அகத்தியன் ஏசுவுக்கு சிறந்த நற்சான்று வழங்கி பஜனை பாடி உள்ளார்! பாராட்டுவோம்!!
@mugunthanmathavan58413 жыл бұрын
இவர்தான் உண்மையான போதகர் இவரது கருத்துக்கள் அனைவரையும் சீக்கிரம் அடைய வேண்டும்
@uthamanuthaman88862 жыл бұрын
மற்ற போதகர்களைவிட உங்கள் "Message"அன்பும்,விசுவாமும் கலந்த ஒரு போதனை!
@loganathan92874 жыл бұрын
அன்பே பிரதானம் என்று தெளிவான புரிதல் கிடைத்தது. நன்றி அகத்தியன் ஐயா.
@mosezrobin77842 ай бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தேவ தாசன் அகத்தியன் ஐயா அவர்கள் சிரியோர் பெரியோர் மிதியோர் எல்லாருமே புரிந்துகொல கூடியவாரு கர்த்தருடைய வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருந்தமையால் நன்றி நன்றி நன்றி பாஸ்டர்
@tamilezra63654 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@kumarasuwamia.s40394 жыл бұрын
மிகவும் ஜாலியான வழியில் கடவுளை நினைக்க வைக்கும் சகோ, அகத்தியன் அவர்களுக்கு வணக்கம். நன்றி
@shanthiyaparamathas87293 жыл бұрын
அருமையான தமிழ்பேச்சு உண்மையாக பேசுறீங்க கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@deborahsamraj53389 ай бұрын
Yes Jesus only you are worthy for worship
@mercycecil21805 жыл бұрын
இயேசுவின் நாமமும், அன்பும் உங்களில் மகிமை படுவதற்காக என் இயேசு அப்பாவுக்கு நன்றி செலுத்துகிறேன் கடவுள் உங்களை மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாராக ஆமேன்
@lapooexports98775 жыл бұрын
உண்மையான இறை போதகா், நவீன பொியாா் , கிறிஸ்தவ மறுமலா்ச்சி நாயகன்.
@Suganthi Dhanshi வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@dr.anburajaanantha37884 жыл бұрын
@@muthum5076 வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@priyankadevi17073 жыл бұрын
@@dr.anburajaanantha3788 vamsa vazhinnu solrathulam avubga pwrumaikaha beenga pathingala...bible is true.
@muthukumartitus34075 жыл бұрын
என்னுடைய இருதயத்தை இயேசு மாற்றினார்...thank you god jesus....thank you bro ...for this message. ...
@devakumarnice.85194 жыл бұрын
உன்மையோடும் உத்தமத்தோடும் மனதைரியத்தோடும் கர்த்தரின் சித்தத்தின்படி பரிசுத்த மறைப்பொருளை அழகாகவும் மிக த்தெளிவாகவும் விளங்கப்பன்னுகிறீர். மனமார்ந்த நன்றி அன்னே.
@johngnanaprakasam53375 жыл бұрын
Bro. Ahathiyan is a reformer of Tamil Christianity as well as a social reformer... Very brilliant and intellectually very high personality....
@shinchantamil12414 жыл бұрын
Absolutely yes brother
@antonyjoshua64 жыл бұрын
Spiritual piousness ...lacking.....its. Not a pattimandram
@passionmissionpjm51855 жыл бұрын
நீங்களும் நானும் 2010ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை இருவரும் விழுப்புரம் கூட்டத்தில் சேர்ந்து பாடியதை என்னால் மறக்கவே முடியாது அருமை ஐயா
@saranjoshua23315 жыл бұрын
Nanba anbe Umakku arathanai song link send pannunga.. Ilana lyrics send pannunga bro
@antonycruz46722 жыл бұрын
Living prophet Agustin 🙏
@vanmathi57275 жыл бұрын
Praise the Lord.. Yes brother u spoke truth only.... இயேசுவின் அன்புகாக நான் எல்லாமே செய்வேன்.. ஆமென் . அல்லேலுயா ஆமென்
@jesusme374611 ай бұрын
Praise the lord ❤❤❤❤ love you Jesus ❤️🙏
@elizabethmohana1025 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@agracey43633 жыл бұрын
Amen
@VennilaGunasekaran5 жыл бұрын
This message is to answer a lot of questions that many of the people had in mind. This is not only a message but also a revelation of God's heart!
