USA doller ஒழிய வேண்டும்........ பிரிக்ஸ் பெரும் வளர்ச்சி அடைய வாழ்த்து கள் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍🙏🙏🌺🌺🌺👌👌👌
@thanappansiva6617Ай бұрын
இந்தியா வெற்றி அடையும்
@cnvramamoorthy8358Ай бұрын
அரைவேக்காடு பொருளாதாரம் உடைய நம் அண்டை நாடுகள் , எந்த வித காரணம் இல்லாம் இந்தியாவுக்கு எதிராக நடந்து , தங்கள் நிலையை தாழ்த்திக்கொள்ளுகிறார்கள் , இதற்கு பின்னால் நடந்ததை நீங்கள் விளக்கமாக தெரிவிப்பது சிறப்பாக இருக்கிறது .
G7 க்கு நன்றாக தெரியும், பிரிக்ஸ் இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பது..
@asokansellappan5682Ай бұрын
மோடிஜி மட்டும் நாம் எல்லோருமே இந்தியா என்ற தேச பக்தியோடு ஒன்று படவேண்டும்........ மிக சரியாக மேஜர் சார் கணித்துள்ளார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@umaravi8923Ай бұрын
ஜெய்ஹிந்த் மேஜர் சார் வணக்கம் பயனுள்ள தகவல்கள். அமெரிக்காவை அடக்க நமது நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மோடிஜிக்கு வலிமைத் தர வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉
@gopalchitra5241Ай бұрын
Yes. Being ex serviceman I agree with you.
@mohanramachandran4550Ай бұрын
மேகர் சார் வணக்கம் உலக நாடுகளிடையே தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பிழக்கும் என்ற காரணத்தால் தங்கம் விலை சர்வதேச மார்க்கெட்டில் கடுமையாக உயர்கிறதா.? தயவு செய்து விளக்கம் அளிக்கவும் ஜெய்ஹிந்த்
@vijayakumarramasamy6650Ай бұрын
@@mohanramachandran4550 USA right now reducing the interest rate. So people who have invested in USA bonds started selling it out and investing in Gold. Today it is the main reason for the increase in the gold rate.
@asokansellappan5682Ай бұрын
கண்டிப்பாக உயரும்...... டாலரை விற்று தங்கத்தில் சேமிப்பார்கள்
@mohanramachandran455022 күн бұрын
@@asokansellappan5682 தங்கம் விலை எப்போது மீண்டும் சரியும்
@kalidosssreema1996Ай бұрын
அமெரிக்கா அன்றிருந்து இன்று வரை டாலருக்கு நிகரான பணம் என்று யார் கூறினாலும் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துகொண்டு வருகிறது இந்த கபடநாடகம் நம் இந்தியாவிடம் எடுபடுமா நன்றி ஜெய்ஹிந்த்
@Thomas66665Ай бұрын
கீழ விழுந்தாலும் மீசையில மண் ஓட்டல். நம்ம இந்தியாவின் அரசாங்கம் மீண்டும் மீண்டும் மோடி அமெரிக்கவில் தான் போய் நிற்கின்றார்.நாம ரஷ்யாவை வெறுத்ததற்கு கிடைத்த பாவம்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும் அதுபோல நம் பாரத தேசம் முன்னேற்றப் பாதையில் செல்வது மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை இதுக்கெல்லாம் நாம் அஞ்சி நிந்து விடக்கூடாது பிரிக்ஸ் கூட்டமைப்பில் இன்னும் நாடுகளை அதிகமாக சேர்த்து பிரிக்ஸ் நாணயத்தில் வணிகத்தை தொடங்க வேண்டும் அதே சமயம் பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நேட்டோ படை மாதிரி ஒரு பிரிக்ஸ் ராணுவ கூட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் அதேசமயம் நம் எதிரி அண்ட நாடுகளை நடுங்க வைக்கும் அளவுக்கு அணு ஆயுதக் கப்பல்களை உருவாக்க வேண்டும் ராணுவத்தையும் பலப்படுத்த வேண்டும் இப்போது நம் நாட்டுக்கு இதுதான் முக்கியம் உள்நாட்டு துரோகிகளை கண்காணிக்க உளவுத்துறை கவனமாக இருக்க வேண்டும் ஒரு நாடு விரோதிகளை விட துரோகிகளால் தான் பாதிக்கப்படும் அதிகம் இதுதான் வரலாறு ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
Very good Analysis. Geo politics is like chess. Need to think 3-4 steps ahead
@krishnamoorthydt3752Ай бұрын
இந்திய மக்களின் குறிப்பாக இந்துக்களின் பொறுமையே இந்தியாவின் பலம். அந்த பொறுமையே இந்துக்களின் பலவீனமாகவும் இருந்துவருகிறது அமைதிமார்க்கம் என்று பிரகடனப்படுத்திகொள்பவர்கள் உலகத்தின் பெரும்பாலான வன்முறைகளுக்கும் குழப்பங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ளது.
