இப்பேர்ப்பட்ட கர்த்தருக்காக அர்பணித்து ஊழியம்செய்கிற Uncle Auntyயோடு சேர்ந்து ஊழியம் செய்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.அல்லேலூயா.
@davidratnam11422 жыл бұрын
Yesappa bless all please amen
@sutharsana92982 жыл бұрын
அகஸ்டின் ஜெபக்குமார் அப்பா வுக்கு ஒரு கவிதை அப்பா உங்கள் வாழ்க்கை பாடம் எங்கள் வாழ்வில் அது வசந்தத்தின் நேரம் அன்று முதல் நீர்நின்றீர் என் மனதின் ஓரம் உம் பிரசங்கமோ காரசாரம் அவருடைய அன்போ உங்களை நிறைத்தது ஒரு நேரம் அன்று முதல் நீர் கண்டீர் இதயத்தில் ஆத்தும பாரம் உங்களில் நான் காண்பதோ அன்பின் ஈரம். அதுவே உங்கள் அழகின் ஓரம். உங்களை காண எனக்கு ஒரு ஆசை. உங்கள் அன்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்பது பேராசை உங்களுடன் பாடல் பாட வேண்டும் என்பது ஆசை. உம்முடைய பாடல்கள் என்னைத் தாலாட்டும் இன்னிசை. உங்கள் அன்பு மகள் பெயர் வேதமணி please prayer please