@subamala80674 жыл бұрын
Brother Agathiyan's voice for songs also Very very nice, and melodious men's voice.Superb. marvaless
@daisyevanglin34434 жыл бұрын
Amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus
@nikhilhamilton2176 Жыл бұрын
Thank you for this message.... Peter's example touched me.. I should live for Christ Jesus and not for myself. Glory to God in the highest...
@ravenbene14954 жыл бұрын
Only one god in the world and you are the Only one SOARING LION in this world ,No one else dear. God bless you
@Arujunan-ny7bn Жыл бұрын
Praise.Lord.halleuyah
@jabajaba37014 жыл бұрын
அண்ணா அவர்களுக்கு மதிப்புமிக்க வணக்கமும். வாழ்த்துக்களும் . நன்றிகளும் .காரணம் நீங்கள் முதலாவது எழுதிய புத்தகம் பெற்று கற்றவன் என்பதில் ஐய்யமற்ற ஆனந்தம். இந்த ஆராதனையில் பாடும் பாடலுக்கு ஏற்ற. நேர்த்தியான இசையின் நாதமும் ஒத்தாசையும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக tablaநாதம். உங்கள் நாவிலிருந்துபுறப்படும் வார்த்தை எத்தகைய உயிருள்ளதோ .அப்படியே (உண்மையான) இசை கருவியின் நாதமும் உண்மையான உயிரோட்டமுள்ளதாக .இருந்திடல் வேண்டுமென்று விரும்புகின்றோம். தாங்கள் செய்கின்றன ஆராதனை எங்கள் செவிக்கல்ல ஆழ்மனதுக்கே என்றென்னுகிறோம் . இது ஏற்புடையதா? அறியோம் ஆயினும் மேலானவர் நாமே மகிமை கொள்வதாக
@geethag59464 жыл бұрын
God bless you,bro.agathian.may god name be glorified.
@venkateshk82123 жыл бұрын
Love you paster
@arisharish12775 жыл бұрын
Only One GOD in the earth & Amazing Jesus
@dr.anburajaanantha37884 жыл бұрын
வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@pastorjohntamilvanan89265 жыл бұрын
காட்டா துறையில் நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடல் இன்னும் என் நினைவில் இருக்கிறது உங்கள் மூலம் செயல்படும் தேவ கிருபைக்காக தேவனுக்கு நன்றிகள் செலுத்துகிறேன் ஆமென்
@pushpalathan54804 жыл бұрын
Pushpalatha.N praise the lord brother Very good message thank you jesus
@johnya69613 жыл бұрын
Aleluya pressed the lord
@johnya69613 жыл бұрын
Praise the Lord
@franklinechinnah60735 жыл бұрын
Super message we need this kind of ministers congrats Brother when you sing I receive God's presence, when you preach believers get under standing the truth of word,our God's name magnified ,Glory to God Amen
@patmarubanpatmaraja55264 жыл бұрын
You are a legent i seen my life..from europe...love you iyya...
@sivanthit94834 жыл бұрын
நான் நம்புவதற்கு ஒன்றுமே இல்லை என சொல்ல முடியாது! ஏனெனில், "எனக்கு என் இயேசு இருக்கிறார்."