@kalpanakulandaivelu5936Ай бұрын
Yes 💯
@MrPeriyachiАй бұрын
Very Clear Presentation Major Sir. I keep watching your videos. getting lot of informations. Keep Rocking and Keep providing Knowledge to us.
@elangom9830Ай бұрын
பிரிக்ஸ் அமைப்பு நமது பிராந்தியத்தில் உள்ள தெற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்கா ஆட்சிக் கவிழ்ப்பை செய்வதையும் , குழப்பம் ஏற்படுத்துவதையும் முறியடிக்க வேண்டும் . பிரிக்ஸ்ல் சேர விரும்பும் இந்தோனேசியா , மலேசியா , வியட்நாம் போன்ற நாடுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் . நமக்கு அமெரிக்கா குடைச்சல் கொடுத்தால் , அமெரிக்காவிற்கு நாம் எவ்வாறு குடைச்சலை உறுவாக்கலாம் என யோசித்து பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து அதை நிறைவேற்ற வேண்டும் . அமெரிக்காவின் நான்கு தூன்களை ஒவ்வொன்றாக எப்படி கீழே விழச்செய்யலாம் என யோசித்து அதை செயல்படுத்தினால் தான் உலக நாடுகளின் மீது அமெரிக்க ஆதிக்கத்தை தடுக்க முடியும் . தனக்கு உள்ள பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வந்து நமது நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றினால் போதும் என்ற நிலை அவனுக்கு வர வேண்டும் . அப்போதுதான் அவன் மற்ற நாடுகளை கெடுக்கும் விசயத்தை கையில் எடுக்க மாட்டான் .
@kalpanakulandaivelu5936Ай бұрын
Yes 💯✅
@c.thampyp.chinnathampy8667Ай бұрын
100%உண்மை.....❤
@arul5519Ай бұрын
Brics ல் சீனா ரஷ்யா தவிர மற்ற நாடுகள் அனைத்தும் தற்சார்பு பொருளாதார நாடுகள் அல்ல பெரும்பாலும் G7 நாடுகளின் முதலீடுகளை கொண்ட நாடுகள் .இதையும் மீறி Brics யை நிலை நிறுத்தனும்னா ரொம்ப சிரமம்தான்.அப்புறம் முக்கியமான ஒன்னு அமெரிக்காவை எல்லாம் Comments களில்தான் வச்சு செய்ய முடியும்.
@palaniveluta5470Ай бұрын
இது தான் சரியான வழிமுறை அமெரிக்க ஏகாதிபத்யத்தை கட்டுப் படுத்த ஆனால் இதில் சைனா உறுப்பினராக இருப்பது தான் நமக்கு இடைஞ்சல்
@prabakaranraju5618Ай бұрын
அவர்களுக்கு டாலர் என்றும் வணிக மூலமாக இருக்கவேண்டும்
@hariharan8726Ай бұрын
பிரிக்ஸ் நாணயதுடன் பிரிக்ஸ் ராணுவம் (NOTO வை மிஞ்சும் அலவுக்கு ) இருக்க வேண்டும்
@jawaharbalakrishnan2453Ай бұрын
CHINA=DONT MISJUDGE AT ANYCOST LOC AND LAC AND MYANMAR BORDER AREAS AND ALSO NEIGHBOURHOOD COUNTRIES MUST TOOLKITS BE INDIAN BUY INDIAN
@emmanueljeraldrajah-oo7cdАй бұрын
மிக சிறப்பு செய்தி ஃ தொடர்ந்தும் இந்திய அரசும், மக்களும் செயல்பட வேண்டும் மற்றும் உள்ளக, வெளியகப் பாதுகாப்பு ,உறவுகளில் உறுதி செய்து முன் எடுத்து செல்லும் போது ஆமைகள் வீட்டில் வருவது தடுக்க முடியும் முக்கியமாக சீனா வை அமைதி படுத்த முயல வேண்டும்.
