏
@suchuangel884
@suchuangel884 3 жыл бұрын
நல்ல கடினமான வேலைதான் ஆனால் இதை வீடு கட்டும் போது use பண்ணுவது எப்படி என்று தெரிந்தால் நல்லது தம்பி
@contactsvj
@contactsvj 3 жыл бұрын
பெரிய வேலை ..... மேலும் இது கோட் பயன்பாட்டைப் பற்றிய ஆழமான அறிவின் காரணமாகும் ..... அவர் இந்த வேலையை சரியான அனுபவத்துடன் செய்தார் ....... கல்லை மரமாக மாற்றுவதைப் பாருங்கள் ..... இது ஒரு உண்மையில் சவாலான வேலை ... அவரது திறமை மற்றும் முயற்சிகளுக்கு வணக்கம் ...... அவருக்கு ஆற்றல் உள்ளது .... ஒரு சிறந்த உள்துறை வடிவமைப்பாளர் வெவ்வேறு மர வேலைகளில் இத்தகைய அற்புதத்தை செய்வார் அருமை .... மற்றும் வருங்கால சகோதரரை சந்திப்பதில் உங்களுக்கு வாழ்த்துக்கள் ........ மேலே செல்லுங்கள்
@0611131civil
@0611131civil 3 жыл бұрын
first 2 coats of Sheelac+thinner(thick coating) to get like plastic coating, next put putty for atleast 3 coats then apply colur for teak woor, yellow and red+brown to get golden brwon+thinner to mix everythng is sheelac miixng. have to apply the coat for atleast 20 times to get that plastering look.then polish it with brown glace.
@alerrapalexrap36
@alerrapalexrap36 3 жыл бұрын
Realy good job... Saludos desde México 🇲🇽...🙂
@khanfurniture829
@khanfurniture829 Жыл бұрын
Good polish.fine work. But no need to make brick polish. It good for wood.i appriciate your work.
@shrikannanindustries7006
@shrikannanindustries7006 3 жыл бұрын
நல்ல திறமை.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்
@ACviews145
@ACviews145 2 жыл бұрын
அருமையான decoration work
@cyberexpo5874
@cyberexpo5874 3 жыл бұрын
Love from north India
@LKINTELLIGENCE
@LKINTELLIGENCE 3 жыл бұрын
*Stop this. We are all from Bharat.*
@saisumanthchigurupati5327
@saisumanthchigurupati5327 3 жыл бұрын
I hate North Indians I only love Indians Reply me if you r not second one
@tjs4923
@tjs4923 3 жыл бұрын
This not north India .. south India .. tamilnadu.
@rhythmsculpturestudio9213
@rhythmsculpturestudio9213 3 жыл бұрын
உங்கள் திறமைக்கு ஒரு Royal salute
@contactsvj
@contactsvj 3 жыл бұрын
Great Job .....and this is due to deep knowledge of coat application .....he done this job with proper experience .......see converting stone in to wood .....it is a really challenging job ... Hats off to his skill and efforts ......he has potential.... will be a great Interior designer will do such miracle in different wood jobs great ....and wishing you best luck in comming future Brother ........go ahead
@westy153
@westy153 3 жыл бұрын
Thala நீங்க வேற level polish work பண்றீங்க. Superb👍👍👍👍
@saravanapperumaldd.saravan6111
@saravanapperumaldd.saravan6111 2 жыл бұрын
மிக அருமை மிக அருமை மிக அருமை
@SenthilKumar-kv3mj
@SenthilKumar-kv3mj 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா. உங்கள் முயற்சிக்கு
@thangavelug8332
@thangavelug8332 2 жыл бұрын
// தம் பி !! மிக வும் அற்புதமான ஒரு கலை !! இதை நீங்கள் விரிவு படுத்தி னால் !! வீட்டிற்கு பூச்சு வேலை மிச்சம் !! தமிழ் நாட்டில். உள் ள அனைத்து வீடுகளிலும் செய்ய ல் படுத்தலாம்!! முயற்சி க் கு. வாழ்த்துக்கள் !! கோவை குரு தங்க வேலு !!
@saravanamg7593
@saravanamg7593 2 жыл бұрын
Great skill, this man to b encouraged by some good organization.