@volleyballrockerzz50769 ай бұрын
Real man of god
@peaceruah83644 жыл бұрын
All Praise and glory to Jesus Christ Amen..tq brother for the revival speech
agaththiyan sir your realy sun of jesus . god bless you
@drsarah44375 ай бұрын
White dress nice for bro agatian😮
@hemavathim27073 жыл бұрын
Great Sir உங்கள் speeches are good Mohan
@jothikala-vs1er7 ай бұрын
அண்ணா இயேசு வுக்கே மகிமை🎉🎉
@langij81033 жыл бұрын
ஏன் எல்லாமும் தெய்வமில்லை என்று ஐயா அவர்கள் கொடுக்கும் விளக்கம்; சொர்க்கத்தில் கடவுள் அரியணையில் வீற்றிருக்கிறார் என்று கற்பனை செய்துகொள்ளும் போது உண்மை போல தோன்றும். ஆனால், கடலுக்குள் மீன் வாழ்வது போல , பிரபஞ்சம் எனும் கடவுளின் உடலுக்குள் நம் உயிர் மீன் போல் வாழ்கிறது என்றும், இறைவன் கடல் அதிலிருந்து வந்த துளி நம் உயிர்; இரண்டும் வேறு வேறு அல்ல என்றும் கொண்டால் எல்லாம் ஒன்றான இறைமயம் என்று தோன்றும்.... எல்லாம் ஒன்றெனக் கண்டால் அருளின் ஊற்றுக்கண்கள் திறந்து கொள்ளும். அதுவே தெய்வீக நிலை.... நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கிறிஸ்துவும் போதித்திருக்கிறார். கிறிஸ்துவை நம்புகிறவனும் கிறிஸ்துவும் ஒன்றான படியால் கிறித்தவன் எனப்பட்டான் அல்லவா..... எல்லாருக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை கண்டு வணங்குவது தவறல்ல. என் அப்பாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு என் அண்ணனுக்கும் வணக்கம் சொன்னால் என் அப்பா என்னை கொன்று போட்டுவிடுவாரா? கடவுள் அழுக்கில்லாதவர். அவருக்கு பொறாமை இல்லை. மனிதனிடத்தில் எந்த தேவையும் அவருக்கு இல்லை.... என்னையன்றி வேறு தெய்வங்களை வணங்காதே என்றது, இஸ்ரவேலரின் காளை வழிபாட்டை கைவிட்டு மோசேயின் மார்க்கத்தை மட்டும் பின்பற்ற வைக்க.... அடிமைகளை மீட்டு இன்னொரு நாட்டு மக்களை துரத்தி அந்த நிலத்தை இஸ்ரவேலுக்கு தந்தால்; அதை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் அனைவரும் கூடி ஒரே தெய்வத்தை வணங்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் ஏக இறைவன் கட்டளை புனையப்பட்டது..... இறைவன் இஸ்ரேல் சார்புள்ளவன். அவர்களுக்காக கானானியர் எபுசியர் எமோரியர் ஆகியோரை அழித்து அவர்களின் நாட்டை இஸ்ரேலுக்கு கொடுத்தான்.... என்பவைகளைப் போல தேவ தூஷனம் எதுவும் இல்லை. ஆபிரகாமியரை அன்றி வேறு யாருக்கும் கடவுளைப் பற்றிய மெய் விளங்காது எனக்கருதுதல் சுத்த மடமை.... பைபிளை எறிந்துவிட்டு உயிருள்ள தெய்வத்தை சுயமாக தேடுங்கள். கண்டடைவீர்கள்....
@Neseerrithik4 жыл бұрын
Ameen
@mohanrajm40524 жыл бұрын
wonderful message new reformer for tamil Christian community, which is tagged with casteism. God bless you brother.
@sathishjayaraj36355 жыл бұрын
Wow.. Great msg.. Thank you jesus... Thank you pastor.. Alk the honor and glory to Jesus christ amen amen amen
Amen super message very nice god bless you bro 🙏🙏❤️👍 like this message was very good morning bro super 👌👌👍💯 good
@poomallipoomalli30894 жыл бұрын
Intha Mari Oru thought enakula vanthu iruku ippo clear achi tq Pastor unga moolama kadavul pesi eirukararu sry pa and tnx pa
@phaarezz5 жыл бұрын
மிக தரமான காணொளி பதிவு ...,
@HemaRagav5 жыл бұрын
Aradhanaiku thaguthiyana theivam yeasappa neer mathrame!!! Thank you lord for the wonderful video...