@s.p.prakash100Ай бұрын
பாரதத்தின் ராஜதந்திரம் வெற்றி பெறும்.
@gowrikarunakaran5832Ай бұрын
மோடியின் விவசாய சட்டம்..... நாமும் ரொம்ப எதிர்பார்த்தோம் மேஜர். வாழ்க பாரதம் 🙏🙏🙏
@kannanga4526Ай бұрын
நல்ல பகுப்பாய்வு. வளமான பலமான பாரதம் என்பது சீனா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் என்றுமே ஏற்க முடியாதது தான். அதனால் எதனையும் எதிர்கொள்ளும் திறனை நாம் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஜெய் ஹிந்த்.
@prabhuarunachalamАй бұрын
Sir, I hope you will cross 1M subscribers very soon! when anti-Indians have 26M subscribers ( #dhruvrathee ) why don't you?
@cooljazz20Ай бұрын
All power to India & BRICS+ ❤❤❤.
@susheelam8390Ай бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏
@9rkonarАй бұрын
As usual, Delightful Insight Major அய்யா ❤
@RajKumar-jn9vkАй бұрын
1பிரிக்ஸ் வலு பெற்றால் முதலில் இந்த நாடுகளுக்கு இடையே பிரச்சினை பேசி தீர்க்க வேண்டும் 2 அமெரிக்கா டாலர் மதிப்பு சரியும் இதன் காரணமாக அமெரிக்கா இந்தியா மோடி இவர்களை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்லும் இதனை சமாளிக்க வேண்டும் 3 இந்தியா தலைவர் பதவி ஏற்று வகித்தால் சாதிக்க முடியும்
@kalpanakulandaivelu5936Ай бұрын
Correct 💯
@annamalai9683Ай бұрын
ராகுல் காந்தி ஒலுக்கமாஇருந்தால்போதும்நாவல்லரசுஆகலாம்
@kalpanakulandaivelu5936Ай бұрын
Yes 🎉 true
@stardelta4332Ай бұрын
தொடர்ந்து மூன்று முறை மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் பாதுகாப்பு வெளியுறவு கொள்கை அற்புதம் அஜித் தோவல் ஜெயசங்கர் கூட்டணி மோடியின் மூளையின் புதிய உக்தி இவை அனைத்தும் இந்தியாவிற்கு நல்ல சாதகமான பலன்களைத் தருகிறது நன்றி🙏💕 வணக்கம் ஜெய்ஹிந்த்🎉🎉
@davidrajkumar667220 күн бұрын
Good speech keep it up 👍🏿😊
@user-uf5tl1rs2zАй бұрын
Good analytical comment 👍
@srinivasansivaraman1845Ай бұрын
Super Update Major Sir, Thank you
@rajendran473725 күн бұрын
தத்ரூபமான உலக நடப்பு அரசியல். Its real world political science.