@rohininrao6928
@rohininrao6928 2 жыл бұрын
OMG! I never imagined that one ci apply polish on brick! Great innovative ideas👏👏👏👍👌. That too he is sharing his ideas That's still great👌👍🙏🙏🙏
@lakshmikpunugu4735
@lakshmikpunugu4735 3 жыл бұрын
Fantastic job bro....your skill is outstanding, brilliant, it gives me immense faith that wood polish can be taken to a great heights than simply applying a color...👍👍👍PLK
@manimarana2599
@manimarana2599 3 жыл бұрын
Your talent one day go to higher.
@manimaran9615
@manimaran9615 2 жыл бұрын
உங்கள் இயல்பான பேச்சு மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐
@bhuvisbhuvis9327
@bhuvisbhuvis9327 2 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. 💯💯💯💯💯💯💯💯💯💯
@adharsh2011
@adharsh2011 3 жыл бұрын
அருமையான idea brother. God bless you
@vijayaprabhu6534
@vijayaprabhu6534 3 жыл бұрын
நல்ல உழைப்பும் சிறந்த சிந்தனையும் திறமையும் எவரிடம் உள்ளது. கண்டுபிடிடிப்பை தான் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். இவரை போன்ற ஒரு மனிதருக்கு நம் இந்திய நாட்டில் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். யாராவது வசதி படைத்தவர்கள் இவர் மீது முதலீடு செய்யலாம். வசத்தியற்றவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரை செய்யலாம். வாழ்க வளமுடன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன்
@murtyati2362
@murtyati2362 2 жыл бұрын
Very nice polish on brick.
@dinkernrao9140
@dinkernrao9140 2 жыл бұрын
good effort. try for the mass production. all the best.
@maanishcraft6361
@maanishcraft6361 Жыл бұрын
Anna migavum arumai🔥❤ nenga kandipa oru uyarntha nilamaiku varuvirgal💐💐💐👏👏👏
@jayavanthi
@jayavanthi 3 жыл бұрын
Wonderful creative work.
@bm8292
@bm8292 3 жыл бұрын
Excellent. Good work But can some explain the process in English so that more people can understand and this video gets a wide audience. Thanks and all the best.
@pulsarsenthil6818
@pulsarsenthil6818 11 ай бұрын
செம்ம work வருணிக்க வார்த்தை இல்ல 🤗🥰🎉
@leelavathykb8812
@leelavathykb8812 3 жыл бұрын
அருமை! அருமை! வாழ்த்துக்கள்👏👏👍
@kondaprashanth8450
@kondaprashanth8450 2 жыл бұрын
Simply super brother, never expected brick can be polished.. 🤝👍
@sorayagonzalez4851
@sorayagonzalez4851 3 жыл бұрын
Wow! What a talent.
@shasyendra
@shasyendra 3 жыл бұрын
I didn't understand a single word of tamil....but still loved the video as your work speaks for itself ❤
@hiteshahir2671
@hiteshahir2671 2 жыл бұрын
I have never seen anything like this. Amazing work.
@malayalambusinessideas
@malayalambusinessideas 3 жыл бұрын
great work indeed. hats off dear.
@sachiths7403
@sachiths7403 3 жыл бұрын
Good work.... Good talent... Plz encourage him....
@thinaratctethi8414
@thinaratctethi8414 3 жыл бұрын
Wow its really really wonderful job, 1st time in my life this time, no body do like 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌 God bless u Anne
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 2 жыл бұрын
இது போன்ற வேலைகளை கேரளாவில் தான் அதிகம் பார்த்து இருக்கிறேன் மிக சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@domabhi23
@domabhi23 3 жыл бұрын
Periya manushya..... neenge Artist... Genius
@salamonsalamon6941
@salamonsalamon6941 2 жыл бұрын
Super finish diffrent work.god bless you
@TheRock-yi5xi
@TheRock-yi5xi 2 жыл бұрын
Ye insaan to hira hai ❤
@sangeethagounder1022
@sangeethagounder1022 Жыл бұрын
அருமையான காணொளி சாகோ....
@suressh7
@suressh7 2 жыл бұрын
He has really huge talent that should be appreciated and offered the right job with handsome money by the builders or whosoever requires such talent .
@avinashk8198
@avinashk8198 3 жыл бұрын
Awesome work!! seriously creative and brilliant
@karky7645
@karky7645 3 жыл бұрын
உங்களது திறமைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...