@anandanr81395 жыл бұрын
hemashobiga natarajan 1@
@jamesrichard89335 жыл бұрын
hemashobiga natarajan hallelujah
@jamesrichard89335 жыл бұрын
hemashobiga natarajan .. Praise the lord..🙏
@neilizacreativity37044 жыл бұрын
3 நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய். நான் கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்வேன் அவற்றைக் கடைப்பிடிப்பேன் மனம் மாறுவேன்; நான் விழிப்பாயிருப்பேன் ஆமேன்
@r.gnanaprakashvine60284 жыл бұрын
Super super super God bless you iaya🌹
@kumaresanyru46935 жыл бұрын
Praise the Lord brother ur msg change my life thank you
@arujunanparasuraman242 жыл бұрын
PraiseLord Amen
@paramathma26235 жыл бұрын
இப்படி உண்மை பேசும், எதார்த்த நிலையை ஆலயங்களில் பார்ப்பது அரிதான ஒன்றாகும். நற்செய்தி பரவட்டும்
@sofiaarockiamary71254 жыл бұрын
எல்லாம் பிழைப்பு
@boopathicrux103 жыл бұрын
Amen🙏🙏🙏☝☝☝ Amen👏👏👏👍👍
@jeyarathinam22224 жыл бұрын
I am a fan of your humerus speech. God bless your family.🙏🙏
@vasanthakumarsornakanthy12624 жыл бұрын
Shalom from switzerland 🇨🇭 🤗 i hat,'s off. Such a mind blowing.
@cynamathim19893 жыл бұрын
Iyya in the mathiri msg kidaikkala engalukku thank you pastor
@arockiasamy20404 жыл бұрын
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.
@astiiuuuuu5 жыл бұрын
Wonderful message.... u r a amazing vessel of Christ .... walk boldly with ur different styles . God bless u bro
@sureshpaul37515 жыл бұрын
Wonderful message berthar
@ramirogen20335 жыл бұрын
anna ultimate .... ultimate true glory to our lord jesus christ
@subbulakshmia5585 жыл бұрын
அகத்தியன் அண்ணா பாடல் ரொம்ப சூப்பர் காட் பிளஸ் யூ
@krupamasoji59004 жыл бұрын
Praise the Lord..... Thank you Jesus You are worthy of all Praise and Honour.....You alone Jesus
@kalaidas51552 жыл бұрын
Amen❤️, please help me Jesus
@MOHANKUMAR-be5gr5 жыл бұрын
God must give you long life.....
@kalaiselviashaashu75594 жыл бұрын
Super message very good message God bless you bro good morning
⭐JESUS IS COMING VERY VERY VERY SOON!🎺🎺🎺🎺🎺 The return of Jesus is at hand! JESUS IS THE ONLY WAY TO HEAVEN! 📖 John 14:6 says, " Jesus says, 'I AM THE WAY THE TRUTH AND THE LIFE. NO ONE COMES UNTO THE FATHER (in Heaven) BUT BY ME'. JESUS CHRIST is the only, true way to Salvation! It’s the free gift of GOD to all those who believe and trust Him! SALVATION! is the redemption of one’s soul from eternal destruction after death of man, on this earth, by the cleansing of the blood, and by the death and power of resurrection of Jesus Christ 📖Acts.4:12 says. Salvation is found in no one else (except Jesus Christ), for there is no other name under heaven given to mankind by which we must be saved." How is SALVATION gifted to man? For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God. 📖John 3:3 says, Jesus answered and said to him, Truly, truly, I say to you, Except a man be Born Again, he cannot see the kingdom of God. How can a man be BORN-AGAIN? To be Born-Again in spiritual sense, is to die to our old sinful nature and be born-again in the spirit, to be holy, righteous with a new nature in Christ Jesus. 👉To be born-again, we need to repent & confess our sinful past for a holy future. What is repentance? 👉 REPENTANCE! Everyone born into this world is a Born-sinner. Human nature is a sinful nature. Sin in us has defiled us and has separated us from the Holy God! We have to repent for all the unholy, lawless transgressions of God’s commandments done willfully or unknowingly, in order to obtain mercy and grace so that we might not be judged and fall into condemnation, the condemnation of eternal hell. 📖 Acts.3:19 says,..✔️Repent, then, and turn to GOD, so that your sins may be wiped out, that times of refreshing may come from the LORD What is confession of sins? 👉 CONFESSION! The guilt of sin and it’s condemnation is rolled away if one truly regrets his sinful past and confesses them in the presence of Jesus Christ. 📖Romans.10:9 &10 ✔️That if you confess with your mouth Jesus as Lord, and believe in your heart that God raised Him from the dead, you will be saved; for with the heart a person believes, resulting in righteousness, and with the mouth he confesses, resulting in salvation. 📖 1 John, 1st chapter & verse 9 says.. ✔️If we confess our sins, He (Jesus Christ) is faithful and just to forgive us our sins(every sin)... The sole purpose of sending Jesus Christ into this world more than 2020 ago is this👇 📖John.3:16-17 says " 👉 GOD so loved the world (us) that He (Father GOD) gave His only begotten Son to die for us ( our redemption ), that whosoever believes in Him (Jesus) should not perish (in hell) but have everlasting life. 👉 GOD has not sent His Son to condemn the world (us), but the world (we) through Him (Jesus Christ) might be saved. ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ Dear Bro/Sis.🙏🏼, You may be of any race, religion or creed. Rich or poor. White or black or brown. You may be the least sinner or the worst sinner on earth. You may leading the worst of immoral life against the principles of the Almighty GOD. God is concerned about your future and not your past. All He asks you is to repent and confess your sins to obtain mercy and have a secured and a blessed hope! 📖 Hebrews.10:17 And their sins and iniquities will I remember no more. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ If you say this small prayer with faith…👇 “ LORD JESUS, I am a sinner, I have committed so many sins knowingly and unknowingly. Have mercy on me. Please forgive my every sin with your precious, Holy blood shed on the cross to save me. I believe you died on the cross, you were buried and rose again the third day for my justification. I believe you are the Almighty GOD! Accept me as your child. Help me to lead a holy life. Fill my heart with joy, give me heart to seek you. In Jesus precious name, I ask and believe. Amen!🙏🏼 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 👆 If you have said this prayer, I can assuredly tell you that you are a new creation. You are Born-Again in the spirit through the righteousness of Jesus Christ. 📖 2 Corinthians 5:17 “Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.” 👉 Be Holy as the LORD your GOD is Holy! ⏩FORSAKE SIN! 📖Proverbs.28:13 says..✔️He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy. 👉📖Mark.16:16 He that believeth and is baptized shall be saved; but he that believeth not 📌shall be condemned ⏩Read the Bible 📖⏩Know the Truth⏩Go to a Christ centered Church⏩Be Baptized⏩Be Blessed! ⏩May the Holy Spirit GOD lead you & guide you!🙏🏼 👉 Be prepared for the RAPTURE! ( Return of Jesus Christ. THE JUDGE ) May the Lord richly bless you,🙏 📢 Please SHARE & SPREAD this GOSPEL 📖 to the WORLD 🌏
@shalushalini69555 жыл бұрын
I am so happy
@Nithiya_Prasath5 жыл бұрын
Tq God... Enimae enakaga vaaalamaataen 😍enimae unga pugalchikaga vaaluvaen ❤️
@seethagrace14755 жыл бұрын
Wowwww.. Great Jesus. Thank you god
@mosesrajan70635 жыл бұрын
Jesus never fails bro super msg
@gnaniahsivakumar40444 жыл бұрын
"CERTAINLY,!"My DEAR RESPECTED and BELOVED BROTHERS and SISTERS NOTED WITH THANKS for All,!"
@RajaRaja-bj1rr4 жыл бұрын
அருமை அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எல்லா கிறிஸ்தவ போதகர்களும் இப்படி மாற வேண்டுமென்று நான் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி ஒழிய வேண்டும் நானும் அதை மனதார விரும்புகிறேன் போதகர் அகத்தியன் பிரதர் அவர்களை கர்த்தர் இன்னும் பலப்படுத்த வாராக ஆசீர்வதிப்பாராக இயேசு தாமே ஆசீர்வதிப்பாராக
@theepasathya12944 жыл бұрын
Kodaakodi amen kodaakodi glory kodaakodi diktat kodaakodi thanks appa ilove you daddy supper songs God bless you family all
@vinoth101854 жыл бұрын
Worthy words of God Amen mana kankAlai thiranthA vaarthaikal. God bless you abundantly Agathiyan Iyya. ♥ ♥ ♥
@msurya11485 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@balaisrael56753 жыл бұрын
இன்று இதை கேட்டு இதன் படி நடக்க கிருபை தரவேண்டிய கிருபை என்றும்முள்ளது
@aravinthdrummer13905 жыл бұрын
Jesus is God for everyone not for christians alone
@marvinnirmalkumar48865 жыл бұрын
Truth bro
@shanthadhanraj62645 жыл бұрын
Who is belive in jesus christ they r all Christians.
@megalamega-uj2kx4 жыл бұрын
Yes
@praicyjalithaathisayarasa5175 жыл бұрын
Praise the Lord, 🙏🏽 🙏🏽 🙏🏽.
@RajeshRajesh-er6cz4 жыл бұрын
Jesus always with us
@celestinacelestina58555 жыл бұрын
Nice song thank you pastor singing this song God bless you
@nimalraj86815 жыл бұрын
Thanks Appa
@sujatadavid72445 жыл бұрын
Glory to Jesus Great and powerful message
@bdp30665 жыл бұрын
I support his vision against castism.. God be gracious upon him..
@johnpaul72075 жыл бұрын
Amen Hallelujah glory to Lord Jesus Christ very nice massage thank you brother
@graceministries777495 жыл бұрын
What a wonderful song I can feel the presence of God . He is something awesome Preacher
@sofieravi89413 жыл бұрын
👍👍👍🙏🙏👍 God bless you brother amen allaluya 👌
@teresaisaac21514 жыл бұрын
Praise the Lord God jesus you and your family
@ashajayaseelan71745 жыл бұрын
Praised God and will continue to praise God for his love.
@gnaniahsivakumar40444 жыл бұрын
My Dear BELOVED and RESPECTED ALL FRIENDS,!!!!!!"GLORY TO GOD with PRAISE the LORD and PRAYER BRINGS VICTORY TODAY AND FOR EVER,!"
@gnaniahsivakumar40444 жыл бұрын
"CERTAINLY,!!!!!!"REAL LOVE COVERS MANY FAULTS,"💯%,, TRUE,!".
@vimaljeremiah52715 жыл бұрын
All Christians must watch
@estherthomas44815 жыл бұрын
கொஞ்சம் மீறிய வார்த்தைகள் வந்தாலும் தைரியமான உண்மைகள் நிறையவே உள்ளது.
@thiruvalagan28904 жыл бұрын
First time i m watching, my heart ask to keep on watching. Praise the Lord 🙏🏼🇲🇾
@vellimalai94344 жыл бұрын
Praise the Lord our God Almighty Jesus Christ who is the one and only true living , speaking, miracle doing everlasting father of this universe. Really touched encouraging very very true living word of God message. Vellimalai Dindigul.