@thenmozhidevi9147Ай бұрын
Congratulations India 👏👏👏👏👏
@sharathkumar2176Ай бұрын
Explain your Perspective on MSP and Farmer protest
@SENTHILKUMAR-rf2tyАй бұрын
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🌷🌼🎉🌹💐❤️🍎😇⭐🌈
@kandasamykaruppiah1656Ай бұрын
Super news Madan Sir Namaste
@ஸ்ரீராம்-ங3ரАй бұрын
❤❤❤❤❤
@jayaprakash1052Ай бұрын
Jaihind major sir ❤❤❤❤❤
@velcenthilАй бұрын
மிக்க நன்றி மேஜர்...!! பிரிக்ஸ் கூட்டமைப்பு எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து தொடர்ந்து வலிமை பெற்று உலக அளவில் ஒரு பெரிய சக்தியாக மாறி வருகிறது. அதுக்கு நாம் அனைவரும் துணை நிற்போம்... அதன் மூலம் அமெரிக்க டாலர் வணிகத்தை முடிந்த அளவு தவிர்ப்போம்... பாரதத்தின் சொந்த நாணயத்தில் அல்லது பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு பொதுவான நாணயத்தில் வணிகம் செய்து நமது நாட்டை விரைவில் வல்லரசாக்குவோம்... ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பிடிப்போம்... ஜிஎழு, நேட்டோ போன்ற கூட்டணிகளை நம் காலடியில் வைத்திருப்போம்... வளர்க தமிழ் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🎉❤🎉❤🎉❤
@MAXIMUMEFFORT69Ай бұрын
🔹 India names Arunachal Peak - Sparks anger from China 🇮🇳⚡🇨🇳 🔸 A team of 15 mountaineers from the Dirang-based National Institute of Mountaineering and Adventure Sports (NIMAS), under the Ministry of Defence, scaled the peak last Saturday 🏔️. 🔸 The peak was named 'Tsangyang Gyatso Peak' in honour of Tsangyang Gyatso, the 6th Dalai Lama (17th-18th century CE) 🕉️, who was born in Tawang, Arunachal Pradesh. 🔸 China reacted strongly to the move, as it claims Arunachal Pradesh as part of its territory, referring to it as South Tibet 🚩.
@sreenivasamurthy-u7qАй бұрын
I'm waiting for your updates like Vijay movie release sir Very interesting and very helpful sir thank you Your speech is very powerful 💪💪💪
இனிய வணக்கம், மேஜர். நீங்கள் 10 நிமிடங்களுக்குள் வீடியோக்களை உருவாக்கினால், அது மிகவும் நன்றாக இருக்கும், கருத்தில் கொள்ளுங்கள். ஜெய் பாரத் மாதா
@MyMdhussainАй бұрын
iris aunty ❤Super ⭐ Super ❤GREAT 👍 👌 👏🏿
@abcd-lh6zh23 күн бұрын
Like Tuticorin Sterilite
@suriyam1954Ай бұрын
USA ORU ORU BRICKS AAHA URUVA PARKUTHU.BUT NADAKKATHU ❤🎉😊😊😊
@karthikeyan-no3ysАй бұрын
Very good Analysis. We want to support our Modi Government
@kasn811Ай бұрын
Very good information n analysis
@starmusic5842Ай бұрын
🙏 மேஜர் மதன் சார்
@ClsPriyanАй бұрын
மோடி ஜீ இருக்கிற வரைக்கும் தான் பாரத தேசத்திற்க்கும் மற்றும் இந்துக்களுக்கும் பாதுகாப்பு .ஜெய்ஹிந்த்
@vijayakumarramasamy6650Ай бұрын
Imported president!!! Super punch
@palanisamy2792Ай бұрын
Good
@cbala2449Ай бұрын
வாழ்த்துக்கள்
@VIVEKAMISSION-mq2fkАй бұрын
தேஜஸ் என்ஜின் நாமலே தயாரிக்க ஆராய்ச்சி செய்ய வேண்டும் சார்.
@deivasubramanian53125 күн бұрын
உலகப் பொருளாதாரத்தை உறிஞ்சுவது இந்த டாலர்தான்! மாற்றத்தால் தான் ஏற்றம் ஏதுவாகும்.
@Radhakrishnan-mr6plАй бұрын
Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@JeyaKumar-h8iАй бұрын
Americavin. Nanayamathippu. Sarivai. Santhikkumpothu. America. Thilllalankidivelai. Seyya. Thodankuvaargal. Athaiyum. Bharathanaattin. Thalaivarkal. Migasirappaakakaiyaalvarkal. Vetry. Namethey. Jai Hind
@SenthilkumarSenthilkumar-v1fАй бұрын
My INDIA ❤❤❤
@muralidharang836Ай бұрын
Super analysis sir
@uththaran7359Ай бұрын
India ❤
@manface9853Ай бұрын
Om siva jai hind super
@vidyaonline007Ай бұрын
Pls like guys
@shivaganeshansubbiah9275Ай бұрын
100 சத உண்மை!!
@thenmozhidevi9147Ай бұрын
Thank u sir 🙏🙏🙏🙏🙏
@kanda1176Ай бұрын
பொது இடங்கள் சாலை ஓரங்களில் பயன் தரும் நம்நாட்டு மரங்கள் நடுவோம்( நிழல்தரும் மரங்கள் அல்ல) மாமரம் புளியமரம் கொடுக்காப்புளி பலா அழிஞ்சில் மரம் இலுப்பை மரம் அத்திமரம் வேப்பமரம் விலா மரம் வில்வமரம் பேரீச்சம் மரம் பனை மரம் தென்னை மரம் சீத்தா மரம் முள்சீத்தா இராமசீத்தா நாவல் மரம் நீர்ஆப்பிள் மரம் கொய்யா மரம் பேரிக்காய் மரம் நெல்லி மரம் சப்போட்டா மரம் நுணா மரம் வெள்ளை நுணா முந்திரி மரம் பாலப்பழ மரம் நட்சத்திர பழ மரம் இனிப்பு புளியமரம் கறிப்பலா மரம் மரதிராட்சை எலுமிச்சை சாத்துக்கொடி நாரத்தை பம்புளிமாஸ் மரம்( சீமை சாத்துக்கொடி) இலந்தை மரம் அவக்கோடா பழம் இந்த வகை பழ மரங்களை கிராமங்கள் தோறும் சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் ஏரி குளக்கரைகளிலும் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கலாமா
@saravananr5658Ай бұрын
மனித சமுதாயம் சத்துள்ள நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாக மாறும்.
@rohisrohis8543Ай бұрын
பறவைகளுக்கும் உணவு கிடைக்கும் பழங்களின் தட்டுப்பாடு குறையும்
@balazbalaz3159Ай бұрын
அமெரிக்கா இவ்வளவு திமிராக நடக்கும் போது இந்தியா ஏன் மிக அதிக விலை கொடுத்து அமெரிக்காவின் ட்ரோனை வாங்க வேண்டும் புரியவில்லை. ஒரு சிறிய தீவிரவாத குழு சுட்டு வீழ்த்தாய இந்த ட்ரோனை ஏன் இவ்வளவு அதிக விலையில் வாங்க வேண்டும்?
ஆயிரம் அமெரிக்கா வந்தாலும் சந்திப்போம்.இது நமது நாடு எந்த நாய்க்கும் பயப்பட முடியாது.
@kannank1664Ай бұрын
Jai hind major sir 🇮🇳
@RamVaradharaja-df8urАй бұрын
Jai hind sir 🇮🇳🙏👍👍
@paransothyparamanandhan738Ай бұрын
சேரும் நாடுகள் இற்கு அமெரிக்கா கொடுக்கும் பணம். இரண்டு பக்கமும் கால் வைக்கும் நிலை தான் இருக்கிறது. நிலையான முடிவு எடுக்க நாடுகள் பல காரணங்கள் சொல்லும்.
@pappuPeger-y7cАй бұрын
Jai hind Sir
@MAXIMUMEFFORT69Ай бұрын
🇵🇰 Pakistan pleads for IMF's aid for 25th time 💵 The International Monetary Fund (IMF) has approved a $7 billion loan for Pakistan to help stabilise its economy. 🤝 The coalition government, led by Pakistan Muslim League-Nawaz (PML-N), is making its 25th attempt at 'fixing' everything, hoping this time will surely do the trick. 👉 The last program from 2019 completely went off track, with the country still dealing with anemic economic growth, soaring inflation, and rising poverty. But how long will Pakistan hold out with this amount until the next round?🤡
@T.BalaramАй бұрын
Jai Sri Ram. BHARATH matha ki jai.
@TennisRamanАй бұрын
🔥🔥I think sir.Here after Particular country currency is not world currency sir so BRICS currency is very important now a days , I'm really proud of Indian, here after we must focusing western countries attitude so we'll make new Brics intelligence team like Raw, is it possible sir🔥🔥🔥💯💯
@SivaramanSrinivasan-f7wАй бұрын
Gulf cooperation council members are working in bringing a common payment system. It is already started working
@dharamarajanmurugesan8395Ай бұрын
நம் தேசத்தில் வெளிநாட்டு சதிகளின் மூளைச்சலவைக்கு ஒருபோதும் பலியாக மாட்டோம்.நாம் உலகத்துக்குகே அறிவை கொடுத்தவர்கள்.
@ggmorthy131Ай бұрын
உலகிற்கே அறிவளித்தோர் நாம்தான். சந்தேகமில்லை. எனினும் மதியின்றி ஜனித்த புல்லுரிவுகளும் கணிசமாக உள்ளனவே.!!.
@kalpanakulandaivelu5936Ай бұрын
@@ggmorthy131Yes 💯
@ChandruChandru-wv4owАй бұрын
@@ggmorthy131களைச் செடிகள் உடனடியாக களையப்படும். உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். 👍🏿
@ChandruChandru-wv4owАй бұрын
@@ggmorthy131என் கமெண்ட் நீக்கம் செய்யப்படுகிறது . அந்தப் பயம் இருக்கட்டும் 😜
@ChandruChandru-wv4owАй бұрын
@@ggmorthy131களைச் செடிகள் உடனடியாக களையப்படும். அதன்மூலம் உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் 👍
@raviappadurai9763Ай бұрын
இந்தியா இருள் சூளும் நிலை வரும்
@hello_world____Ай бұрын
America's strength 1.dollar dominance 2.oil reserve 3.Military strength 4.techonlogy advancements 5.corporate presence in global 6.relationship with other countries (NATO)
@Elangoelango-b1pАй бұрын
Room vedio ekko varuthu sir.
@sreevenk7Ай бұрын
Never allow pakistan in BRICS
@sarasrinir6988Ай бұрын
JaiHind
@thangaganesh8188Ай бұрын
Jai Hind
@ganapathyr5123Ай бұрын
அமெரிக்காவை எப்படி உடைப்பது
@karthickrajachandrsekar253Ай бұрын
Day by day BRICS is becoming very powerfull: Here are some facts about BRICS NDB shareholders: The NDB's founding members are Brazil, Russia, India, China, and South Africa. The initial subscribed capital was $50 billion, which was equally distributed among the founding members. No member can increase their share of capital without the agreement of the other four members. BRICS members: The BRICS countries are Brazil, Russia, India, China, and South Africa. In January 2024, Egypt, Ethiopia, Iran, and the United Arab Emirates joined the organization. Saudi Arabia is an invited nation that participates in the organization's activities. BRICS GDP: In 2024, the BRICS countries hold 35% of the world's GDP, compared to 30% for the G7 countries. BRICS central bank gold holdings: As of Q2 2024, the combined central bank gold holdings of the original BRICS nations plus Egypt accounted for more than 20% of the world's central bank gold. BRICS land surface and population The BRICS countries encompass about 30% of the world's land surface and 45% of the global population.
@jayavardhanan2625Ай бұрын
டாலரின் ஆதிக்கம் ஒழியவேண்டும் பிரிக்ஸ் நாணயம் வளர்ச்சி அடையவேண்டும் இப்படி நடந்தால் அமெரிக்கா ஆதிக்கம் வலுவிழந்து போகும் உலகில் அமைதி ஏற்படும்
@cpgopalakrishnan6075Ай бұрын
Global south countries should be beneficial after joining BRICS and its payment system.
Movement and indulgence in unwarranted issues by the US and European ambassadors in many Asian countries should be brought under strict vigilance and control and, if required, strict action to be taken. They behave very much highhandedly.
@subramaniansbiАй бұрын
Dear Major, why can't the Central Government explain all these to the heads of State governments and make them realise the cunningness of America , the need for unity and take steps for making Bharath, a strong nation. We should also call our country only as Bharath and not India
@santroleyАй бұрын
Sir thanks.current geo political situations have been truely narrated by you Sir.as you told USA's economy;military strength;,advanced technology ;, global trade prices in follars ;,global transactions through SWFIT ;,NATO ;European Union pupetness ;,covett and overt tatical diplomacy ;IMF; fault lines of governance and political systems and internal rivalries etc in other countriesare all it's weapons to maintain it's super power status.If dollars power decline decline then Swift's power will also decline. So BRICS is a major threat to USA and to be pulled down through military power ;regime changes ;sanctions etc.The present govt though coilation can not be wished away by it the current Government must conitue till 2030 to consolidate all its policies ; developments in defence economy space etc people must realise these facts and support this Government and to recognise the political immaturity and hungry for power of the accidental opposite leader.jai hind.