@santhosh4866
@santhosh4866 2 жыл бұрын
சின்ன சேனல் எதுவா இருந்தாலும் subscribe பண்ணிருங்கனு சொன்ன எங்க தலைவர் gp முத்து சொன்னதை கேட்டு உங்க சேனல் subsribe பண்ணிட்டேன் 😁🙏🙏🙏🙏.. அந்த அண்ணா ஒர்க் செம்ம ப்ரோ 👌🏻👌🏻👌🏻
@ukhunmaungkal9900
@ukhunmaungkal9900 3 жыл бұрын
Thank you for sharing this knowledge.
@jagadheeshvk3915
@jagadheeshvk3915 2 жыл бұрын
Good work... pls use hand gloves.....Best wishes for all upcoming ones...
@kumaravels9690
@kumaravels9690 3 жыл бұрын
மிகவும் தேவையான என்தேடல் உடையாருக்கு உருதுனையானது.நன்றி வணக்கம் திருவொற்றியூர் குமரவேல் நன்றி.
@abubakarqureshi2147
@abubakarqureshi2147 3 жыл бұрын
Bohat zabar dast bhai very wood
@omcarvelasercraft6373
@omcarvelasercraft6373 10 ай бұрын
Wow.... Very unique ... Beautifully done ... Even though dont understand the language, able to understand the whole process. Thank you sir
@vganapathisubramanian7457
@vganapathisubramanian7457 3 жыл бұрын
Xcellent innovative workmanship.Congratulations
@prakashjefrinrealestatepro5556
@prakashjefrinrealestatepro5556 2 жыл бұрын
Superb congratulations🎉🎊 bro
@kalaidolphin2190
@kalaidolphin2190 2 жыл бұрын
மிக அருமை உமது தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
@kashnepeter
@kashnepeter 3 жыл бұрын
Super bro..உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
@vishu7691
@vishu7691 3 жыл бұрын
hats off, super skill, it has to be promoted
@sumathyearnest2882
@sumathyearnest2882 Жыл бұрын
சூப்பர் bro உங்க திறமைக்கு நிறைய orders வர வாழ்த்துக்கள்
@charlesa9344
@charlesa9344 3 жыл бұрын
மிக சிறப்பு. வாழ்த்துகள்
@bala5346
@bala5346 3 жыл бұрын
Amazing idea and handcraft skill....great person....
@narayana9081
@narayana9081 2 жыл бұрын
Master craftsman,great skill.
@marrowcomputers2749
@marrowcomputers2749 3 жыл бұрын
திறமைக்கு தலை வணங்குகிறோம்....
@christopherilayaraja1399
@christopherilayaraja1399 3 жыл бұрын
Vera level, Vera Level!!!
@johnsonjohnson41
@johnsonjohnson41 Жыл бұрын
அருமை சார் உங்கள் திறமையான தொழில் வாழ்த்துக்கள் 🙏🌹💛💚♥️💞💕❤️💜🧡🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@nalusamy1404
@nalusamy1404 3 жыл бұрын
அருமையான பதிவு அசத்தல்
@sundaraganapathy6436
@sundaraganapathy6436 3 жыл бұрын
அருமையான கைத்தொழில்,வாழ்த்துகள்👍👏👏👏👌
@Karthixo
@Karthixo Жыл бұрын
Hi iam aquarium design stone seller I have many varieties of design stone like wood colour but now it is very beautiful to see brick into wood is beautiful
@lakshminarayan2730
@lakshminarayan2730 3 жыл бұрын
Great idea.We should encourage such persons. Keep it up.
Wood polish full work || tree polish
14:32
Royal Wood Polish Work
Рет қаралды 4,6 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 58 МЛН
How to Polish Wood | Woodworking
4:16
SIKANA English
Рет қаралды 622 М.
New wall texture painting design | wall decoration texture painting ideas
7:06
How to polish MDF | Green Colour | wood polish
14:51
Royal Wood Polish Work
Рет қаралды 27 М.
NEROLEC PAINT CEMENT PILLER WOOD GRAIN PAINTING CREATED
4:38
Royal Colors
Рет қаралды 3,7 МЛН
Pot Polish | Wood Polish
13:53
Royal Wood Polish Work
Рет қаралды 44 М.
teak wood polish | Royal wood polish work
12:10
Royal Wood Polish Work
Рет қаралды 1,6 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН