brinjal kulambu/சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். என்ன கத்திரிக்காய் குழம்பு...

  Рет қаралды 20,980

mannai foods

mannai foods

2 ай бұрын

Пікірлер: 86
@raoraghavendran8488
@raoraghavendran8488 Ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@selvamckm5214
@selvamckm5214 Ай бұрын
Super
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 Ай бұрын
பிறந்தநாள் வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி .பாட்டி அம்மா .வாழ்க வளமுடன்🙏🏼
@shanthiranga30
@shanthiranga30 Ай бұрын
சூப்பர் சமையல் பாட்டிம்மா சோ ஸ்வீட்
@radhagovind309
@radhagovind309 Ай бұрын
என்னோட கணவர் குணமாக வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா
@kanagasundari1657
@kanagasundari1657 Ай бұрын
இனிய வணக்கம் ம்மா கத்திரிக்காய் குழம்பு இப்பிடி செஞ்சி பார்க்கிறேன்❤
@kanand1520
@kanand1520 Ай бұрын
எனக்கு நீங்க வாழ்த்துக்கள் சொன்னதுக்கு ரொம்ப நன்றி பாட்டியம்மா
@balabalamurugan8138
@balabalamurugan8138 Ай бұрын
உங்கள் video's எல்லாமே நல்லா இருக்கு. ஆனாலும் பாட்டிம்மா ஏன் கொஞ்ச நாளா சமைக்கிறது இல்லை. பாட்டிம்மா வை சமைக்க சொல்லவும். அவர்கள் குரலில் சமையல் செய்வது நன்றாக உள்ளது.
@user-oh9nv5pn5x
@user-oh9nv5pn5x Ай бұрын
Arumai 🎉
@ananthid2984
@ananthid2984 Ай бұрын
May18 son birthday 27th.nalla varan marage amiya vazhltunga patti thankyou very much
@sridevimanjunath5675
@sridevimanjunath5675 Ай бұрын
I just came from a major surgery successfully by Gods blessings
@kalyani56568
@kalyani56568 Ай бұрын
அம்மா உங்களை பார்த்தாலே வாழ்த்து பெற்றது போல சந்தோஷம்! வீடியோ அருமையா இருக்கு❤
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@lalitharamaswamy
@lalitharamaswamy Ай бұрын
I like Patti 🎉😊❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
தகதகவென ஜெலிக்குது எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சூப்பர் 👌👌👌
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@preer26
@preer26 Ай бұрын
Super சாப்பிடணும் போல தோணுது 🥰😊
@abiramij20
@abiramij20 Ай бұрын
Vadagam thuvayal eppadi cheivathu
@thilagabaskar3715
@thilagabaskar3715 Ай бұрын
Super 👌 👍
@vanajakaliamoorthyk
@vanajakaliamoorthyk Ай бұрын
என் மகனுக்கு சீக்கிரத்தில் கல்யாணம் ஆகனும் பிரார்த்தனை பண்ணுங்க விழுப்புரம் வனஜா
@mannaifoods
@mannaifoods Ай бұрын
ஏற்கனவே ஒரு வீடியோவுல சொல்லி இருக்குமா
@NagajothiK-mq8he
@NagajothiK-mq8he Ай бұрын
Superma❤❤
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md Ай бұрын
அம்மா❤❤❤❤🎉🎉🎉
@bujikutty2243
@bujikutty2243 Ай бұрын
Super Super Super 😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤❤
@sangamithiraig1834
@sangamithiraig1834 Ай бұрын
குழம்பு இதே மாதிரி செய்தேன்.சூப்பராக இருந்தது.❤❤❤
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@santhithilaga2481
@santhithilaga2481 Ай бұрын
Vanakam amma ❤❤❤amma bless for my family pls👍👍👍👍👍
@sridevimanjunath5675
@sridevimanjunath5675 Ай бұрын
Akka where do you stay
@saranyavijay9564
@saranyavijay9564 Ай бұрын
Superb sister.
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Thank you 🙂
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 Ай бұрын
🎉🎉🎉😊❤
@DhanaLakshmi-ee9hg
@DhanaLakshmi-ee9hg Ай бұрын
Akka super ginger garlic one piece serthalum supera erukkum
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Okay ma
@Mom_world_psd
@Mom_world_psd Ай бұрын
👍🏻
@ArunKumar-ql6ro
@ArunKumar-ql6ro Ай бұрын
Pattima nenka 100vayathu varai irukkanum ❤❤❤
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Ай бұрын
Yes sister unga recepes Anaitthim Arumai naan varuven unga veedu
@mannaifoods
@mannaifoods Ай бұрын
வாங்க மா
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Ай бұрын
அம்மாஅனைவரும்ஒற்றுமமையுடனும்ய ஆரோக்யமுடன் வாழவேண்டும்
@rathygnanes3393
@rathygnanes3393 Ай бұрын
என்ன oil
@BT_Editz07
@BT_Editz07 Ай бұрын
Intha style la dhan nanga meen kulambu veipom
@durgaraj8450
@durgaraj8450 Ай бұрын
Vettu velai mudichathum home tour poduga akka
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Okay ma
@welcomevalaioli-qj6ct
@welcomevalaioli-qj6ct Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Juladevi-hx4vu
@Juladevi-hx4vu Ай бұрын
🎉
@sangamithiraig1834
@sangamithiraig1834 Ай бұрын
சாப்பிட வரலாமா தங்கச்சி.கத்தரிக்காய் குழம்பு அருமை.❤
@mannaifoods
@mannaifoods Ай бұрын
வாங்க
@sangamithiraig1834
@sangamithiraig1834 Ай бұрын
😊😊😊🙏
@SelviS-pj1vs
@SelviS-pj1vs Ай бұрын
பாட்டி எங்க தம்பிக்கு29வயதுஆகிறது இன்னும் கல்யாணம் ஆகி சீக்கிரமே கல்யாணம் ஆக வாழ்த்துங்கள் பாட்டி
@mannaifoods
@mannaifoods Ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@SelviS-pj1vs
@SelviS-pj1vs Ай бұрын
என் பெயர் செல்வி தம்பி பெயர் இன்னாசிமுத்து
@Tamil_Quotes07
@Tamil_Quotes07 Ай бұрын
Vayal vera kollai vera
@santhimohan7757
@santhimohan7757 Ай бұрын
Super dish sister... அது என்ன பொடிமாஸ் sister sariyaga puriyavillei.. ❤
@kalyani56568
@kalyani56568 Ай бұрын
பாலமிசு பொடிமாஸ்!
@mannaifoods
@mannaifoods Ай бұрын
பிலா மூசு பொடிமாஸ்
@kalyani56568
@kalyani56568 Ай бұрын
@@mannaifoods ok ma sorry!
@MathiMathi-rd1sv
@MathiMathi-rd1sv Ай бұрын
Hi Amma paatima naalaiku en husband ku birthday en husband name mathiyazhagan wish pannunga paatima🥰🥰
@vedaji6577
@vedaji6577 Ай бұрын
Kuzanthai perakkaporathu nu sonnathum pattikku santhosham thaggala
@mannaifoods
@mannaifoods Ай бұрын
ஆமாம்
@vedaji6577
@vedaji6577 Ай бұрын
Entha mathere samacha , Nan agga vanthu dhara potturuven , jagrathai , pogga nu sonnakuda poha matten ok 🤪🤪🤪🤪🤪👌👌
@ManimegalaiPeriyasamy-vr8uo
@ManimegalaiPeriyasamy-vr8uo Ай бұрын
என்மகன்சரவணபாலாஜிக்குவேலைகிடைக்கவேண்டும்
@kavitharamkumar7331
@kavitharamkumar7331 Ай бұрын
Ammachi en payanukku nalla velai kidaikka valluthuga ammachi
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Okay ma பெயர் சொல்லுங்கள்
@kavitharamkumar7331
@kavitharamkumar7331 Ай бұрын
@@mannaifoods Nandha kumar nidis
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 Ай бұрын
Vayal sollunga akka. Kollai. Vendam
@anjanadevi2955
@anjanadevi2955 Ай бұрын
Kolai na thottam. Thapu illaye.iyoo iyoo
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 Ай бұрын
Enga pakkam kollai means. Kollaikku. Two bathroom porathu. Akka. Thapu. Sollala pa. Sapidum pothu. Video pakkira palakkamm ulla ladies. So athan sonappa. Sorry
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Okay ma நாங்க கத்தரி கொள்ளை சோள கொள்ள கடலை கொள்ள அப்படி சொல்ற பழக்கம் அதான் அப்படி சொன்னேன்
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 Ай бұрын
Okakka nalla pannunga. Unga video pakka aarampicha. Nera m en life. Nalu varusama ulla problem solved en galukku famila. Nalla mathipu you and aachi very lucky enagu unnmai
@sargunaseeli7360
@sargunaseeli7360 Ай бұрын
எனக்கு கறி வடகம் சவ்வரிசி வற்றல் முறுக்கு வற்றல் விலை பற்றி சொல்லவும்
@mannaifoods
@mannaifoods Ай бұрын
8524993208 WhatsApp number
@rajalakshmis2961
@rajalakshmis2961 Ай бұрын
அன்புள்ள‌அம்மா அவர்களுக்கு நிறைந்த வணக்கம்🙏 எனக்கு கால் ஹாராடில் ஆப்ரேஷன்‌செய்து 2 வயுட ஆகிறது இன்னும்‌என்னால்சரிவர வேளைகள் செய்ய முடியலை.ங்க அம்மா எனக்கு உடல் நலம் பெற்று நல்லா இருக்கு ஆசிர்வாதம் பன்னுங்க.அம்மாஎங்கவிட்டுல பெரியவங்க யாருமேஇல்லைங்க உங்க ஆசிர்ழாதம்‌எனக்குஎன்பிள்ளைங்களுக்குவேண்டும்ங்க அம்மா நன்றி‌வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏
@mannaifoods
@mannaifoods Ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@rajalakshmis2961
@rajalakshmis2961 Ай бұрын
ராஜலஷ்மி
@poomadevimani8366
@poomadevimani8366 Ай бұрын
அக்கா எனக்கு குழந்தை இல்லை சீக்கிரம் குழந்தை பிறக்கும்
@mannaifoods
@mannaifoods Ай бұрын
குழந்தை வரம் கிடைக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@RamaniPriya-uc5qe
@RamaniPriya-uc5qe Ай бұрын
பாட்டி என் மருமகள் மாசமா இருக்காங்க.8 மாசம்.நல்ல படியா குழந்தை பிறக்கனும்.ஆசிர்வாதம் பன்னுங்க.
@mannaifoods
@mannaifoods Ай бұрын
வாழ்த்துக்கள் மா உங்கள் பெயர் தெரியவில்லை
@A.chellaBandi-dk1fe
@A.chellaBandi-dk1fe Ай бұрын
எங்கப்பாட்டிமாதிரியேருக்கீங்கஸ்வீட்டிபட்டி❤❤❤❤
@PalaniyapanK-gy4ep
@PalaniyapanK-gy4ep Ай бұрын
Super pattima...🥰1st comment pin pannuga .
@mannaifoods
@mannaifoods Ай бұрын
நன்றி
@premanarayan1933
@premanarayan1933 Ай бұрын
Hello to u all n how are.u? Amma we want you to wish our family n our request is that our daughter toget married soon n let me know when she will get the time n we are waiting for yr reply n also bless our son for job soon. Tq AMMA
@mannaifoods
@mannaifoods Ай бұрын
எனக்கு இங்கிலீஷ் புரியாது
@kalyani56568
@kalyani56568 Ай бұрын
@@mannaifoods அவங்க பொண்ணுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்று வாழ்த்த சொல்றாங்க. நல்ல நேரம் வந்துடுச்சா என கேட்கிறாங்க அவங்க பொண்ணுக்கு! அவங்க மகனுக்கும் நல்ல வேலை கிடைக்க வாழ்த்த சொல்றாங்க மா!
@user-nl1hs2pq1w
@user-nl1hs2pq1w Ай бұрын
Super
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 138 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 82 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 138 МЛН